ஐய்யா நான் இதுவரை மாமிசம் சாப்பிட்டதி ல்லை, அதன் சுவை என்னவென்ரு அறியேன், இவ்வுலகை விட்டு போகும் போது,என் பசிக்கும்,சுவைக்கும் ஒரு ஐந்தறிவு ஜீவன் இறக்கவில்லை என்ற திருப்தியுடன் விடைபெருவேன் !!
@ragulanbu65813 жыл бұрын
sarida kotha
@nellaisamayal97792 жыл бұрын
@@ragulanbu6581 name la anbu vachitu en da ipdi pesura
@mr.curious89642 жыл бұрын
இது உங்களது வளர்ப்பு முறை.. இதில் எந்த பெருமையும் இல்லை.. ஆனால் மாமிசம் உண்டு அதன் சுவை அறிந்து.. கொல்லாமையை உணர்ந்து மாமிசம் உண்பதை தவிற்பவனே சிறந்தவன்...
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்4 жыл бұрын
நாகரிகமாக நாகரிகம் வாய்ந்த மனிதன் தாவர உணவையே விரும்புவான் என்பதை அழகஅகாய் பதிந்துள்ளீர்கள் நன்றி ஐயா
Starting prayer chanting by Dr Hussain is superb Common to all religion Very nice Ayya
@kayg.vegan.singapore4 жыл бұрын
😎🎤DR.HUSSAIN IS VERSATILE SPEAKER! 🧠🌟💫✨💥🔥💫✨ Arutperunjothi Dr Hussain is another speaker who speaks on Science, Philosophy, Tiruvarudpa, and by his personal experience. He quote example for every facts that he say in his speech. My gratitude to him and he is being an asset to Sanmárkam and to Jeevakárunyam! -K.G, Singapore-
@subramaniansuresh33226 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சை கேட்டு நான் சைவமாக முயற்சிகிறேன்
@chakrapaniveeraraghavan54094 жыл бұрын
Saivamaaha aahiviteer, appuram Enna!!
@s.ramalingam34126 жыл бұрын
What an excellent speech of Dr.Husen? Having knowledge ocean in the field of sanmarkam. Pray to god to give him long life to Dr. to deliver more speeches.
@karthitkm1004 жыл бұрын
சுத்த சன்மார்க்கம் அனைவரின் மார்க்கமாக மாறும் சீக்கிரம். மிக மிக சிறந்த பேச்சு... நன்றி ஐயா
@indianeinstein19788 жыл бұрын
electric speech from a great sufi saint !! i want to learn all that he knows about thiruarutpa and vallalaar.
@aruna0279 жыл бұрын
Dr Husen Your speech is wonderful. pls upload your any another speech videos.
@kavitha92367 жыл бұрын
Bose s subscribe Arul jothi
@javanpannadi6 жыл бұрын
Kavi tha
@rainbo78283 жыл бұрын
டாக்டர் திரு. ஹுசைன் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்!
@annanbaibai48205 жыл бұрын
இறை அருளோடு நீடு வாழுங்கள்.
@SivaKumar-oc6vb4 жыл бұрын
Sir good speech thanks for your advice I plan to follow your words
@rightchase57133 жыл бұрын
அருமை ஐயா நன்றி.. சன்மார்க்க நிலையில் எளிதில் வாழ என்னால் இயலும் முயற்சி செய்கிறேன்..ஆலய வடிவில் அனைத்தையும் நமக்காக நம்மை ஆண்ட நல்தமிழர்கள் சைவசன்மார்க்க இறை நிலையில் வைத்தனர்..உலகை ஆள வேண்டிய உலகம் கொண்டாட வேண்டிய மொழியும் இறையும் நம் நாட்டில் மட்டுமே அடங்கி விட்டது..அதில் இறை ஏனைய மொழியோரும் ஏற்றுக்கொண்டனர்..உலகின் முதல் மொழி தமிழ்மொழி திராவிடத்திலும் தன் அகத்தே அடங்கிவிட்டது..வருத்தமே..நான் தமிழ் சங்கி..
