காய்ந்த பூக்களை வைத்து வீட்லயே கமகமனு சாம்பிராணி செய்யலாம்| Chemical Free Computer Sambrani in Tamil

  Рет қаралды 405,358

Sri vinayaga chettinadu samayalarai

Sri vinayaga chettinadu samayalarai

Күн бұрын

Пікірлер: 124
@durgam3655
@durgam3655 11 ай бұрын
அம்மா சூப்பர். நானும் இதே போல் செய்தேன் அருமையாக உள்ளது அம்மா. மிக்க நன்றி🙏🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 11 ай бұрын
பரவால்ல செய்து பாத்தீங்களா ரொம்ப நன்றிப்பா
@DayanandamS
@DayanandamS 11 ай бұрын
😊😊
@varshakrish1462
@varshakrish1462 10 ай бұрын
Epdi irundhuchu. Romba soft ah iruku touch panale odayudhu
@chitraashok919
@chitraashok919 Жыл бұрын
Wow, super, Sis. All these days i have been discarding the dry flowers.. U r really awesome to make us learn such useful things👏👏👏Herafter i will not waste those flowers and let me also try this homemade sambirani. Keep rocking, Dear🎉🎉🎉🎉👍😍🌹🌹🌹🌹🌹
@Rajamanisamayal
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@kanchana4257
@kanchana4257 Жыл бұрын
சூப்பர் அம்மா நீங்கள் சேர்த்த அனைத்து பொருட்களும் சேர்ந்த கம்பியூட்டர் சாம்ரானி வாசனை இருக்கும் நன்றாக செய்தீர்கள் சூப்பர் அம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SwamiparamanathapuremarajaLaks
@SwamiparamanathapuremarajaLaks 3 ай бұрын
இந்த அம்மா கோமியம் என்று கலப்பது அது கோமியம் கிடையாது கோமியம் கடையில் வாங்கினால் அது தன்மை கிடையாது நன்மையும் கிடையாது கோமியம் நேரடியாக பசுவிடம் இருந்து வாங்கி அரை மணி நேரத்துக்குள் பயன்படுத்தி விட வேண்டும் அல்லது காலம் தாழ்த்தி பயன்படுத்த வேண்டும் என்றால் தமிழருக்கும் கேளு சிறிது சாணம் வைத்து அதன் பிறகு அதன் மீது அந்த கோமியம் இருக்கக்கூடிய டம்ளரை பாதி வைத்து அதன் பிறகுதான் கோமியத்தை பயன்படுத்த வேண்டும் காலையில் பிடித்த கோமியத்தை ஒரு நாளுக்கு வைத்திருந்தால் அந்த அந்தக் கோமியம் தன்மை மாறி நமக்கு கெடுதல் செய்யக்கூடிய பொருளாக மாறிவிடும் கோமியம் என்பது பாக்கெட் செய்து பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு உரிய பொருள் அல்ல கோமியம் என்கின்ற பெயரில் ஏதோ ஒன்றை நம்மிடம் வைத்து ஏமாற்றுகிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்
@SwamiparamanathapuremarajaLaks
@SwamiparamanathapuremarajaLaks 3 ай бұрын
​​@@Rajamanisamayalஅம்மா கோமியம் என்று ஒரு பாட்டில் வாங்கி வந்திருக்கிறீர்கள் அது கோமியம் கிடையாது கோமியம் என்பது மாட்டிடம் இருந்து பெற்று அரை மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டிய கூடிய ஒரு மருந்து கோமியத்தை பாட்டில் அடைத்து பல நாள் வைத்திருந்தால் அது நமக்கு கெடுதல் செய்யக்கூடிய பொருளாக மாறிவிடும் ஆகையினால் கோமியத்தை பசு மாட்டிடம் இருந்து நேரடியாக பெற்று பயன்படுத்தும்படி வேண்டுகிறோம்
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 5 ай бұрын
அம்மா காலை வணக்கம் நீங்கள் போட்ட சாம்பீராணீ டிப்ஸ் சூப்பர் வாழ்க வளமுடன் 🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 5 ай бұрын
ரொம்ப நன்றிங்க வணக்கம் வாழ்க வளமுடன்
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 Жыл бұрын
மாசற்ற மாணிக்கமே இனிய மாலை வணக்கம் இயற்கை முறையில் வீட்டில் இருந்து செய்யும் சாம்பிராணி மிகவும் அருமை
@Rajamanisamayal
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏
@SabariMuthu-s9m
@SabariMuthu-s9m 10 ай бұрын
அம்மா சூப்பர் அம்மா வேற லெவல்
@Rajamanisamayal
@Rajamanisamayal 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 Жыл бұрын
Amma migavum arumayana video, thank you so much 🙏
@DhanaLakshmi-gz6jf
@DhanaLakshmi-gz6jf 5 ай бұрын
சாம்பராணி சூப்பர் மகிழ்ச்சி நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா அக்கா
@Rajamanisamayal
@Rajamanisamayal 5 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
@UshaS-t7q
@UshaS-t7q Жыл бұрын
Super waste in use and organic sambrani thankyou for sharing.
@Rajamanisamayal
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி
@sudharani5206
@sudharani5206 10 ай бұрын
நன்றிகள் அம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal 10 ай бұрын
🙏🙏🙏
@kalaramadass2172
@kalaramadass2172 11 ай бұрын
Super sister. 👌👌👌
@Rajamanisamayal
@Rajamanisamayal 11 ай бұрын
நன்றி
@DhanuBndr
@DhanuBndr 11 ай бұрын
Super amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 11 ай бұрын
🙏🙏
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 8 ай бұрын
Super ma. Nan parthathile best vedio❤🎉
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshv7245
@vigneshv7245 9 ай бұрын
Subscribed ma tq
@shrimathy1580
@shrimathy1580 11 ай бұрын
Wow..super amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 11 ай бұрын
நன்றி
@shanmugalalitha6699
@shanmugalalitha6699 11 ай бұрын
Super, good thought
@Rajamanisamayal
@Rajamanisamayal 11 ай бұрын
🙏🤩
@rlakshmi7066
@rlakshmi7066 11 ай бұрын
Great 👍 mam
@Rajamanisamayal
@Rajamanisamayal 11 ай бұрын
🙏🙏🤣
@umamaheswari4562
@umamaheswari4562 8 ай бұрын
Thanks 🙏😮✨✨👌
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
👍🙏🏼🙏🏼
@sathisri9131
@sathisri9131 8 ай бұрын
Amma try Pantran amma alavu sollunga amma
@jawahara2384
@jawahara2384 Жыл бұрын
அம்மா வணக்கம் 🙏 அருமை தங்கள் பதிவு அருமையாக உள்ளது. வாழ்க பல்லாண்டு. ஒரு சிறிய சந்தேகம் அம்மா சாமி படத்திற்கு அணிவித்த புஷ்பம் (பூ)வில் மட்டுமே செய்ய வேண்டுமா? இறந்த முன்னோர் படத்திற்கு போடபட்ட பூ மாலை, துளசிமாலையுடன் சாமிபடத்திற்கு போடப்பட்ட பூவுடன் சேர்த்து செய்யலாமா? தங்கள் பதிலை காண ஆவல்.நன்றி
@Rajamanisamayal
@Rajamanisamayal Жыл бұрын
முன்னோர்கள் படத்துக்கு போட்டதை யூஸ் பண்ணலாம் ஒரு வருட ஆயிட்டா அதுக்கப்புறம் இறந்த உங்களுடையது தெய்வத்து கிட்ட போயிருவாங்க அவங்களுக்கு போடுற மழையும் தெய்வத்துக்கு போட்ட மாதிரி தான் நீங்க யூஸ் பண்ணிக்கலாம்
@jawahara2384
@jawahara2384 Жыл бұрын
@@Rajamanisamayal மிக்க நன்றி அம்மா 🙏
@krishnanpakshirajan4694
@krishnanpakshirajan4694 3 ай бұрын
Super sambrani
@Rajamanisamayal
@Rajamanisamayal 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kokila-t1e
@Kokila-t1e 10 ай бұрын
Thanks ma
@Rajamanisamayal
@Rajamanisamayal 10 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@pavikabaddi5771
@pavikabaddi5771 17 күн бұрын
Aarali poo podalama
@Rajamanisamayal
@Rajamanisamayal 15 күн бұрын
What alkans of bodhana power recruitment
@sridevivenkatesh4780
@sridevivenkatesh4780 9 ай бұрын
Thank u aunty's.
