இயற்கை முதல் லாபம் வரை - இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் | Iyarkai to Laabam - SP Jananathan | Minnambalam

  Рет қаралды 64,166

Minnambalam

Minnambalam

Күн бұрын

#spjananathan #laabam #iyarkkai
இயற்கை முதல் லாபம் வரையிலான சினிமா அனுபவம் பற்றி நம்முடன் பகிறும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் பேட்டி!
For More videos and contents visit www.minnambalam.com
KZbin: / minnambalam
Facebook: MinnambalamNews
Helo App: Minnambalam
Instagram : @minnambalam_news
Twitter: @minnambalamnews

Пікірлер: 176
@ManojKumar-wn9et
@ManojKumar-wn9et 4 жыл бұрын
இவரின் ஆகச்சிறந்த அரசியல் படம் பேராண்மை. ஆம் என்றால் Like பன்னுங்க
@parimalarathinamparimala8783
@parimalarathinamparimala8783 2 жыл бұрын
👍👍👍👍👍
@jaffarjaffar8202
@jaffarjaffar8202 2 жыл бұрын
Iyarkai tha first
@ManojKumar-wn9et
@ManojKumar-wn9et 2 жыл бұрын
@@jaffarjaffar8202 nanba naa sonnathu arasiyal movie nu... Iyarkai also a good movie but it's triangle love story.
@jaffarjaffar8202
@jaffarjaffar8202 2 жыл бұрын
@@ManojKumar-wn9et 👍👍
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 2 жыл бұрын
@poppersdancestudio3000
@poppersdancestudio3000 3 жыл бұрын
மனதை அதிகம் பாதித்த திரைப்படம் இயற்கை....♥️ 100 ஆண்டுகள் ஆனாலும் இயற்கைக்கு நிகர் இயற்கையையே...😍🙌 MISS U S.P.JANA sir....😢
@sk...3932
@sk...3932 2 жыл бұрын
என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் படம் (காவியம்).. இயற்கை...💚💚💚
@poornimamuthukrishnan9763
@poornimamuthukrishnan9763 4 жыл бұрын
நீங்கள் இயற்கையின் ரசிகன் ஐயா! எனக்கும் இயற்கை பிடிக்கும். தங்களின் படைப்பான இயற்கை நான் மிகவும் ரசித்து பார்த்த படம்.....
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 3 жыл бұрын
இயற்கை ஒரு அருமையான படம் நான் அப்பொழுது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போது வெளிவந்த படம்.... அன்று நான் படம் பார்த்து கொண்டிருந்த பொழுது மனம் மகிழ்ந்து கொண்டிருந்தது அப்போது க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு பாடலில் மிகப் பெரிய ஆச்சரியமும் பரபரப்பும் இருக்கும் என்று நினைத்து கூட பார்க்க வில்லை அப்படி ஒரு திருப்பமான் காட்சி பாடலின் கடைசியில் ஏமாற்றமும் இருந்ததைக் கண்டு கண் கலங்கி விட்டேன் ....அலகான அருமையான திரைக்காவியம் நான் மட்டும் இல்லை படத்தை பார்த்த அனைவரும் கண்கலங்கி இருப்பார்கள் 😭😭😭😭😭
@RockStar-tf6km
@RockStar-tf6km 4 жыл бұрын
சார் இயற்கை அருமையான படம் தயவுசெஞ்சு செகண்ட் பார்ட் சீக்கிரம் எடுங்க.
