No video

இயற்கை மருத்துவ உருட்டுகள்! உண்மை என்ன? | Dr. Roja Gurumoorthy | Poongaatru

  Рет қаралды 838

Poongaatru

Poongaatru

Күн бұрын

#aging #seniorcare #elderly #antiaging #seniorliving #healthcare #beauty #seniors #eldercare #elderlycare #love #wrinkles #agingwell #wellness #naturopathy #naturopathicdoctor #naturopath #naturalremedies #uruttugal #uruttu #facts #truth #naturaltreatment #naturalhealing #drvsnatarajan #poongaatru
இயற்கை மருத்துவத்தில் பத்திய சோறு தான் சாப்பிட வேண்டும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல.
இது போன்று இயற்கை மருத்துவத்தில் இருக்கும் பல்வேறு உருட்டுகளையும், உண்மை என்ன என்பதையும் இயற்கை மற்றும் யோக மருத்துவர் ரோஜா குருமூர்த்தி அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 7
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
உடல் ஆரோக்கியத்தில் இயற்கை உணவே சிறந்தது என்பது எனது கருத்து ❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Ай бұрын
Welcome 😊
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
உபவாசம் இருப்பது வயிற்றின் உள் உறுப்புகளுக்கு நல்லதே.நன்றி 🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rojagurumoorthy6105
@rojagurumoorthy6105 Ай бұрын
I will talk about fasting in detail in an episode.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН