இவ்வளவுதானா வாழ்க்கை ? சுகி சிவம்

  Рет қаралды 139,583

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 жыл бұрын

இவ்வளவுதானா வாழ்க்கை ? சுகி சிவம்
flipbookpdf.net/web/site/e73f...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#sukisivam #tamilmotivation #sukisivamlatest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019

Пікірлер: 144
@sssvadivelurajan6908
@sssvadivelurajan6908 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு 🏵️🏵️🏵️ மிக்க நன்றி ஐயா 🌹🌹🌹 வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺
@kamalamaniyamrajagopal9187
@kamalamaniyamrajagopal9187 3 жыл бұрын
அருமையான ஆழமான செய்தி, வணங்குகிறேன்
@ranjithramu9467
@ranjithramu9467 3 жыл бұрын
நீங்கள் பல்லாண்டு நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து இன்னும் பல சொற்பொழிவுகளை ஆற்ற வேண்டி தென்னாட்டுடைய சிவ பெருமானை வேண்டுகிறேன் 🙏
@sathyacharles2465
@sathyacharles2465 3 жыл бұрын
Oli paravattum oli is sound or light? Please tell me.
@Dr.SaiprasadGU
@Dr.SaiprasadGU 3 жыл бұрын
@@sathyacharles2465 sound like mantra
@sumathiraja1687
@sumathiraja1687 3 жыл бұрын
@@sathyacharles2465 light
@indirasampath8656
@indirasampath8656 3 жыл бұрын
@@sumathiraja1687 ,
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
Limited edition of our lives..... 🆗🆗🆗
@saranga.
@saranga. 3 жыл бұрын
அருமை யான பதிவு அய்யா ந‌ன்றி Vazhga தமிழ் வளர்க தமிழ் நாடு
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
@goodday7431
@goodday7431 2 жыл бұрын
Super video ஐயா thanks
@valarmathipalanisamy2809
@valarmathipalanisamy2809 3 жыл бұрын
ஐயா மிக நன்மையுள்ள பதிவு. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
@indrathomas6504
@indrathomas6504 3 жыл бұрын
அழகான அற்புதமான சொற்பொழிவு நன்றி
@ravichandranmargabandu7129
@ravichandranmargabandu7129 3 жыл бұрын
வணக்கம் ஐயா பயனுள்ள சிறந்த தகவல் தந்தமைக்கு நன்றி
@6butterfly279
@6butterfly279 3 жыл бұрын
Thank you Suki Sivam You're right Wonderful
@pushparajr2801
@pushparajr2801 3 жыл бұрын
Vetri nichayam migavum arumai.nanri🙏
@vimalvijayan1684
@vimalvijayan1684 3 жыл бұрын
மிக்க நன்றி. சிறப்பான பதிவு.
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Feeling happy and motivated Sir :) :)
@sumathisri7397
@sumathisri7397 3 жыл бұрын
Arumaiyana pathivu Ayya super
@sekaranellappan3502
@sekaranellappan3502 3 жыл бұрын
Very excellent sir, ne veer vazhiya pallandu
@sv.muruganseetharaman6530
@sv.muruganseetharaman6530 3 жыл бұрын
அற்புதமான கருத்துக்கள் நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@muthulakshmik9128
@muthulakshmik9128 3 жыл бұрын
Elephant story good motivation story. 👌🙏 thank you Appa.
@user-bs5pv3yw9n
@user-bs5pv3yw9n 3 жыл бұрын
ஒளி பரவட்டும் இதழ் பற்றிய சொற்பொழிவு சிறப்பு ஐயா . வாசிக்க வாசிக்க சிறந்த சிந்தனை பதிவு உண்டாகும்.
@jayjay-zh2rk
@jayjay-zh2rk 2 жыл бұрын
அருமை. உங்கள் பேச்சைக் கேட்கும் போதே மனதில் ஒளி பரவுகிறது 👍👏👏
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி
@Angel17angel
@Angel17angel 3 жыл бұрын
அருமையான வார்த்தைகள் ஐயா🙏🏽
@parimaladeviyuvarajsekar3254
@parimaladeviyuvarajsekar3254 3 жыл бұрын
அருமை அய்யா..நன்றிகள்..
