உங்களுடைய காணொளி அனைத்தும் அற்புதம் அற்புதம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி இறைவன் அடைகிறது என்றதோ அதே மாதிரி இந்த காணொளியை போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் எல்லாம் சிவமயம் எல்லாம் சிவமயம் என்று உணரும் நேரத்தில் தருணத்தில் தான் நானும் உள்ளேன் இது அற்புதமும் வடிவம் ரொம்ப ரொம்ப நன்றி மிக விரைவில் வேறொரு சத்தியத்தை உரைக்கின்றேன். அது அற்புதமான சத்தியம் ஞான ஆலயத்தில் புதைந்துள்ளது தயவுகூர்ந்து உங்கள மாதிரி ஆன்மாக்கள் நிறைய தேவைப்படுகிறது வந்து ஆன்மாக்களை காப்பாற்ற பணி மிக அற்புதமான பணி 820 சித்தர்கள் அங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள் இந்த கலியுகத்தில் ஆன்மாக்களை காப்பாத்தனும் காப்பாற்றனும் ஒவ்வொருவரும் இறையின் சொரூபத்தை காண வேண்டும் என்று உங்களுடைய உதவிகளை விரைவில் வந்து ஞான ஆலயத்தில் பகிர்ந்து கொள்ளவும் நன்றி நன்றி அடியேனின் இந்த வாசகம் தவறு இருந்தால் பிழை இருந்தால் மன்னிக்கவும் மன்னிக்கவும் மன்னிக்கவும்
@balamanickam66092 жыл бұрын
நேற்று அறிந்த செய்தியை இன்று தங்கள் மூலம் அறிந்தது வியப்பாக இருக்கிறது இறைவனுடைய விதிகள் அபாரமானது
@vazhgavalamudanmiaa9291 Жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி 🙏🙏
@santhanamsridhar39802 жыл бұрын
தீராத பிணி தீர்க்கும் அருமருந்தே அய்யா நன்றிகள் கோடி
@jeevanandham86412 жыл бұрын
சரியான நேரத்தில் எனக்கு இந்த புரிதலை வழங்கிய உங்களுக்கும் , இறைவனுக்கும் நன்றிகள் பல.🙏🏻🙏🏻🙏🏻
@venparuthivelavan48222 жыл бұрын
Nantry
@munivel106822 жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு என் மனமார்ந்த நன்றி. இயற்கைக்கு என் மனமார்ந்த நன்றி அனைத்து புனிதமான ஆத்மாவுக்கும் என் மனமார்ந்த நன்றி
@dhanalakshmin95482 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி நல்ல பதிவு நிறைய ஆன்மாக்கள் இந்த வீடியோ மூலமாக ஆறுதல் பெறுவார்கள் உங்கள் அருள் பணி தொடரட்டும்
@sithargalmarabu68882 жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா... ஆமாம் மா இறை தன்மையின் கருணையால் பலரும் ஆறுதல் அடைவர் மா
@chitra56622 жыл бұрын
@@sithargalmarabu6888 நன்றி ஐய்யா 🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 😊 ப்ரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி 🙏🙏 ஓம் நமசிவாயர் ஓம் நமசிவாயர் 🙏🙏
@artvorld13392 жыл бұрын
இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்
@saraswathi51012 жыл бұрын
Yes
@UshaRani-md9vz Жыл бұрын
மிக மிக அருமை ஐயா நல்லதொரு தெளிவான விளக்கம் மனசுக்கு ரொம்ப நிம்மதி ஐயா
@sankars7627 Жыл бұрын
Thank you Ann a திரு மூலர் ஐயா சித்தர்க்கும் நன்றி அண்ணா
@padmanaabanveerappan85782 жыл бұрын
தொடர்ந்து மிக நல்ல பதிவுகள் பதிந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி ஜயா.
@khajamohideen2462 Жыл бұрын
அய்யா மிக அமைதியாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி.
@arulnerytvgowrivallalar2 жыл бұрын
வள்ளலார் என்னை அவரின் பாதுகாப்பில் வைத்து வாழ்வித்துக் கொண்டுள்ளார்கள்.நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா 🙏. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தங்களின் பதிவுகள்.
