அவர்களை வாழ விடுங்கள்...🙏 தாய் பூமியே சொர்க்கம் ...💚
@dhru922 жыл бұрын
மிக அழகான இடம் அந்த இடத்தை வளைத்துப் போட சதி வேலை நடக்கிறதுஅந்த மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்
@santharama71992 жыл бұрын
இதுதான் உண்மை
@kalidoss29552 жыл бұрын
சொந்த ஊரில் இருப்பதே சிறந்தது. தரமான பாலம் ரோடு வசதிகள் செய்து கொடுத்தால் அனைத்து வசதிகளும் வந்து விடும் அந்த ஊருக்கு நிம்மதியாக வாழலாம்
@alagarsolairaj61382 жыл бұрын
அம்மா அவர்கள் கூறியது சரிதான்
@balakrishnan-mk7nn2 жыл бұрын
விட கூடாது...பாலம் அமைக்கனும்....நகர வாழ்க்கை...நரக வாழ்க்கை தான்....இங்குள்ள அமைதி எங்கேயும் அமையாது.....அழகான சாெர்க்க பூமி....
@narayanannana30962 жыл бұрын
மிகவும் அருமையான கிராமம் அவர்கள் அங்கேயே இருக்கட்டும். அவர்களுக்கு பாலம் அமைத்து தர வேண்டும்.
@முத்துராஜன்2 жыл бұрын
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தருணம் இது 🔥🔥🔥
@silamparansanpakkirisamy48852 жыл бұрын
Good
@premanathanv85682 жыл бұрын
அன்னக்கிளி படம் இங்கு தான் எடுத்தார்கள் ❤️ மிகவும் அழகான கிராமம் ❤️
@kulandaivelm84282 жыл бұрын
Appadiya
@premanathanv85682 жыл бұрын
@@kulandaivelm8428 அப்படித்தான்
@manikandans88412 жыл бұрын
இத்தனை வருடங்களாக இருந்த இடத்தை விட்டுவிட்டு திடீரென வெளிய போக அவர்கள் எங்கே செல்வார்கள். திடீரென ஏன் இந்த ஊரின் மேல் அரசாங்கத்திற்கு என்ன அக்கரை என தெரியவில்லை.
@govindaraj22122 жыл бұрын
இது அரசாங்கத்தோட அக்கறை இல்லை ப்ரோ கார்ப்பரேட் காரன் அது மேல கண்ணு வைத்துவிட்டான்
@carolinrathinum23112 жыл бұрын
Some power want to occupy the silent place .without any disturbances . Power power ill legal .
@7pkutty2 жыл бұрын
பாலம் ஒன்றே இதற்க்கு தீர்வு...🙏🙏🙏
@v2flashviews4382 жыл бұрын
ஓர் அழகான அற்புத கிராமம். போலிஸ் இல்லாத ஒரு கிராமம்.
@jeyedits87962 жыл бұрын
Angeyum police irukku nanba
@sugumard68802 жыл бұрын
Superb place
@SalaiManimagudamV2 жыл бұрын
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்🔥 ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் 🔥
@gkraja122 жыл бұрын
தென் குமரன் காடு என்பதின் கன்னட தமிழ் சொல்லே தெங்குமரஹாட தென் = தெற்கு குமர = குமரன்(முருகன்) ஹாட = காடு. மிகவும் அழகிய இயற்கை சூழ்ந்த கிராமம்,1993 ல் நான் மூன்று நாட்கள் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்த நாட்கள் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்...
@mohamedali47162 жыл бұрын
தவறு. தென்னை மர ஊர் என்பதே சரி தெங்கு மர _ தென்னை மர ஹாடா தாழ்வான ஊர் இது தான் சரியான கன்னட மொழிபெயர்ப்பு
@ManimegalaiMaran2 жыл бұрын
வெள்ளந்தியான மனிதர்கள் உங்கள் ஊர் சொர்க்கம் எவ்ளோ அழகான கிராமம். பாலம் கட்டிதரசொல்லூங்கள் நகரம் நரகம் உங்களை போன்ற மனிதர்களை பார்ப்பது அரிது கிராமத்து மனிதர்களை போல் அல்ல நகரத்து மக்கள் நீங்கள் இயக்கையோடு இனைந்து சந்தோசமாக வாழுங்கள்
@krishnamoorthyvenkatesan1672 жыл бұрын
நாங்கள் கேப்டன் பிரபாகரன் சமயத்தில் தெங்குமரஹடா பகுதிக்கு சென்றிருக்கிறோம் அருமையான கிராமம் அருமையான மக்கள் அந்த நேரத்தில் வீரப்பனின் ஆதிக்கத்தில் இருந்தது இப்போது அவர்களின் குரலில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசுவதை கேட்கும்போது மிகுந்த மனவேதனையாகவும் பழயனவற்றை நினைவுக்கு கொண்டுவருவதாகவும் இருக்கிறது
@techlearner19242 жыл бұрын
இதன் பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சி இருக்கக் கூடும். சில படுபாவிகளுக்கு மக்கள் நிம்மதியான அமைதியான வாழ்க்கை பிடிப்பதில்லை.
