சித்தர்கள் பற்றிய சித்தர்கள் பற்றிய மிக்க நன்றி நன்றி அம்மா நீங்கள் வழங்கிய உரைக்கு
@sekarshanthi57112 жыл бұрын
முதல் சித்தர் "சிவபெருமானாக"த்தான் இருக்கவேண்டும். பின் காலங்களில் முருகப்பெருமானாக இருக்கலாம். அதன்பின் வந்த காலங்களில் நாம் போற்றும் சித்தர்களாக இருக்கலாம். அனைவரும் 'தமிழர்களாக' இருப்பதுதான் நம் குலப் பெருமை! நன்றி🙏.
@வேங்கைமைந்தன் Жыл бұрын
ஆதி சித்தன் ஈஷ்வரனே. தமிழும் கந்தனும் நெற்றிக்கண்ணில் பிறந்தவர்கள் என்பதால் தமிழிற்கு முருகப்பெருமானை அதிபதியாக்கி தமிழை தீந்தமிழாக உருவாக்கினர். தீந்தமிழை செந்தமிழாக்கி அதில் மணி மந்திரம் ஔஷதம் இதர கலைகள் ஆகியவற்றை செய்து சங்கம் வைத்து கொண்டாட வைத்த முருகப்பெருமான் இதற்கு தலைவராக அகத்தியப்பெருமானை நியமித்தார். ஆக மொத்தம் தமிழ் சித்தர்களின் மொழியாகும். தமிழுக்குள் நுழைந்தால் தான் ஜீவசமாது சாத்தியமாகும் என்பதை பல வடநாட்டு சித்தர்களின் வாழ்வினை வைத்து அறியலாம்.
@m.packiriswamy4952 Жыл бұрын
Emberumondhan mudhal sithar. Ohm. Namachivayam val ga. Siva Siva Siva.sivayanamaha!
@krishnavenimanika1812 Жыл бұрын
🙏🙏🙏
@neshasfullmoonchannel1326 Жыл бұрын
தமிழ் என்பது ஒரு மொழி ... தொன்மைவாய்ந்த உலக புகழ் மிக்க... கேட்பதற்கும் பேசுவதற்கும் இனிமையான மொழி.... ஆனால் குலம் என்பது ஒன்று தான்... அதனை மொழியை வைத்து தீர்மானிக்க கூடாது... குலம் என்பது ஒன்று தான்.. அதுவே மனித குலம்.... ஒன்றே குலம் ஒருவனே தேவன்... அன்பே சிவம்...
@ValliS-qw8bd Жыл бұрын
முதல் சித்தர் யார் என்று தெரிந்து கொண்டேன் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் சிவலிங்கம் எதற்காக வைக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாக இந்த பதிவில் புரிந்து கொண்டேன் நன்றி
@anandhakumar2958 Жыл бұрын
ஓம் நமசிவயா போற்றி போற்றி போற்றி ஓம் தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
@athisivasakthi.b7704 Жыл бұрын
ஓம் நமசிவாய 📿🔱🧘♀️🙌🔥வாழ்த்துகள் 📿🔱🙌🔥
@ramramram67452 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
நன்றி ஐயா ஓம் நமசிவாய தொடரட்டும் பக்திமயம் இரு கரம் கூப்பி தலை தாழ்த்தி வணஙகிறேன்
@selvaswamylg1858 Жыл бұрын
சிவசிவ
@Jeevaathma Жыл бұрын
மெய்ஞ்ஞானம் மற்றும் சித்தர் பாடல்களுக்கான உண்மையான விளக்கம் எங்கு கிடைக்கும் ஐயா தயவுசெய்து வழிகாட்டவும்.