@ksmohankumar62144 жыл бұрын
No words to appreciate!
@kankiritharan34183 жыл бұрын
I am humbled by Dr Hussain ❤ . I am learning how to be a practising Saivite from Dr Hussain's vedios 🙏 Thankyou அய்யா
ஞானத்தெளிவுரை, கேட்டோர் சிந்தனை வாழ்கையின் முகவுரை.
@nakeebissadeen16063 жыл бұрын
Dr Hussain, Can you please tell us why the Paramporul our Lord has created our digestive system to process both meat and vegetables. He could have made the system similar to herbivores 🐐and 🐄. If the people living in desert to follow your advice they would have become extinct without the availability of vegetables. People in North and South Pole would have starved to death.
@praveen44402 жыл бұрын
Better u'll get life in spiritual country tamilnadu at nxt birth.. It's like ur karma.. u got to born there..😅
@praveen44402 жыл бұрын
It's all said like this..pulagi poodagi puluvagi palvirugamagi.. ect.. U'll eat veg only while reaching spiritual brotherhoodnes
@nagaselvamsharma33535 ай бұрын
@@praveen4440👌👌👌👍
@v.sivakumar24733 жыл бұрын
இறைவன் சொன்ன சொல்
@monalisalisa77753 жыл бұрын
At 14.40 he want to explain something .please let him speak
@somarasmpettai1578 жыл бұрын
nice
@cinemacinema33347 жыл бұрын
good......
@samiyoga85703 жыл бұрын
Arumai arumai arumai
@sugansk60733 жыл бұрын
Apo aadu kozhi ethuku valarkurom?
@manoharankrishnan51623 жыл бұрын
Inime valarka vendam tambi. Vegetable valarunga
@sugansk60733 жыл бұрын
@@manoharankrishnan5162 okay sir ...thank u😇
@ravika49293 жыл бұрын
Wow !
@cinemacinema33347 жыл бұрын
nice nice nice..............
@varalakshminaganathan54563 жыл бұрын
Ayya vazga
@ranjits29384 жыл бұрын
கடவுள் தான் அடைய வேண்டிய இலக்கு என்றால், அதை அடைய நாம் செல்லும் பாதை தான் மதம். உங்களுடைய பாதையில் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். அப்போது தான் கடவுளை அடைய முடியும். அதைவிட்டுவிட்டு என்னுடைய பாதையை தான் சிறந்த பாதை என்று சொல்லி பெருமிதம் கொள்வதாலோ அல்லது அடுத்தவர்கள் செல்லும் பாதையை தப்பான பாதை என்று பலிப்பதாலோ ஆகப்போவது காலவிரயம் மட்டும்தான். அனைத்து மதமும் போதிப்பது அன்பு ஒன்றுதான். சித்தர்களோ ,புத்தரோ, இயேசுவோ, முகமது நபியை யாருமே அடுத்த மதத்தினரை வெறுத்து ஒதுக்குங்கள் என்று கூறியது இல்லை.
@nagaselvamsharma33535 ай бұрын
😂😂😂etha chrrians ta and thulukans ta solunga avabga than matha veriya eeukanga😢😢😢😢hindus apadi ella atha original anbu amaithi margam nunsoldrathu sanathana hindu dharma 👍👍🚩🚩👏
@rajalakshmi5113 жыл бұрын
Egipthiyargal konduvandhadhu
@sundraji69505 жыл бұрын
arumayaana pechu ayya
@v.sivakumar24733 жыл бұрын
வழும் வல்லாா்
@rkrishnakumar71413 жыл бұрын
Irritating comment by the organiser about lunch break.
@abbyiyer20113 жыл бұрын
If you invite people to talk it is bad manners to walk behind and talk. Learn to respect speakers. Make sure there is no room behind speakers .
@DrVHabib3 жыл бұрын
Not logical, just wants to claim fame. I know him he is pure vegetarian, and in fact fruitarian. Opinions differ
@hjv43053 жыл бұрын
There is no proof for what Dr.Hussain is speaking. If only vegetarian food is healthy and gives longer life there is no such proof, In fact countries which have nonvegeterian food as staple food has longer life span. Example , Japan , U.K. etc. Brahmins were non vegetarian in vedic times. Even today's brahmins in Bengal eat fish. He doesn't talk about milk, ghee, and other products. Going by his ideas, Cow gives milk for its calf and not for man. He should bravely say that milk is bad for health . I feel he is talking for publicity and business.
@nagaselvamsharma33535 ай бұрын
😂😂😂kadhral
@santhanamramesh79013 жыл бұрын
True son of the all pervading allah, God will not like unnecessarily killing of animals and he does not bestow his compassion on such people who does non violence towards animals
தங்களுடைய மனோ இச்சையை நிலை நாட்ட உயிரை கொல்ல கூடாது அதனால் அசைவம் சாப்பிட கூடாது என்றார்கள். அந்த வாதம் அடிபட்டு போனது. அடுத்து உடல் நலத்திற்கு கேடு என்றார்கள்.அந்த வாதமும் அடிபட்டு போனது. அடுத்து இப்போது துர்நாற்றம் மிகுதியாக இருக்கிறது என்கிறார்கள். இவர்களுடைய சிறுப்பிள்ளைதனமான வாதத்தை கேட்டால் சிரிப்புதான் வருகிறது.
@கொற்கையாளி2 жыл бұрын
நாவுக்கு அடிமையானவர்கள்/குற்றவாளிகள் தனது கருத்தை நியாயப்படுத்த மட்டுமே முயல்வார்கள்
@mgopal4649 Жыл бұрын
ஏ மனிதா நீ ஆட்டை தின்னு , மாட்டை தின்னு , இறுதியில் உன்னை மண்ணோ , நெருப்போ தின்னும் .
@nagaselvamsharma33535 ай бұрын
@@கொற்கையாளி😂😂😂😂😂thulukans
@nagaselvamsharma33535 ай бұрын
@@mgopal4649👌👌
@adhiadhi66533 жыл бұрын
Sanga kaala ilakiyathula iruke
@asheeqabdhul51673 жыл бұрын
Ivanukku konjam mula la edho oru narambu cut aahirichi pola
@ManiKandan-mv9yx3 жыл бұрын
Poda lusu unmaiya sonna kodaiutha
@nagaselvamsharma33535 ай бұрын
@@ManiKandan-mv9yx😂😂😂is bro matha veri thulukans arabia nattu adimaigal😂😂😂enga kuvuthu
@jamalismail86633 жыл бұрын
இந்த மனிதர், விவாதத்தை வெல்லவேண்டும் என்பதற்காகவே புனைந்து பேசுகிறார்! என்ன ஒரு பித்தலாட்டம்? மணம், நாற்றம் என்பது வேறு, ஊட்டச்சத்து என்பது வேறு! உணவைப் பற்றிப்பேசும்போது, அதன் குணம், உடலுக்கு நல்லதா கெட்டதா என்பது பற்றிப்பேசினால், அது நியாயமாகும். இவர் ஒரு கிணற்றில் வாழும் தவளை போன்றவர். இன்று, உலகில் 100% மாமிசம் உண்போர் எவரும் கிடையாது. 1. தாவர உணவு உண்போர், 2. கலப்பு உணவு உண்போர். (அண்ணளவாக 80% தாவர உணவும் 20% மீன் அல்லது மாமிச உணவு சேர்ந்தது, கலப்பு உணவு ஆகும்) இவ்விரு வகையினர் மட்டும்தான் வாழ்கிறார்கள். மீன் அல்லது மாமிச உணவு உலகில் 97% ஆன மக்கள் உண்கிறார்கள். தாவர உணவு மட்டும் உண்போர் வெறும் 3% மட்டும்தான். அந்த 97% மக்களும் தவறானவர்கள் என்றால், அதனை அறிவியல் மூலம் நிரூபிக்கவேண்டும். சும்மா ‘நாற்றமானது’, ‘அருவருப்பானது’, ‘முறையற்றது’ என்றெல்லாம் கதை அளக்கவேண்டாம். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடவேண்டாம். மனம் விரும்பும் உணவு, நா விரும்பும் உணவு எல்லாம் உடலுக்கு நல்லதென்பதால்தான் உண்கிறார்கள். முடிந்தால் அறிவியல் அடிப்படையில் பேசுங்கள்.
