உசேன் பாய் அவர்களின் இந்த நமசிவாய கோலம் என்னை பிரமிக்கவைக்கிறது! ஆழ்ந்த பற்றுள்ள சிவனடியார்கள் கூட இப்படி தோற்றமும் இவ்வளவு நூல்களின் சிந்தனையும் கொண்டிருக்கவில்லை! உங்களை அந்த இராமலிங்கம்தான் எங்களுக்காக அனுப்பியுள்ளார். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எங்களை திட்டலாம். ஏனென்றால் இன்னும் உம்மளவுக்கு ஒன்றும் உணரவில்லை! நீடூழி வாழ்க
@subramanianchelliah6770 Жыл бұрын
ஐயா அவர்கள் முற்பிறவியில் பெரிய மகனாக பிறந்திருக்க வேண்டும். அப்போது விட்டு சென்ற சிவஞான பேதங்களை உபதேசிக்க இப்பிறவி எடுத்தார் போலும். வாழ்க அவர் திருநாமம்.
@jananichitra75582 жыл бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே...தங்களின் திருப்பாதங்களை வணங்குகிறோம்...தமிழைப் போற்றுபவர்கள் உலகிற்கு வழிகாட்டும் பெரியவர்கள்....எல்லா மொழியும் இறைவன் மொழியே... வாழ்க வையகம் ...
@Sundararajan-sq3xv5 ай бұрын
27:06 27:11
@Sundararajan-sq3xv5 ай бұрын
❤❤😊🎉😢😮😅 58:42 IS ONE TH 59:31 59:33 ❤ 59:35 AT
@prabavathychandrapaul90512 жыл бұрын
ஐயா, தற்கால சூழலில் தங்களைப் போன்ற மகான்கள் தான் நாட்டிற்கும் தற்காலத்தில் நாத்திகம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் மிகவும் எடுத்துக்காட்டு. தங்கள் அறிவுரை அவர்களை திருத்தட்டும். நாடு நலம் பெறவேண்டும்.
@kannants68133 жыл бұрын
இலங்கை ஜெயராஜ் வரிசை யில் உங்களை யும் வைக்கிறேன். நன்றி பல கோடி.
@prabhakaranvilwasikhamani98603 жыл бұрын
வள்ளலாரையும் திருமூலரையும் கண்டேன் கண்டேன் கடுகினும் ஆயிரம் நுணுக்கத்தை ஒற்ற அறிவு சிறிதும் பெற்றேன்! ஐயா! தங்களை வாழ்த்த வயதில்லை! ஆயினும் இறைவன் அருளாசியால் நீவிர் சுகமுடன் வாழ்க பல்லாண்டு என்று அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!
@asnataraj59392 жыл бұрын
பெருமதிப்புக்குரிய ஐயா, தங்களின் ஒப்பற்ற ஆத்மப்பூர்வமான சொற்பொழிவைக் கேட்டவர் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் நிச்சயம் திருத்தி நல்லவராக வாழ்வார். மற்றவர்களையும் திருந்துவார் என்பது உறுதி. நன்றி,
@vairamuthu25633 жыл бұрын
மதங்களை கடந்த மா முனியே உம்மை வாழ்த்தி வணங்குகிறேன்.
namaskaram. your speech is fantastic ,courageous with humor. thank God for sending u for service to the society.vazhga valamudan.
@kamalapoopathym19032 жыл бұрын
@@ananthisrinivasan2033 அற்புதம் 👌 ஐயா வணங்குகிறேன்.இதைத்தான் சிவனிடம் வேண்டுகிறேன்.இந்த உலகமே இன்பமயமாய் மாறும்.தங்களை மாற்றிய இறைவனுக்கு உலக ளவுக்கு நன்றி 🙏 இனிமையான குரல் இறைவன் உம்முள் இருக்கிறார் நன்றி பாதங்கள் போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏
@ananthithangamani7415 Жыл бұрын
@@KTveda s
@thulasiramanvuttalamunusam4883 Жыл бұрын
@@ananthisrinivasan2033 +
@krishnamurthykumar9722 жыл бұрын
அற்புதமான விளக்கம். ஒரு முகம்மதியரிடமிருந்து திருமூலர் திருமந்திரம் பற்றிய விளக்கம் சூப்பர். கமண்ட்டுகளில் ஒரு இஸ்லாமியர் கூட பாராட்ட வில்லை. அதுதான் வருத்தம்.