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
சூப்பர் கரெக்ட்
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 4 жыл бұрын
Saamy 2 Mathiri Agidum
@pewdiepiehaters5125
@pewdiepiehaters5125 3 жыл бұрын
Avar uyrioda illa part 2 yeduka😭
@jaffarjaffar8202
@jaffarjaffar8202 2 жыл бұрын
@@pewdiepiehaters5125 😪
@Sk-qu5he
@Sk-qu5he 3 жыл бұрын
Iyarkkai 2&3 movie kku wait pantravanga like pannunga😇🤗
@nandhanm1765
@nandhanm1765 4 жыл бұрын
எஸ் பி ஜனநாதன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மிக திறமையான டைரக்டர்
@ravichandran-re2tq
@ravichandran-re2tq 3 жыл бұрын
என் மனதை தொட்ட படம் இயற்கை பிளே பேக் music சூப்பர்
@revinston.m7508
@revinston.m7508 4 жыл бұрын
வெண்ணிற இரவுகள் நாவலை வாசனை மாறாமல் எடுத்துக் காட்டிய காதல் காவியம் தான் இந்த இயற்கை . அருமையான கதைகளம் கண்டிப்பாக நாம் அனைவரும் இதை கொண்டாடியே ஆக வேண்டும் 💖💖👍👍🏃🏃
@jenishfernandojenishfernan8312
@jenishfernandojenishfernan8312 4 жыл бұрын
Sir kandippa iyarkai..2&3.rd part edunga please please sir .
@zamirahmed4806
@zamirahmed4806 4 жыл бұрын
உங்கள மாதிரி ஆட்களிடம் கொஞ்சம் பேசினாலே நமக்கும் அறிவு திறன் கூடும் ..., Worth watching
@poornimamuthukrishnan9763
@poornimamuthukrishnan9763 4 жыл бұрын
இயற்கை 2 க்கு waiting Sir! மருது நல்ல பக்குவப்பட்ட மனிதன்..... அந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய நீங்கள் நல்ல மனிதர்!
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
சூப்பர்
@seenivasanperumal6154
@seenivasanperumal6154 3 жыл бұрын
@@likeycansan3870 you 🙄 for your return 😁 for that he is ❤️ for DSC RS ticket for de los angeles with everything e😁 just a c to 🙄 I expect of the first to comment on this email ✉️ e 😁 er r madhava to sabari I am oh I see 🙈 we😁 r madhava email ✉️ r reader to sabari to the above text I am so happy 😊 to sabari I have up to make everything you do for each additional hour eto take e
@asalarun5222
@asalarun5222 3 жыл бұрын
😭😭😭ippo itna yaru eduppa
@muthu_wanderluster
@muthu_wanderluster 4 жыл бұрын
இவ்வளவு விசயங்களா அப்போ இயற்கை கொடுத்த வரம் நீங்க
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
கரெக்ட் ஜி
@NaveenNaveen-ft8md
@NaveenNaveen-ft8md 3 жыл бұрын
என்னுடைய ஆழ்ந்த இரங்கல்..ஜனநாதன் அவர்களுக்கு..அருமையான இயக்குநர்..😢😢😢
@ramachandrans7680
@ramachandrans7680 4 жыл бұрын
அய்யா இயற்கை எனக்கு மிகவும் பிடித்த படம் ‌🙏🙏🙏🙏🙏
@GAMINGPRAKESHMarimuthu
@GAMINGPRAKESHMarimuthu 4 жыл бұрын
இயக்குனர் திரு S. P. ஜனநாதன் அவர்கள் பேட்டி அருமை.
@sam-kb5zc
@sam-kb5zc 3 жыл бұрын
ஜனா sir in உதவி இயக்குநர்கள், இயற்கை part 1 & part 2 script எழுதப்பட்டு இருந்தால் அதை படம் ஆக்குங்கள் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் அதன் திரைக்கதையை புத்தகம் ஆக்குங்கள்.
@rizvaanbaig8639
@rizvaanbaig8639 3 жыл бұрын
ஒரு இயற்கை இயற்கை எய்திய செய்தி மிகவும் வேதனையான ஒன்று.
