போன மாசம் இவர் கொடுத்த இந்த பேட்டியை பார்த்து பூரிப்பு அடைந்தேன்.. இந்த மாசம் இவர் நம்மை விட்டு மறைந்தார்... ஒரு சிறந்த படைப்பாளி..🙏
@liketosee34323 жыл бұрын
Sethutara
@rameshd60183 жыл бұрын
Super
@bravehearter93123 жыл бұрын
Ennayaa soldra 🙄
@rizwanrizwan50333 жыл бұрын
ஜகன்நாதன் சார் தங்களுக்கு உடல் ஆரோக்கியமும் மண ஆரோக்கியமும் கொடுக்க எல்லாம் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் தங்களுடைய படம் பாமரனையும் சென்று அடையும் எல்லாவித மக்களை யும் அன்பால் ஈர்த்தவர் தங்களுடைய ஆராய்ச்சி வியப்பின் உச்சத்தில் இருக்கிறேன் ஒவ்வொன்றும் புள்ளி விவரங்களோடு தங்கள் சொல்லும் விதம் ஞானத்தின் வெளிப்பாடு இரண்டு ஞானிகள் ஒன்று சேர்தால் விஜய் சேதுபதி சார் தான் வாழ்த்துக்கள் சார் ரெட்பிக்ஸ் ஜகன்நாதன் சார் பேசுவதை அப்படியே போடுவதற்கு சன் டிவி யால் தான் முடியும் நன்றி நன்றி நன்றி
@NirmalKumar-nq6pq3 жыл бұрын
உற்பத்தி மற்றும் சேமிப்பு கிடங்கு பற்றிய தெளிவான விளக்கம் விவசாயிகள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு நன்றி S.P. ஜனநாதன் ஐயா.
@directorrajeshp3 жыл бұрын
என்னய்யா பெரிய இயக்குனர்.... சின்ன இயக்குனர், நல்ல உள்ளம் கொண்ட அனைத்து மனித வாழ்விற்கான விடியல் இவர். இயக்குனர் உயர்திரு. ஜெனநாதன் ஐயா அவர்கள் . நீங்கள் ஆரோக்கியமான உடல் நலத்தை பெற்று... பல திரைப்படங்களை கொடுக்க அகமகிழ்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐🙏🙏🙏
@saravanakumar-of6eu3 жыл бұрын
😓😓😓
@maheshadoss98093 жыл бұрын
SPJ அவர்களே ஒரு பேராண்மை தான்
@sathiyansathiyan2383 жыл бұрын
அறிவுச்செறிவு மிக்க கலந்துரையாடல்..மிக அழகான கேள்விகள், ஆழமான பதில்கள் .பிரமாதம்..!
@loganathankannan27863 жыл бұрын
RIP sir .unga video vaa thedi thedi KZbin la pathutu iruka sir .Jana sir Mela Ulla Mariyatha yeritey pothu
@rajkumarperiyathamby24133 жыл бұрын
மக்கள் மீது நேர்மையான அக்கரையுள்ள சிறந்த இயக்குனர் லாபம் மிக சிறந்த வெற்றிபெற வாழ்த்துகள்👍🌄
@prakashduraisamy41583 жыл бұрын
தன் படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட promote பண்ணாமால் பேசும் ஒரேயொரு இயக்குனர்.
@deepan1987.3 жыл бұрын
Correct prakash anna
@deepan1987.3 жыл бұрын
He passed away anna
@arjimouli63303 жыл бұрын
அவர் மக்களைப் பற்றியே சிந்திக்கும் ஒரு நல்ல இயக்குனர்..
@nandhanguna14363 жыл бұрын
Tamil சினிமாவின் போக்கிஷம் sp ஜனநாதன் sir red salute 🚩🚩🚩
@munisamynarayanan96203 жыл бұрын
We will miss your interviews forever.. Each interview is a book for us.. Thanks for everything sir.. You will not be replaced.