@seethalakshmi75222 жыл бұрын
Migavum nandri ayya
@susilaganesan3654 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி🙏🏼
@muralikumar57962 жыл бұрын
அருமை 💕.. 😊 நான் அதை கடந்து கொண்டு இருக்கிறேன். மிக்க மிக்க நன்றி ❤️ ❤️ ❤️
@vijivijay77342 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@lathamani28832 жыл бұрын
இறைதன்மைக்கு நன்றிகள்🙏🙏🙏🙏
@agasthiyan19102 жыл бұрын
அருமையான பதிவு... மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anbukannankottirajan75542 жыл бұрын
Godly Advice!!! Ella pughazhum iraivanukke
@preman8748 Жыл бұрын
Excellent explanation. Really this will make many of us to have peace in mind. Thank you
@soundar1940 Жыл бұрын
சரியான தகவல் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@sangeethavells5982 жыл бұрын
நன்றி ஐயா சிவமே போற்றி, அன்பே சிவம் என்ற சொல்லை உணர வைத்த இரைதன்மைக்கு நன்றி
@sridevij8122 жыл бұрын
இக்காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@saradhasankaran9341 Жыл бұрын
அருமையான பதிவு. மன தெளிவு கிடைத்தது. நன்றிப் பா.
@prajusarjusaranya51612 жыл бұрын
இக்கணொளிக்கு நன்றி ஆத்மகுருவே 🙏🙏🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@athiletchumy21592 жыл бұрын
0000
@aravind_free_fire_india2 жыл бұрын
@@athiletchumy2159 1111
@kalaivanan30282 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள். ஓம் நமசிவாய நமஹ.
@lakshmiganesan3585 Жыл бұрын
🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹 எனக்கான இந்த வீடியோவிற்கு நன்றி🙏❤️
@rameshgunasekaran18522 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@Anushyakutty2 жыл бұрын
Intha video potta iraikku nandri...yavum avane...anaithum avan seyale...
@Son_of_Sivan892 жыл бұрын
இறைத்தன்மைக்கு நன்றிகள்
@dhanusithsp5330 Жыл бұрын
Super..... wonderful speech.....clearly understood..... thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayasvlogs31122 жыл бұрын
Nandri ayya🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@hanishkahanishka69002 жыл бұрын
Arumai
@ramachandranr80602 жыл бұрын
Good msg. Cultivate thithiksha when faced with misery n suffering.
@kalaivanig4203 Жыл бұрын
தங்கள் மூலம் இந்த அற்புதமான உண்மையை ஞானத்தை நாங்கள் அறிந்து தெளிந்ததற்கு நன்றிகள் ஐயா! அற்புதமான அனைவரும் வாழ்வில் அவசியம் கடைபிடித்து நம் கர்மவினைகளை களைந்து நல் வாழ்வை பெறுவோம் .பதிவிற்கு நன்றி! நன்றி! நன்றிகள் ஐயா! சித்தர்கள் திருவடி போற்றி! ஓம் சிவ சிவ ஓம்! 🙏🔱🔱🌼🌻🏵️🙏
@KalaiSelvi-fb1cs Жыл бұрын
Arumayana aanmika pathivu,nandri iyya
@elaangopariP16 күн бұрын
அருமை
@jayavarma66742 жыл бұрын
இறைவன் நம் முக்தி பாதைக்காக நமது கர்ம வினைகளை சமன் செய்கிறார்...! ❤️❤️❤️ மிக்க நன்றி அய்யா...! உங்கள் காணொளி எப்போதெல்லாம் வருகிறதோ...இறைவன் உங்கள் மூலம் எங்களிடம் பேசுகிறார் ❤️🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள்...இது வெறும் வாய் வார்த்தையாக நான் கூறவில்லை....! மனதில் இருந்து கூறுகிறேன் 🙏🙏🙏
@poovitha7310 Жыл бұрын
Thang you. Sir
@krishnag1202 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு ரொம்ப நன்றிங்க 🙏
@dr.janakib.h.m.s3181 Жыл бұрын
Sariyana nerathula iraivan indha kanoliya enaku katti en manadhai lesaka matri vittar.. Nandri thambi ,nandri pala kodi siva perumane,om nama sivaya.
