இவ்வளவு பெரிய வீடு... ஆனால் ஏ.சி கிடையாது?

  Рет қаралды 821,672

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
செட்டி நாட்டு கட்டடக்கலையை அடிப்படையாக கொண்டு பிரமாண்ட மரபு வீடு
தேக்கு, மூங்கில்கள் கொண்டு கதவு ,வாசல் , ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறைந்த அளவிலான சிமென்ட் கலவை கலந்து இந்த பிரமாண்ட வீடு கட்டப்பட்டுள்ளது.
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 552
@venkatesht8552
@venkatesht8552 3 жыл бұрын
10 years before having AC at home is surprising thing, now without AC is a surprise. Wake-up call..
@jagadeesh8751
@jagadeesh8751 3 жыл бұрын
Snooze
@JM-xr3cq
@JM-xr3cq 3 жыл бұрын
True
@SAKTHIVEL-mq8kg
@SAKTHIVEL-mq8kg 3 жыл бұрын
Epo AC thavai illa pakuthu la veedu vathu vittal AC thavai padum
@praseedbala743
@praseedbala743 3 жыл бұрын
நமக்கு வியாதிகள் வர காரணமே நாம் நாகரிகம் என்ற பெயரில் பழமையை மறந்து வாழ்ந்தால் தான்.
@perfecttrailersandmoviecli2694
@perfecttrailersandmoviecli2694 3 жыл бұрын
உண்மை தான்
@uvanmadix5165
@uvanmadix5165 3 жыл бұрын
@World Wrestling Games 😂
@Tamiltwinbros
@Tamiltwinbros 3 жыл бұрын
Mm
@Rahul_RCFR
@Rahul_RCFR 3 жыл бұрын
💯
@saro9343
@saro9343 3 жыл бұрын
100%Correct
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 3 жыл бұрын
இவ்வளவு அழகான வீட்டை பார்க்க பார்க்க மனசு பறிபோகுது.. இப்படி ஒரு வீடுகட்டி வாழணும்னு ஆச மனசு பரிதவிக்குது🔥💓👌👌
@senthilks4058
@senthilks4058 3 жыл бұрын
கட்டுவிங்க நண்பரே .வாழ்த்துகிறேன்
@arumugamn5
@arumugamn5 3 жыл бұрын
அருமை👌 அவரிடம் உள்ள பணத்தை அருமையாக உபயோகப் படுத்தியிருக்கிறார்👌👍. இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்🙏.
@Tamiltwinbros
@Tamiltwinbros 3 жыл бұрын
👍👍
@MaideenNaina
@MaideenNaina 3 жыл бұрын
நாம் கட்டும் வீடு நமக்கு பின்னால் வாழும் நம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டியேதற்கு வாழ்த்துக்கள்.
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 3 жыл бұрын
சோகத்தூரில் ஒரு சொர்க்க வீடு.. இதில் வாழ்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள். நல்ல கலை நயம்.. இயற்கையோடு இணைந்த இன்ப மயம் 💓💓💓💓😍😍😍😍😍
@thirunavupolice454
@thirunavupolice454 3 жыл бұрын
வீட்டுக்கு,வெளியே" ஒரு மரத்த வைங்ப்பா"அதுதான்"இயற்கை
@manimegalaitamilselvi9637
@manimegalaitamilselvi9637 3 жыл бұрын
வீட்டை சுற்றி ஒரு வீடு கூட இல்லை... இப்படி இருந்தால் காற்று நன்றாக வீசும்... எதற்கு A/C...🤔🤔🤔
@agentp8045
@agentp8045 3 жыл бұрын
Exactly
@Rahul.V.A.
@Rahul.V.A. 3 жыл бұрын
Within some years akkam pakkam veedu kattlaam la apokooda AC theva illa anda madri solranga nu nanaikren
@k.k7058
@k.k7058 3 жыл бұрын
எத்தனை மரத்தை வெட்டி அளித்தார்களோ.......அதை யோசுக்கமாட்டாங்க....😪😪
@CRAZYBEASTFF
@CRAZYBEASTFF 3 жыл бұрын
என்னதான் இயற்கையாக இருந்தாலும் எங்க கிராமத்துல இருக்குற குடிசை போல வருமா....?
