குழந்தை சுமந்து கருத்து சொன்ன சகோதரி நல்ல அரசியல் தெளிவு புரிதல்👌💐
@harikrishnan519712 сағат бұрын
Tha Dei 🤣🤣
@EEzham86Күн бұрын
அந்த கை குழந்தையுடன் பேசும் சகோதரிக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் 💪🤝🙏🐅🐅💪💪
@jehinthansenathiraja7840Күн бұрын
I salute akku to you
@ManikandanMani-en5zj15 сағат бұрын
@@jehinthansenathiraja7840💪💪💪💪
@raviekumarkaliyappansellad9257Күн бұрын
விஜய் ரசிகர்களின் அறிவுத்திறன் ஏன் இப்படி இருக்கிறது. ஒரு அரசியல் புரிதலும் கிடையாது
@ramzanali6156Күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான்
@gopalakrishnankrishnan6087Күн бұрын
நாம் தமிழர கட்சி தான் வேண்டும்
@SivaKumar-vw1yc20 сағат бұрын
குழந்தை வைத்திருக்கும் சகோதரியின் அரசியல் அறிவு ஆற்றல் அருமை வாழ்த்துக்கள்
@pakiyarajahkandiah735822 сағат бұрын
அந்த கை குழந்தையுடன் பேசும் சகோதரிக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் 💪 god bless you sister eelatamilan uk
@raviekumarkaliyappansellad9257Күн бұрын
சிலரின் பேச்சு அறியாமையை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது
@arulvaira4092Күн бұрын
அந்த குழந்தையுடன் வந்த சகோதரிதான் தன் குழந்தையின் எதிர் காலத்தை சிந்தித்து கருத்து கூறியுள்ளார் வாழ்த்துக்கள் சகோதரி
@ajayakumar624Күн бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்
@VetriVelC-st1zvКүн бұрын
இர்க்கை ,காக்கும் ,ஒரே, தலைவர் , சிமான் அண்ணன் , மக்கள் , மாஸ் 🐯🐯💯💯
@ajumalik158011 сағат бұрын
தமிழ் சரியாக எழுதுங்கள் நண்பா
@murugesanarumugam5437Күн бұрын
தங்கச்சி சொன்னது அருமை
@rameshsurya5068Күн бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
@k.gautham246Күн бұрын
மக்களுக்காக போராடும் தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥
@umapathyannamalai334Күн бұрын
தமிழ் நாட்டு தமிழ் மக்கள் உயிராக மதிக்கும் போராளி சீமான் சீமான் சீமான்.
@கணபதி-ர3ற15 сағат бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤
@VRajapandi-m9fКүн бұрын
தமிழன் உயிரின் மகன் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் மட்டுமே.... தமிழா.....
@vivekananth3854Күн бұрын
இறுதியாக பேசியவர்கள் சினிமா போதையில் இருக்கிறார்கள், அவர்களிடம் இதை கேட்டு நேர விரயம் செய்யாதீர்கள் இனிமேல் 🙏 -இராமநாதபுரம் பகுதி தம்பிகள்
@adhiadhi4450Күн бұрын
சீமான் அண்ணன் 💪🇰🇬🔥
@chandra_mohan141Күн бұрын
சீமான் மட்டுமே....
@gandhimadhan46006 сағат бұрын
அண்ணன் சிமான் மட்டுமே சிறந்த அரசியல் தலைவன் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் போராடும் ஓரே தலைவன் அண்ணன் சிமான்
@kuttyappanrajendran1Күн бұрын
கடைசியாகப் பேசிய பையனின் பதிலளிக்கும் விதம் எனக்கு கோபத்தையும் ஏற்படுத்தியது ஆதங்கமும் ஏற்பட்டது.... என்ன ஒரு கவலையற்ற தன்மை...!
@Jinoyvcayppunny17 сағат бұрын
கல்வியின் நிலையை காட்டுகிறது.
@ThirupathiThiru-q6x7 сағат бұрын
அவன் ஒரு நாயை தலைவனு நினைக்கிறான் பாரு அவனது அறிவுத்திறனை காட்டுகிறது@@Jinoyvcayppunny
@DineshhC-g1w2 сағат бұрын
திராவிட ஆட்சியாளர்கள்தான் காரணம் இதற்க்கும்..
@peterjohnson9078Күн бұрын
Ntk 🎉
@VetriVelC-st1zvКүн бұрын
மக்கள் ,தேலிவு,பேச்சி, சூப்பர் , மக்கள் , நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯💯👌👍👍👏👍👌 அருமையான பதிவு
@murugesanarumugam5437Күн бұрын
தேலி வு அல்ல தெளிவு நண்பா
@vaigai-naadan123Күн бұрын
@@murugesanarumugam5437 நண்பா. அவர் முயற்சிக்கிறார். அவரது முயற்சியை பாராட்டுவோம்.