@perumalponnusamy3457
@perumalponnusamy3457 4 жыл бұрын
உங்கள் அனைத்து படங்களும் இந்த சமுகத்திற்கு தேவையானது நன்றி ஐயா
@HLB_TAMIL
@HLB_TAMIL 4 жыл бұрын
50 min's worth to watch this interview
@janm2477
@janm2477 4 жыл бұрын
After 10 years Ku aprm "IYARKAI"...my own words of Shiyam love "Unlucky of love together with Nancy" .. That last climax ...Shiyam andha Kadarkarai la ...Oru feel oda Nancy ah paparu behind Bgm .. Namala Apdiye engayo kondu poramari Irukum ....and Shiyam ship la Background BGM oda Povaruuu.... Thanku for the Director
@sethushooter6370
@sethushooter6370 4 жыл бұрын
ஜனநாதன் சாரோட இன்டெர்வியூ ஓபன் பண்ணா முழுசா பாக்காம வைக்குறதில்ல.. இதுவும் முழுசா பாத்தேன்... ரொம்ப ரொம்ப நல்ல தகவல் லாம் கிடைச்சிருக்கு...சாரோட பேச்சு கேக்கும் போது தான் பார்வை இன்னும் தெளிவாகுது... லாபம் காக காத்திருக்கோம்...
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
அருமை நண்பா
@sivasundaram993
@sivasundaram993 3 жыл бұрын
@@rizwanrizwan5033 செவ்வணக்கம் தோழனே
@bhagatsingh9313
@bhagatsingh9313 4 жыл бұрын
அறிவியல் தன்மையோடு அணுகும் தமிழ் இயக்குனர் தோழர்.ஜனநாதன்
@Barath_Vajan_21
@Barath_Vajan_21 3 жыл бұрын
Semma director S.P.Jananathan sir....Yesterday night thaan first time " IYARKAI " movie paathan.....semma movie...chance eh illa...climax la arun vjay heroine ku ring podum pothu shaam ah paathu manasu ku romba kashtam aagittu...that last shot also ship la pogum bothu heroine ah first time paatha antha lighthouse ah paathute povaru hurts me a lot 🥺💔....
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
எஸ் பி ஜகன்நாதன் சார் நமக்கு கிடைத்த ( தமிழ் நாட்டிற்கு கிடைத்த) பொக்கிஷம்
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
SP ஜனநாதன் அவர்களின் பிரிவு தமிழ் நாட்டின் பேர் இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.😭😭😭
@-GokulRanjithV
@-GokulRanjithV 4 жыл бұрын
Waitingt for Iyarkai 2 🙏🔥💥
@leelakrishnana5888
@leelakrishnana5888 3 жыл бұрын
Iyarkai indrum yendrum nilaithu nirkkuk... Great director...
@mohamedrabeek9045
@mohamedrabeek9045 3 жыл бұрын
Yesss
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
ஷாம் பெஸ்ட் lovly ரொமான்டிக் boy.... cute.....
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 3 жыл бұрын
RIP Comrade SP Jananathan.
@pounkumars9389
@pounkumars9389 4 жыл бұрын
Last 10 days i have been watched Ur all interviews and nenga attern panna function la pesana videos , u r the best film making director as my point of view, communisa sinthanai ulla ungalaipol irukinra director la mattum tha nermaiyana, unnmaiyana intha thalaimuraikki thevaiya na sinthanaikalai cinema mulamaga makkalaukku kondu sella mudiyum, labam please do web series
@josephl1460
@josephl1460 3 жыл бұрын
நல்ல படம்
@nanmaransarathi8554
@nanmaransarathi8554 4 жыл бұрын
romba usefull and metured questions.. really.
