இவ்வளவு சுவையா 😋| ஒரு தடவை சாப்பிட்டு பாருங்கள் | Jaffna Pickle Making | Jaffna | Sri Lanka

  Рет қаралды 27,243

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

Пікірлер: 71
@anojanpirabakaran5539
@anojanpirabakaran5539 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி, இப்போது இலங்கையில் தன் கையே தனக்கு உதவி என வாழ்வது உங்களை போல சிலரே.நீங்கள் மேலும் உயரத்தை தொட வாழ்த்துகள். 👌👏👏👏
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 Жыл бұрын
நல்ல முயற்சி சகோதரி வாழ்த்துக்கள்
@BastianRasanayagam
@BastianRasanayagam Жыл бұрын
இப்படியானவர்களை ஊக்குவிக்க வேண்டியது தமிழர்களின் கடமை. தம்பி சங்கருக்கு இப்படியானவர்களை அறிமுகப்படுத்தியைமைக்கு நன்றி.
@PrasathSingam
@PrasathSingam Жыл бұрын
சங்கர் இப்படியான திறைமயானவர்களை வெளிக்காட்டியுள்ளாய் அக்கா வாழ்த்துக்கள்
@NelsonGandhi
@NelsonGandhi Жыл бұрын
பேச வார்த்தையில்லை. தம்பி சங்கர் தரமான ஒரு பதிவு. பல பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ஒரு சிங்க பெண். எனது மனதை தொட்டது ஓவ்வொரு தயாரிப்பினதும் finishing. Super! அந்த சகோதரி மேலும் பல தரமான தயரிப்புகளை உலகமக்களுக்கு தர வேண்டும். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி
@NitharsanView
@NitharsanView Жыл бұрын
அருமையான விடயம் சகோ, இப்படி நம்மவர் உற்பத்திகளை வெளிக்கொண்டு வருவது👍 வாழ்த்துக்கள் அக்கா
@சென்
@சென் Жыл бұрын
கடல் உணவு சுவையான உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும் .
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
சிறுவர்கள் தொட்டு பெரியவர்கள் வரை விரும்பும் பொருட்கள் இவை, இவரின் முயற்சி க்கு நிச்சயம் பெரும் வெற்றி கிடைக்கும், நல்ல ஒரு முயற்சி,வாழ்த்துக்கள் இந்த அக்காவிற்க்கு🙏🙏
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எண்ணமே செயலின் தொடக்கம். திட்டமிடல் எல்லாச் செயலாக்கத்திற்கும் முன் செல்கிறது. உழைப்பவர்கலை ஊக்கப் படுத்துவதாக இந்தக் காணொளி அமைந்துள்ளது. அத்துடன் சங்கரின் பரசுபரமான உரையாடல் உணவு பரிமாற்றம் எல்லாமே மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்துக்கள்❤❤
@jeganview
@jeganview Жыл бұрын
உண்மையிலேயே சூப்பர் பதிவு.. வாழ்த்துக்கள் அம்மா🎉🎉
@tamilragi
@tamilragi Жыл бұрын
Nan Sri-Lanka varum pothu kaddayam vankuven thanks shankar ❤
@bramamano5235
@bramamano5235 Жыл бұрын
Congratulations for that lovely lady.God bless her business.Shankar thanks for sharing.🇨🇦
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
யாழ் உள்ளூர் உற்பத்தியாளரை நேர்காணல் செய்தது மட்டுமல்லாமல் அவரின் ஊறுகாய் உற்பத்தி களை சுவைத்து அதன் தரத்தினை எம்முடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, சங்கர் . இந்த தன்மானம் மிக்க பெண் தன் குடும்பத்தின் நிலைமை கருதி இந்த உற்பத்தி களை தானே நினைத்து உருவாக்கி அதன் மூலம் வருமானம் ஈட்டிக் கொண்டமை மிகவும் பாராட்டுக்குரியது 🎉. யாழ் வரும்போது கண்டிப்பாக இவரின் உற்பத்திகளை வாங்குவேன். வாழ்க வளர்க என மனதார வாழ்த்துகிறேன் 🙏
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 Жыл бұрын
I wish her good luck and success in her business and thanks for highlighting these kind of woman entrepreneurs keep good.
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❣️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️
@suganthakumarvaithiyanatha9827
@suganthakumarvaithiyanatha9827 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@akshayanak3777
@akshayanak3777 Жыл бұрын
Unmaiyil sonthamaka ulichchu sappidum sister kku vaalthukkal❤
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Really great all the best to her I am sure she will do well 👍👌🥰
@vijirathy2565
@vijirathy2565 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@ARAVI-M..E
@ARAVI-M..E Жыл бұрын
நல்ல பதிவு 👌👍
@NarendranSai
@NarendranSai Жыл бұрын
wow....very proud of her
@thaveethuthineshkumar6434
@thaveethuthineshkumar6434 Жыл бұрын
I ate these pickles last week it was amazing❤
@ayubansary2196
@ayubansary2196 Жыл бұрын
காணொளி சிறப்பு கடற்வகை ஊறுக்காய் மிக்க சுவையாக இருக்கும்
@sampsonangel5384
@sampsonangel5384 Жыл бұрын
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி. முயற்சி திரு வினை ஆக்கும். உற்பத்தி பெயர் என்னவென்று கூறவில்லை . நன்றி சங்கர்.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மன்னிக்கவும்
@lovelymoment599
@lovelymoment599 Жыл бұрын
Luxmy food products (sea food pickles)
@sampsonangel5384
@sampsonangel5384 Жыл бұрын
@@lovelymoment599 ❤
