பேய் வடிவம் பெற்ற காரைக்கால் அம்மையார் போன்று, இந்த ஆன்மாவும் இவ்வடிவம் பெற்றிருக்கலாம். ஒவ்வொரு ஆன்மாவும் தமக்குரிய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றதானே இங்கு வந்துள்ளனர். ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் விட்டு விடுவதே சிறப்பாகும். ஓம் நமசிவய நாகராஜ் சுவாமிகளின் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி ஐயா . உங்கள் ஆன்மிகப் பணி உரையாடல்கள் தொடர வேண்டும் என்று விரும்புகின்றோம் ஐயா. வாழ்க வளமுடன்.
@palaniswamyannamalai79096 ай бұрын
ஐயா நாகராஜ் சாமி அவர்களே உஙகளை வணங்குகிறேன்.மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு எனக்கு ரொம்ப பிடித்தது. நான் தொப்பி அம்மாவை பற்றி நினைப்பேன்.தினமும் சித்தர்கள் நினைத்து இந்த உலகத்தைக் காப்பாற்றுங்கள் என வேண்டுவேன்.முடிந்தவரை ஜுவசமாதிகளை தரிசிக்க நானும் என் கணவரும் ஆசைப் படுகிறோம்.வாழ்த்துங்கள் ஐயா.
@lokithesailor56947 ай бұрын
துறவி நாகராஜ் அவர்களின் ஆன்மாவை வணங்குகிறேன் "இவர் செய்தது தான் உண்மையான துறவறம்" இந்த ஒரு நிலையை அடைவது எளிதல்ல மற்றும் இவரின் "ஞாண சொற்பொழிவு" பெற நாம் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் நம சிவாய 🙏
உன் அப்பன் சிவன் உனக்கு மட்டும் அப்பன் அல்ல சுப்பா...
@RajaViswanathan-wc7ce7 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ தொப்பி அம்மாவைப்பற்றி என் மனதிற்குள் நினைத்ததை அப்படியே கூறிய நாகராஜ் சுவாமியை பணிந்து வணங்குகிறேன் ❤❤❤
@tamilcookkantha7 ай бұрын
Personal experience, ramanasiramam வராண்டாவில் கடை கோடியில் அமர்ந்து உன்னை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என வேண்டினேன், அவர் எழுந்து என் எதிரில் நின்றார் ,மிக அழகாக தூய்மையாக காட்சி அளித்தார்
@KDTKalaivani7 ай бұрын
உண்மை தான் எனக்கும் அனுபவம் கிடைத்தது. யோகிராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நுழைந்த உடன் இடது பக்கம் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தார். நான் அவரைக் கண்டவுடன் எதிரில் கண்கள் மூடி நின்றுவிட்டேன். உடனே நெற்றிப் பொட்டு டண் டண் என்று துடிக்கத் தொடங்கிவிட்டது. கண்களில் கண்ணீர் பெருக்கு.பரவசத்தை அனுபவித்தேன். இயல்புநிலை திரும்ப அரைமணி நேரம் ஆனது. அவரை புரிந்து கொள்ளும் வாய்ப்பையும் சிலருக்கு தான் வழங்குகிறார்கள். தூற்றுவார் தூற்றட்டும் ஆகச் சிறந்த அறிவாளிகள்
@tamilcookkantha7 ай бұрын
@@KDTKalaivani நான் பார்த்தபோது facial செய்தது போல் முகம் மிக அழகாக இருந்தது
@nallarasin82436 ай бұрын
அவனன்றி ஒரு அணுவும் அசையாது..... இதை உணறும் மனம் இறையின் துணையில்... நாகராஜ் சுவாமியின் வித்யாசமான சிந்தனையை மன அறிவு நிறைவுடன் ஏற்று பணி கிறோம் சுவாமியே...
இருப்பது சிவம் மட்டுமே அதுவே அனைத்துமாகி இருக்கிறது நன்றி ஐயா
@anish9167 ай бұрын
While telling the Name Ramanar and vallalar backside one butterfly 🦋 is flying 17:50 ❤❤❤❤❤
@saikarthik65667 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
@geethakani20737 ай бұрын
அனைவரின். எண்ணங்கள். செயல்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. இது முற்றிலும் உண்மை......