@sethushooter6370
@sethushooter6370 4 жыл бұрын
Yes sir
@sankarankoteeswaran745
@sankarankoteeswaran745 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். சிறந்த படைப்பாளி.நல்ல மனிதர்.ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
சினிமாவில் இப்படி பட்டவர்களை பார்க்க‌ முடியாது. சொல்ல வந்தது அதிகம். காலம் முந்திக் கொண்டது . தன்னலம் அற்றவர். இருக்கும் போதும் பலரால் அறியப் பட்டவர் . சரித்திரம் படைத்து விட்டார்
@prabakarankaruppiahservai5978
@prabakarankaruppiahservai5978 3 жыл бұрын
Rest in peace sir. Will miss your ideology and films
@rahulpsr94
@rahulpsr94 4 жыл бұрын
Iyarkai my all time fav ❤️
@kirushanthkulachandran9963
@kirushanthkulachandran9963 4 жыл бұрын
Avar ii pesaviddathuku first intha anchor ku nanrii ❤ best interview
@pavithrab5684
@pavithrab5684 3 жыл бұрын
Please do iyarkai 2, 😍❤️❤️ you can only create such a beautiful movie sir
@dharanikanithya9760
@dharanikanithya9760 3 жыл бұрын
He died on march 14 sis...there is no chance for iyarkai🥺🥺🥺
@mohamedrabeek9045
@mohamedrabeek9045 3 жыл бұрын
In iyarkai climax , heroine feelingly saw the Shyam for some seconds then search him,,,please tell Ur(women) point of view Pavithra and Nithya..what is her(actress) inner feelings exactly,she has love or compassion on him?
@pavithrab5684
@pavithrab5684 3 жыл бұрын
@@mohamedrabeek9045 Hi Mohamed, from heroine point of the feelings on sam is compassion and little love also because he is very genuine guy. according to her, What she waited a long to see his first lover, she got him, but at the same time she can't able to forgot and fool shayams feeling also. It very heart break scene. More than heroines love success, hero (shyams) love breakup pain hurts more in that movie climax
@ravichandran-re2tq
@ravichandran-re2tq 3 жыл бұрын
அருமையான ஒளிப்பதிவு சார் இயற்கை படம் Really I like you
@chiyaansethu1090
@chiyaansethu1090 Жыл бұрын
நாம் பிரியபோகிறோம் பிரிவு வருத்தம் தரும். பிரியா விட்டால் வருத்தமே வாய்க்கையாகி விடும். எனவே பிரியோம் ❤️
@sachidanandan9191
@sachidanandan9191 4 жыл бұрын
He is practical man and great person 💪👍🙏
@nageshwaran1877
@nageshwaran1877 4 жыл бұрын
Iam from Andaman...which he said thats all real..... totally such a gorgeous place...but now populations very huge.... 🇮🇳✌️
@thefilmphilosophytamil
@thefilmphilosophytamil 3 жыл бұрын
Bro I'am also from Andaman
@thaniga1112
@thaniga1112 3 жыл бұрын
Your Legend sir ❤❤❤❤ S P jana than aiya Your all movie s favorite 💯💯💯💯💯💯💯💯
@chandrasekaranchandrasekar1778
@chandrasekaranchandrasekar1778 3 жыл бұрын
உயிரோட்டம்நிறைந்தபேட்டி. ஆழ்கடல்அமைதி.தங்கள்புகழ் வாழ்க,வாழ்க.பேட்டிஎடுத்தவர்க்கும்நன்றி.அவர் இளைஞர்களைப் படிக்கச்சொன்னது (புத்தகங்கள) மிகவும்பிடித்தது.என்வயது74.
@ManojKumar-zo5lr
@ManojKumar-zo5lr 3 жыл бұрын
இயற்கை BGM💖💖💖💔💔💔🚶🔥🔥 sometimes
@josephl1460
@josephl1460 3 жыл бұрын
நல்ல படம்
@mudayakumar7449
@mudayakumar7449 3 жыл бұрын
21:15 he is a real genius ... I am an Andaman citizen but he knows better than me...
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
Eagerly waiting for iyarkai-2 excellent director he is nature's director
@vishwakmani
@vishwakmani 4 жыл бұрын
Part 2 and 3 ah 😍😍😍😍😍😍 kindly do it sir
@narmadhan637
@narmadhan637 3 жыл бұрын
Sir i love u to making of iyrkai
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 3 жыл бұрын
அருமை.