@Ganesh-ey9hu8 сағат бұрын
சரியாக முடிவு மகள்❤
@ravichandhranbs8330Күн бұрын
தமிழர்க்கான தலைவர் சீமான் மட்டுமே
@NochukuttyTTFКүн бұрын
Ntk ❤
@Shivaji-up9jmКүн бұрын
செந்தமிழன் சீமான்👍👍
@SivakumarNaeemКүн бұрын
Super ntk
@iitm2011prakКүн бұрын
உங்கள் விழிப்புணர்வு பரப்புரைக்கு வாழ்த்துக்கள்....
@tamilanseeman2.0Күн бұрын
❤❤❤❤💪💪💪💪அருமை ❤❤❤💪💪💪💪
@ranjithchinna8100Күн бұрын
சீமான் அண்ணன் 🔥🔥🔥🔥
@murugesanm506914 сағат бұрын
அரசியல் புரிதல் இல்லாமல் நிறைய மக்கள் இங்கு உள்ளனர் என்பது வருத்தம் அளிக்கிறது 😭😭
@RengarajJegadeeshКүн бұрын
சீமான் 🔥🔥🔥🔥
@kathiravan713718 сағат бұрын
சிறந்த காணொளி 🎉🎉🎉🎉
@gopalakrishnankrishnan6087Күн бұрын
NTI❤❤
@shra3834Күн бұрын
அண்ணன்❤❤❤சீமான்
@ranjithchinna8100Күн бұрын
நல்ல பதிவு 🔥🔥🔥🔥
@NaguVP17 сағат бұрын
சீமான் அண்ணா ❤️💪💪💪
@jothimathi532418 сағат бұрын
எம் அண்ணன் சீமான் மட்டுமே இந்த சம்பவம் நடக்கும்
@ramkiguna956119 сағат бұрын
Valthukal sagothari arasiyal super star ⭐⭐⭐ annan seeman NTK
@nethajim7425Күн бұрын
வருங்கால தமிழக முதல்வர் சீமான் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@KirushKirush-s1qКүн бұрын
சீமான் 🐅🐅🐅🐅
@kannanmusic2805Күн бұрын
சகோதரிக்கு சிறந்த தெளிவான அறிவு. உண்மையில் பெண்கள் இப்படி தெளிவாக சிந்திக்க வேண்டும்.சகோதரர் சீமானால்! தமிழகத்தில் மிகப்பெரும் தெளிவு ஏற்பட்டுள்ளதை பார்க்கும் போது.தமிழகம் திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து விரைவில் விடுதலை பெறும். அதுவே உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு.ஒரு முறை மாற்றி சிந்தியுங்கள் தமிழக மக்களே. நீங்கள் உங்களுக்கே தெரியாத அடிமைகளாகவே வாழ்கிறீர்கள் என்பதே! உலகத்தில் அநேக தமிழர்களின் ஆதங்கம்.
@MURUGESANN-t2b3 сағат бұрын
❤❤❤ NTK ❤❤❤
@MATHEWSHITZ007Күн бұрын
அண்ணாமலை தான் முக்கிய காரணம் மலையே கொண்டு போறதுக்கு 🤷🏻😂 ஆதானி தான் பாதி கொண்டு போறாங்க, மலையே பற்றி பேசவே மாட்டான் 🤷🏻
@JosephJaasonКүн бұрын
Sister super ans join seman katchi
@manokarankavithaikalmettur8503Күн бұрын
மழைப் பொழிந்தால் காடு வயல் வெளிகள் பசுமையாக இருக்கும்.. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் வாழ்வும் தமிழ் நாடும் பசுமையாக இருக்கும். மக்களே சிந்தியுங்கள்..🎉🎉🎉
அண்ணாமலை தான் முக்கிய காரணம் மலையே கொண்டு போறதுக்கு 🤷🏻😂 ஆதானி தான் பாதி கொண்டு போறாங்க, மலையே பற்றி பேசவே மாட்டான் 🤷🏻 ஆதானி மோடிக்கு அங்காளி பங்காளி 🤷🏻
@vigneshmanimegalai6632Күн бұрын
த்தா மால போட்டுனுகிரனு பார்க்குற... 😢
@GuruGuruGuru321 сағат бұрын
மாலை போட்டுகிரவனுக்கு மூலை இல்லையேப்பா! இன்னா செய்ரது?! அவனோட சகவாசம் அப்படி !!
@adavadi693418 сағат бұрын
விஜய் ரசிகர்களிடம் அறிவார்ந்த கேள்விகள் கேட்பது நேர விரையம் தான்..