@manishr3997
@manishr3997 3 жыл бұрын
👍 Yes bro
@CRAZYBEASTFF
@CRAZYBEASTFF 3 жыл бұрын
@@manishr3997 🤝
@footballshorts7359
@footballshorts7359 3 жыл бұрын
😊😊
@CRAZYBEASTFF
@CRAZYBEASTFF 3 жыл бұрын
🤝
@Vivek-wo6ws
@Vivek-wo6ws 3 жыл бұрын
ena than gramama irunthalum enga kattula irukura kugai madri varuma
@chingmungyung8175
@chingmungyung8175 3 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக சொந்த வீடு கட்ட முடியாமல் வாடகை வீட்டில் வைத்தெறிச்சலில் வசித்து வரும் வேல்ராஜ்😢😢😢
@rubycool7
@rubycool7 3 жыл бұрын
😀😀😀
@sathishkumarm.a.5736
@sathishkumarm.a.5736 3 жыл бұрын
Semma bro
@sudhasuresh4488
@sudhasuresh4488 3 жыл бұрын
😂😂😂😂👍
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 жыл бұрын
😂😂 நிச்சயமாக வேல் ராஜ் சொந்த வீடு கட்டி இருப்பார் நண்பா
@sheebatwowheelertraingclass
@sheebatwowheelertraingclass 3 жыл бұрын
😄😄😄😄
@suvidayaman4835
@suvidayaman4835 3 жыл бұрын
எங்க வீட்ல கூடதா AC இல்ல 😂😂😎
@arvinthvidhya7441
@arvinthvidhya7441 3 жыл бұрын
Yes nandhu same feeling 😁😁
@noorulzarein549
@noorulzarein549 3 жыл бұрын
😂😂
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 3 жыл бұрын
@@noorulzarein549 😀😀😀😀👌👌Ungal bathilai parthu sirrithuvitten
@GuruGuru-rt9ry
@GuruGuru-rt9ry 3 жыл бұрын
காசு இருக்கிறவன் கடலே வீடுகட்டும் இதெல்லாம் ஒரு நியூஸா நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு ரொம்ப முக்கியம் இது
@jasmine80419
@jasmine80419 3 жыл бұрын
வாழ்ந்தால் இந்தமாதிரியான வீட்டில்தான் வாழனும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@VAZHGANERMAI6
@VAZHGANERMAI6 3 жыл бұрын
ஏசி வேண்டாம் இயற்கை போதும்😊
@hkved8997
@hkved8997 3 жыл бұрын
Middle-class guy in me: evalavu selavu aagi irukkum🤔
@arunpandiyan5956
@arunpandiyan5956 3 жыл бұрын
Next week head news IT ride-ல் சிக்கிய auditor
@sabarishmohan7904
@sabarishmohan7904 3 жыл бұрын
Ac இல்ல இது என்ன பிரமாதம் எங்கள்ட வீடே இல்ல
@Staryunicorn
@Staryunicorn 3 жыл бұрын
Intha veetla irukravangaluku💥 stressless peaceful life kidaikum 😍❤💥So nice Paakavey stress free ah iruku.. God bless u and family
@sugamsukha3746
@sugamsukha3746 3 жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது வீடு😍
@RaviKumar-fs5ds
@RaviKumar-fs5ds 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@user-sz6dn5uo4t
@user-sz6dn5uo4t 3 жыл бұрын
ஓ இவர் ஆடிட்டரா அப்ப சரி தான்😷🤐 நமக்கு எதுக்கு வம்பு
@user-bc3vn1cb9j
@user-bc3vn1cb9j 3 жыл бұрын
அதான் நானும் நினைத்தேன்
@muthukumar7302
@muthukumar7302 3 жыл бұрын
Auditor a irundha ipdi veedu katta koodadha?
