No video

இயேசு ஒரு கற்பனை மாந்தன் Aaivu kalam

  Рет қаралды 2,008

Aaivu kalam

Aaivu kalam

Күн бұрын

ஆய்வுக் களம்.
பேருண்மைகளின் இருப்பிடம்.
பேருண்மைகளின் இருப்பிடத்தை அறிவதற்காக, தகவல்களின் அடி ஆழம் வரை சென்று, ஆராய்ந்து அறிவதே நம் நோக்கம்.
இயேசு ஒரு கற்பனை மாந்தன் Aaivu kalam
தொடர்ந்து இணைந்திருங்கள். ஆய்வுக் களத்தில். மனித
வாழ்வியல் விதிகள் அனைத்தும், ஆய்விற்கு உட்படுத்தப்படும்.
விஞ்ஞான, மெய்ஞான கோட்பாடுகளின் சங்கமம்.
@ATSATCP1.0
@ATSATCP2.0
@TCP_Pandian

Пікірлер: 20
@Austrotamilan786
@Austrotamilan786 4 күн бұрын
அருமையான பதிவு நன்பரே அன்றைய காலத்தில் நாம் இல்லை எல்லாம் ஒரு நம்பிக்கையே.....
@sundarnissijkkm3822
@sundarnissijkkm3822 26 күн бұрын
Pesum dhaivam yesu mattume aasharam niraiya ulladhu!
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 Ай бұрын
சகோதரரே நீங்கள் அறிந்திருக்கும் பைபிள் விவரங்களை குறித்து நான் அசந்துபோய் விட்டேன். இயேசுவை நம்பாத நீங்கள் அவரைப்பற்றி இவ்வளவு அறிந்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. வேதத்தை படிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள் என்று Bible கூறுகிறது. அந்த ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும். அப்புறம் சகோதரரே ஒரு முக்கியமான விஷயம். ஒருவரை இயேசு உண்மையான தெய்வம் என்று நம்புமாறு உலகத்தில் உள்ள எல்லா மக்களும் சொன்னால் கூட அவரால் உண்மையாக நம்ப முடியாது. அவர் இயேசுவை நம்ப வேண்டுமானால் இயேசுவே அவருக்கு தன்னை வெளிப்படுத்தவேண்டும். மற்றபடி எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் உண்மையான nambikkai வராது. ரோமர் 10:20 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான். என்று பவுல் சொன்னது போல இயேசு கிறிஸ்து என்னை சந்தித்தார். உயிர் போகக்கூடிய ஒரு ஆபத்திலிருந்து என்னை காப்பற்றினார். இந்து மதத்தில் பிறந்த நான், இயேசுவை என் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொண்டு நன்றாக இருக்கிறேன். இயேசுவின் நாமம் வாழ்க !
@divyahari7549
@divyahari7549 Ай бұрын
@Kalki1967
@Kalki1967 20 күн бұрын
கிருத்துவராக பிறந்து பிறகு இந்து கடவுளை ஏற்று கொண்டவர்கள் கூட பல பேர் இருக்கிறார்கள் அது அல்ல விஷயம் எல்லோரும் பிறக்கும் போது மனிதன் தான் ஆனால் அவர்கள் தங்களை தெய்வ தன்மைக்கு வளர்த்து கொள்கிறார்கள் அதன் பிறகு அவரை பல பேர் பின் தொடர்கிறார்கள் இது எல்லா மதத்திற்கு பொருந்தும்
@sivac27
@sivac27 11 күн бұрын
அன்பரே பைபிளில் குறிப்பிட்ட அந்த ஒரு வரி மட்டுமே தான் உண்மையே..... வேதத்தை படிப்பவர்கள் தான் புண்ணியம் செய்தவர்கள்.... உலகில் வேதம் என்பது ரிக் வேதம் எஜுர் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் இவைதான்..... இந்த வேதங்களை படிப்பவர்கள் அதிஷ்டசாலிகளே...
@sivac27
@sivac27 11 күн бұрын
அன்பரே வணக்கம் உயிர் போகும் நிலையிலிருந்து உம்மை காப்பாற்றியது உனது குலதெய்வம் அல்லது உனது குடும்பத்தில் சற்று முன்னால் இறந்து போன உன்னுடைய பெற்றோர்கள் ஆவார் நிச்சயமாக இயேசு அல்ல ஏனென்றால் அவரே இன்னும் சொர்க்கம் போக முடியாமல் ஆவியாகத்தான் அலைந்து கொண்டிருக்கிறார்
@OshoRameshkumar
@OshoRameshkumar Ай бұрын
Sema💯💯💯
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gmanogaran9144
@gmanogaran9144 Ай бұрын
ஆய்வுகளை அனுகும் போது, அறிந்த கொஞ்ச நஞ்சமும் அடி பட்டு போகிறது . ஆராய்ச்சியால் விளைவதெல்லாம் நம்பிக்கை இன்மையே .
@mdeesak3344
@mdeesak3344 24 күн бұрын
அய்வு பல தவறான நம்பிககைகள் நம்மிடம் இருந்தது விலகும் 🎉🎉🎉
@anvardeen2048
@anvardeen2048 Ай бұрын
இயேசு பற்றிய ஆய்வுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நூல் குர்ஆன் ஆகும். வேறு எங்கு தேடினாலும் உண்மை கிடைக்காது.
@dhiyanpresents8875
@dhiyanpresents8875 Ай бұрын
நன்றி ஐயா! நிச்சயமாக குர்ஆன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
@livinggodministries3587
@livinggodministries3587 Ай бұрын
உமது வழி ஒளி இல்லாது துவங்கினபடியால் கற்றவைகளில் உள்ள உண்மைகள் அறிய முடியாமல் உள்ளது. ஆகவே இது புது வழியல்ல.
@rathishkumar4891
@rathishkumar4891 Ай бұрын
அடை விசுவாசிக்கிறவனுக்கு மட்டுமே வேதாகமம் உன்ன போல் விசுவாசியாதவனுக்கு அல்ல
@OshoRameshkumar
@OshoRameshkumar Ай бұрын
Neenga mattum thiruntha mattingada😂😂😂😂😂😂😂😂😂😂
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
குயவன் -THE POTTER
1:20:50
The Millennium Post
Рет қаралды 3,8 М.
கணவனின் தவறை மன்னிக்கும் மனைவி || Episode 55 || இனிய இல்லறம் || Jesus Redeems
56:49
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 113 М.