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@sangeethamanikandan4089
@sangeethamanikandan4089 9 ай бұрын
MMA Nan senjen..but neruppu pathala..ananju ananju pokuthu ..ean...nalla powder panna tha neruppu nikkumo
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 ай бұрын
கற்பூரம் நிறைய சேர்த்துக்கோங்க கோமயமும் சேர்த்துக்கோங்க அப்பதான் நல்லா புடிச்சு எரியும்
@PavithraPavithra-nh4rg
@PavithraPavithra-nh4rg Жыл бұрын
Super ma🎉
@Rajamanisamayal
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@gkgaming4122
@gkgaming4122 8 ай бұрын
Amma Nan iniki than seithen ma but enaku computer samburani shape ku kondu vara mudiyala ma 😢 enna pandra thu ma... Konjam ghee and panner sekalama??maa solunga plz
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
ரொம்பவும் வரவரன்னு இருந்தா சேப்பா வராது அதனால நெய் கொஞ்சம் சேர்த்துக்கோங்க அப்பதான் நல்லா வரும்
@veeraniv6054
@veeraniv6054 10 ай бұрын
Hii unga initiative nala eruku but samiku vecha poova thirumba kayavechi arachi atha thirumba samike kata kudathu amma palaya pookal lam nirmaliyam nu soluvanga oru time samiku vecha ethayume thirumba veka kudathu pookal pazham neivethiyam ethume nega seiratha vasanaiku vitla ethi vechikonga Elana flowers season apo cheap ah kedakumpothu neraya vangi senji samiku vechikonga ethu elarukum theriyanumnu than comment panuren ungala kora sola ela
@shanthits6774
@shanthits6774 9 ай бұрын
Thiirupathila samiku vacha poova vache pakthi prepare panni sales panranga sis🎉🎉 but nenga epd solrenga 😮
@veeraniv6054
@veeraniv6054 9 ай бұрын
Apdiya nama vitla smell kaaga use panalam da ana thirumba samiku katatinga
@veeraniv6054
@veeraniv6054 9 ай бұрын
Nama palaya pookal samiku vechathula next day fresh ah eruntha kuda eduthututhan Sami kumdanum samiku poove elanalum paravala ana munadi vechatha tirumba use pana pavam da ethuthan nama sastram nirmaliyam na used one nu artham munadi samiku vechithu elame nama samikunu kuduthutom ellaya athaye thirumba thirumba vera form la yum kuduka kudathu nega temple eruka poosari archagar kita kuda ketu paruga avangalum ethe than soluvanga
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 ай бұрын
பூவ அப்படியே மறுபடியும் சாமிக்கு யூஸ் பண்ண கூடாது நம்ம அதை காய வச்சு அரைச்சு அதுல நிறைய பொருட்கள் சேர்த்துதான் சாமிகிட்ட வைக்குறோம் தப்பு இல்லை
@veeraniv6054
@veeraniv6054 9 ай бұрын
@@Rajamanisamayal apdila ela Amma enakume entha form la yume samiku vechathu nirmaliyam thaan ungal virupam nega use panalam. ena than Kaya vechalum athu erkanave samiku padachathu so any form use Panama erukurathu than sastram apram use panurathu panathathu unga virupam
@IndraRajan
@IndraRajan 3 ай бұрын
❤❤
@G.O.A.T-10-Football
@G.O.A.T-10-Football Жыл бұрын
Veyil la kaya vaikanuma last la
@gkgaming4122
@gkgaming4122 8 ай бұрын
Amma senjiten shape vanthuduchi ma 2 days kaaya vachen ma ... But continues ah eriyala ennum kaaya vaikanauma???
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
🙏🏽🙏🏽
@gkgaming4122
@gkgaming4122 8 ай бұрын
Kaaya vachen olunga eriyala marubadium kaaya vaikanuma amma?
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
பேசையில கற்பூரம் நிறைய சேர்த்து பெசஞ்சிங்கனாத்தான் நல்லா எரியும்
@umaachikitchen1
@umaachikitchen1 Жыл бұрын
Super
@Rajamanisamayal
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@priyatharshini7886
@priyatharshini7886 9 ай бұрын
Arali poo serthukollalama amma pls reply me
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 ай бұрын
அரளிப்பு வேண்டாம்
@priyatharshini7886
@priyatharshini7886 9 ай бұрын
@@Rajamanisamayal thanks for the reply amma
@deeparajasekar8806
@deeparajasekar8806 9 ай бұрын
Thasangam na enna
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
நாட்டு மருந்து கடையில கேளுங்க தசாங்க மண்ணு தருவாங்க
@muthumari5826
@muthumari5826 6 ай бұрын
Nanum senjen Amma ana veetukulla vachu Kaya vachen Inum vuthruthu Velila vaikanuma?