@jayanthinagarajan55164 ай бұрын
அருமை அருமை அய்யா உங்கள் அருட் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அய்யா 🙏👌💐❤️🎉
@chinnaswamybalakrishnan2 жыл бұрын
உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதரோட தரிசனம் செய்ய காத்துக் கொண்டு இருக்கிறேன் அது எப்போது நிகழும் என்று தெரியவில்லை 🙏
@thangapandianpandian59673 жыл бұрын
அனைத்து மதத்தினரும் போற்றத்தக்க மிகச் சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவு.ஒன்றே குலம் ஒருவனே தேவன்.ஐயாவின் பணி சிறக்க இறைவன் திருவருள் புரிய வேண்டுவோம்.
@balamaniselvaraj74932 жыл бұрын
All's
@pandurangan44442 жыл бұрын
ஐயா அடியேனுக்கு உங்கலுடைய சொற்பொழிவை கேட்டஉடனே உணர்வில் கலந்து ஆற்றல் பெருகி ஆனந்தத்தில் அமர செய்கின்றது ஐயா. இறைவணிண் அலவற்ற கருணையால் இன்னும் உங்கலுடைய உறை அற உறை அதுவே அருலுறை அதுவே தர்ம உறை.!!அடியேனின் அன்பான வாழ்த்துக்கள்.!!திருசிற்றம்பலம்.!!ஓம் நமசிவாய.!!சிவோகம்.!!!
@vijayalakshimi6784 Жыл бұрын
ஐயா நீங்கள் இறைவன் திருஅவதாரமே..தங்களை காணவேண்டும் பேசவேண்டும்வாய்பைநல்கவேண்டும்தங்கள்திருப்பாதத்திற்குநன்றி
@ramachandranmunuswamyraj16253 жыл бұрын
வணக்கம் ஐயா. இனம், மொழி, மதம் கடந்த உங்களின் விளக்கங்களை உள்வாங்கி வாழிநடக்க உதவிய இந்த காணொளி வழங்கிய ஆன்மீக அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தயவுசெய்து ஒன்றுமில்லாத ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு "ஏசி' ஏர்கூலர் என்று அமைப்போருக்கு மத்தியில் இந்த டாக்டர் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் வழங்க வைக்க மறந்த குறை இனி வரும் காலங்களில் நடவாது கவனமாக இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள் பலப்பல!
@sivohamtv3 жыл бұрын
1 மணி 9 நிமிடத்தில் பாருங்கள்.. ராமச்சந்திரன் .. ஹூசேன் ஐயா கையில் கப் உள்ளது 🙏🙏🙏
@theyagarajanponnurangam99473 жыл бұрын
மேன்மை மிகு மருத்துவர் மற்றும் இறை ஞானி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்,வாழ்க வளமுடன், நலமுடன். தங்களது பேருதவி தற்போது மிகவும் அவசியம் இந்திய பெரு நாட்டிற்கே தேவை, மிக அதிகமாக தாய் தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியம். நிச்சயம் பங்களிப்பீர்கள் என் இறைவனை யாசிக்கிறேன்💐
உண்மையான இறைவனை உலகிற்கு உணர்த்தும் உங்களது சொற்பொழிவு அருமை 🙏🙏
@sevithahealthytips88922 жыл бұрын
ஐயா தங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணிவேர் போன்று மனதில் நிற்கின்றன தங்களுக்கு இறைவன் உடல் ஆரோக்கிய த்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டுகிறேன்
@siva.ksivakadarkarai51873 жыл бұрын
இந்த காணோளியை கண்டது எனது பாக்கியமாகவே கருதுகிறேன் 💐💐💐
@ramank37603 жыл бұрын
மிக மிக அருமையான சொற்பொழிவு. தாங்கள் இறைவன் அருளால் மிக நீண்ட காலம் வாழ வேண்டுகிறேன்
@crafts4fans4212 жыл бұрын