@wmh15182 жыл бұрын
போலி சாமியாரும் கார்பரேட் கம்பெனியும் தான்
@steelcityvarun2 жыл бұрын
Wmh காருண்யா தெரியுமா
@wmh15182 жыл бұрын
@@steelcityvarun காருண்யாவும் போலி சாமியார்தான்
@arunarunjunaikathan32822 жыл бұрын
ஆம் நண்பா!!! இதில் மிக பெரிய கேவலம் ,பசி அறியாத பலர் பதவிகளில் (நீதிபதி உட்பட)இருப்பது, நாம் செய்த வினை (ஒட்டு)திருந்த வேண்டியது, நாம் தானே!!!!
@meenabalakrishnan89372 жыл бұрын
அருமை அம்மா வாழ்த்துக்கள் மிக தைரியமாக பேசுறீங்க அம்மா 🙏 தயவு செய்து அவர்களூக்கு பாலம் அமைத்து கொடுங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவ்வளவு அழகான ஒரு கிராமம் எங்கும் கிடைக்காது மிகவும் அழகான ஊர் அந்த ஊருக்கு அழகே அங்கிருக்கும் மக்கள் தான் அவர்களால் நடக்கும் விவசாயம் தான் தயவு செய்து அவர்களூக்கு பாலம் அமைத்து கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏
@senthilsenthilkumar402 жыл бұрын
அழகிய கிராமம் இது இவர்களின் வாழ்வாதாரமே இந்த காடு தான் 🙏🙏 தயவுசெய்து சென்று விட வேண்டாம்
@santharama71992 жыл бұрын
உங்கள் கருத்து சரியானது நன்றி அய்யா
@manoharana73642 жыл бұрын
தெங்குமரஹாடா மக்கள் குற்றம் செய்யாதவர்கள் அவர்கள் அங்கே வாழட்டும். நிக்கோபார் தீவுகள் வாழும் பழங்குடியினர் மக்கள் போல இவர்கள் வாழட்டும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@chelsiyarosay26752 жыл бұрын
God Grace
@arunputhran71102 жыл бұрын
நிகோபார் தீவுகளில் வாழ்பவர்கள் நாகரீகம் அறியாதவர்கள்.... இவர்கள் அப்படி அல்லவே....🤔 அவர்கள் நிலம் .... அவர்கள் உரிமை....
@manoharana73642 жыл бұрын
@@arunputhran7110 நஂ நாகரிகம் இருந்து கொள். ஆனால் அவர்களை நாகரீகம் இல்லாமல் இருக்க ஆசைபடுகிறாயா?
@arunputhran71102 жыл бұрын
@@manoharana7364 இருக்கும் இடத்தையே நாகரிகமாக ஆக்கிக்கொள்ளலாமே.... அதற்குத்தானே பாலம் கட்ட அரசாங்கத்தை கேட்கச்சொல்லி சொல்கிறோம்? நாகரிகமாக வாழக்கூடாது என யாரும் யாரையும் சொல்ல முடியாது... யாரும் சொல்லவும் முடியாது.... சோதிக்காதீங்கண்ணே😪
@gunavilangar2 жыл бұрын
பாலம் கட்டி கொடுத்தால். ஊழல்அரசியல் வாதிகள், வேசி நடிகர்கள் ஆடம்பர பங்களா கட்டி அந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள்.... எச்சரிக்கை. அது ஒரு பாதுகாக்க பட்ட வனப்பகுதி... அவர்களுக்கு திருப்தியாக வேறு இடம் கொடுப்பது நல்லது... வனப்பகுதி பாதுகாக்க பட வேண்டும்..
@m.palanimurugan25232 жыл бұрын
பாலம் போட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.அவர் அவர் இருப்பிடமே அவர் அவர்க்கு சுகம்.