@thousif1133
@thousif1133 3 жыл бұрын
@World Wrestling Games chi paee
@keerthanajayakumar9357
@keerthanajayakumar9357 3 жыл бұрын
Yyyy
@tamilvanan6557
@tamilvanan6557 3 жыл бұрын
Panam vilayadi erukum
@monisha2237
@monisha2237 3 жыл бұрын
This is wat we call as ARCHITECURE 🔥 proud to be as an architect
@fat2fit650
@fat2fit650 3 жыл бұрын
Thanks
@bhuvaneshwaran1764
@bhuvaneshwaran1764 3 жыл бұрын
Ohh😂
@m.mohamedibrahim7948
@m.mohamedibrahim7948 3 жыл бұрын
This is constructed by diploma engineer hari
@monisha2237
@monisha2237 3 жыл бұрын
@@m.mohamedibrahim7948 no I didn't mean anything.. I just said tat the Chettinad style is one of the ARCHITECTURAL design and style.i didn't mean the construction. Thnku
@monisha2237
@monisha2237 3 жыл бұрын
@@m.mohamedibrahim7948 and even me too a diploma in Civil student cum an architect now 😁😂both these two are my profession.
@user-hx6qy8sl4g
@user-hx6qy8sl4g 3 жыл бұрын
இதெல்லாம் பார்த்து பாராட்டி போறதோட சரி.. பணம் படைத்த யாரும் இப்படி வீடு கட்ட தயாரா இல்லயே..
@ftixg
@ftixg 3 жыл бұрын
Arumai great work
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 3 жыл бұрын
Arumai..anaivarum ithupola marinal sutrusoolal ku nanmai!
@manishr3997
@manishr3997 3 жыл бұрын
Kasu panam thuttu money money 😂🤣
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@durgaraj208
@durgaraj208 3 жыл бұрын
அருமை👌👏👏👏👏
@vickv7669
@vickv7669 3 жыл бұрын
Superb sir... very extraordinary design...
@pulikutty5076
@pulikutty5076 3 жыл бұрын
Really greatest work 🙌🙌🙌
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
இந்த வீடு அவருக்கு எத்தனை வருட கனவு வீடோ 😍🤩🥳
@mmanikandan6725
@mmanikandan6725 3 жыл бұрын
Thanks bro very useful and interesting video information 💪❤️😀👍😁😄😃🥰
@gnanaveltc3705
@gnanaveltc3705 3 жыл бұрын
அற்புதம்!
@naughtynarumugai970
@naughtynarumugai970 2 жыл бұрын
Super parka romba azhaga eruku arumai kalainayam ulla manithar
@mkmani6404
@mkmani6404 3 жыл бұрын
இயற்கையை ஒட்டி வாழ்வதே சொர்கம். மிகவும் அருமை
@dinesh1657
@dinesh1657 3 жыл бұрын
Vera level thinking sir🔥🔥🙏🙏🙏🙏
@somuj8542
@somuj8542 3 жыл бұрын
Excellent
@antosibin4027
@antosibin4027 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே 💕💕
@rajieswarimm703
@rajieswarimm703 3 жыл бұрын
Semma ....nanum ippati oru V2 kandippa kattuvan
@yogapriyasammantham3733
@yogapriyasammantham3733 3 жыл бұрын
Wow amazing😍👌
@vazhgavalamudan1428
@vazhgavalamudan1428 3 жыл бұрын
சிறப்பு வாழ்க வளமுடன்
@jayaramangopalakrishnan6923
@jayaramangopalakrishnan6923 3 жыл бұрын
Wow ya. Semma.
@s.thirumenikarthikpettai8184
@s.thirumenikarthikpettai8184 3 жыл бұрын
அருமை 🕉️👍🚩💐 வாழ்த்துக்கள்
@JB-lk5ds
@JB-lk5ds 3 жыл бұрын
God bless u🤚
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@nareshsurya298nare7
@nareshsurya298nare7 3 жыл бұрын
Sema sir,frm malaysia
@logiichannel2677
@logiichannel2677 3 жыл бұрын
அருமை
@jokifashionworldjoki7990
@jokifashionworldjoki7990 3 жыл бұрын
superb
@loveforcooking1680
@loveforcooking1680 3 жыл бұрын
Miga arumai 👍👌
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 жыл бұрын
வீடு நல்லா இருக்கு😍🙏 எனக்கு தூக்கம் வருது😴😴 இனிய இரவு வணக்கம் நண்பர்களே😴😴
@vediyammal1496
@vediyammal1496 3 жыл бұрын
Gn no end
@net3222
@net3222 3 жыл бұрын
*sema Gud nyt pah*
@vediyammal1496
@vediyammal1496 3 жыл бұрын
@@muralid57 gn murali
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 жыл бұрын
@@muralid57 sgn😴
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 жыл бұрын
@@vediyammal1496 sgn😴
@dineshdeena8656
@dineshdeena8656 3 жыл бұрын
Fantastic
@roshanthsk9227
@roshanthsk9227 3 жыл бұрын
That's is architecture 💙❤️💪💪
@a.poondimarya.poondimary2525
@a.poondimarya.poondimary2525 3 жыл бұрын
Superb sir
@jeevakumar7135
@jeevakumar7135 3 жыл бұрын
congragulation hari prasath bro our engineer
@MyCookingMystyle
@MyCookingMystyle 3 жыл бұрын
மிகவும் அழகான வீடு அருமை 🙂
@Krishkowsi111
@Krishkowsi111 3 жыл бұрын
Wow it is amazing
@SathishKumar-wj2xs
@SathishKumar-wj2xs 3 жыл бұрын
Arumai..