ஐயாவுக்கு அடியேனின் நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@generaltalks2903 жыл бұрын
ஆன்மீக தேடலில் இருப்போர்க்கு தங்களின் பதிவு அமிர்தம் போன்றது. ஐயாவின் இது போன்ற பதிவுகளை பதிவிட பணிவுடன் வேண்டுகிறேன்
@sabarinathan1543 жыл бұрын
* அப்பா உங்களை பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை. வணங்குகிறேன்.* * எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்.* * பாரத தாய்க்கு நன்றி *
@sweadranyamparamasivampill51082 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அய்யா மதம் கடந்த அருமையான பேச்சு தங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்வோம்
@monkupinku41413 жыл бұрын
ஐயா, தங்களை காண நேர்ந்தது, தங்கள் பேச்சை கேட்க நேர்ந்தது என் பாக்கியம் 🙏🙏
@gthibanify3 жыл бұрын
நன்றி ஐயா. மிகவும் அருமையாக விளக்கம் அளித்திருக்கிறார். நம் இளைஞர்கள் அனைவரும் கேட்டு பயன் பெற வேண்டும்.. ஒம் நமசிவாய.. இறைவன் அருளால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இந்த திருப்பணி தொடர்ந்து செயுங்கள்.
@asmurugan18912 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா தமிழை எந்த அளவுக்கு உணர்ந்து இருந்தால் பற்று இருந்தால் இந்த அளவுக்கு உணர்ச்சி பொங்க பேசியிருக்க முடியும். வாழ்த்துக்கள் உங்கள் திருவடிகள் பற்றி வாழ்த்து பெற வேண்டுகிறேன். மதத்தை மறந்து தமிழ் மீது பற்று கொண்ட அய்யா அவர்கள் போற்றி போற்றி
@gurusamysekar47653 жыл бұрын
ஐய்ய நின்னை எம் தந்தை, எம் உயிர் நாயகன் சிவபெருமான் அனுப்பினானோ ! தங்கள் பொன்னான திருவடிகளை பணிவுடன் அன்பு பெருக்குடன் வணங்குகிறேன்
We can compare ungal life of rishi valmiki youare apart an Pavel of sivan Perumal i seek your bledssingas
@socialjustice80203 жыл бұрын
ஆம் உயிர் நாயகன் அப்பன் சிவனே அவனை நினைப்பதே ஆனந்தம்
@vedagirisrinivasan26233 жыл бұрын
@@trsekar7862 GB
@subramaniankani6662 жыл бұрын
அய்யா.. உங்கள் ஒவ்வொரு சொல்லும் என்னை ஆச்சரியப்படுத்தியது..,! யார் இந்த மகான்..! இத்தனை நாள் நான் பார்க்கவில்லையே என்ற எண்ணம் வந்துவிட்டது.. ஒவ்வொரு சொல்லுக்கும் என் கண்ணில் ஆனந்த கண்ணீர்... என் வாழ்வில் பொக்கிஷம்மான நாள் இன்று..
@rajadevaraj71343 ай бұрын
ஐயா இன்று தாங்கள் ஆன்மீக பதிவு அறிந்து இன்புற்றுசெய்தேன். தங்களது ஆன்மீக சேவைக்கு நன்றி
@mahimamuthukumar23153 жыл бұрын
அய்யாவின் ஆன்மிக..வார்த்தைகள்.. படித்து. அனுபவித்து..புரிந்து.. கடைவிரித்து உள்ளார்.. கொள்வாராய் நாம்..இருந்தால்.. இந்த மானுட பிறவி.. மேன்மை ஆகும்..நம் பிறவியின்.. வருகையே இதனை உணர்வதே.. நமக்கு ஐயா பெரும் வாய்ப்பு
@mutthumithun97693 жыл бұрын
௦0௦p௯pp௦௦0௦௦௦00௦௦௦0௦
@jeyabalunayakicuipanchanat40593 жыл бұрын
அய்யா அவர்கள் ஒரு அறிவு களஞ்சியம் ஏராளமான செய்திகளை வழங்கி உள்ளார்கள்
@diyaland42443 жыл бұрын
@@mutthumithun9769 lll ll
@diyaland42443 жыл бұрын
Ll
@originality39363 жыл бұрын
மிக சிறப்பாக சொன்னீர்கள்.
@yogesh.k46023 жыл бұрын
மிகவும் சிறப்பான இனிய பேச்சு நன்றி ஐயா
@kumarsamy54303 жыл бұрын
சிந்தனை மருத்துவரின் சீரடிகள் பணிந்து வணங்கி மகிழ்கின்றேன்!
@varmanagaiya38012 жыл бұрын
அறிவுக்கண்ணைத்திறக்கும் அற்புதமான ஞான சொற்பொழிவு. பெருங்கடலே தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி
@suryanarayanan7056 Жыл бұрын
அளவிலா ஆனந்தத்தை அளித்த பெருமை மிக்க உன்னத பே ருறை...திரு சிற்றம்பலம்
@karunakaran83392 жыл бұрын
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நின் தமிழ் வளமும் குரல் வளமும் கோடானுகோடி வாழ்த்துகள்
@umamaheswaris41363 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா. உயிரை தொட்டது அய்யா உங்கள் பேச்சு.
@muthumariappankrishnasamyt49262 жыл бұрын
We are blessed to hear Arya's speech. Thank you Ayya.
@velayuthans95702 жыл бұрын
ஐயா 🙏🙏🙏🙏 🙏 சாமி நேரில் வந்து விட்டது ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 கோவிந்தா கோவிந்தா 🙏 வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் 🙏 மூணாறில் இருந்து வேலாயுதன் நன்றாக இருந்தது
@kousalyar84862 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் கோடி அய்யா ஒரு மனிதன் பிறந்த பிறவிப்பயனை அடைவதற்கு இவ்வழியில் சென்றால் நன்மைகிடைக்கும் என்பதை ஒரு தந்தையாக இருந்து எடுத்துக்கூறியமைக்கு கோடாணகோடி நன்றிகள் வாழ்த்துக்கள் அய்யா தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம்அய்யா🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@kuppayeer75012 жыл бұрын
மிகவும் தெளிவான ஆணித்தரமான திருமந்திரவிளக்கம் வள்ளளார் விளக்கம். உங்கள் உரை எனக்கு ஒரு வரப்பிரசாதம். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற யான் முடிந்தவரை மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்வேன். வாழ்க வையகம் தாங்கள் வாழ்க வளமுடன்.
@VijayKumar-iy9co2 жыл бұрын
I'm feeling blessed and lucky to have had to opportunity to encounter this video amidst a see of junk videos in the KZbin. I know the very moment I clicked this video was facilitated by the almighty. My life won't be same after witnessing this brilliant speech.
@porchelviramr44042 жыл бұрын
நம் அப்பன் இன்று எனக்கருளிய அருளே தங்களின் உரை ஐயா! தங்களின் திருப்பாதம் தொட்டுப் பணிகிறேன் ஐயா! 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@v.thiagarajanpillai41572 жыл бұрын
ஐயாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன்.
@rameshiyer82363 жыл бұрын
In no capacity to comment , simply listen and take the essence of his delivery . One of the best spiritual lectures I have ever heard. God bless him and indebted .
@rajasekaran73183 жыл бұрын
மாபெரும் புதையல்
@porchelviramr44042 жыл бұрын
Greatly said Iyya!
@rahulkrish98402 жыл бұрын
1st remove your caste identity from your suffix, or else you are just another hypocrite showcasing on youtube as such you are into spirituality. Spirituality has no caste, religion or anything. Once you bias or associate yourself with a caste, you are a joker.