@sivagarden55212 ай бұрын
இவர் சொல்வது நூற்றுக்நூறு உண்மை தொப்பி அம்மாவை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அவரின் நிலை என்னவென்று தொப்பி அம்மா அவர்கள் மிகச்சிறந்த ஞானி நம்மோடு சமகாலத்தில் வாழும் ஒரு சித்தர் இது நான் அறிந்த உண்மை அவரை வணங்கி இறைவன் அருள் பெறுவோம்
@sureshkumar-hy9hy6 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க. அய்யா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால். என்னுடைய கருத்து ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன் கடவுள் நமக்கு உணர்த்தும் ஓர் உண்மை இன்னும் மனிதன் தன் என்னங்கள் இப்படி தான் இருக்கிறது இன்னும் மனிதன் தூய்மையான உள்ளம் கொண்ட மனிதன் இல்லை எல்லாமே தனக்குரியது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் தொப்பி அம்மாவை பார்த்து புரிந்து வாழ்ந்தால் சிறப்பு
@rathnaraj-20077 ай бұрын
இறைவனை மட்டும் நம்புங்கள் ஆசாமியை நம்பாதே.
@m.perumalm.perumal1087 ай бұрын
உங்க உண்மையான உணர்வை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி
@theenathayalan34607 ай бұрын
எல்லா உயிர்களும் வாழ்க வளமுடன் 🙏🌻🙏
@ChowdappaK-p7j20 күн бұрын
🙏அன்பே சிவம் சிவமே அன்பு 🙏ஓம் நமசிவாய ஓம் ஓம் ஓம் 🙏
@tamilsithermahimaivenkat54307 ай бұрын
இயற்கையை இயற்கையாய் உணர்ந்தால் இவ்வளவு விளக்கம் தேவை படாது மனிதனின் மனம் மட்டுமே பல விதமான சுழற்சியில் மாட்டிக்கொள்கிறான்
@gunasekark75557 ай бұрын
தங்களது இன்றைய மிகவும் உண்மை விளங்கியது 🙏🙏🙏
@vishnupriyak6047Ай бұрын
நான் விசிரி சாமியார். முக்குபொடி சித்தர் தொப்பி அம்மா பார்த்து இருக்கிறேன்.
@Ahila5867 ай бұрын
நாகராஜ் சாமிகள் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை பொட்டில் அடித்தார் போல் கூறினீர்கள் மிகவும் நன்றி அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrakalas14443 ай бұрын
சூப்பர் சாமி மனசார தூரத்திலிருந்து நினைக்கிறது உண்மையான பக்தி உண்மைதான் சாமி உண்மைதான் உண்மைதான்
@premadevi94266 ай бұрын
அய்யாநீங்கள் சொல்வதெல்லாம் யோசிக்க வேண்டிய உண்மை
@nambaboomi..gengapuram..vi81287 ай бұрын
எங்க ஊர்ல ஒரு மன நல குன்றியவன் இருகான்.அவர் தினந்தோறும் 5 நிமிசத்துக்கு ஒரு முறை அவர் வீட்டிலிருந்து கடைக்கு குரஞ்ச பட்சம் 50 முறை போய் வராரு.
@gayathrigayathri10225 ай бұрын
கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐❤
@jothirlingam6373Ай бұрын
பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்தையும் நடத்த அறிவையும் அறிவுறுத்த லையும் தருவ து பரம்பொருள் தான் 🙏ஓம் நமச்சிவாய om🙏🙏🙏🙏🙏🙏
@surendharsekar43887 ай бұрын
10:20 உண்மை
@Saravanan-ss5ce7 ай бұрын
தொப்பி அம்மா அவர்களை உணர்ந்தால் புரிந்து கொள்ளலாம் என்பது உண்மை ஐயா மகிழ்ச்சி ஐயா வணங்குகிறேன்🌹🙏🙏🙏🌹
@umashankarmunuswamy25404 ай бұрын
Nice explanation, interesting and believable.