@saranyak93502 жыл бұрын
இங்கேயே இருங்கள் தயவு செய்து போய்விடாதீர்கள்... பூர்வீகம் என்பது நம் உயிர் போன்றது
Ooty was discovered just 150 years before, these people are migrants they can't claim to live along with wild lufe, that's the main reason honourable High Court is guiding the government how to relocate and rehabilitate the people dwelling their, nature is our gift we can't violate or it will take it's own course, example recent palar floods washed all illegal occupants on the banks of the river.
@SalaiManimagudamV2 жыл бұрын
அவர்கள் இங்கிருந்து சென்றுவிட்டால் அங்குள்ள வளங்கள் சூறை ஆடப்படும்🔥🔥
@amaladassarockiadass51432 жыл бұрын
Yes.100% True
@Kathiravan-12 жыл бұрын
மனிதர்களால் தான் நீதிமன்ற உத்தரவின்படி கருத்துக்கணிப்பு. இயற்கை இயல்பாக சரிசெய்து கொள்ளும்.
@subbiahs66492 жыл бұрын
அவர்கள் அங்கே வாழ்வது தான் சரி
@kkf97422 жыл бұрын
உங்கள் பாதுகாப்பிற்கு வாழ்விடம் மாற்ற வில்லை வேறு எதையோ அடைய இதை வைத்து ஆரம்பம்
@santharama71992 жыл бұрын
இந்த ஊரில் பணம் படைத்தவர்கள் ரிசார்ட் கட்ட போகிறார்கள்
@prabhusripriyatextile18632 жыл бұрын
உங்களுக்கு சோதனைகள் ஆரம்பம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன் இறைவா இவர்களை காப்பாற்றி வாழ வைக்கும் 🙏🙏🙏
@alosiusantony27622 жыл бұрын
அம்மா அருமையான பதிவு அவர்கள் அங்கிருந்து போக வேண்டாம் அப்போதுதான் வனவிலங்குகள் பாதுகாப்பாகா இருக்கும் இயற்க்கை இயற்க்கையாக இருக்கட்டும் அவர்களை தெந்த ரவு செய்யாதீர்கள் நன்றி நீதி அரசரே நன்றி வணக்கம்.
@realchampion49262 жыл бұрын
உண்மையான சுதந்திரம் கிராமத்தில் மட்டுமே கிடைக்கும்!!!
@balamuruganp38652 жыл бұрын
அங்கேயே சந்தோசமாக நிம்மதியாக வாழுங்கள்
@santharama71992 жыл бұрын
இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராமம் இது அவர்களின் சொந்த சொர்க்கம் பூமி
@vaidhehiramesh93782 жыл бұрын
கடைசில ஆழகான கிராமத்தையே மூட போறாங்களா? அல்லது ஆட்டைய போட போகிறதா தமிழக அரசு
@ShivaShankar-iw4se2 жыл бұрын
காற்று மாசு இல்லாத கிராமம் இங்கு வாழப் பழகிய மக்கள் வேறு எங்கும் வழ விரும்ப மாட்டார்கள் இந்த கிராமத்தின் தகவலை முதல்வரிடம் எடுத்துச் சென்று இந்தக் கிராமத்திற்கும் கிராம மக்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்து அவர்களை அங்கேயே குடியமர்த்தி ட வேண்டும் தற்போதைய முதல்வர் ஆவது இந்தக் கிராம மக்களுக்கு உதவுவார் என நம்புகிறேன்
@bharathidharmaraja42852 жыл бұрын
கிராமத்திற்கு வேண்டிய உதவிகள் செய்யவும் அதை விட்டு விட்டு காலி செய்ய சொல்வது நியாயமில்லை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அந்த மக்களை வாழ விடுங்கள்......
@1Dorayaki30052 жыл бұрын
😂 அவனுக்கு எண்க நேரம் இருக்கும் கூட்டாளி வீட்டு கல்யாண நிகழ்ச்சி அங்க போய் வெட்டி பேச்சு,ஒன்னும் சாதிக்களைநாலும் எழுத்து பிழையொட புத்தகம் வெளியீட தான் தெரியும் மக்கள் மேல் மரியாதை இல்லை ஏனெனில் ஓட்டு க்கு காசு vaanguningalla பொத்துநாப்புல 4 வருஷம் இருக்கணும்
@ajishmathew19602 жыл бұрын
💕இவர்களால் காடுகள் என்றும் பாதுகாக்கப்படும்..... இவர்களுக்கு பாலம் கட்டி கொடுத்து.... வீடுகளுக்கு பட்டா வழங்கவும் 💕💕💕 சுதந்திரம் கிடைத்து 80 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு ஒரு பாலம் இல்லை என்பது வருத்தம் 💕....