@SATHYA-y8x
@SATHYA-y8x 10 ай бұрын
Malligai kanagamaram seathikalama amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 ай бұрын
சேர்த்துக்கலாம் எது வேணாலும் சேர்த்துக்கலாம்
@RockRock-p2r
@RockRock-p2r 8 ай бұрын
Amma evlo gram vetti veru sethinga
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
கணக்கு இல்ல நீங்க எவ்வளவு வேணாலும் சேர்த்துக்கலாம் நல்லா வாசனைக்காக சேர்க்கறது தான்
@radhika7209
@radhika7209 Жыл бұрын
👌👌🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@kalaivani-vh2mm
@kalaivani-vh2mm 10 ай бұрын
Ma veyila 1 day nillala1 day kayavechen ana sariya eriyala vasanaium kammiya vanthathu
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 ай бұрын
வாசனைக்கு நிறைய பொருட்கள் சேர்த்தால் தான் வாசனை வரும் அது நாங்க செய்து இத்தனை நாளாகி இன்னைக்கு நல்ல வாட வருது போக வருது நீங்க ஃபர்ஸ்ட் தடவை வரவில்லை என்றால் இரண்டாவது தடவை செஞ்சு பாருங்க
@528RanjaniRCs
@528RanjaniRCs 7 ай бұрын
Thasangam powder enga kidaikum ma
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 7 ай бұрын
டிபார்ட்மென்ட் ஸ்டோர் போனால் அங்கு இருக்கும் இல்லை என்றால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்
@RajaSekar-ji8qg
@RajaSekar-ji8qg 8 ай бұрын
அரளிப்பூவும் சேர்க்கலாமா அம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
அரளிப்பூ நிறைய வேண்டாம்பா
@RajaSekar-ji8qg
@RajaSekar-ji8qg 8 ай бұрын
@@Rajamanisamayal சரிங்க அம்மா நன்றி அம்மா
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 11 ай бұрын
நானும் ட்ரை பண்றேங்க.
@Rajamanisamayal
@Rajamanisamayal 11 ай бұрын
🙏🙏
@sainaath4243
@sainaath4243 6 ай бұрын
வெயிலில் காய வைக்க வேண்டுமா
@Rajamanisamayal
@Rajamanisamayal 6 ай бұрын
நல்ல காய வைக்கணும் பா
@raamstv6578
@raamstv6578 10 ай бұрын
Mattu sanam podanum
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 ай бұрын
👍🙏🏽
@Venpanimalai
@Venpanimalai 10 ай бұрын
Thool thool la kottuthu amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 ай бұрын
ஒரு தடவைக்கு இரண்டு தடவை செய்து பாருங்கள் அப்பதான் உங்களுக்கு கரெக்டா வரும்
@kalaivani-vh2mm
@kalaivani-vh2mm 10 ай бұрын
Nilala mattume kayavailalama ma
@Rajamanisamayal
@Rajamanisamayal 10 ай бұрын
ஒரு நாள் நிழலில் வைத்துவிட்டு ஒரு நாள் வெயில்ல வைங்க
@kalaivani-vh2mm
@kalaivani-vh2mm 10 ай бұрын
Thanku ma
@sathyab5248
@sathyab5248 Ай бұрын
Kadavuluku padaitha pookalai meendum padaikakudathu
@jayanthig.a.v.606
@jayanthig.a.v.606 Жыл бұрын
Sambarani nama shop la kedaikuma amma
@Rajamanisamayal
@Rajamanisamayal Жыл бұрын
இது சேல்ஸ்க்கு இல்லப்பா இதே மாதிரி நீங்களும் செஞ்சுக்கோங்க
@Kalai-jv8vu
@Kalai-jv8vu 8 ай бұрын
1111 nalathea nadakum yeandru nambugurean
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
🙏🙏👍
@kavithak4708
@kavithak4708 9 ай бұрын
Amma pathiyoda stop aidichi
@Rajamanisamayal
@Rajamanisamayal 9 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@nishaganesan7756
@nishaganesan7756 6 ай бұрын
Konjam measurement sonningana ennum nalla erukum.. grams kanakula.. appo than seiya therium.
@100acre
@100acre 11 ай бұрын
😮😮... mudiyala
@meenalochini1400
@meenalochini1400 8 ай бұрын
இது காய்ந்ததும் உடைந்து விடுகிறது என்ன செய்ய வேண்டும்
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
நெய்ய கூட விட்டு நல்லா பிசைஞ்சு கெட்டியா எடுத்துக்கங்க
@meenalochini1400
@meenalochini1400 8 ай бұрын
@@Rajamanisamayalமிக்க நன்றி அம்மா
@parthasarathyn7082
@parthasarathyn7082 4 ай бұрын
​@@Rajamanisamayal😊
@parthasarathyn7082
@parthasarathyn7082 4 ай бұрын
​@@Rajamanisamayal😅😅
@sairishik68
@sairishik68 10 ай бұрын
Super amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 10 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@deeranidd7193
@deeranidd7193 8 ай бұрын
Super
@Rajamanisamayal
@Rajamanisamayal 8 ай бұрын
🙏🙏🙏
@IndraRajan
@IndraRajan 3 ай бұрын
❤❤
@manigandanmv5305
@manigandanmv5305 4 ай бұрын
Athuku sambiraniyaaa vangi podalama
@RosyJ-b3o
@RosyJ-b3o 10 ай бұрын
Super amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 10 ай бұрын
🙏🙏🙏🙏
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
how to make computer sambrani at low price
6:41
home maker dreams
Рет қаралды 225 М.
Home made Skin Whitening Soap | Urad Dal Aloe Vera Skin Whitening Soap | PH level test tamil | soaps
18:05