@malathigovi35457 ай бұрын
Thanks a lot for the special video iyya nandrigal pala iyya 🎉
@aruljothijothi30095 ай бұрын
இறை தேடல் உள்ளவன் தன்னை வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டான்
@Vetriselvi.NАй бұрын
Neegal solvathu unmai om nama shivaya 🙏🙏🙏
@kalaiselvan54927 ай бұрын
ஐயா நான் கடந்த மாத பெரிய கொடுப்பினை என்று நினைக்கிறேன் என்னை அறியாமல் அதற்கு பார்த்துவிட்டு வந்தேன் ஏப்ரல் மாதம் திருவண்ணாமலையில் ரமண மகரிஷி மடத்தில் உள்ள இருந்து வெளியே வந்தேன். எதிரே நிற்கிறார்கள் யார் என்று தெரியாது இவரை நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் அதற்கு பிறகு சொன்னார்கள் அவர்தான் தொப்பி அம்மா நீங்கள் சாதாரணமாக வருகிறீர்கள் என்று 5 டிஸ்டன்ஸ் எனக்கு யார் என்றே தெரியாது அவ்வளவு
@SivaRamalingam-lz6mw7 ай бұрын
K
@Aminjikaraiboys7 ай бұрын
அருமையன் பதிவு ❤
@maheswaritholasi65527 ай бұрын
Wt is the good time to meditate and how to start to meditate ayya nandri vanakam
@mask27057 ай бұрын
நீங்க தியானம் செய்த மாதிரி தான். 😂😂😂
@santhakumari64057 ай бұрын
Early morning 3 to 5 am.
@naturelover96907 ай бұрын
Morning 3 to 5AM best timings, Evening 4 to 6PM also fine அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க🤍🙏🏻🪔🪷
@balasubramaniyam60547 ай бұрын
நல்ல கருத்துக்கள் தெரிந்து கொண்டேன் ஐயா நன்றி நன்றி
@geethagovindan197 ай бұрын
Tq sar for your sharing. We need more maturity and wisdom becoz human beings by nature and without realising easily judge others.
@mask27057 ай бұрын
19:00 “பல வகை தேவர்கள் இருக்காங்க; பல டிபார்ட்மெண்ட்கள் வச்சிருக்காங்க”😂😂
@jayanthivarnakulasingham3097Ай бұрын
நான் இருப்பது அவுஸ்திரேலியாவில். தொப்பி அம்மா விடீயோக்களை விரும்பி பார்ப்பேன். ஒரு நான் அம்மா எனக்கு கனவிலே தரிசனம் தந்தா. எனது லண்டனில் இருக்கும் தம்பியும் தொப்பி அம்மாவை கனவிலே கண்டிருக்கிறார்.தொப்பி அம்மா உண்மையிலேயே சக்தி மிகுந்த சித்தர் அம்மாதான்
Thuravi en iyya video nerkanal panrenga annamliyar kita pesanum avarmatum nanikaknum but neenga oru good educated poli samyar
@MuruganMurugan-fb4qt2 ай бұрын
Om nandhishvarar potri om muruga perumane potri om namo narayana potri om pramma potri om namashivaya potri om sakthi amma potri om 🕉
@mask27057 ай бұрын
11:10 கருவி வச்சு அளக்கணுமா? எதைய்யா அளக்கணும்?? என்னத்தையா நிரூபிக்கணும்? நீ தான் பெரிய ஆன்மீக ஞானி, கருவியை கண்டுபிடி.😂😂 விஞ்ஞானம் ஒரு சிறு துரும்பு, அதுகிட்ட போய் என்னத்தை கேட்கிற.
@gomathinallasamy59557 ай бұрын
ஒன்றை இல்லை என்று சொல்வதற்கு நமக்கு தகுதி இருக்க வேண்டும்
@mask27057 ай бұрын
@gomathinallasamy5955 ஆனால் ஆதாரமே இல்லை என்று தெரிந்த போதும், இருக்கு என்று சொல்றதுக்கு ஒரே ஒரு தகுதி போதும்; அது முட்டாள்த்தனம் என்ற தகுதி.
@gomathinallasamy59557 ай бұрын
@@mask2705 சரி ,எதற்கு ஆதாரம் இல்லை,,ஜோதிடம் உண்மையா பொய்யா
@vishnupriyak6047Ай бұрын
தொப்பியம்மா 1994 ல் இருந்த நான் பார்த்து இருகிறேன். நான் பள்ளி படித்தேன் பெரிய கோவில் அருகில் பல முறை பார்த்து இருக்கேன்
சித்தர்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள என்னை போன்ற சாதாரன மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்த அம்மா மட்டும் அல்ல பல சித்தர்களும் இந்த பூமிவாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு கிடைத்த பெயர் பைதியம் என்ற பெயர்தான்.
@KSP877 ай бұрын
Thanks 🎉
@SanthoshDivakar-px7kb4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤
@SureshBR-k7s5 ай бұрын
Om Namasivaya 🙏. SIDDHAS THERE. WHO DESERVES THEY WILL SEE. SHREEM KREEM NAMASIVAYA.