@silamparansanpakkirisamy48852 жыл бұрын
Amazing nice 👌👌👍👌👌
@ajishmathew19602 жыл бұрын
@@silamparansanpakkirisamy4885 👍
@nandhakumarr3772 жыл бұрын
பாலம் கட்ட வேண்டும் ஆனால் பட்டா வேண்டாம். காரணம் பணம் படைத்தவர்கள் கையில் சென்றுவிடும்
@ajishmathew19602 жыл бұрын
@@nandhakumarr377 👍
@arunprasads56782 жыл бұрын
@@nandhakumarr377 idhe dhan naanum nenachan
@akeditz22942 жыл бұрын
இங்கயே இருக்குங்க மக்களே நாளைக்கு ஒரு சிலர் அவங்க போறாங்க சொல்லி நமலையும் எழுப்புவங்க கடைசியில் அவங்க கை கட்டற இடத்தில் பொய் நாமா இருந்த கடைசில நாமாதான் முட்டாளா இருப்போம் நீங்க இருக்கும் இடத்தில் விவசாயம் இயற்கை ஆக இருக்கும் வெளி உலகத்தில் வந்தாலே எல்லாம் விஷம் முடிச்ச வரைக்கும் யாரும் நாம் மண்ணை விட்டு வெளியே சொல்ல வேண்டாம் நோய் நொடி இல்லாமல் வாழும் ஊரு அதுல மண்ணு அல்லி போட்டுறதிங்க🙏🙏🙏 எங்களுக்கு பாலம் போட்ட போதும் அதுவே ஒரு விடியல் அஹ இருக்கும்
@sundharams64442 жыл бұрын
இயற்கையான அவர்கள் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் நல்ல சூழல் வாழ்க்கை அவர்கள் வாழட்டும்
@துணிந்துநில்-ந4வ2 жыл бұрын
பாலம் போட்டால் பிரச்சினை தீர்ந்து விடும். அவர் அவர் இருப்பிடம் அவர்க்கு சுகம்🙏
@dhanasekarana40652 жыл бұрын
வனப்பகுதி நேசிப்பவர்கள் மட்டும் தான் அங்கே வாழ முடியும் நீங்கள் அங்கேயே இருங்கள் அப்போதுதான் அந்த இயற்கை வளமும் பாதுகாக்கப்படும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள் 👍🙏
@dineshmurali73642 жыл бұрын
இந்த கிராமத்தை பார்க்கும் போது இங்கேயே இருக்கலாம்னு தோனுது
@Iknjmnj2 жыл бұрын
போய் இரு..
@moulikc.s19732 жыл бұрын
தம்பி முரளியின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கபடும் 🙏
நீங்கள் தேவையில்லாமல் சிறுத்தையை சீண்டிப்பார்கிறீர். சாரி புலி
@AJ-ko3bk2 жыл бұрын
அங்கு வாழ்வது அவர்களது உரிமை
@somamary56792 жыл бұрын
ஏனய்யா அவர்கள் அங்கேயே வாழட்டும். அது தான் சரியானது. வன உயிரினங்கள் உயிரோடு வாழட்டும். வாழ விடுங்க.
@lakshminarayanannarayanan29372 жыл бұрын
செடியை பெயர்த்து வேறு இடத்தில் வைக்கலாம் மரத்தை பெயர்த்து வைக்க முடியாது
@balarn16722 жыл бұрын
போங்க னு எல்லாம் தரோம் னு சொல்வாங்க அப்புறம் உங்கள யாரும் கண்டுக்க மாட்டாங்க, உங்க எடத்துலயே இருங்க அதான் நல்லது 👍
@govindarajgovindaraj96812 жыл бұрын
அதே இடத்தில் பாலத்தை அமைத்துக் கொடுத்து நிம்மதியாக வாழ விடுங்கள் அதுவே போதும் அந்த மக்களுக்கு இயற்கையோடு ஆரோக்கியமாக இருப்பார்கள்
@elumalaim78562 жыл бұрын
எழில்மிகு இந்த ஊர் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது அவர்கள் இருக்கும் இடத்திலேயே குடி அமர்துக்ங்கள் எல்லாம் வசதிகள் செய்து குடுங்கள் பாலம் கட்டி குடுங்கள் நல்லா இருக்கும்...!