@peace11702 жыл бұрын
@@rahulkrish9840 உணமை. Me trying to change my last bame pilai 😌
@ArulArul-ok3kk3 жыл бұрын
அய்யா தங்களை இன்று நேரில் சந்தித்து ஆசி பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி பாக்கியம் ஓம் நமச்சிவாய போற்றி ஓம் வள்ளலார் இராமலிங்க அடிகள் கொள்கைகள் போற்றி போற்றி 🔥🔥🔥🔥🔥🙏
@anandakrishnan5383 Жыл бұрын
Do you know his contact number..i tried but could not
@mienalatha6971 Жыл бұрын
😢😢
@mienalatha6971 Жыл бұрын
e
@16manivel3 жыл бұрын
கண்டேன் மெய்யனை கண்டேனே . உணர்தென் நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரதின் நுட்பத்தை உணர்தேன். உங்கள் திரு பொற்பதங்களுக்கு கொடி நமஸ்காரம் 🙏.
@vanajanairkrishnan53502 жыл бұрын
வணக்கம் ஐயா...ஐயா வியக்கிறேன் ....நன்றிகள் தங்கள் திருப்பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ...ஈசனடி போற்றி ...
@Elangovan.TElango5 ай бұрын
Ayyavin pachu Megam arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhakshanamurthys21022 жыл бұрын
இறைவன் அய்யா மீலமாக ஆன்மீகத்தை உணரசெய்துள்ளார்.
@HariKrishnan-ye7bc5 ай бұрын
ஐயா நீங்க உலக மக்கள் நன்மைக்காக நீடோடி உயிரோடு வாழ்க வாழ்க ❤ உங்களை இந்த பூவுலகில் படைத்ததற்கு இறைவன் என்ன தவம் இருந்தாரு ❤இந்த கலியுகத்தில் உங்களை பார்க்கும் போது ஐயா மிகவும் சந்தோஷமாகவும் உங்க பேச்சைக் கேட்கும்போது இனிமையாகவும் இருக்கிறது❤ சைவ நெறியை பின்பற்றவங்க பின்பற்றி வாழட்டும்❤ ஐயா சைவத்தையும் தர்மத்தையும் பின்பற்றக்கூடிய புனிதமான ஆன்மாக்கள் இறைவனை போய் சேரும் ❤மற்ற அனைத்து ஆத்மாக்களும் தண்டனைக்கு உட்படுத்தப்படும் ❤இறைவன் சாட்சியாக நான் இந்த பதிவை போடுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா நீங்கள் சாதாரண மனிதர் அல்ல... என்ன ஒரு ஞானம் என்ன ஒரு தெளிவு.... வர்ணிக்க வார்த்தை இல்லை... ஆழ்மனதில் இருந்து அழுகை வருகிறது.... ஈசனின் மறு உருவமாய் மண்ணில் உதித்தவர் தாங்கள்.... என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@newmovietrailerandteaserso72442 жыл бұрын
தன்னை தாழ்த்தி கொள்ளதிர்கள் என் இதயத்தில் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கின்றேன் நீண்ட ஆயுள் இறைவன் கொடுக்கவேண்டும்
@balakirshnanr5896 Жыл бұрын
உன்மைதான் சில நேரங்களில் திருமோடிஅவர்களைப்போலதான் இருக்கிறீர்கள் ஐயா!!!!!
@pandurangan44443 жыл бұрын
ஐயா வல்லள் பெருமானாரே உங்கலை ஆட்கொண்டு விட்டார் இது சத்தியம் அடியேன் ராஜ யொக கலையில் இருபது ஆண்டுகலாக பயணம் செய்கின்ரேன் ஐயா அடியேனின் சிந்தையில் பட்டது அடுத்தது மரணமில்லா பெரு வாழ்வை உங்கலுக்கு ஆட் கொண்டு விட்டார் அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா அடியேனின் அன்பான நள் வாழ்த்துக்கள் ஐயா.!!
@mirrasuriya93462 жыл бұрын
அவர் வள்ளலார். வல்லளார் அல்ல.
