இது போல் நிறைய சாம்ரானி பத்தி செய்து உபயோகித்து வருகிறேன் தீர்ந்தும் விட்டது மறுபடி செய்து சாமி படத்திற்கு ஏற்றி கொண்டு வருகிறேன். இறைவன் எல்லோரையும் காக்க வேண்டும்🙏
@mamthamadhavan9867 Жыл бұрын
TQ sis kandipa edha try pannyven ..mrng dhan cup sambrani la kopalam vangunen adhu veydikudhu epadi senji use panalam romba safe..don't use cup sambrani centre la eruka thool sambrani veydikudhu therichiduchi ...
@shyamalagowri9992 Жыл бұрын
Amidst chemical mixed brands you encourage people to make their own, God bless you sister
@veeramutthu3661 Жыл бұрын
அருமையான டிப்ஸ் நன்றி
@viky5142 Жыл бұрын
Kuppaiku ponna piragu adhu eapadi aguthunu namaku thariyathu adharku edhumari re use panni again god ku use panrathu best sister
@PenneyUnnakaga Жыл бұрын
😊☺️☺️
@selvakumargovinda6713 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி 🙏🙏🙏
@sudhavenkatesh6523 ай бұрын
Very useful tips javvathu kooda mix panna nalla smell erukkum sister
@queen-bb8yc Жыл бұрын
அஹா இத்தனை நாள் இது தெரியாம போச்சே ரொம்ப நன்றி 👍🙏
@oceanrdmdu Жыл бұрын
TT
@KalpanaS76 Жыл бұрын
இதில் கொஞ்சம் சாம்பிராணி சேர்த்து செய்தால் இன்னும் வாசனையாக இருக்கும்
@PenneyUnnakaga Жыл бұрын
☺️😊😊
@mrs.lathasanjeevkumar88848 ай бұрын
Excellent❤❤❤ thank you sister🙏🏾
@திரவியகலாமா Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி சகோதரி🙏🙏🙏
@PenneyUnnakaga Жыл бұрын
நன்றி😊
@தமிழ்கல்வி Жыл бұрын
வணக்கம் இந்த பதிவு அருமையாக இருந்தது நானும் இதனை செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது நன்றி வணக்கம் அனைவருக்கும் எனது அன்பானதீபாவளி நல்வாழ்த்துக்கள்
@OorvasiS-x3d Жыл бұрын
Vasana porul la first sonnathu enna peru
@aksmemorize10 ай бұрын
Senjenga ok andha sampangkirinia enna
@alwarkannan73153 ай бұрын
ரொம்ப அருமையான பதிவு நன்றி
@alagirikonar602725 күн бұрын
சிறந்த தகவல் தந்தமைக்கு நன்றி
@dayanieeaswaran5319 ай бұрын
நல்ல யோசனை வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற விடயங்களை செய்து கொள்ளுங்கள் 👍
@PenneyUnnakaga9 ай бұрын
நன்றி 🙂
@RameshS-wz7xdАй бұрын
சகோதரி மிக சிறப்பாக செய்து காண்பித்ததிற்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@pushpakrishnan53744 ай бұрын
அருமை மிக அருமையான பதிவு நன்றி ❤
@sangeethamanikandan40898 ай бұрын
MMA Nan senjen..but neruppu pathala..ananju ananju pokuthu ..ean...nalla powder panna tha neruppu nikkumo
@dhanveerirfan6145 Жыл бұрын
மாசற்ற மாணிக்கமே இனிய இரவு வணக்கம் அருமையான பகிர்வு காய்ந்த பூக்கள் வெட்டிவேர் வெற்றிலை பயன்படுத்தி எளிய முறையில் வீட்டில் இருந்து செய்த சாம்பிராணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அன்பு கலந்த நன்றிகள்
அருமை, நீங்கள் பேசுவது ரொம்ப அழகா, நேரில பேசுற மாதிரி இருக்கு, வாழ்த்துக்கள்🙏💕💕
@KANNANIYENGAR-e3zАй бұрын
Arumaiyana idea nan try pannuven yippave❤😊
@hemamohan892510 ай бұрын
Very useful. எவ்வளவு நாட்கள் ஆனாலும் ஒன்றும் ஆகாதா?