@jeyabalasekarganapathi64802 жыл бұрын
பாலம் கட்டுவது இயற்கையை அழிப்பது தானே.இயற்கை இயற்கையாகவே இருக்கவேண்டுமே தவிர எந்த மாற்றமும் கூடாது.அந்த மக்கள் இயற்கையோடு வாழ விடுங்கள்.அவர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டும்.
@sathishtrichy24082 жыл бұрын
தெங்குமரஹடா மக்களுக்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன் ✊
@sssvragam2 жыл бұрын
சொந்த இடத்தை விட்டு அவர்களை வெளியேற்ற நினைப்பது சரியான அனுகுமுறை அல்ல
@Kathiravan-12 жыл бұрын
வனப்பகுதி மற்றும் அதிலுள்ள புலிகள் காப்பகம் சொந்த இடம் சபாஷ் 👏🏽👏🏽
@vasanthir96852 жыл бұрын
ஒற்றுமையாக இருங்க இந்த முடிவில் பின் வாங்காதீங்க...
@suthild93572 жыл бұрын
தயவுசெய்து யாரும் காலி செய்யவேண்டும் அழகான ஊர்
@Kathiravan-12 жыл бұрын
என்ன சொல்ல வருகிறீர்கள் 🤔
@ashapadmanabhan8122 жыл бұрын
அவர்களுக்கு சிறந்த பாலம் அமைத்து தந்து , அவர்கள் தெங்குமரஹாடா வில் அவர்கள் ஊரிலேயே வாழ ேவண்டும். I Support Thengumanahada people.👍
@anwarhuassain56702 жыл бұрын
அருமையான பேச்சாக இருக்கிறது தெங்குமரஹாடா மக்களுக்கு பாலம் அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை அமைத்துக் கொடுப்பது மிக அருமை
@ItsOurLife1432 жыл бұрын
உங்களுக்கு வனப்பகுதியில் வாழ்க்கை வேண்டுமென்றால்.... ஒரேயொரு வழிதான் இருக்கு....! பேசாம, நீங்களே ஒரு (நல்ல) ஆசிரமத்தை ஆரம்பித்து விடுங்கள்....!! 🤣🤣🤣🤣🤣 ஓம் இயற்கையே போற்றி !!!! 🙏🙏🙏 வாழ்த்துகள், தெங்குமரஹடா ஊர் மக்களே !! 💐💐🙏🙏💐💐
@stgsagencies90532 жыл бұрын
இது போன்ற மக்கள்தான் போட்டி, பொறாமை இன்றி இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றனர். அதையும் கெடுக்க வேண்டாமே..... தாய் மண்ணை வணங்குவோம்.
@dhanasekarana40652 жыл бұрын
50 வருட ஆட்சியில் ஒரு பாலம் கட்டி அந்த மக்களை சொந்த இடத்தை விட்டு வெளியேற்றுவது என்பது அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய குற்றம் அங்கேயே தங்கி வாழ அனுமதி வழங்க வேண்டும்🙏🙏
@malligashivaji77362 жыл бұрын
இன்று இந்த கிராமத்தின் நிலை என்ன? நாம் தமிழர்!
@gowrivivek94052 жыл бұрын
இவோளோ அழகானா வாழ்கை விட்டுட்டு வேற எங்க போவீங்க ஆயிரம் இருந்தாலும் சொந்த ஊரில் இருப்பது தான் நல்லது....😊😊
@jeevaganesan48482 жыл бұрын
♻️ அவர்கள் கேட்கின்ற ஒவ்வொரு கேள்வி யும் 💯 நியாமனது, உண்மையானது, மதிப்பு மிக்கது!!! அவர்களுக்கு தேவையான அந்த பாலம் கட்ட வேண்டும்... அவர்களை அங்கேயே வாழ விடுங்கள்,, நீங்கள் அங்கேயே இருங்கள், bcz அந்த காட்டில் இருக்கும் மிருகங்கள் ஆபத்தானவை அல்ல, ஆனால் வெளியே அதை விட பல மடங்கு ஆபத்த ஆன பல மனித மிருகங்கள் இருக்கின்றார்,,🙏
@g.sureshkumarganesan64522 жыл бұрын
சிவராத்திரி விழா என்று ஒரு கூட்டம் ஆட்டம் போடுகிறது அவர்களை வெளியேற்றுங்கள்....முடியுமா...