@@saranvlogz364 திருவள்ளுவர் சிறந்த புலவர், ஆனால் அவர் ஒரு கடவுள் அல்ல! வெறும் மனிதன்தான். அவர் சொன்னதெல்லாம் உண்மை ஆக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. அதனால்தான், 1146 ஆவது குறளில், சந்திரனை பாம்பு விழுங்குவதை நம்பிக்கொண்டிருந்த மக்களில் ஒருவராக காட்டிக்கொள்கிறார்! அதேபோல, புலால் உண்ணாதவனை, மிருகங்கள் கை கூப்பி வணங்கும் என்றார்! நம்பக்கூடியதாகவா இருக்கிறது? மிருகங்களில், Veg உண்ணிகள், மாமிச உண்ணிகள் என இரு வகைகள் உள்ளன. இவற்றில், Veg உண்ணிகள் மாமிசம் சாப்பிட்டால், சமிபாடு அடையாது என்பது உண்மை. ஆனால், மனிதன் Veg, மாமிசம் இரண்டையும் சாப்பிடுகிறான். அஜீரணம் எதுவும் ஏற்படுவதில்லை. எனவே கடவுள், மனிதனுடைய உடல் அமைப்பை, சைவம், அசைவம் இரண்டுக்கும் பொருத்தமானதாகவே படைத்திருக்கிறான்! மேலும், மாமிச உண்ணிகள்போல, கூரிய ‘வெட்டும்’ பற்களும், Veg உண்ணிகள்போல ‘அரைக்கும்’ பற்களும் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா? உலகில், வெறும் 3% ஆனவர்கள் மட்டுமே, தவர உண்ணிகள் ஆகும். ஏனைய 97% ஆனவர்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக தாவர மற்றும் மாமிச உணவுகளை உண்பவர்களாகவே இருக்கிறார்கள்! எனவே, மனிதன் பிறவியிலேயே, ‘எல்லாம் உண்ணி’யாகவே பிறந்திருக்கிறான்.
@nagaselvamsharma33535 ай бұрын
@@mdyusoof786😂😂😂2ndu thulukan serthqchu
@nagaselvamsharma33535 ай бұрын
@@jamalismail8663😡😡truvaluvar entha bharathathen erai thuthar🕉🕉🕉 👏 nengal engayo erukura mugam theriytha western arabia la vantha manithar Mohammed soldratha nambum pothu enga bharathathil🚩🕉 perantha ayya tiruvalluvar solvathu engaluku vedham vakku varanga Quran. La sonathayum turukuralil sonatha scientific a proof panuga apo therium ethu original nu 😂😂😂😂😂 athu seri nenga enga erukura ex hindus 😂😂nenga ethu western culture follow pamdrenga🤣🤣🤣🤣🤣🤣🤣antha culturr ku supprt vera
@unicornmermaid32223 жыл бұрын
De aven avenuku yenna pudikido adha sapuda vidunga da yedhuku edaila meda potu solli time a waste pannuriya.
@Shiva-Kumar1383 жыл бұрын
Sir.. avaru meda pottu sollarar. Pidichavanga yethupaanga. Illa na vittuda poranga. Avaru onnum yarayum veetuku vanthu force pannnala illa ?