@ANAND_6636
@ANAND_6636 3 жыл бұрын
எனக்கு தெரிந்து முதல் முறையாக தர்மபுரி பற்றிய ஒரு நல்ல செய்தி ( நானும் தர்மபுரிகாரன்😎😎😎)
@dreamcatcher2237
@dreamcatcher2237 3 жыл бұрын
We r indians why did u make district partiality.. தர்மபுரிகாரன்
@ANAND_6636
@ANAND_6636 3 жыл бұрын
@@dreamcatcher2237 அப்படிலாம் இல்லைங்க , நீங்க வேற எதையாவது கொளுத்தி போடாதீங்க மேடம், just fun avlo than don't be serious 🤣🤣🤣
@ameerali1286
@ameerali1286 3 жыл бұрын
Kututhu vaccha aal sir neenga ..vaazhthukkal
@Megaaravind143
@Megaaravind143 3 жыл бұрын
அது நீரோடை இல்லடா அது தான் "இயற்கை முறை AC" நீங்கள் கேள்வி படவில்லை.
@Staryunicorn
@Staryunicorn 3 жыл бұрын
Super Nice House 💥😍Natural House
@cprpandiaraja5293
@cprpandiaraja5293 3 жыл бұрын
Semma mass vera leval
@savithasomu5482
@savithasomu5482 3 жыл бұрын
Wowwww amazing...nagalum varalama
@arunpandian9571
@arunpandian9571 3 жыл бұрын
Last 5 second bgm volume kammi panna nalla irukum
@JessyDas-kd7qx
@JessyDas-kd7qx 3 жыл бұрын
Superb
@josephsingaraj981
@josephsingaraj981 3 жыл бұрын
Wow. Super
@chandru_spd1
@chandru_spd1 3 жыл бұрын
Awesome i like it 😍
@unknownpa5677
@unknownpa5677 3 жыл бұрын
அப்போ சங்கர் சிமெண்ட் போட்டு கட்டிடம் கட்ட வில்லையா!!!!
@nandakumar.k7072
@nandakumar.k7072 3 жыл бұрын
What to do in winters
@mohaiyadeenmku2741
@mohaiyadeenmku2741 3 жыл бұрын
அருமை எவ்வளவு செலவாகி இருக்கும்
@mariaanand9179
@mariaanand9179 3 жыл бұрын
Beautiful
@5hank452
@5hank452 3 жыл бұрын
இயற்கை பொருள்கள் கொண்டு வீடு கட்டிருக்கும் போது ஏசி எதுக்கு.rompa அழகாக இருக்கு வீடு.
@jayphillip793
@jayphillip793 3 жыл бұрын
வாழ்க வளமுடன் .
@supremekailash33
@supremekailash33 3 жыл бұрын
இயற்கையை அழித்து உருவான வீடு என்று கூறினால் சரியாக இருக்கும்
@mathanben2862
@mathanben2862 3 жыл бұрын
Super🔥 👌👌
@jananikrishnan6952
@jananikrishnan6952 3 жыл бұрын
Arumai
@xangerin
@xangerin 3 жыл бұрын
சொந்தமா ஒரு சென்டு நிலம் கூட இல்ல 😣😣😣 வாடகைலயே வாழ்க்கை ஓடுது
@tamil9097
@tamil9097 3 жыл бұрын
பொறுமையா வாங்கலாம் ...ஒன்னு அவசரம் இல்ல .....எங்க ஊர்ல ஒருத்தன் கடன் வாங்கி வீடு கட்டி .......இப்போ வட்டி கட்ட முடியாம வீட்ட வித்துட்டு திருப்பி வாடகை வீடு .....😂இருக்குறத வச்சிட்டு சந்தோசமா இருங்க சகோ
@rl.vasanthakumar926
@rl.vasanthakumar926 3 жыл бұрын
@@tamil9097 sollavanthathai solliviteergal 👍
@rl.vasanthakumar926
@rl.vasanthakumar926 3 жыл бұрын
Porumai, gyayamana theva yana asai yai vendi ( ninaithu) konde irungal oru nal kidaikum.. kidaikum pothu perithai therivathillai..