@pichandirathinam19612 жыл бұрын
மலை கிராம மக்களுக்கு பாலம் அமைக்க, உயர்நீதிமன்ற நீதிபதி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்
@atchianumi46822 жыл бұрын
கடவுளின் அழகான படைப்பு
@neelakandan49002 жыл бұрын
மக்கள் அங்குநிறந்தரமாக வாழநீதிமன்றம் மறுபாாிசிலினை மிகதாழ்மையுடன் செய்யவும்
@chinnamalai11712 жыл бұрын
உங்களை ஏமாற்றி வேறு இடத்திற்கு மாற்றி விட்டு எதுவும் செய்ய மாட்டார்கள் அருமையான ஊர். தயவு செய்து அங்கேயே இருங்கள் இவ்வளவு நாள் இவர்களுக்குத் தெரியவில்லையா? நீங்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பது. ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. புலிகள் பேரைச் சொல்லி யாரோ அட்டையைப் போட நினைக்கிறார்கள் அந்த இடத்தை. உஷாராக இருங்கள். அது சொர்க்க பூமி
@partheepanerllovelndia67432 жыл бұрын
Supper speech
@logicalbrain43382 жыл бұрын
இந்த தமிழர்கள் கூறுவது உண்மை. தெங்கு மரஹடா இது ஒரு தமிழ் மன்னரின் பெயர் என்று படித்த நினைவு
@Soldier.308742 жыл бұрын
அழகான கிராமம் அருமையான வாழ்க்கை
@santharama71992 жыл бұрын
அவர்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள் ஆதி கிராமம் இது ஒன்றாவது மிஞ்சி இருக்கட்டும்
@manojkumars56032 жыл бұрын
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அல்ல, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது தெங்குமரஹாடா... அங்கு வாழும் மக்கள் அப்பாவி என்பது ஓர் உண்மை என்றாலும் அங்குள்ள வனவிலங்குகள் அதைவிட மிகவும் அப்பாவிகள்.....
@ravichandran25892 жыл бұрын
👌
@anandhanm28942 жыл бұрын
Super
@santharama71992 жыл бұрын
அங்கு உள்ள வன விலங்குகளை இந்த மக்களால் தான் காக்க முடியும்
@sugukuttis60202 жыл бұрын
எத்தனை ஊர் சென்றாலும் நம் மனம் எப்போதும் நம் சொந்த ஊரை தான் தேடும்...😥
@santharama71992 жыл бұрын
தயவு செய்து இந்த ஆதி மனித காலத்து ஊர் மற்றும் மனித மற்றும் விலங்குகள் இயற்கை நேச மக்ககளை வெளிற்றி துன்பொருதைஹதீர் கள்
@barkathunnisa532 жыл бұрын
Yes
@arunputhran71102 жыл бұрын
ஊர விட்டு போகாதீங்க.... பாலம் தான் சரி.... பட்டா கேளுங்க....😎🤓💪
@jeyabalsamaran4332 жыл бұрын
இத்தனை அற்புதமான கிராமத்தில் இத்தனை ஆண்டுகாலமா வாழ்ந்தவங்களுக்கு தெரியும்.....காட்டு விலங்குகளை எப்படி சமாளிப்பது என்று.....
@dhanabalan63072 жыл бұрын
கிராமங்களை அழிக்க வேண்டாம்!
@rithishmech2 жыл бұрын
சாதாரண மக்களால் என்றும் வனங்கள் அழிவதில்லை !!!
@sankark73012 жыл бұрын
ஒரு காலத்தில் இராமேஸ்வரமும் தீவு தான் இன்று அது சீரமைக்கபடலயா அந்த மாதிரி இந்த மக்களுக்கும் அரசு அங்கேயே வாழ வழி செய்ய வேண்டும்
@angusamydurai2 жыл бұрын
நம் இனத்தின் சுவடுகள் அழியாமல் நாம் காக்க வேண்டும் தமிழத்தலைவரே வளமற்ற எங்களுக்குத்தான் அதன் அருமை தெரியும் 🙏🙏🙏 பணிவுடன் உங்கள் அங்குச்சாமி , கட்டாலங்குளம், ராமநாதபுரம் மாவட்டம்
@senthilkumarsenthil52392 жыл бұрын
நல்ல ஊர் நல்ல மக்கள் சுத்தம் சுகாதாரம் உள்ள ஊர் அவர்கள் அங்கேயே இருக்கட்டும் . யார் கண் உருத்தியதோ தெரியவில்லை முருகா
@maharaja26752 жыл бұрын
தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர், அமைதியான இயற்கை சூழல் இவற்றை எல்லாம் அனுபவிக்கும் மக்களை பார்த்து, மாபியாகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்ன செய்வது ??? ஒருவர் நன்றாக வாழ்ந்தால் தான் பிடிக்காதே இந்த அரசாங்கத்திற்கு....