@ramkumar-lc1st3 жыл бұрын
Rip sir,, he dedicated his life to directing social conscious movies, you are a great man lived in Tamil society...
@karthikeyan-gx8lf3 жыл бұрын
இது போன்ற ஒரு சில இயக்குநர்கள் இருக்கின்றனால் தான் நம்மக்கு கொஞ்சமாக இன்றய அரசியல் தெரியவருகிறது
@pradeepmfet3 жыл бұрын
மிக மிக அருமையான நேர்காணல் 👌👌👌👌👌. இவர் அரசியல் பார்வை தெளிவாக தெரிகிறது அது ஒரு இயக்குனருக்கு தேவையான ஒன்று
@baskarsrinivasan76013 жыл бұрын
பொதுடைமை என்பது மனிதனை பகுத்தறிவு ஆகும் பகுத்தறிவு சாதனம். சமுதாயத்தில் உள்ள ஏற்ற தாழ்வு பிரச்சினைகளை சமநிலைப்படுத்தி அணைவரும் சமம் என்ற நிலையை கொண்டது.
@mohameedali85353 жыл бұрын
எதார்த்தமான சமூக அக்கறை கொண்ட மாமனிதர் இன்று உலகை விட்டு விடைபெற்றர்.
@baskarworkouts80543 жыл бұрын
இயற்கை ஈ பேராண்மை பொறம்போக்கு ( என்னும் பொதுவுடமை ) லாபம் ❤️
@shankarkarigai71443 жыл бұрын
அப்டியா
@SekarSekar-ob8nl3 жыл бұрын
All movie pathutaa
@bharathbharath19232 жыл бұрын
Labam Waste
@rahinisamayal3 жыл бұрын
Watching this interview after hearing his illness today..get well soon sir..you are the only one to thought us about real politics..we need you...😭😭
அற்புதமான, அருமையான நேர்காணல் பெலிக்ஸ் நண்பா. ஜனநாதன் அவர்களின் திறனாய்வு மிகவும் மெச்சத்தக்கது தோடரட்டும் உமது பணி, வாழ்த்துகள் நண்பா. 🙏🙏🙏🙏🙏
@dineshp.s69672 жыл бұрын
Very clarity speech Miss you jena sir ❣
@dineshanblazahan98433 жыл бұрын
He is very genuine guys .. thanks for selecting him for the interview
@rajsmart1233 жыл бұрын
Super. What an intellectual discussion, loved every bit of it
@akumars7953 жыл бұрын
Fantastic interview.. Felix is excellent in asking the right questions.. and the Director is full of knowledge and perspective!! good one
@jegannarayanasamy15083 жыл бұрын
Life la first time na feel panra ... intha manushana paka mudiyala nu 😥😥😥
@tarrantinopeter57563 жыл бұрын
Mr.Felix if you'd get jana sir interview than think what are all you're going to get. It'll all be huge and you'll be in our people's mind since you're in it but it's going to be more. Congrats a lot you kept a lot informative for our less knowledge. Thank you keep it going.
@harryharron183 жыл бұрын
One of best interviews I've seen in recent times
@puvi66513 жыл бұрын
15 வருடகாலமாக சென்னையில் நம்பிக்கையுடன் நான் வாழவும். எனது லட்சிய வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருந்து என்னை சினிமா என்னும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைய வைத்த எனது இயக்குநர் இன்று இல்லை.😭😭 மறுபிறப்பிலும் உங்களோட பழக வேண்டும் சார்.😭
@syed42533 жыл бұрын
Ungaludaiya ksieluthu pathrikkai padiths aramba kala tholan yesudas neengal illa ulagil enuthu kanneer anjalii samarpkkiren yesudos mettupalayathilirunthu
@tarrantinopeter57563 жыл бұрын
தோழரே. நீங்கள் சொன்னது போல் நானும் அவ்வாறே பிறக்க அசை படுகிறேன். காலமும் அவரையம் அவரின் படைப்புகளையும் ரசித்தேன். முதிர்ச்சி என்னும் பருவம் அவருடன் இருக்க எண்ணி இன்று அவர் இல்லையே என்னும் துயரம் பெரிதாய் உள்ளது.