@rameshchitra96102 жыл бұрын
உண்மையை உங்களைபோல் அனைத்து மத சகோதரர்களும் இறைவன் அருளால் உணர்ந்து கொள்ள வேண்டும்
@rajenp48532 жыл бұрын
What a treasure he is. Modern day prophet.
@ramaiyanmanohar2907 Жыл бұрын
ஐயா அவர்களின் பொற்பாதம் பனிந்து மகிழும் அடியேன் நன்றி வணக்கம்.
@karthik68763 жыл бұрын
உங்கள் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@SelvaPerumal-uy9cc4 ай бұрын
இப்போதுதான் தங்களுடைய சொற்பொழிவை கேட்க உள்ளேன். தாங்கள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவராயினும் தங்கள் உருவத்தைப் பார்க்கும்போது ஒரு மன மகிழ்ச்சி ஏற்படுகிறது அந்த இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிலைத்த புகழையும் தந்தருள் புரிய வேண்டுகிறேன்.
@ShivaKumar-ei1th2 жыл бұрын
God Bless Dr Ayya. What a knowledge.
@sokkan44663 жыл бұрын
🙏ஐயா, இறைவனுக்கு ஒப்பான ஒரு இறை அடியார். இவ்வளவு காலமாக உங்களை அறியாமல் இருந்தென்னை ஆட்கொள்வீர்களாக . எனது சிறு வயதில் என் தாத்தா தேவாரம், திருவாசகம், திருப்புகழ் எல்லாம் பாராயணம் பன்னி கொண்டு இருப்பார். அவர் கூறுகையில் அவருடன் சேர்ந்து ஒரு சில மட்டும் பாராயணம் செய்தல் உண்டு. அவ்வளவு தான். மானசீக குரு வாக தங்களை வணங்குகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். 🙏💐
@arulmanikandan34152 жыл бұрын
Yes
@kathirgamagnathan62552 жыл бұрын
👍✌️🙏🙏🙏 God bless. You have the great state of mind, heart & soul. This is your blessing not an accident. Praying for you for the grace of God.
@barneyjackrabbit29862 жыл бұрын
Very excellent speech Sir. I respect you and salute you a thousand times.
@sivabalansiva653618 күн бұрын
ஐயா உங்கள் பாதம் படிக்கிறேன் உங்களைப் போல சிறந்தவர்கள் எங்களை வழிநடத்தினால் நாங்கள் உருப்பட்டுவிடுவோம்
தமிழ் விளக்கம் ஆன்மிக ஆனந்தம் திருமூலரின் அன்பின் அறிவுரை மனித மாண்பினில் சிறப்பு. வாழ்க்கையில் கிடைத்த அற்புதம் தங்களின் வாய்ப்பு எமது பாக்கியம்.
@sadhubala16622 жыл бұрын
I am thankful to you sir i have met you many a times in vadalur but missed a. Great gift of my perumanar today atleast i am blessed to atleast hear your speech guruvae charanam
@kathirgamagnathan62552 жыл бұрын
God sent. Thrilled. An amazing presenting style.
@PadmaPonnambalam-id1px Жыл бұрын
Top speech
@carleyparipooranam80862 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க... அண்ணாமலையார் அருள் என்றும் கிடைக்கட்டும்......
@palanikumar81732 жыл бұрын
Sir, God has gifted you a wonderful knowledge and we expected more from you like this spiritual lecture.
@kartinet20072 жыл бұрын
நன்றி அய்யா.... உங்கள் பாதம் வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramaniamganesan4005 Жыл бұрын
Extraordinarily superb devotional speach.
@dhanarajannamalai48303 жыл бұрын
அருமை மிக அருமையான சொற்பொழிவு.நன்றி ஐயா.
@naturelover9690 Жыл бұрын
எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் எனக்கும், உங்கள் சொற்கள் ஒளி கொடுத்து, கோடி நன்றிகள் அய்யா, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏❤️❤️❤️
@masilakamaraj2503 Жыл бұрын
எம் ஆசான் வள்ளள் பெருமகானார் தங்களை வாழ்த்த இறைஞ்சுகிறேன்.