@krishnaveni78692 жыл бұрын
உண்மை
@carolinrathinum23112 жыл бұрын
This globe is overflowing with jealousy .All muse
@jawalakshu2 жыл бұрын
அருமையான பதிவு 👌🏽👍🏼
@angusamydurai2 жыл бұрын
அங்கே வேண்டும் நம்ம மக்கள் அங்கே அரசு பூர்த்தி செய்ய வேண்டும் அவர்கள் தேவை மட்டும் என் அன்பு வேடுகோள்
@VenkateshMv-bj4el2 жыл бұрын
வாழவிடுங்கள் அரசே 🙏🙏🙏
@santhoshbalaji.r82332 жыл бұрын
I, m visited many times thengumarahada. beautiful village. People's please don't change your village 👍👍
@vellamarunachalamshanmugam84432 жыл бұрын
இந்த விசயத்தில் உயர்நீதி மன்றம் தலையிட கூடாது . ஒரு நீதிபதி அவர் வாழ்விடத்தை விட்டு வெளியில் வருவாரா! அவர் ஓக்காந்த இடத்தில் பார்க்க கூடாது? அந்த மக்கள் என்ன வனவிலங்கிடம் இருந்து வாழ வழி கேட்ட வில்லை! அவர்கள் போக்குவரத்துக்கு வழி எங்கே என்றுகேட்கிறார்கள்? ஜெய்பீம் மற்றும் சந்துரு நிதிபதி தன்னாற்வு தொண்டு ஆர்வலர்கள் அவர் கண்ணு இது வேறுமாதிரி தெரியுதா?
@santharama71992 жыл бұрын
தொண்டு நிறுவனங்கள் என்ன செய்கின்றனர்
@madhusudhanan14372 жыл бұрын
Sir அவங்களுக்கு ஒரு பாலம் போட்டு குடுத்தா.... நல்லா வசதியா இருக்கும்..... மேலும் ஒரு tourist spot, கடைகள், மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு செய்து தரவேண்டும்..... அந்த அழகிய கிராமத்தை பாத்தாலே romba நல்லா இருக்கு.... Dont distrub
@RajeshDirector2 жыл бұрын
சுப்புலட்சுமியம்மா உங்கள் வீரமிகு பேச்சுக்கு வீரவணக்கம்..! விட்ராதீங்க..! நீங்க போய்ட்டா அடுத்த 10 வருசத்துல அதாணியோ இல்ல எவனோ ரிசாட்ஸ் கண்டிப்பா வரும்..!
@chidabaramchidabaram992 жыл бұрын
அரசு சொல்வதை நம்பி யாரும் இந்த ஊரைவிட்டு போய்விடாதீர்கள் உங்களை வெளியேற்றும்வரை அன்பாக அக்கறையாக பேசுவார்கள் அவர்கள் உங்களை வெளியேற்றிய கண்டுகொள்ளமாட்டார்கள் வேறு இடம் சென்றால் நீங்கள் இழப்பது இந்த மண்ணை மாட்டும் இல்லை உங்கள் உறவுகளை உங்கள் பக்கத்து வீட்டு நண்பர்களை
@rajamanickam57802 жыл бұрын
அந்த அம்மாவுக்கு பதில்சொல்லுங்கள் தமிழக அரசே
@thiagarayaselvam28612 жыл бұрын
அங்கு உள்ள கிராமத்தினரை அவர்கள் போக்கு விட்டு விட்டு அவர்கள் சுதந்திரத்தில் அரசாங்கம் மண்ணை போட வேண்டாம் என நினைக்கிறேன்.
@neelathangavel69602 жыл бұрын
இந்த பாவம், சம்மந்தப்பட்ட வர்களையும் சும்மா விடாது, துணை போகுபவர்களையும் சும்மா விடாது. வேண்டாம் யா, அவர்களாவது நிம்மதியாக வாச்சும் இருக்கட்டும். விட்ருங்க... 🙏🙏🙏
@Loveyou-oz6ez2 жыл бұрын
தரமான பாலம் அமைத்துக் கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்..... இந்த துண்டு சீட்டு சுடாலினுக்கு இது எங்க தெரிய போகுது......