@madrasapattinam
@madrasapattinam 3 жыл бұрын
Beautiful speech Sir as always 👏👏👏
@kothandaramanv5088
@kothandaramanv5088 2 жыл бұрын
அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்
@Dr.SaiprasadGU
@Dr.SaiprasadGU 3 жыл бұрын
அருமை ஐயா🙏🏾
@unnoticedsiddhaspecials390
@unnoticedsiddhaspecials390 3 жыл бұрын
Enai story enaku romba inspiretion ah erundhuchi
@saravanakumarbalasubramani4620
@saravanakumarbalasubramani4620 3 жыл бұрын
Ayya Vaalzha valamudan 🙏
@sivakisanth1892
@sivakisanth1892 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அறிவுரைகள் நேரத்துக்கு தக்கபடி கிடைக்கிறது.....நன்றி.....
@chitrachitu6382
@chitrachitu6382 3 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி அய்யா
@muthusivan77
@muthusivan77 3 жыл бұрын
Super.. Stay blessed Sir..
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya
@jegadeesankarate4470
@jegadeesankarate4470 3 жыл бұрын
அருமை...அருமை....
@ngytarun2083
@ngytarun2083 3 жыл бұрын
அருமையான கருத்து!சேற்றில் அமிழும் யானையை காப்பாற்ற புத்தர் வந்து கூறிய அறிவுரையின் படி மன்னன் போர்முரசு ஒலிக்க செய்து காப்பாற்றியது அந்த யானையின் நிலையில் தான் இந்த உலகம் இப்போது உள்ளது.எந்த ஒலி கேட்டு யார் ஒலிக்க சொல்லி இந்த துன்ப சேற்றினிலிருந்து உலகம் உய்யும் நாளை நினைத்து இறைவனை வேண்டுகிறேன்!
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அருமையான பதிவு அய்யா வாழ்வோம் வளமுடன்
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 3 жыл бұрын
Vazhga valamudan
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 3 жыл бұрын
Book of wisdom இல் ஓஷோ இதை சொல்கிறார்.
@dhanarajnarayanan116
@dhanarajnarayanan116 3 жыл бұрын
Yes it is reality. வாழ்க வளமுடன்
@santhakumariparthasarathy3439
@santhakumariparthasarathy3439 2 жыл бұрын
Pramadhamana sorpozhivu Iya. Ungal pechu urchagam alikkiradhu.Pallanduvazha vanangugiren🙏
@rameshselvi8838
@rameshselvi8838 3 жыл бұрын
பெரும் மதிப்பிற்குரிய அய்யா வணக்கம். மிக நன்மையான தகவல். மாசொவிக்டர் ஆய்வுகள் பார்க்க வேண்டுகிறேன்.
@keerthivarman7461
@keerthivarman7461 3 жыл бұрын
Nandri Iyya🙏🙏🙏🙏
@priyasiddhu5451
@priyasiddhu5451 3 жыл бұрын
நன்றி ஐயா
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 3 жыл бұрын
arumaiyana pathivu
@klogesh5683
@klogesh5683 3 жыл бұрын
மிக அருமை ஐயா
@rathnakumar3tailar589
@rathnakumar3tailar589 3 жыл бұрын
Vazhga valamudan ஐயா
@senthilraj4951
@senthilraj4951 2 ай бұрын
Arumai sir
@vanithasubramanian2260
@vanithasubramanian2260 3 жыл бұрын
Vaazha valamudan iyya
@kvpchannel3988
@kvpchannel3988 3 жыл бұрын
வணக்கம் ஐயா, தாங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 жыл бұрын
Thank you sir very much. God bless you.
@sekarg5559
@sekarg5559 2 жыл бұрын
Arumaiyana pativu.
@manathunainathannatarajan6529
@manathunainathannatarajan6529 3 жыл бұрын
அருமைஅழகுஆனந்தம்
@balasubramaniankrishnaswam1086
@balasubramaniankrishnaswam1086 2 жыл бұрын
Excellent
@SS-eg2en
@SS-eg2en 3 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏🙏
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 жыл бұрын
நன்றி அய்யா
@lakshmanans270
@lakshmanans270 3 жыл бұрын
Thanks Jii. Thanks jii. Thanks Jii.