@ravime21922 жыл бұрын
நல்ல விளக்க உரை... முதல் சித்தன் மூத்த சித்தனாகிய எம் பெருமானே.... சிவனே....ஓம் நமசிவாய சரணம்....🙏🙏🙏
@ravichandrann7904 Жыл бұрын
ஓம் நமசிவாய
@todaycraft6941 Жыл бұрын
Omm namasivaya super kathi
@sv.prakash880 Жыл бұрын
அன்பே சிவம்
@madhumitha3187 Жыл бұрын
0m namasivaya appa thunai 🙏🙏🙏
@Ahila5864 ай бұрын
அருமை அருமை அருமை ❤❤❤ நன்றி
@பாலன்-ர8த2 жыл бұрын
எல்லா உடல்களிலும் இந்த சித்து வேலைகள் இருக்கின்றன. நாம் இரவில் தூங்கும் போது நாம் என்னென்ன கனவுகளை கான்கிறோமோ அங்கெல்லாம் நம் உடல் சென்று வரும். ஒரு இடத்திற்கு முதன்முதலாக நாம் செல்வோம் ஆனால் நாம் மனதில் இந்த இடத்திற்கு ஏற்கனவே வந்து சென்றது போல் இருக்கும் பழக்கப்பட்ட இடமாகத் தோன்றும். எனக்கு பலதடவை இதேபோல் நடந்திருக்கிறது.
@Mythili-g9j5 ай бұрын
சிவபெருமானே இவ்வுலகின் முதல் சித்தர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. .. சிவபெருமான் தாமே குருவாக இருந்து அகத்தியர் முதல் அனைத்து முனிவர்க்கும் வழிகாட்டியாகவும். உபதேசமும் செய்துள்ளார். நமசிவாய வாழ்க.
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉🎉🎉🎉
@elamvaluthis72682 жыл бұрын
சிவன் மற்றும் மும்மூர்த்திகளுக் கும் அறநிலை சாத்தன் என்ற குரு தட்சிணாமூர்த்தி தான்.சிவன் திருமால் அயன் அறநிலைச்சாத்தன் என்ற குரு தட்சிணாமூர்த்தி யின் சீடர்கள்.தினந்தோறும் அறநிலைச்சாத்தனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு தங்கள் பணியினை செய்கிறார்கள் ஆசீவக அறநிலைச்சாத்தன் குருவை அனைத்து சித்தர்களும் மானசீகமாக வழிபட்டு வெளியில் சிவன் என்று கூறினார்கள்.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏 சித்தன் போக்கு சிவன் போக்கு 🙏 சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏
@isaak7862 жыл бұрын
ஆழவாயன் சித்தர் திருவடி போற்றி போற்றி 🕉️🙏😽🙏😘😍ஓம்நமசிவாய ❤️
@sathiskumar6009 Жыл бұрын
Super news
@santhamurthykumarasamy5724 Жыл бұрын
Good information Madam.
@sapthasagaratv Жыл бұрын
Thanks a lot
@p.dhanasekaranp.dhanasekar5702 жыл бұрын
Om Sitthar perumangaley potri Om namah shivaya
@rajalakshmilakshmi7092 жыл бұрын
🌺 Thanks a lots to sivaprabanjam 💐💐🙏
@manimekalair5308 Жыл бұрын
Shivayanamaha
@matheshwaran3386 Жыл бұрын
விடியோ சூப்பர்
@ns_boyang2 жыл бұрын
ஆலவாயன் எனப்படுபவர் சிவபெருமான் தான். மதுரையில் உள்ள சொக்கநாதர் தான் பல வடிவங்களில் வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். ஆலவாய் என்றால் மதுரை,ஆலவாயன் என்றால் மதுரையில் உள்ள சிவபெருமான்!!!
@ravime21922 жыл бұрын
நன்றி ஐயா
@Ramakrishnanarayanaperumal.N Жыл бұрын
சுந்தரானந்தர் சித்தர் வரலாறு
@manickammohan65092 жыл бұрын
நல்ல பகிர்வு வாழ்க வளமுடன்
@murugadassmachingalmurugad18602 жыл бұрын
THIRUCHITTRAMBALAM, OHM NAMA SHIVAYA, PRAPANJHA SATHYAM, THANKS AND REGARDS 🙏.
