இயற்கை வழியில் பழம் பழுக்க வைக்கும் முறை | Ancestors way to Ripen Fruits Naturally | MudPot Channel

  Рет қаралды 576,111

Mud Pot | மண் பானை

Mud Pot | மண் பானை

Күн бұрын

Пікірлер: 78
@Lavanya_ps
@Lavanya_ps 7 ай бұрын
நாங்க அரிசிக்குள்ள போட்டு வைப்போம் 😊😊
@MudPot
@MudPot 7 ай бұрын
👍
@padmadevi3359
@padmadevi3359 7 ай бұрын
நாங்களும் அரிசி பானையில் வைப்போம்.
@mommekitchenkilladigal7132
@mommekitchenkilladigal7132 7 ай бұрын
Naanghallum
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 7 ай бұрын
நாங்களும் தான்
@ManiKandan-lr3gx
@ManiKandan-lr3gx 6 ай бұрын
🥰🥰 ஆமாம்
@1Dorayaki3005
@1Dorayaki3005 7 ай бұрын
😂 எத்திலீன் வாயு சாதாரணமாக பழத்தில் இருந்தே வரும், தனது சந்ததிகளை காப்பாத்த விதையை சுற்றி கவசம் போன்ற அமைப்பு தான் அந்த சதை அது பழுக்கும்போது விதை தயாராகி விட்டது சுற்றி உள்ள ஜீவராசிகள் அந்த பழத்தின் நறுமணம் அறிந்து பழத்தை சாப்பிட்டு கொட்டையை விட்டுவிடும் அது மழைகாலத்தில் நிலம் தளர்ந்த பின் உள்ளே சென்று முளைக்கும் நீ காயை சும்மா வைத்த கூட பழுக்கும்
@MudPot
@MudPot 7 ай бұрын
இல்லையே காயை அப்படியே வச்சு பாத்தனே அழுகிதான் போச்சு… 😂 கடுகில் இருந்து வரும் எத்திலின் வாயு பழுக்க தேவைப்படும் காலத்தை குறைக்கிறது. இதுதான் பழுக்க வைக்கிறது என்று கூறவில்லை.
@curiousbruce8776
@curiousbruce8776 7 ай бұрын
Climatic non climateric fruit pathilam teriyamalye ippadi pathi podraru thozhar😅
@MudPot
@MudPot 7 ай бұрын
@curiousbruce8776 எனக்கு தெரிஞ்சது இவ்லோதான். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி கொடுங்க கத்துக்குறேன். நன்றி 🙏🏻
@curiousbruce8776
@curiousbruce8776 7 ай бұрын
@@MudPot Climacteric fruits are fruits that can continue to ripen after being separated from the plant sapota is non climateric fruit it won't ripe after separated from tree
@MudPot
@MudPot 7 ай бұрын
@curiousbruce8776 thanks bro 😊 🫡
@user-pg6ib5cq9i
@user-pg6ib5cq9i 7 ай бұрын
இயற்கையாகவே பழுக்கும்
@ramachandranramachandran6987
@ramachandranramachandran6987 6 ай бұрын
எந்தக்காய்யாகஇருந்தாலும் வைக்கோல்லில் வைத்தால்சீக்கிரம் பழுத்து விடும்
@karthicksivam3497
@karthicksivam3497 6 ай бұрын
S
@lathababuji6635
@lathababuji6635 7 ай бұрын
அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு 😊
@kannan10000
@kannan10000 6 ай бұрын
கொய்யாக்காயை எப்படி பழுக்க வைக்கிரதனு சொல்லுங்க... சார்
@sathya462
@sathya462 6 ай бұрын
Wow tips suppara irukkay thank u so much my brother
@geethabala3571
@geethabala3571 7 ай бұрын
சப்போட்டா வை பழுக்க வைக்க கொஞ்சம் அழுத்தமாக நசுக்கி வச்சுட்டு 2மணிநேரம் கழித்து பார்த்தால் பழுத்து விடும் இப்பிடியே 2 இரண்டு பழமா நசுக்கி நசுக்கி எல்லா பழத்தையும் விசயம் தெரிந்தவர்கள் மட்டும் சாப்பிட்டு விடுவோம் மதத்வங்க கேட்டா பழுக்கலன்னு சொல்லிடுவோம்😂😅
@stella-764
@stella-764 6 ай бұрын
Me too 😁
@geethabala3571
@geethabala3571 6 ай бұрын
@@stella-764 🤣😂
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 6 ай бұрын
அதுக்கு பெயர் தானா பழுக்காத பழத்தை தடியை எடுத்து அடிப்பது என்பது .,🤣
@Dinesh-fi8mn
@Dinesh-fi8mn 6 ай бұрын
நானும்
@ameenagkka8109
@ameenagkka8109 6 ай бұрын
Edhuvum podalennalum sapota easy ya palukkum. So, vera fruit try panni sollunga bro
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 6 ай бұрын
We follow this method
@kumutha2143
@kumutha2143 6 ай бұрын
நாங்க வைக்கோல் வச்சு பழுக்க வச்சு சாப்டோம்❤❤❤
@BalasVlog098
@BalasVlog098 8 күн бұрын
Unga voice sail with sakthi youtube channel mariye iruku bro
@amutharamesh6632
@amutharamesh6632 6 ай бұрын
Sema nga 👍👍👍💐
@renuvimal9064
@renuvimal9064 7 ай бұрын
Super bro
@MudPot
@MudPot 7 ай бұрын
👍
@Kailash.892
@Kailash.892 6 ай бұрын
தம்பி மாம்பழம் இந்த மாதிரி பழுக்க வைக்கலாமா
@muthusweety4758
@muthusweety4758 6 ай бұрын
Atha aptiyea vechaalaea 1 Ila 2 naala Ella palamumea paluthurum naanga sapotta thottamthan vechuruhkom
@padminilibi4621
@padminilibi4621 6 ай бұрын
பானைக்கு பதில்.பிளாஸ்டிக் கவருக்குள்ளும் கடுகு.சப்போட்டும் பழுக்க வைக்க லாம்.நான் செய்திருக்கிறேன்
@user-iv6rn9jk3x
@user-iv6rn9jk3x 6 ай бұрын
Super ma
@senthilkumarkulandaivel920
@senthilkumarkulandaivel920 5 ай бұрын
Super music
@nasarvilog
@nasarvilog 7 ай бұрын
வாரத்துல ஒரு சாட்ஸ் வீடியோ மட்டும் தான் பொடுரிங்க முழு நீல வீடியோ போடுங்க ❤❤❤
@MudPot
@MudPot 7 ай бұрын
மன்னிக்கவும், விரைவில் பதிவு போடப்படும்.
@karthikamaheswari555
@karthikamaheswari555 6 ай бұрын
Good
@poomaripoomari1568
@poomaripoomari1568 7 ай бұрын
Super
@s.s.shivashankhar4273
@s.s.shivashankhar4273 2 ай бұрын
இது மாம்பழத்தையும் பழுக்கவைக்குமா
@thirumalairaajan
@thirumalairaajan 6 ай бұрын
மிளகாய் வற்றல் பத்தை காயகளுடன் மூடியோ அல்லது கட்டி வைத்து 24 மணி நேரம் கழித்து பார்த்தால் பழுத்து விடும்
@prameking-kf9nh
@prameking-kf9nh 6 ай бұрын
Melagu
@chellama8523
@chellama8523 4 ай бұрын
Naga arisi muttaikula pottu pakukka vepom ga😅
@sshavikumar612
@sshavikumar612 7 ай бұрын
👌
@user-gu1bi7qf8j
@user-gu1bi7qf8j 6 ай бұрын
👏👏👏
@user-xp3nb2os5o
@user-xp3nb2os5o 7 ай бұрын
Air pogama erukkama kattivachi than naan mango palukka vaikkuren😊
@kiruthigashanmugam1546
@kiruthigashanmugam1546 5 ай бұрын
Thodarthu video poduga nan rombanala channel name pottu check pannite irukken
@prakadeeswarid7331
@prakadeeswarid7331 5 ай бұрын
Nangala arichi panaila vachitha paluga vaipom
@dhatchayanim
@dhatchayanim 6 ай бұрын
Appadiye vechaala paluthudum adutha naal
@user-ck1zt9ck9r
@user-ck1zt9ck9r 6 ай бұрын
Naanga veppa ilai, konnai ilai payanpaduthuvom
@balakrishnanpalanichamy3057
@balakrishnanpalanichamy3057 6 ай бұрын
சப்போட்டா பழத்தை ஏன்யா திரும்பவும் பழுக்க வைக்கனும்?
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 4 ай бұрын
அட ஆமாம்ல்ல 😮
@tamililakkiyavani6670
@tamililakkiyavani6670 7 ай бұрын
kadugu irukku sappota pazhathuku ippo naan enga poven??????
@zooni_cbe
@zooni_cbe 6 ай бұрын
..adikura veylukku summa vachaley paluthurum...
@syedibrahim2144
@syedibrahim2144 6 ай бұрын
Sapotava summa vachale paluthurum da.... Yenda aka por panreenga
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 6 ай бұрын
ஓஹோ
@dhinesh1123
@dhinesh1123 6 ай бұрын
Apdiye vittale pazhuthurum😂
@rifahasi2456
@rifahasi2456 6 ай бұрын
எல்லா பழ வகைகும் பழுக்குமா
@trendpost5152
@trendpost5152 6 ай бұрын
நாங்க பிரிட்ஜு குள்ள போட்டு வைப்போம் 😂😂😂
@prabutamilarasan9489
@prabutamilarasan9489 7 ай бұрын
Dinesh😮😮😮😮😮😮😮😮😮😮😮
@acmazam6348
@acmazam6348 6 ай бұрын
Summa oru bucket la potalum palukum ayyoo
@NDhanapal-96
@NDhanapal-96 5 ай бұрын
தன்னால் பழுக்கும் இதுக்கு போய்...😂😂😂
@k.s.priyanka3463
@k.s.priyanka3463 6 ай бұрын
Nan la arisi la pottu vaipen...athuve nalla tha iruku😏
@thangarajbuelah8684
@thangarajbuelah8684 7 ай бұрын
Sappotta summa vechave paluthurum
@Doodle02
@Doodle02 7 ай бұрын
Chumava vechalae 2 naal la paluth1udum dan velakenna
@johnjoseph8948
@johnjoseph8948 6 ай бұрын
Summa vita athey paluthuru😂
@rockyeee9266
@rockyeee9266 6 ай бұрын
ப்ரோ நாங்க எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டோம் மரத்திலிருந்து படிச்சிட்டு வந்து வச்சுட்டான் ஒன் வீக்ல அதுவே பழுத்த வரும் டெய்லி நாங்க டெய்லி ரெண்டு ரெண்டு சாப்பிட்டுகிட்டே இருப்போம்
@mohamedismailpkm6205
@mohamedismailpkm6205 7 ай бұрын
Loosu 2du nalla thana palukum
@phenomenal5230
@phenomenal5230 4 ай бұрын
Ithuvum seyarkai murui tha pa.😂 Marathula irunthu pazhukkurathu mattum tha iyarkai
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 6 ай бұрын
அட போங்கடா சும்மா தரைல ஒரு கோணி பை மேல போட்டு துணி போட்டு மூடி வச்சாலே 3 நாளுல பழுதுரும் இதுக்கு ரெண்டு பானை கயிரு துணி ஒரு புடி கடுகு கீழ ஒரு தட்டு 🙄இதெல்லாம் ரொம்ப ஓவர்
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 46 МЛН
Nature's Candy: Making a Sweet Treat with Just One Ingredient
22:49
Kənd Həyatı
Рет қаралды 5 МЛН
Miyawaki Method ‘Bane or Boon’ in Tamil | MudPot Channel
6:53
Mud Pot | மண் பானை
Рет қаралды 15 М.
A Way to Self Sustainable Life: Permaculture Tamil | MudPot Channel
13:01
Mud Pot | மண் பானை
Рет қаралды 5 М.