@shyamganesh50833 жыл бұрын
Everyone must watch this interview 👍🏼, salute the channel
@hmos54743 жыл бұрын
சிறப்பான பதிவு , மிகத்தெளிவுள்ள இயக்குனர். ஈடு செய்ய முடியாத இழப்பு . வருந்துகிறேன்.
@kathiravanmaruthappam91653 жыл бұрын
அருமையான நேர்காணல் ...இது மாதிரி நிறைய....வாழ்த்துக்கள்...
@sakthivel-jl1ih3 жыл бұрын
I would like to appreciate and thank Felix for this interview. It was very informative ,refreshing and also it was very much of politicizing. Lal Salam.
@veenankani3 жыл бұрын
பொதுவுடமை கருத்து மனிதனை சமநிலைப்படுத்த உதவும்
@surendarsampath13243 жыл бұрын
Redpix one of the best productive interview.. basically I like Mr janganathan.. this time watching for 1 hour I have learnt some valuable information..
@vijayakumarphd3 жыл бұрын
Wonderful interview. Continue interview with this kind of knowledgeable person. Congrats Redpix. Do one more interview with him.
@leomaria62673 жыл бұрын
Jana sir the legend..He has that wonderful smile on him..ive seen this interview 4 or 5 times..still so much to grasp..rest in peace sir..left soon..waiting for laabam...
@gurudev6763 жыл бұрын
I got Most valuable information from his talk ..its a great collective info on economy 👏
@Sandyzspace3 жыл бұрын
RIP Jananathan sir 😭😭😭 Miss you forever
@rithikdu91313 жыл бұрын
He is not died he is at hospital
@fuckarayanraman64593 жыл бұрын
@@rithikdu9131 dead
@sathya66913 жыл бұрын
SP ஜனநாதன் அவர்களின் பிரிவு தமிழ் நாட்டின் பேர் இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.😭😭😭
@ramansankar73373 жыл бұрын
ஜனநாதன் சார் சினிமா தயாரிப்பாளர் மட்டுமே தெரியும் அவர் இறந்த பிறகு அவருடைய பேட்டி இப்பொழுது தான் கேட்கிறேன் மிக அருமை 1மணி வீடியோ பேச்சு முழு மையாக இது தான் முதல் முறையாக கேட்டேன் அவருடைய ஆசைகள் கொள்கைகள் விரைவில் நிறைவேறும்.
@sureshsa96953 жыл бұрын
தயவு செய்து, இந்த மனுசன் கிட்ட குறைந்த பட்சம் மாதம் ஒரு இன்டெர்வியூ செய்யுங்க ... உங்களுக்கு புண்ணியமா இருக்கும் 🙏🙏🙏
@DGmenswear3 жыл бұрын
ஆமா இவரின், அறிவு திறன் அனைவருக்கும் பகிர வேண்டும்.
@s.k93233 жыл бұрын
இவர் படத்தில் அனைவருக்கும் சம பங்கு கிடைப்பதில்லை இது தான் ரியாலிட்டி
@chandrang99923 жыл бұрын
@@s.k9323 எல்லோரும் ஒரு படத்தில் கதாநாயகனாக ஆக முடியாது
@SureshKumar-sp1fc3 жыл бұрын
Share pannunga .. if more views come, automatically more interviews will come
@vigneshkalaiselvan13123 жыл бұрын
@@SureshKumar-sp1fc 😟😟😟
@clips.yolo-onelife.47983 жыл бұрын
Directors Vetri maaran, Shankar, Mani rathnam, irukra adathla iruka vendiya director ivar.Jana sir interviews yelamae avlo informative ah iruku arasiyal, economy, history pathi avko terinjukla. Padathla Story yelamae out of the box tha. Apove E padam bio war, porambokku padathla Einstein destructive invention um panirkar , Tesla Einstein ah vida periya scientist nu sonathu Nolan(Prestige film ) and jana sir tha. Padathla oru oru dialogue laiu kadaikodi makkal oda prathipalipu kondu vara ungala la tha mudiu. Much awaited for that historical project from you sir.