@BaskaranA-z2e2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉OM MURUGA AAROGARAA POTRI 😍😍😍 OM GURUVAESARSNAN POTRI 😍 OM SAKTHI POTRI 😍❤️ OM SARVAM SIVAM POTRI❤😂
@ramakrishnanbennika7735 Жыл бұрын
நல்பலன்கிடத்ததுசித்தர்ஆசியால்ராமகிருஸ்ணன்
@madasamymuthuraja7123Ай бұрын
ஓம் சாம்பசிவ ய நமக
@msethu78552 жыл бұрын
எல்லாம் ஈசன் செயல்... ஓம் நமசிவாய நம ஓம்... 🌹 🙏
@ganeshkumar6572 жыл бұрын
Arumai sister. Arumaiyana villakkam.
@janujohn1721 Жыл бұрын
அருமை நன்றி சிவா சிவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthivelj7280 Жыл бұрын
Good register 👍
@sapthasagaratv Жыл бұрын
Thanks!
@supertraders95642 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நற்பவி பிரபஞ்ச சக்திக்கு
@rajalakshmilakshmi7092 жыл бұрын
🕉️ sivayanama 🕉️🌿🌿🌿🌿🌿🌿🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌺🐚🐚🏵️🔱🔱🌺🏵️🌺🏵️🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
@m..sivanarulsivanadiyar25832 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
@townhallayurveda2661 Жыл бұрын
ஓம் நமசிவாய 🌷🌷🌷
@PorkodiraviRavichandran8 ай бұрын
Om maga chithare porti
@shamgopi70942 жыл бұрын
Om nama sivaya pottri
@Alex-zx2lo Жыл бұрын
SuyambuAlexJack❤😂🎉😢😮😅😮
@sukanyac60252 жыл бұрын
Sundarananda sidhar shrine is in Meenakshi Amman temple
@sivashakthitharan49432 жыл бұрын
ஆதி சித்தனும்,ஆதித் தமிழனும் எம் பெருமானே. ஓம் நமசிவாய
சொக்கநாதர் ஆலவாய் அப்பன் சுந்தரானந்தர் வல்லபா சித்தர்
@srk83602 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐.. நல்ல விளக்கமும் பதிவும் நன்றி../🙏💐💐
@sathasivamsathasivam3 Жыл бұрын
காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@-pasunthamil20232 жыл бұрын
முதல் சித்தர் எம்பெருமான் சிவபெருமானே...
@sivam1942 Жыл бұрын
சிவன் தான் முதற் கடவுள், அவர்தான் முதல் சித்தர் என்பதில் எந்த ஐயபாடும் இல்லை. ஆனால் சிவபெருமானின் வாகனமாகிய நந்தி தேவரே, திருமூலர், ஜனகர், சனாற்குமரர் சிவயோகி, பதஞ்சலி போன்ற எட்டு சித்தருக்கு குரு
@muthulakshmilakshmi860 Жыл бұрын
💯 correct
@sivathanupillai25792 жыл бұрын
அரிய அற்புதமான ஒரு தகவல்
@krishnahem1134 Жыл бұрын
anbe shivam
@jayas45602 жыл бұрын
Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya
@krishnamoorthy77932 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நதான் தாள் வாழ்க
@SureshKumar-vd7zu2 жыл бұрын
First siddhar moola mantra solluga please
@pandianirula2130 Жыл бұрын
முதல் சித்தர் நந்திதேவர் அல்லவா
@pinkyy84732 жыл бұрын
நன்றி
@dpb792 жыл бұрын
அகத்தியரே சித்தர்களுக்கெல்லாம் ஆதி சித்தர்... உதாரணம்... சிவபெருமான் கல்யாணத்தின் போது தேவர்களும் அசுரர்கள் மனிதர்கள் மற்ற அனைத்து உயிர்களும் கைலாய மலையில் கூடி நிற்கவே வடபகுதி நிலம் தாழ்ந்து தென் பகுதி நிலம் உயர்ந்தது அப்போது சிவபெருமான் அகத்தியரை அழைத்து நீ ஒருவன் மட்டும் தெற்கு பகுதி இப்போது உள்ள கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டும் நிலம் சமநிலை அடைய, என்று கூறினார் சிவபெருமான்...