@ganesangceb1481
@ganesangceb1481 3 жыл бұрын
அழகான கதை
@sudhagajendran6764
@sudhagajendran6764 2 жыл бұрын
Very useful information sir,
@rameshg6197
@rameshg6197 3 жыл бұрын
நல்ல செய்தி ஐயா
@annashanthithasan7547
@annashanthithasan7547 2 жыл бұрын
Ayya God bless you
@venipanneer2854
@venipanneer2854 3 жыл бұрын
Thanks for information dear sir
@danieljoe3132
@danieljoe3132 2 жыл бұрын
Hat's off to you sir, really good motivation
@sankollywood
@sankollywood 3 жыл бұрын
Story arumai appa
@nirmalap3225
@nirmalap3225 2 жыл бұрын
சோா்வடையும் ஒவ்வொரு மனிதனுக்கும் தாங்கள் ஒரு ஆரோக்கிய நீா் ஊற்று
@manomano403
@manomano403 3 жыл бұрын
கண்ணியங்கள் இல்லா வாழ்வில் கவலைகள் மீதம், கற்றலும் பயன் இன்றிப் போகும்.. ஆதலினால் நாமும், அன்னை தந்தை பேணி, இல்லற மாண்புக்கு.. இழுக்கின்றி வாழ்வோம்..
@manomano403
@manomano403 3 жыл бұрын
அன்றும், நீ பேசினாய், பொருளே..யில்லை.. இன்றும் பேசினாய், இல்லாத பொருளேதும் இல்லை; எங்கும், பிரபஞ்சத்தில் வறுமை இல்லை.. உண்..டாக்க, எத்தனிக்கும்.. வெறுமைக்குள் யாதொன்றும் இல்லை; பொறுமை..கொள், போகட்டும் காலம்.. கற்றல், யாதென்று லோகறியச் சொல்வோம்; யா..ரசூலல்லா, யார..சூலல்லா.. யாரசூ.. லல்லா.. எல்லாம்.. பாரசூலல்லா; போர்..தாண்டி வந்தவனை மாடு..மிதித்தார், எல்லாரும்.. மாடு மிதித்தார்! சூடடிக்கும்..வயல் நிலங்கள் தம்மை மறந்தே.. சூது, வாதினால் உணவு செய்ய விளைந்தார்!! அறம் வாழ்வை சூது கொண்டார்.. சூதினில் வென்றார்!!! அல்லா..முன், பொய்..மனிதர்.. செல்லாப் பணம்..சம..னென்..றானார்!!!! .. - பாவநாசசிவம் பார்வதிப்பிள்ளை அலமேலு -
@malathikrishnamoorthy5086
@malathikrishnamoorthy5086 3 жыл бұрын
அருமை ஐயா
@rameshtr9916
@rameshtr9916 3 жыл бұрын
நீங்கள் வாழ்க வளமுடன்
@rajbarath.nagarajan3602
@rajbarath.nagarajan3602 Жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். இந்த பாடல் வரியில் உள்ளதுபோல் உங்களின் ஊக்குவிக்கும் வார்தைகளும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ சொல்லி கொடுக்கிறது.
@minnalparithi6070
@minnalparithi6070 3 жыл бұрын
Many Thanks - Kadarkarai Pandian
@kamarajm9291
@kamarajm9291 3 жыл бұрын
Super sir 👍
@AnuRadha-zf2td
@AnuRadha-zf2td 3 жыл бұрын
great sir nee nga
@venkybe24
@venkybe24 3 жыл бұрын
சிவ சிவ
@srivaru7666
@srivaru7666 3 жыл бұрын
Super sir 🙏🙏🙏
@malathymuthu7238
@malathymuthu7238 3 жыл бұрын
Great Newsletter( E magazine) version. Downloaded it. Author of the edition have put great effort in making this edition. I am also happy to see ways to pay donations to this lovely newsletter. Welldone and I will email to get this E magazine. Great effort...Many many more to come..
@velumanik9089
@velumanik9089 3 жыл бұрын
ஐயா 🙏🙏🙏
@velumanik9089
@velumanik9089 3 жыл бұрын
சொக்கி விழந்தவர்கள்கூடஎழந்து விடவார்கள்அருமைஐயா🙏👍🙏
@noorandnoor4112
@noorandnoor4112 3 жыл бұрын
please give the details of what you mentioned “film happiness “ thanks
@jaykumaranbu7173
@jaykumaranbu7173 3 жыл бұрын
Vanakkam Ayya
@ezhilshan5464
@ezhilshan5464 2 жыл бұрын
Arumai arumai 👌🙏
@hemamalinikrish3084
@hemamalinikrish3084 2 жыл бұрын
Thank you sir
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Live with vibrant health sir
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 2 жыл бұрын
Nice sir
@sureshl8752
@sureshl8752 3 жыл бұрын
Thang you sir
@sagayamsagayam3239
@sagayamsagayam3239 3 жыл бұрын
In the name of Jesus Christ I love you sir.