@stevesaravana956214 сағат бұрын
கடைசில பேசுனவன் இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருந்தா நீங்களே அவனை பளார் னு அரைஞ்சுருப்பீங்க அண்ணா..😂😂
@SivashamugamShamugam16 сағат бұрын
பெண்களின் கருத்து அரசியலிலும் நல்ல முறையில் மேம்பட்டு இருக்கு என்பதை இந்த காணொளி மூலம் தெளிவுபடுத்துகிறது 🎉🎉🎉 வருங்கால தலைமுறையை காக்க இயற்கையிலேயே பாதுகாக்க வேண்டும் நாம் தமிழர்
@ranjithchinna8100Күн бұрын
Ntk 🔥🔥🔥
@DhilipKumar-v9y20 сағат бұрын
அண்ணன் சீமான் வாழ்க
@mbharathi789Күн бұрын
TVK THARKURINNU NALLA THERIYUTHE
@MATHEWSHITZ007Күн бұрын
இயற்கை நீ அழித்தால்!!!🤷🏻 இயற்கை உன்னை கொராதாண்டாவம் கொண்டு உன்னை அழிக்கும் 😢
@ganeshsekeran365716 сағат бұрын
NTK❤
@UBBKKamalraj15 сағат бұрын
தமிழ் நாட்டில் நடந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் அண்ணன் சீமான் அவர்கள்,,, ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல், அண்ணன் அவர்களை முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம், தமிழ்நாட்டை நாட்டை பச்சை போர்வையாக மற்றுவோம்
@sureshsura327015 сағат бұрын
தமிழ்நாட்டில் மட்டும் இல்லை உலக தமிழர்கள் அனைவருக்கும் தெரியும் இந்த மண்ணுயும் மக்களையும் நேசிக்கும் ஒரு கட்சி என்றால் அது நாம் நாம் தமிழர் கட்சி மட்டுமே
@adavadi693417 сағат бұрын
8:22 நாம் தமிழர் போராடி தடுக்கின்றனர்..
@Hemanadhans-e2p14 сағат бұрын
Seeman mass ❤
@manthiramoorthy29046 сағат бұрын
அண்ணாமலை தான் தமிழ் நாட்டிற்கு சிறந்த தலைவர்
@karnannallakan2111Күн бұрын
Tvk kunjigak arumai .naadu vilankirum
@GPMDinesh16 сағат бұрын
விஜய் கட்சி ஆரம்பித்து கலந்து கொண்ட மக்களுக்கான ஒரே ஒரு போராட்டம் சொல்லுங்க பார்ப்போம் தம்பி...
@shankarsanthosh-q2n7 сағат бұрын
NtK
@தமிழ்மகன்-தநா22 сағат бұрын
#சீமான்
@adavadi693417 сағат бұрын
கேரளா கழிவுகளை அள்ளியதை அண்ணாமலை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்..😊
@RojaRoja-rj1hoКүн бұрын
🎉🎉🎉❤❤❤❤
@arunachalam944116 сағат бұрын
மலைகளை யாரும் வெட்ட முடியாது. மேற்கு தொடர்ச்சி மலை. ஒன்றிய அரசு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது கல்குவாரி அதற்கென இருக்கிறது. அங்கே இருந்து தான் கல் எடுக்க முடியும்.
@SurendrakumarM-w7w18 сағат бұрын
போராட்டம் நடத்தி நடத்தி என்னத்த செய்தார்கள் 1:05 என அந்த நபர் கேட்டார். தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கேட்டு வழக்கு போட்டு அதை நிறுத்து வைத்துள்ளது நாம் தமிழர் கட்சி திமுக அதிமுக எத்தனை முறை ஆட்சிக்கு வந்து என்ன நல்லது செய்துள்ளது
@arunachalam944116 сағат бұрын
தமிழ்நாடு வனத்துறை. கடந்த ஆண்டை விட 9% அதிகப்படுத்தி இருக்கிறார்கள்
@ThavamThavakumar-ux2hl15 сағат бұрын
🙏👍👍💪💪💪👸
@arunachalam944116 сағат бұрын
நாம் தமிழர் கட்சிக்காரர்களையே வைத்து பேட்டி எடுக்கிறார்கள்.
@KARTHIKEYAN-cs7jk10 сағат бұрын
AnnnnnnnnnnnnnnA mala da 💪💪💪💪💪💪💪💪💪💪naigala😭😭😭😭😭😭😭😭😭😭
@thayaharansangaran120Күн бұрын
❤👍🙏👌✌️
@justindu68298 сағат бұрын
I'm a malayali and it's heart breaking to see hill of Kanyakumari is getting destroyed. Malayalees love nature we never ever think to destroying hills of Kanyakumari. It's all Center interference for Tvm port development. Those who knows this truth will understand
@manthiramoorthy29046 сағат бұрын
உண்மையான மண்ணின் மைந்தர் அண்ணாமலை அவர்கள் தான்
@French123manСағат бұрын
Proud kannadika😂😂😂
@Angaiyan-gn4ct12 сағат бұрын
திமுக,நாதக ஒன்று தானே.... சீமான் திமுக எடுபிடி... தனியே நின்று திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்கு மட்டும் அரசியலுக்கு வந்த நபர் ...
@thennarasanmannagakatti583510 сағат бұрын
நீங்க அரசியல் தெரியாத தற்க்குறி போல..... சீமான் அரசியல் கட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை திமுக எதிர்ப்பு அரசியல் தான்.... 2011 ,2014 தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்....
@lingeshwaran495815 сағат бұрын
Vote potta than panna mudiyum... Vote podama oruthana panna solranunga