@PradeepKumar-gq3jd3 жыл бұрын
Pls don't compare Shankar and maniratnan he s way ahead of them he s gem of person
@sweet-b6p2 жыл бұрын
Great knowledge Talk unfortunatly we miss him
@mohammedmustapha73633 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர்....one of the underrated directors...
@mahamuniyappan38413 жыл бұрын
My all time favourite director. I watched his all interviews.
@saraswathiingersol3 жыл бұрын
Awesome 👏👏 Pls do more interviews with Jana Sir,😊
@Sri-wg3ne3 жыл бұрын
Most interesting interview in your channel. Especially the discussion on Marxism and Bullock Cart Engineering. Keep it up Felix.
@SivaKumar-pz4sp3 жыл бұрын
அருமையான நேர்காணல் 🙏
@parisutharaj87673 жыл бұрын
Love u jana sir.... we can learn more from u sir realy we miss u sir R.I.P...
@MandalsonBosco3 жыл бұрын
We can listen Jananathan sir for hours..can gain full knowledge..lots for love and respect for u sir..
@msudu13 жыл бұрын
ஆக சிறந்த கருத்து பரிமாற்றம்
@ramctravelogues61723 жыл бұрын
R I P Sir... One of the most knowledgeable directors in Tamil Cinema.
@grainsinteriorscoimbatore.27963 жыл бұрын
தங்களது நேர்காணலிலே தரமானதாக நான் கருதும் பதிவு வாழ்த்துக்கள்
@dr..75613 жыл бұрын
தமிழ் சினிமாவுல உருப்படியா அரசியல் தெரிஞ்ச , தெளிவுள்ள இயக்குனர் னா இப்போதைக்கு இவரும்,கோபிநயினார் மட்டும்தான் இருக்காங்கனு நினைக்குறேன்
வெற்றிமாறன் , ஜனநாதன் ,ராஜீமுருகன் , மட்டுமே மற்றவர்கள் எல்லாம் சாதியவாதிகளே
@yogeswaribabu3 жыл бұрын
மிக சிறந்த புத்திசாலி தான் திரு ஜெனநாதன். மாமனிதர் என்ன ஒரு சிறந்த அறிவுசார்ந்த உரையாடல்.
@JaiPrakash-xl6ql3 жыл бұрын
Knowledge interview,hats off
@akumars7953 жыл бұрын
Rest in peace Mr. Jananathan 😭😭 this is one of the most informative interviews I have seen. A great soul ❤️
@babumurugan17783 жыл бұрын
One of the best interview..
@ishak46953 жыл бұрын
நெரிழாளற்க்கு நீங்க எடுத்த பேட்டியிலேயே ் இந்த பேட்டித்தான் மிக மிக அருமை. டைரக்டர் இந்த கேள்வி உங்களுக்கு (உங்களை) மன்னிக்கவும். உங்களை என்றால் கம்னிஸ்ட் (அதுவே) நீங்க , நான் , சீட்டுக்குத்தானே ஆசை படுகிறோம்். சீட்டுக்த்தானே சண்டை போடுறோம். நீங்க வாழும் கேரளா எப்படி. எதை மக்களுக்கு உணர்த்த போறிங்க ். நான் ??????
@gkarunakaran27193 жыл бұрын
Most important interview... 😊
@rameshganapathy66573 жыл бұрын
Great knowledgeable person, Tamil film industry is making wonders in recent time, long interview but worth watching - Felix you can also share the credit for making it interesting
@RGB_LASER3 жыл бұрын
i love you jananathan sir.... இயற்க்கை to பேரான்மை.....