@gnanasekaranvjaya9702
@gnanasekaranvjaya9702 3 жыл бұрын
Good sir
@ashokkumarm577
@ashokkumarm577 3 жыл бұрын
Sir book super
@sridharagaram7708
@sridharagaram7708 3 жыл бұрын
He is embodiment of wisdom and a great asset to the world
@sampathkumar1583
@sampathkumar1583 3 жыл бұрын
Thank sir
@t.devakkannut.devakkannu666
@t.devakkannut.devakkannu666 3 жыл бұрын
இயற்க்கை[இறைவன்]யார் நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் தெரியுமா தெரியாதா நாம் அறியமுடியாது யாரா இருந்தாலும் அவரவர் உடலை நன்றாக பேனுகிறார்களோ அவர்களின் திறமை ஆற்றல் பேசப்படும் மக்களிடம் ஒரு காலம் வரும் போது உறுதியாக இந்த பூவுலகை விட்டு பிரியதான் வேண்டும் .உடலை சரியா பேனாதவர்கள் எவ்வளவு பணம் சொத்து பத்துக்களை சேர்த்து வைத்திருந்தாலும் மேல போகதான் வேண்டும் நீர்க்குமிழி வாழ்க்கை தான் எல்லா உயிரினத்திற்க்கும்
@pmsbose1136
@pmsbose1136 3 жыл бұрын
Sudra
@meherkumar8357
@meherkumar8357 3 жыл бұрын
Excellent speech as always..you are an asset to us..those who are seeking knowledge and literature treasure..Living Legend
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 3 жыл бұрын
வணக்கம் அய்யா,
@saraswathinagarajan5643
@saraswathinagarajan5643 3 жыл бұрын
இந்திய பொருளே ஆதாரம்,,,,, சுதேசி தத்துவம்,,, யானை கதை,,, நற்செய்திகள் ,,,, நன்றி ஐயா!
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@user-ur9in6vs6n
@user-ur9in6vs6n 2 жыл бұрын
தங்களது தமிழ் உச்சரிப்பும், தளர்வில்லா வென்கலக்குரலும், நீண்ட.. நினைவாற்றலும்.. அதை இடையிடையே மாலையில்,மருக் கொழுந்தாக தொடுக்கும் விதமும் அற்புதம்.. விதமும்
@maruthanilam1995
@maruthanilam1995 2 жыл бұрын
அருமையான பேச்சு ❤ நீங்கள் கடவுள் அருளோடு நீண்ட காலம் வாழ வேண்டும் ஐயா 🙏
@visvaananth861
@visvaananth861 2 жыл бұрын
நல்ல பதிவு நல்ல விளக்க உரை !
@aaronrajakumar
@aaronrajakumar 3 жыл бұрын
ஆணவம் பற்றிய ஆவணம்...
@solaiyappansolaiyappan8529
@solaiyappansolaiyappan8529 3 жыл бұрын
Guruve tune
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 3 жыл бұрын
🙏🙏🙏
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
Limited edition of our lives in the world okay okay okay 🆗🆗🆗
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
🙏👍🙏
@tineshbaskaran46
@tineshbaskaran46 3 жыл бұрын
வணக்கம். உங்கள் அபிமான ரசிகன் நான். மிகச் சிறந்த பேச்சாளர்.. உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும் ஐயா.. பயனுள்ள நிமிடங்களாககும். 😊
@damodaramr9724
@damodaramr9724 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👌👌👌
@chitrachitu6382
@chitrachitu6382 3 жыл бұрын
அய்யா உங்கலைஎனக்குபிடிக்கும்
@Sashaank.S
@Sashaank.S 3 жыл бұрын
Sound is not audible sir please increase the voice in editing sir...
@swaminathanpattabhiraman2557
@swaminathanpattabhiraman2557 3 жыл бұрын
🙏👍
யார் நமது எதிரி ? சுகி சிவம்
15:31
Suki Sivam Expressions
Рет қаралды 70 М.
பிறர் வலி - சுகி சிவம்
15:31
Suki Sivam Expressions
Рет қаралды 79 М.
Backstage 🤫 tutorial #elsarca #tiktok
00:13
Elsa Arca
Рет қаралды 34 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️❤️ #roadto100million
00:20
Celine Dept
Рет қаралды 19 МЛН
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 18 МЛН
Backstage 🤫 tutorial #elsarca #tiktok
00:13
Elsa Arca
Рет қаралды 34 МЛН