@devkindran9020
@devkindran9020 4 жыл бұрын
Super Interesting interview , watched full interview without skip, Sir, One more request , please do Iyarkai 2 & 3 part immediately , We are eagerly waiting ⚓🛳🚢🌩🌧💘🎩🦃💔🎚⛪💍🎷🎅🗞
@tharunravichandran4183
@tharunravichandran4183 4 жыл бұрын
Dev k Indran bro motham iyarkai movie uh oru 15 symbols la padama kaatiteenga
@Sk-qu5he
@Sk-qu5he 3 жыл бұрын
Ama bro nice 😍
@devkindran9020
@devkindran9020 3 жыл бұрын
@@tharunravichandran4183 Nandri
@devkindran9020
@devkindran9020 3 жыл бұрын
@@Sk-qu5he 👍
@rajaprabu3691
@rajaprabu3691 Жыл бұрын
ஏன் sir செத்திங்க 😭😭😭😭... உங்க கூட இயற்கை 2 செத்துருச்சு ... Miss you sir💔💔💔...
@manjupriya9023
@manjupriya9023 Жыл бұрын
Super iyarkai movie 😍💕💕💕😍
@russellalagarsamy299
@russellalagarsamy299 4 жыл бұрын
Good interview, whenever I'm bored will watch iyarkai and visit Andaman.Thanks jhananathan sir
@gayuv.gayathri2861
@gayuv.gayathri2861 4 жыл бұрын
Super love feeling
@kaush_miran
@kaush_miran 4 жыл бұрын
Every Seaman's favorite film.
@ajanthanfelix2710
@ajanthanfelix2710 4 жыл бұрын
Arumayanaa padam iyarkai antha climax romba touching nga semma feel and bgm sema
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 3 жыл бұрын
Underratted film maker! 👏👏
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
THANKS GREAT DIRECTOR FOR OUR PEOPLE
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
இயற்கை மறக்கமுடியாத மக்கள் பிலிம்.... ஷாம் பெஸ்ட்
@krishkrisha6265
@krishkrisha6265 4 жыл бұрын
I am waiting for part 2
@ഇന്ത്യഇന്ത്യ
@ഇന്ത്യഇന്ത്യ 4 жыл бұрын
Iyakai move 2 😍👍😘👌
@richardpushpavasanth4484
@richardpushpavasanth4484 3 жыл бұрын
nice interview. The Anchor asked lot of questions which were in audience mind about the Iyerkai Movie to SP sir. Kudos.. RIP SP sir..
@paulrobinson9289
@paulrobinson9289 3 жыл бұрын
My favorite movie iyarkai
@kettapaiyansirinthakli9596
@kettapaiyansirinthakli9596 3 жыл бұрын
Knowledge and wisdom..guts.. director..sp jananathan sir 🔥
@gmohan9063
@gmohan9063 3 жыл бұрын
Miss you so much Sir😭😭😭
@eangelsmasss1880
@eangelsmasss1880 4 жыл бұрын
நீங்க மாபெரும் மனிதர், அறிய விசயங்களை பேசுகிறாய்
@kandhan3569
@kandhan3569 3 жыл бұрын
எஸ்பி ஜனநாதன் சார் வாழ்க உங்கள் புகழ் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@12121sk
@12121sk 4 жыл бұрын
12B Shaam ✌️, Radhika coming to Chennai✌️, Iyarkai ✌️✌️, new points on Andaman
@dossclickzzstudios5660
@dossclickzzstudios5660 3 жыл бұрын
We love your perspective❤️ RIP😭
@shancsk28
@shancsk28 3 жыл бұрын
That last dialogue, enaku therinjathu adutha avangaluku solren. That itself very rare. Legendary man. It may be cliche, gone to soon. Still lot to tell
@VenkatVenkat-ub2nz
@VenkatVenkat-ub2nz 3 жыл бұрын
We miss you sir.. 😭😭
@VELMURUGANR1208
@VELMURUGANR1208 4 жыл бұрын
இயற்கை ❤
@sham2924
@sham2924 4 жыл бұрын
Iyarkai 2 sham love success aganum sir
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
வாவ்
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
ஆகும்
@gphotography4945
@gphotography4945 4 жыл бұрын
Mass interview spj
@shankarperumal7491
@shankarperumal7491 4 жыл бұрын
Ena sir ivlo information solringa!!!! Sir ipdi interview lam pathathila. Thank you sir.