@subramaniambrothers7482 жыл бұрын
Simply amazing. Excellent . Non pareil. Profound knowledge. Pranams
A MASTERLY SPEECH OF FUNDAMENTAL BASIC & SPIRTUAL FAITHS OF TAMIL LITERATURE IN THE RIGHT DIRECTION. I BOW MY HEAD TO HIM FOR HIS POLITENESS.
@subramanianchellapah87633 жыл бұрын
AIYAH THANK YOU VERY MUCH🙏 FOR YOUR BEAUTIFUL PRESENTATION. LONG MAY YOU LIVE WITH HIS BLESSINGS🙏🙏🙏.
@usharavikumar5012 Жыл бұрын
Daeiou Arumai Ayya. Thanks.
@loganathanthana19702 жыл бұрын
ஆற்றின் ஓரத்தில் ஆங்காங்கே குடிநீர் ஊற்று தோன்டினாலும் அனைத்து ஊற்றிலும் நன்னீர் இருப்பதில்லை ஏதோ ஒரு இடத்தில் மட்டுமே நன்னீர் இருக்கும் அந்த நன்னீர் தானோ ஐயா தாங்கள்..
@rkrishnamoorthy17852 жыл бұрын
What a devotion, what a deep analysis and what a memory!Pranams to him .
@vatchsan12 жыл бұрын
Simply fantastic those who are seekers will really appreciate this
@kanchanadharman99093 жыл бұрын
சிவானந்தம் மிக்க நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவு நான் கெட்டது நான் பெற்ற பாக்கியம்.
@rameshkodandaraman79673 жыл бұрын
ஐயா தாங்கள் தான் தமிழகத்தின் தலை சிறந்த ஆன்மீக குரு தங்கள் மூலம் நான் இன்னும் பலர் இறைவனை உணர்வார்கள்
@sribalajifruits3670 Жыл бұрын
ஐயா தங்களைப்போன்று நாட்டிலுள்ள அனைவரும் அனைத்து மத நீதி நெறி நூல்களையும் கற்றரிந்து அதன்படி செயல்படு வாரே யானால் நாட்டில் எந்தஎந்தவொரு பிரச்சனையும் சண்டை சச்சறவுகலும் வறாது .எல்லாமதங்கலும் சொல்வது ஒரே பொருல்தான் நன்றி ஐயா தங்களின் இந்த அருமையான கறுத்துக்கு நான் அடிமை. உங்கள் சேவைசிறக்கட்டும்.நீவீர் நீடூழி வாழ்க..
@Arunai-8698 Жыл бұрын
இறைவன் வீடுபேறு அளிப்பார் ஐயா
@Shivanandafoodinn Жыл бұрын
ஐயா மிக உயர்ந்த திருமூலர் வள்ளலார் ஆகியோர் அருளி சென்ற ஆன்மீக விஷயத்தை பொக்கிஷங்களை சாமானியர்களாகிய என் போன்றோரும் புரிய செய்த நீவீர் அந்த தில்லை கூத்தனின் சிறப்பான அறிவார்ந்த சிருஷ்டி என்பதில் ஐயமில்லை அய்யா நீவீர் நீண்ட ஆயுளுடன் வாழ அந்த ஆடல் வல்லானை பிரார்த்திக்கிறேன் நன்றி...
@chandraraju86362 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம். காலையிலேயே உங்களை பார்த்தவுடன் எனக்கு வாழ்கையில் நம்பிக்கை வந்துவிட்டது. தங்கள் மதம் கடந்த அறிவை பாராட்டுகிரேன்.
@rkrishnamoorthy17852 жыл бұрын
Beautiful introduction .And frank expressions of his bad acts and how Thiru vachagam lines transformed him!
@rkrishnamoorthy1785 Жыл бұрын
How humble ad how honest he is !Really rare soul.
@santhinivasangovind56933 жыл бұрын
ஓம் சிவாய நம: கண்ணப்ப நாயனார் பிறப்பு, சிறுத்தொண்டர், வள்ளலார் திருந்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டது போன்ற பல முக்கிய செய்திகள் புதிய து.