@papa8805093 жыл бұрын
Semma interview. Love you redpix for a long interview
@gowriradhakrishnan70483 жыл бұрын
முதலில் அரசியல், அதன்வழி பொருளாதாரம் என்பது ஊழலில் முடியும்.. முதலில் பொருளாதார சுதந்திரம் அதற்கான அரசியல் ஆரோக்கியமான வாழ்க்கையில் முடியும்... ஐயா ஜனநாதன் உண்மையான மனிதவள மேம்பாட்டாளர்.. வளமான வித்து விதைக்கப்பட்டு விட்டார்.. வாழ்க வாழ்க.
@jeevadevendiran20972 жыл бұрын
32.33 illa illa polam kandipa nu sonnathuku nandri thozhar Felix ...
@rajamohamed92103 жыл бұрын
அறிவார்ந்த நேர்காணல் வாழ்த்துக்கள்
@padripalani86463 жыл бұрын
Hi redpix I wish to statue for him and that has to be opened by Mr. Nallakannu ayya, but I do not have enough fund for that, can you please convey this to Mr. Ameer, Karupalaniyappan, Ranjith, Cheran and Vijaysethupathi sir . We must give such a recognition to him and he deserved it.
@meganathan66873 жыл бұрын
Bro give me ur number bro wanna talk to you
@padripalani86463 жыл бұрын
@@meganathan6687 9566038979
@jaisurya53532 жыл бұрын
Janathan iyya Romba nalla manithar🙏🙏
@rajaramkanagaraj59217 ай бұрын
சார் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்.
@balajimunikrishnan89173 жыл бұрын
Spj the reall good human being and great insight about World .
@chandrasekaranthaiyagaran35422 жыл бұрын
எப்படிபட்ட மனிதரை நாம் இழந்துவிட்டோம்.ஏன் இந்த சினிமா உலகம் அவரை வெளியுலகில் அறிமுகப்படுத்தவில்லை.இவரைபோல் வெளியுலகம் அறியா சிந்தனையாளர்கள் எவ்வளவுபேர் உள்ளார்களோ.Stc
@Vinothmops3 жыл бұрын
Most underrated dir. Kollywood should use this dir.
@nesamani11523 жыл бұрын
சிறப்பான ஒரு நேர்காணல்
@gowristudio60553 жыл бұрын
54.00 - 60.00 யாரும் பார்க்காத பார்வையில் சில கருத்துக்கள் 🙏.. இவரது திடீர் மறைவு போலவே பேட்டியும் திடீரென முடிந்தது மனதை என்னவோ செய்தது
@v.sreedharandinee41683 жыл бұрын
அருமையான பதிவு 👌
@ayanravi40553 жыл бұрын
உன்மை ஐயா
@kumaransaudi.3 жыл бұрын
அருமையாக இருந்தது
@karthikragunathmohan4703 жыл бұрын
Each every films he made good bench mark My favorite movie is e
Anchor, your question are not clear ? Hi Jananathan sir again super interview . Please do Iyarkai part 2.
@tvkraj12323 жыл бұрын
மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் தன் சினிமா மூலம் பேசும் தரமான இயக்குனர். Spj
@karnan44833 жыл бұрын
Kadavul illanu sollathinga.. Ungalukku theriyalanu sollunga.... Thanks redpix.... Love you jananathan sir
@jaseem123 жыл бұрын
அறிவார்ந்த இயக்குனர்.
@visujjm3 жыл бұрын
இயக்கம் வியக்கும் மயக்கத்தின் மார்க்ஸ்ய கம்யூனிச தத்துவ உழைப்பை படைக்கும் பாட்டாளி ஜகநாதன்.... உங்க அறிவியல் மனிதம் சிந்திக்க சேர்ந்திடும் கூட்டம் நிறைவாகும் சமயம் இவ்வுலகு மீண்டெழும் இதுவே ........ நிதர்சனம் ..... 👍