@mrs.yamunakrishnamurthy45798 ай бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அருமையான பதிவு . முடிந்தால் இன்னும் இரண்டு பொருட்கள் ( அத்தர், மற்றும் ஜவ்வாது) சேர்த்தால் இன்னும் மணமாக இருக்கும் என்பது அடியேனின் விருப்பம். நல்லதே நடக்கும்.
@srinivassrinivas2164 Жыл бұрын
அருமையான யோசனை சகோதரி.பாராட்டுக்கள்.
@PenneyUnnakaga Жыл бұрын
☺️😊
@CookWithSasi_0911 ай бұрын
Iyoo vera leval ma super valthukal pa❤❤🎉🎉🎉🎉🎉
@srimathiseetharaman7395 Жыл бұрын
சூப்பர் ரோ சூப்பர்மா மிக்க பயனுள்ளது அழகாக சொன்னாய் மிக்க நன்றி
@PenneyUnnakaga Жыл бұрын
☺️😊😊
@revathiprakash6481 Жыл бұрын
திருப்பதி வெங்கடேச பெருமாளின் மேல் சார்த்தப்பட்ட மலர்களை பக்குவப்படுத்தி விதவிதமான நறுமண ஊதுவத்திகள் தயாரிக்கப்பட்டு லட்டு விற்கப்படும் இடத்தில் விற்கப்படுகின்றன. எனவே நாமும் தயக்கமின்றி சாம்பிராணி செய்யலாம்.
@chandrasekaranv3345 Жыл бұрын
அருமையான முறையிலே சாம்பிராணி செய்கின்ற அற்புதத்தை கண்டோம் நன்றி நன்றி நன்றி "!!!!!!!"??????
@KanakasabapathiKrishnan-py4qs Жыл бұрын
@@chandrasekaranv3345k
@vijayaradhakrishnan4897 Жыл бұрын
L
@kanimozhis4503 Жыл бұрын
Nangalum vanginom super devotional smell
@ambigaambiga2898 Жыл бұрын
Naangalum vaanginom tirumala sambharani
@esakkymarinamnadu671611 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@rukmanisiva625810 ай бұрын
நாட்களையும் பொருட்களையும் பணத்தையும் இழந்துவிட்டேன் என்பது இப்பொழுது தான் என் அறிவிற்கு கிட்டியது சூப்பர் டிப்ஸ்🎉
Rambai vazhthukal Vazha valamudan ma First time unga videova parkurean ,nalla usefullana tips ma supera eruku ,i will try ma thankyou so much sister ❤
@rasikapriyaarts61449 ай бұрын
Wow amazing idea sister will deffinitely try my best to mke home made sambrani This reminds of this phrase....one man's trash is someone's treasure.thnk u sis.
@PenneyUnnakaga9 ай бұрын
🙂🙂tq dr
@krajiv23 Жыл бұрын
எட்டி பார்த்துத்துட்டு.போன கருப்பு செல்லத்துக்கு என் சார்பா ஒரு பிஸ்கட் குடுங்க❤
@indhiraparvendhan39582 ай бұрын
நானும் செய்துள்ளேன். இது கூட கொஞ்சம் வேப்ப எண்ணெய் சேர்த்து செய்தால் கொசு மற்றும் பூச்சு வராது. நன்றி
@1minutesinfo6102 ай бұрын
Samiku pots poova marupadi use panna thayangaravañgaluku idai dress cupboardla flower dust aga use pannalam
@jayapriyadevendra7177 Жыл бұрын
Very usefull tips thank you so much 🙏🌹🌹 congratulations 👏👏🌹🌹💐💐
@PenneyUnnakaga Жыл бұрын
TQ dr
@jaisanth8562 Жыл бұрын
Very useful tip, thank you sister
@PenneyUnnakaga Жыл бұрын
☺️😊tq sis
@arockiasamy6569 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@chellaram31210 ай бұрын
Super information thanks for your information sister 👍👍