@earth7262
@earth7262 3 жыл бұрын
@@tamil9097 arumai
@xangerin
@xangerin 3 жыл бұрын
@@tamil9097 🙏🙌
@AjithPrasath-uy2hy
@AjithPrasath-uy2hy 3 жыл бұрын
Enga vetla ac, washing machine, computer nu etvume ila.. 😂😂😂
@vigneshbegins2402
@vigneshbegins2402 3 жыл бұрын
Government laptop 😅
@AjithPrasath-uy2hy
@AjithPrasath-uy2hy 3 жыл бұрын
@@vigneshbegins2402 atukuda ila bro😭.. Itala pakada apo en vazorom nu iruku.. Ac ilama irukaratukula feel panranunga
@vigneshbegins2402
@vigneshbegins2402 3 жыл бұрын
@@AjithPrasath-uy2hy so sad. Unna unnavu udatha udai vazha oru veedu mananiravu .
@naturelover2956
@naturelover2956 3 жыл бұрын
Super.
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 жыл бұрын
அழகான வீடு.
@naidukevin1
@naidukevin1 3 жыл бұрын
So beautiful
@sairamv835
@sairamv835 3 жыл бұрын
Best wishes sir
@sunderelectric8692
@sunderelectric8692 3 жыл бұрын
ஆடிட்டர் ஆ அப்ப சூப்பரா பண்ணலாம்... 😯😯😯😯😀😀😀😀
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 жыл бұрын
👌👌
@animalloverinTamil
@animalloverinTamil 3 жыл бұрын
மிகவும் அருமையான வீடு
@n4reviews484
@n4reviews484 3 жыл бұрын
Great
@aruns3113
@aruns3113 3 жыл бұрын
Money is always ultimate 💯💯💯💯🔥🔥🔥
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 жыл бұрын
👌👌
@dhanusha6346
@dhanusha6346 3 жыл бұрын
Auditor aaah... CA sir.. Wow 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@palanikanishka7827
@palanikanishka7827 3 жыл бұрын
Super show your home tour
@balamurugan1704
@balamurugan1704 3 жыл бұрын
இங்க ஓசில தின்னரத்துகே ஓன்னும்கான் இதுல AC
@AlexA-no1qv
@AlexA-no1qv 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மட்டும் தான் சொல்ல முடியும்
@suryamurthisrinivasan376
@suryamurthisrinivasan376 3 жыл бұрын
Sooo lovely 💜
@user-hr9yx9tx5c
@user-hr9yx9tx5c 3 жыл бұрын
What a beautiful house
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 3 жыл бұрын
Price sollunga pls 👍
@sadhanlove2710
@sadhanlove2710 3 жыл бұрын
So nice🥰🥰
@idhayakamalesh8405
@idhayakamalesh8405 3 жыл бұрын
Super
@radeonguy4160
@radeonguy4160 3 жыл бұрын
Nature saver. Ethana tree vetapatadhu
@mohammediliyas48
@mohammediliyas48 3 жыл бұрын
Superrrrrr
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 жыл бұрын
இதை பார்க்க ரொம்ப ரொம்ப நல்லாருக்கு 😂😂
@sreevaari6477
@sreevaari6477 3 жыл бұрын
Ithula enna siripu
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 жыл бұрын
@@sreevaari6477 அது இயலாமையின் வெளிபாடு
@pavunrajk8384
@pavunrajk8384 3 жыл бұрын
அருமை ஆச்சிரியம் But எனக்கு இயற்கையா ஒரு வீடு கட்டணும் எண்ணம் இருக்கு.
@syed4144
@syed4144 3 жыл бұрын
சூப்பர் வீடு