@gayuv.gayathri2861
@gayuv.gayathri2861 4 жыл бұрын
Nice movie
@MandalsonBosco
@MandalsonBosco 4 жыл бұрын
sensible director of our time and pride of tamil cinema..sp jananathan sir..kudos sir..
@KannanKannan-ei5dv
@KannanKannan-ei5dv 4 жыл бұрын
Unbelievable climax
@judeff6970
@judeff6970 4 жыл бұрын
My favourite movie
@jenishfernandojenishfernan8312
@jenishfernandojenishfernan8312 4 жыл бұрын
Sir iyarkai 2.nd&3rd part edunga .please please sir..
@Thiraiputhagam
@Thiraiputhagam 4 жыл бұрын
26 to 27 mins voice problem
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
ஷாம் ஷாம் ஷாம் மருது
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 11 ай бұрын
Yes i accept that you are the best director sir.
@umapathy318
@umapathy318 4 жыл бұрын
அருமையான பதிவு. வள்ளலார் சபை
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 4 жыл бұрын
வள்ளலார் 🔥
@kumaresanpc9562
@kumaresanpc9562 2 жыл бұрын
Kalyan sir please maka 2 part
@RamaKrishnan-lc9qp
@RamaKrishnan-lc9qp 4 жыл бұрын
Aft watching metube tamil , its very realatable @metubetamil
@dhoniabishekm4781
@dhoniabishekm4781 3 жыл бұрын
Entha video pathutu than avaru video panaru
@paulrobinson9289
@paulrobinson9289 3 жыл бұрын
I love iyarkai movie
@umanagaraj7592
@umanagaraj7592 4 жыл бұрын
Sir neknga oru patam thierumpa eatukanum sir neknga eatukura patam thierumpa life long maraga Moteyathu parama ierukanum sir ieyarkai thantha patam ieyarkai yakava marum sir
@iamannu
@iamannu 3 жыл бұрын
Good person
@hariharaprabhurs1272
@hariharaprabhurs1272 4 жыл бұрын
நல்ல கருத்து பதிவு .sp ஜனா சார்
@krishkrisha6265
@krishkrisha6265 4 жыл бұрын
Hi sir Nan marine engineering katkum manavan emadhu valkayai sirapaga katiyullirgal ❤️part 2 vil Shyam sir udan nadika Siru vaipu kidaikuma 🥰
@krishkrisha6265
@krishkrisha6265 4 жыл бұрын
+94 767778495 - what’s no Krish Ari - Facebook name
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
ஷாம் lovly
@sathish_prakashkaliaperuma6345
@sathish_prakashkaliaperuma6345 4 жыл бұрын
Dry dock have in Visakhapatnam
@odpugazh8478
@odpugazh8478 4 жыл бұрын
சார் சீக்கிரம் எடுங்க சார்
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
ப்ளீஸ் சார் ஷாம் ராதிகா பெஸ்ட் பெஸ்ட் ஷாம் லவ்லி
@salmanbabu1064
@salmanbabu1064 3 жыл бұрын
Iyarkai my best movie
@vinkovinko8767
@vinkovinko8767 4 жыл бұрын
super
@liketosee3432
@liketosee3432 3 жыл бұрын
Iyarkai 2 eduthingana music director Vidyasagara podunga pls.....
@sri6941
@sri6941 3 жыл бұрын
Rip
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 81 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 191 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 55 МЛН
What is vijay sethupathi laabam politics director SP jananathan
1:04:29
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 81 МЛН