@gopinaths69892 жыл бұрын
எதுக்கு bro... ஊட்டி-க்கு டூர் வரேன்னு சொல்லி, வந்து மாவட்டம் முழுவதும் குப்பையை போட்டுட்டு போறாங்களே... அதே மாதிரி அந்த ஊரை நாசம் பண்ணவா
@ssbskujnsgvs122 жыл бұрын
@@gopinaths6989 ootila kuppaiya
@Loveyou-oz6ez2 жыл бұрын
@@gopinaths6989 இல்லை நண்பா.... அந்த மக்கள் பாவம்... அவர்கள் சரியான சாலை வசதி இல்லாமல் ஒரு தனி தீவில் இருப்பது போல் இருக்கிறார்கள்... இப்பவே இப்படி இருக்கே மழை காலத்தில் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி....
@senthilveltravelvideos56512 жыл бұрын
10 varusam yaaru aatchida loose ku sangi
@Loveyou-oz6ez2 жыл бұрын
@@senthilveltravelvideos5651 அங்க பாலமே கட்டவேண்டாம் உங்கொம்மா புருஷன்கள் மெத்த இடத்தையும் பட்டா போட்டு அந்த மக்களை துரத்தி விடுவாணுங்க.....
@இயற்கையும்ஆன்மீகமும்-ல9வ2 жыл бұрын
வாய்ப்பு இருந்தால் சாத்தியம் கொண்டால் அந்த ஆற்றை கடக்க ஒரு பாலம் காட்டிதரவேண்டும்
@vignesharanvignesharan67732 жыл бұрын
ஊரைவிட்டு உயுருடன் ஆற்றை கடந்து சென்ற அனைத்து ஊழியர்களுக்கும் நன்மை அடையட்டும் இத்தனை நாட்களாக உறங்கிவிட்டு புலிய காப்போம் பூழை நிமிர்த்துவோம்னு போக வேண்டாம்
@RadhaKrishnan-gh2ph2 жыл бұрын
அரிவார்தவர்கள் கூறுவதை கேட்கவேண்டியது தான் மக்களுக்கான வாழ்விடம் இதுஇல்லை வாழும் இடத்தை நீதிபதி தீர்மானிப்பார்
@prabhababu98392 жыл бұрын
கார்ப்பரேட் ஏதோ பிளான் பண்ணிட்டானுங்க.
@ammknellaikalagam72162 жыл бұрын
We support you brothers and sisters
@arunranish32262 жыл бұрын
என் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் : யாரும் வேறு இடத்திற்கு செல்ல வேண்டாம். இதை விட அழகான வாழ்கை எங்கும் இருக்காது, நகரத்தில் இருப்பவர்கள் உங்களை போல் கிராமத்திற்கு வர முயன்று கொண்டிருக்கிறது. நகரத்தில் உள்ள வசதிகள் உங்களுக்கு தற்பொழுது இல்லை மேலும் அரசாங்கம் support குறைவாக இருக்கும் போல் தெரிகிறது.
@MuthuKumar-gy5xe2 жыл бұрын
அருமையான சொல்என்தமிழ்மக்கள்
@akdreamcinecreations49902 жыл бұрын
வழக்கம் போல ஊடகங்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்... .அதான் எச்சில் இலையில் சாப்பிடுவது.....
@manickamjmanickamj9372 жыл бұрын
அம்மாவின் கேள்வி சரியே 👌
@fadl56152 жыл бұрын
எத்தனகேடி கொடுத்தாலும பிறந்த ஊர்மாதிரி வருமா???
@imageshiyyadurai2342 жыл бұрын
இந்த பணம் ஒன்றுக்கும் உதவாது சொந்த ஊரை விட்டு வெளியேறி போகாதீர்கள் இப்படி பட்ட ஊர் ஓங்களுக்கு எங்கேயும் கிடைக்காது இயற்கை வளங்கள் நிறைந்த ஊர்
@mansoorkathermeeran2 жыл бұрын
சத்யராஜ் நடித்த அன்னக்கிளி சொன்ன கதை திரைப்படம் இங்குதான் படமாக்கப்பட்டது
@sureshkk82612 жыл бұрын
எங்க மாவட்டத்துக்கு பக்கத்து மாவட்டம் தான் இது ஆனாலும் இதுவரைக்கும் என்னால இந்த ஊருக்கு போக முடியல😔😔
@vino.r68202 жыл бұрын
ஏன் புரோ ungaluku avinja kannaa 😖
@suganmoorthi19922 жыл бұрын
அவர்கள் நிம்மதியாக அங்கேயே வாழட்டும்,அவர்களை விட்டுவிடுங்கள்