Thank you for your video sir....i am waiting for your videos.Thank you so much for your efforts......valuable informations and you explained crystal clear.
@sithargalmarabu68882 жыл бұрын
It's all happening bcoz of the compassion of the natural godliness. Thank you for your support
@durairaj43212 жыл бұрын
கர்ம வினைகளை பற்றி நன்றாக சொன்னீர்கள் அண்ணா உங்கள் பதிவு இக்காலத்துக்கு முக்கியம் தேவை இனி நீங்கள் சொன்னது போல் நான் நல்வினியோ தீவினியோ எந்த வினை வந்தாலும் மனசார ஏற்றுக்கொள்வேன் மிகவும் நன்றி 🙏
@sprcreatorchannel7454 Жыл бұрын
இந்த மாதிரியான தகவல் அனைவரிடமும் சென்றால் நலம்
@janeausten33972 жыл бұрын
நன்றி 🙏
@masilamanivijayakumar16522 жыл бұрын
ஓம் திருமூலர் திருவடிகள் சரணம்
@Murugesan-o4i Жыл бұрын
அருமை ஐயா.நன்றி
@rolsin13632 жыл бұрын
மிக்க நன்றி அய்யா வாழ்க வளமுடன் இறை அருளுக்கு நன்றி
@VBSgalaxy Жыл бұрын
அருமை அருமை ஐயா வாழ்க வளமுடன்
@umanarayanan6325 Жыл бұрын
இறைவா என் மன வேதனை தீர வேண்டும் ஓம் நமசிவாய
@srisuryadevi25 Жыл бұрын
🙏நன்றி சகோதரே 🙏 நான் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டேன்.இறையருளே நீயே❤ துணை 🙏.....! பிரபஞ்சமே நன்மை அருள்வாயாக !!🙏
@kumarblore2003 Жыл бұрын
திருமணமே விருப்பமில்லையா, விருப்பமில்லாத துணையா, துனைதான் பிரச்சினை என்றால் நிறுத்தி விடுங்கள், திருமணம்தான் பிரச்சினை என்றால் உங்கள் குடும்ப சூழ்நிலையை பார்த்து முடிவெடுங்கள்.
@srisuryadevi25 Жыл бұрын
@@kumarblore2003 நன்றி சகோதரே 🙏சரவணபவன் இருக்க பயமேன் 🙏
Very simple way of making us understanding this jamma. Thank you
@devangnanavelu58762 жыл бұрын
Thank you sir...very crystal clear to understand🙏🙏
@swathiselvam10672 жыл бұрын
ஓம் நமசிவாய. நன்றி ஐயா 🙏🙏🙏
@arunachalamgobalakrishna95452 жыл бұрын
Very convincing explanation of Karma.
@yuvanmuneeswaran42352 жыл бұрын
இந்த தருணத்தை தந்த இறைத்தன்மைக்கு நன்றி
@padmavatiteacher50384 ай бұрын
Mikka nandri🙏🙏🙏
@venkatvidhya5775 Жыл бұрын
Nandri iraithanmai. Nandri brother
@lathasaravanan3741 Жыл бұрын
அருமை. 🙏🙏🙏🙏🙏
@magesh73952 жыл бұрын
Nandri brother
@rakshana39182 жыл бұрын
கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 பல தகவல்கள் வேண்டும் அண்ணா
@cr7king9722 жыл бұрын
Yha Good massage thank you
@lalithaanand66412 жыл бұрын
Vazgha valamudan 🙏🙏🙏
@indhiramohan61642 жыл бұрын
Matelivoo kidaitadhu Nandringa 🙏
@abudhagir40332 жыл бұрын
வணக்கம் எனது மனதில் உள்ள சந்தேகம் தீர்ந்தது நன்றி
@venkatvidhya5775 Жыл бұрын
Aathmaartha nandri thambi
@senthilkumarsenthilkumar3912 Жыл бұрын
Yellam super
@jagannathan2652 жыл бұрын
அருமையான பதிவு.... நன்றிகள் சார் 🙏....