@k.kajarubankajaruban9963
@k.kajarubankajaruban9963 Жыл бұрын
Plz location solunka (சரியான)
@pathminikumaravetpillai7020
@pathminikumaravetpillai7020 Жыл бұрын
இந்த கடை எங்கு உள்ளது
@shamsuthakar3704
@shamsuthakar3704 Жыл бұрын
Will order soon 🔜
@balakumarsubramaniam609
@balakumarsubramaniam609 Жыл бұрын
Very Nice. god bless you.
@shahilanavakumar2053
@shahilanavakumar2053 Жыл бұрын
Very good video.
@tamilragi
@tamilragi Жыл бұрын
Wowwww❤❤❤❤
@rajaniskitchen344
@rajaniskitchen344 Жыл бұрын
super
@thanukulam-ip6xt
@thanukulam-ip6xt Жыл бұрын
வாழ்த்துக்கள். உங்கள் Videos இனை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். மேலும் எட்டு முழ வேட்டி கட்டும் முறையை வீடியோவாக எடுத்து பதிவிட முடியுமா?. தற்போதைய இளையர்கள் பலருக்கு பிரயோசனமாக இருக்கும். குறிப்பாக வெளிமாவட்டங்களில் வசிப்போர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும். நானும் பல youtube Videoகளை பார்வையிட்டுள்ளேன். ஒழுங்கான வீடியோ இல்லை. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலோனவர்கள் எட்டு முழ வேட்டிதான் கட்டுகின்றனர். ஆனால் மற்றைய இடங்களில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியைத்தான் கட்டுவதால் எட்டு முழ வேட்டி கட்டத் தெரிவதில்லை
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Excellent
@ithayakumaran7909
@ithayakumaran7909 Жыл бұрын
யாழ் நகரத்தில் எங்கே பெற்றுக்கொள்ளலாம்
@ushaselvam7899
@ushaselvam7899 Жыл бұрын
வாழ்த்துகள்.
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
Valthugal
@achsuthamilachsuthamil2667
@achsuthamilachsuthamil2667 Жыл бұрын
Super
@suthagarmalarvily6179
@suthagarmalarvily6179 Жыл бұрын
Bro Palaly Road Kondavil la irukira doctor veetuku poi avaroda bird cage aa pati video podunga 😊😊😊😊😊
@ksshankar
@ksshankar Жыл бұрын
Deatils sollunga
@suthagarmalarvily6179
@suthagarmalarvily6179 Жыл бұрын
Palaly Road Kondavil East Kondavil nearby kanapati store or nearby saffron hotel
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Congratulations sis
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Жыл бұрын
Verysupet
@Smart_Tamaha
@Smart_Tamaha Жыл бұрын
வெளிநாட்டில் இருந்து இவற்றை எப்படி ஆர்டர் செய்வது?
@raviinpan3184
@raviinpan3184 Жыл бұрын
Product company name
@velukalavali9657
@velukalavali9657 Жыл бұрын
Kandy ku anupunga akka
@Abuthahirsyed_
@Abuthahirsyed_ Жыл бұрын
😉Tata bye bye
@tharmaratnamrajasekaran7898
@tharmaratnamrajasekaran7898 Жыл бұрын
Eththa edam
@thushahilman6244
@thushahilman6244 3 ай бұрын
How to oder
@SatheeshMayuri-fu5ws
@SatheeshMayuri-fu5ws Жыл бұрын
உரும்பிராயில் எங்கு உள்ளது
@satheas26
@satheas26 Жыл бұрын
👍
@chanthirikarajamohan181
@chanthirikarajamohan181 Жыл бұрын
உரும்பிராய் எங்கே
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 Жыл бұрын
💪💪💪👍👍👍
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
🥰
@azanth
@azanth Жыл бұрын
😍😍😍😍💯💯👍👍👍👌👌👌👏👏
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 Жыл бұрын
❤😂
@sg3083
@sg3083 Жыл бұрын
தம்பி ஊறுகாய் என்றால் புளிப்பு சுவை. இது என்னமாதிரி சுவை? எல்லா pickle ம் ஒரே மாதிரியா?
@TheSoosai
@TheSoosai Жыл бұрын
In Food culture there is things called Pickles and chutneys.
@ksshankar
@ksshankar Жыл бұрын
இல்லை ஒவ்வொன்றும் தனி சுவை
@appankanapathippillai9269
@appankanapathippillai9269 Жыл бұрын
👍👍👍👍👍👌🌅
@TheSoosai
@TheSoosai Жыл бұрын
All the best sister.
@German-Traveller
@German-Traveller Жыл бұрын
நான் திருப்தி அடையவில்லை மிகவும் விலை உயர்ந்தது மற்றும் குறைந்த விலையில் சந்தையில் காணப்படுகிறது
@sureshalala5116
@sureshalala5116 Жыл бұрын
உற்பத்தி செய்யும் இடத்தை காட்டவில்லை
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 Жыл бұрын
பேச வார்த்தையில்லை. தம்பி சங்கர் தரமான ஒரு பதிவு. பல பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ஒரு சிங்க பெண். எனது மனதை தொட்டது ஓவ்வொரு தயாரிப்பினதும் finishing. Super! அந்த சகோதரி மேலும் பல தரமான தயரிப்புகளை உலகமக்களுக்கு தர வேண்டும். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி
@kanakasabaikalaalayam4611
@kanakasabaikalaalayam4611 Жыл бұрын
வாழ்த்துகள்..
@a.reginold4080
@a.reginold4080 Жыл бұрын
Super
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
யாழ்பான அச்சாறு | How To Make Achcharu
7:54
Princy's Authentic Kitchen
Рет қаралды 82 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН