நிகழ்ச்சி அருமை. விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஐயா மணி வாசன் அவர்களுக்கு நன்றி. இது போன்ற வேளாண் பணிகள் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.
@balasubramanianmuthusamy22586 ай бұрын
Excellent sir 👏👏🙏வாழ்க வளமுடன் 🙏தயவு செய்து விவசாயிகள் இயற்கை வேளாண்மையை நோக்கி அச்சமின்றி வரவேண்டும் .
@srimahesh55552 жыл бұрын
அருமையான விவசாய தகவல்கள் ஐயா..மிக்க நன்றி....
@sengamalai68092 жыл бұрын
அருமை ஐயா! களைக்கொல்லி பற்றி எங்களுடைய மரமண்டைக்கு மேலும் மேலும ஆனிதரமாத பதிய வைத்ததற்கு நன்றி ஐயா!!!!!😍
@SureshKumar-qr4if2 жыл бұрын
அருமை ஐயா
@mukkadal2 жыл бұрын
அருமை...
@rameshshrinivasan47442 жыл бұрын
பல தானிய விதைகள் பட்டியல் தேவை அய்யா... நன்றி..
@famousnaveenkatpadi71772 жыл бұрын
அருமை
@JayasankarD-t3r Жыл бұрын
Warangal mccullough ❤
@krishnamurthy18236 ай бұрын
ஏக்கர் ஒண்றுக்கு அதிகபட்சமாக முப்பது கிலோ பல்தாண்யம் போதுமானது என்றே நான் நிணைக்கிண்றேன். ஹெக்டர் ஒண்றுக்கு வேண்டுமாணால், நூறு கிலோ விதைப்பது சரியாக இருக்கும். எணினூம் இதுவும் அதிகமாகவே தோண்றுகிறது.
@sathiskumard379310 ай бұрын
நெதித்த மாட்டு சாணம் கோமியம் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் போது50%களைகள் குறைகிறது ஐயா
@vasantharaj76392 жыл бұрын
நான் எனது நிலத்தில் உள்ள களைகளை கட்டுப்படுத்தினாலும் பக்கத்து நிலத்தில் இருந்து வந்துவிடுகிறது.