@shankar27872 жыл бұрын
அருமை நன்றி
@padmanabhanmuthukumaraswam9442 жыл бұрын
சிறப்பு
@malarpriyamalarpriya4847 Жыл бұрын
Thank you bro .mana vaethanaiyil irunthaen.oru thelivu kethaithathu
@geethasivasundar53712 жыл бұрын
Nandrigal
@indiaslife52032 жыл бұрын
நன்றி இறையாற்றலுக்கு
@meenals347710 ай бұрын
Romba Nandri 🙏
@maranshreyas4392 жыл бұрын
Thank u bro.. very clear explanation..
@indhumathiindhumathi72362 жыл бұрын
மிக்க நன்றி ஓம் நம சிவாய
@venkatramaniyer8055 Жыл бұрын
I saw this video today only 25th January 23. Everything is clearly told. I think no one should not worry about anything. Only we have to surrender Lord Krishna's lotus feet. Harisharanam.
@seethalakshmi468 Жыл бұрын
Good information.thank you. Really true.
@santhiyaanand14722 жыл бұрын
Fabulous share
@padmam8565 Жыл бұрын
Mikka nantri ayya🙏🙏🙏🙏
@sreenimanchala99772 жыл бұрын
Nandri 🙏🙏🙏🙏 Brother ❤️❤️❤️.
@jeevajeevakavikavi2 жыл бұрын
Super spech
@malavarathakaran3081 Жыл бұрын
நன்றி நற் செய்தி 👍
@kumarsuresh38432 жыл бұрын
Sir guruve saranam 🙏🙏🙏
@bhuvaneswarigowthaman2 жыл бұрын
அருமையான பதிவு
@SMohan-vq7dr2 жыл бұрын
மிக்க நன்றி. பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@muthukumaran1706 Жыл бұрын
மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்.
@bhuvaneswarigopal35372 жыл бұрын
எனக்கு 54 வயதாகிறது நீங்கள் சொல்வது போல் தான் ஏற்றுக் கொண்டு வருகிறேன்.ஆனாலும் நான் பட்டு கொண்டிருக்கும் வாழ்க்கை உடலவிலும் மனதளவிலும். பணப்பிரச்சணை நண்பர்கள் உறவினர்கள் என்று இல்லாத ஒரு வாழ்க்கை இந்த நிமிடம் வரை இறைவனின் பாதத்தை தான் பற்றி கொண்டிருக்கிறேன் .ஓம் சாய் ராம்.
@myshriexim57132 жыл бұрын
Don't worry mam , god bless you always
@radhasrinivasan36552 жыл бұрын
Go to pallur varahi temple. She will definitely help you
@bhuvaneswarigopal35372 жыл бұрын
@@radhasrinivasan3655 i am in Chennai. Pallur varagi Amma temple yenga irrukku
@radhasrinivasan36552 жыл бұрын
@@bhuvaneswarigopal3537 take beach to thirumalpur via kanchipuram ordinary electric train Get down at thirumalpur railway station. Take share auto to pallur 11th evening and 12th morning theipirai panchami. Worship her. Also near singampunary there is one muthuvaduganadhar sidhar Worship him also Your life will be bright Don't go to other varahi temple controlled by others with mantras
@radhasrinivasan36552 жыл бұрын
Stop worship to sai or shirdi They will worsen your life You should worship our Hindu gods not sai etc
@pkbalasubramanian5919 Жыл бұрын
Super bro unmaiya theliva sonningapa
@senthilkumarsr1241 Жыл бұрын
Sirappana pathivu...
@சேகர்பிள்ளைசீனிவாசன்2 жыл бұрын
நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி
@akashlee95722 жыл бұрын
அண்ணா, மிக்க நன்றி🙏💕
@shanthisudharsan4122 жыл бұрын
Nandri🙏🙏🙏
@umadevi.alagumurugan590 Жыл бұрын
Arppdam edu eppidayya n nilamay aday eedirkolla sirappana Vali sonnenga ayyya nandro nadri