@pitchaispk7261Ай бұрын
காரைத்தால் அம்மையார் ஞானத்தை வெளிப்படுத்தி உள்ளார் இன்றும் அவரைப் படித்தி றோம். ஐயா! நாகராஜ் அவர்களே! நல்லபத்தை என்று குறிப்பிடுங்கள் - சித்தர் என்று சொல்லாதீர் - சித்தர. என்பதற்கு பொருளே வேறு - நிறைய ஆழமான பொருள் உள்ள சொல்லாகும். எந்த சித்த புருஷம் இப்படி காணக் கிடைத்தார்கள்.
@venkateshtamizhan65557 ай бұрын
Proud to Thalaivar fans❤❤❤
@munusamypalany55006 ай бұрын
Yani Swami Nagraj is an grrat sole awarin valkai varalaru padiyungal🙏🔥🔥
@rpselvam577 ай бұрын
***LATEST LEGEND SANYASI, from Pannirselvam Pondicherry🇮🇳🇮🇳🇮🇳.
@rajsekar-w5o7 ай бұрын
Ohhh Om god Nagaraja Swami tharisanam
@sangarapillaishanmugam82444 ай бұрын
Atumyiyana gngna updesam iyya, helps people to get enlightened , that is why we are here Nanddi om namaschivya, Annamali tholuvaar vinigal valuvae vannam arumae wishes to continue this ;; siva panni;; until the last breath
@Aim_of_Soul7 ай бұрын
இறைவா 🙏🏻
@SubbamalPandi5 ай бұрын
True 🎉
@kalyansundaram63986 ай бұрын
Om maa Sharanam 🙏
@vikrav49747 ай бұрын
Om namashivaya 🙏🙏🙏🙏 unmai
@ravikumart.s.49317 ай бұрын
Good video. God bless.
@ஈசன்மகள்-ன1ள7 ай бұрын
ஏங்க நீங்க கூறும் இடங்களும் என் அப்பன் சிவபெருமான் குடியிருக்கும் அடிமுடி அறியாத அண்ணாமலையான் இருக்கும் எம் தந்தையை சுற்றி வருவதும் ஒன்றா ...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... சிவபெருமான் அருள் இல்லாமல் ஒருநாள் நீங்கள் அந்த மலையை சுற்றி வர முயற்சி செய்து பாருங்கள்...பிறகு சொல்லுங்கள்
@varatharajivaratharaji22625 ай бұрын
Super,speech
@PawnP-t9r5 ай бұрын
Ungalalam patha sirippu thandah varuthu😅😂
@k.veerasamyk.veerasamy78897 ай бұрын
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பராமரித்தால் இந்த ஞானம் கிடைக்கும்
@Prabakaranprabu58555 ай бұрын
Namasivaya
@sureshbabub.ecivilm.estruc63015 ай бұрын
முட்டாள்னு இருக்கறதுனால தான் உலகம் இப்படி நடக்கிறது. கடவுளை உனக்குள் தேடு. இறைவன் கண்ணுக்கு மட்டும் தான் நீ தெரிவாய் ஆனால் இறைவனை உன் வெறும் கண்ணால் காண இயலாது. அதே போன்று தான் சித்தர்களும் உன்னால் காண இயலாது. ஆனால் சித்தர்கள் கண்ணுக்கு உன்னை காண முடியும். திருவண்ணாமலைக்கு கிரிவலம் போறவங்க இறைவனை மனசுல நெனச்சுக்கிட்டு ஓம் நமசிவாய சொல்லி கிரிவலம் போகணும். ஊர் கதை தேவையில்லாத வெட்டி கதை. ஒருத்தன் சாப்பிட்டுகிட்டே போறாங்க கிரிவலம். கிரிவலம் போறவங்க விடியற்காலை மாலை 6:00 மணிக்கு மேல் செல்ல வேண்டும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆத்மா நிறைந்திருக்க இடம். உலக வாழ்க்கையைத் தேடி வருகிறவர்கள். இறைவனைக் கண்டடைய முடியாது. நம்மைப் படைத்தவன் இறைவன். இறைவனுக்குத் தெரியும் நம் வாழ்க்கை எப்படி அமையும் என்று. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். ஓம் சிவாய நம.
@diwakarsrinath.azhagesan7 ай бұрын
ஓம் சரவணபவ முருகா ஓம் நமசிவாய சரணம்
@ainikumar6917 ай бұрын
Nanri...aiya🙏
@krishnaswamyparamasivam88875 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Sun never fails to give light the same way Nagaraj swamy also never fails to the message for the society. ALWAYS SHINES WITH DIVINE MESSAGE. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