அவருக்கு இட்லிக்கு பதில் ஆல்வா கொடுத்துட்டியா அவரு இட்லியதா அல்வான்னு சொல்லறாரு

  Рет қаралды 3,824,300

RJS Media

RJS Media

Жыл бұрын

#TamilMovieComedy #TamilMovieScenes #TamilNewMovies #TamilOldMovies #TamilHDMovies #TamilMovies
#vijayakanth #captain #thamizhselvan #tamilmovies #tamillatestmovies #tamilhdmovies #tamilnewmovies #tamiloldmovieshd
Tamizh Selvan is a 1996 Indian Tamil-language political drama film directed by Bharathiraja. The films stars Vijayakanth and Roja.[1] It was released on 2 August 1996.[
Directed by Bharathiraja
Screenplay by Bharathiraja
Story by M. Rathnakumar
Produced by M. Ramanathan
Starring Vijayakanth
Roja
Cinematography B. Kannan
Edited by K. Pazhanivel
Music by Deva
Production
company
Raaj Films International
Release date
2 August 1996
For more videos subscribe to: bit.ly/rjscinemas

Пікірлер: 443
@vijayanagaraperarasu
@vijayanagaraperarasu 5 ай бұрын
கேப்டன் மறைவு இன்னும் இந்த தமிழகத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. 💔
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@kkr12374
@kkr12374 19 күн бұрын
படத்திலும் சரி நிஜத்திலும் சரி கேப்டன் கேரக்டர் ஒரே மாதிரி தான் salute for Captain Vijayakanth
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@Babu-tj2zh
@Babu-tj2zh 3 күн бұрын
PPP À
@sakthisudhakar6071
@sakthisudhakar6071 11 ай бұрын
உண்மையிலேயே நீங்கள்தான் கேப்டன் 🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@moorthykasthuri9118
@moorthykasthuri9118 11 ай бұрын
எவ்வளவோ மனிதரை பார்த்து இருக்கேன் இவர மாதிரி ஒரு நல்ல மனிதரான பார்த்ததே இல்லை கேப்டன் நீங்க மீண்டும் வரவும் எங்க குடும்பத்துல ஒருத்தர் அதான் இன்னமும் பார்த்துக்கிட்டு இருக்கேன் உங்கள கேப்டன்
@murganv-dh9ne
@murganv-dh9ne 21 күн бұрын
😅😅
@ragulfitness
@ragulfitness 21 күн бұрын
எவ்வளவு மனிதர்களை பார்த்து இருக்கிறீர்கள்...? விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி ..., அவரை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு உதவி செய்வதில் நல்ல மனிதர். ஆனால் , இவரைப் போன்று ஒரு நல்ல மனிதன் யாருமே இல்லை என்ற அளவுக்கு ஒன்றும் இல்லை. இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . மக்கள் தான் அவர்களை கண்டு கொள்வதில்லை.
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz Ай бұрын
திரையில் மட்டும் இல்லை நிஜத்தில் உண்மையானவரே 🙏🏻😭🙏🏻🎉இப்படிப்பட்ட மனிதரை மறந்தோட்டோம் 😭🙏🏻🎉
@Venkatesan-sc7jo
@Venkatesan-sc7jo 22 күн бұрын
M.ñ7p
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@user-te5xq7jg7j
@user-te5xq7jg7j 11 ай бұрын
விஜயகாந்த் ஒரு நல்ல உள்ளம் உள்ளவர்
@KadhirKadhir-um7qq
@KadhirKadhir-um7qq 11 ай бұрын
Very good
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@user-gb8jx5lm2z
@user-gb8jx5lm2z 16 күн бұрын
Miss you sir
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Ай бұрын
விஜயகாந்த் அவர்கள் வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்தது போலவே திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அருமையான திரைப்படம்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil 11 ай бұрын
திரையில் மட்டுமல்ல தரையிலும் நல்லவர்❤
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@KarthickrajKarthickraj-zo4mz
@KarthickrajKarthickraj-zo4mz 14 күн бұрын
கலியுக கர்ணனை வாழ்ந்த விஜயகாந்த் என்றும் வாழ்வார் நல்ல மக்கள் இதயத்தில்💐💐💐💐🙏🙏🙏🥹
@V.palaniV.palani-fh7id
@V.palaniV.palani-fh7id 4 ай бұрын
மக்களின் புருந்தூணர்தல் அறிந்த ஞானிதான் திரு விஜய்காந்த ஐயா அவர்கள் நம்முடன் தான் வாழ்கிறார்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@boobalakrishnankrishnan1362
@boobalakrishnankrishnan1362 10 ай бұрын
ஐயா என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் அவரை எந்த ஒரு கணம் கூட அவரை தெய்வம்
@johnsonjohnson5967
@johnsonjohnson5967 14 күн бұрын
இப்படி கேப்டன் நல்லவர் வல்லவர் என்று சொல்லும் நாம் அனைவரும் கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கலாம் 😢
@sankarankrishnamoorthi7769
@sankarankrishnamoorthi7769 Ай бұрын
நம்ம நாட்டு மக்கள் நல்ல முதல்வரை அவருடைய குடும்ப குதற்கத்தால் இழந்தோம்
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh 21 күн бұрын
kzbin.info/www/bejne/goLEcpJ7nZmEobssi=4BEUcpM6QDInR62M
@senthilgreat1062
@senthilgreat1062 21 күн бұрын
அவருடைய குடும்பத்தை குறை சொல்லாதே முதலில் நீ ஓட்டு போட்டாய் என்று யோசித்துப் பார் பிரேமலதா தடுத்து இருந்தால் விஜயகாந்த் உதவி செய்திருக்க முடியாது அவரும் ஒரு வள்ளலே
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@alwinthangaraj1732
@alwinthangaraj1732 10 ай бұрын
நல்லமனிதர் விஜயகாந் நலம் பெற்று கம்பீரத்துடன் வலம் வர ஆண்டவரை பிராத்திக்கின்றேன்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@velmurugan-zh9io
@velmurugan-zh9io 14 күн бұрын
ஆடை மட்டும் வெள்ளை நிறம் அல்ல அவர் மனமும் வெள்ளை நிறம் தான்❤❤❤
@raeswaranra2745
@raeswaranra2745 3 ай бұрын
இந்த மாதிரி பணியில் சேரும் முன் அந்த பதவியின் பணியினை உணர்ந்தால் நீயும் கேப்டன் ரசிகனே❤❤
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@Nax_2703
@Nax_2703 Жыл бұрын
1000000 pudhu padam vanthanthaalum Old is Gold always 🏆🎉
@kPradeeprdy
@kPradeeprdy 11 ай бұрын
Mmmmm 😊😊 ..
@durgaumar7781
@durgaumar7781 11 ай бұрын
Absolutely
@happykidsgamehappykidsgame1847
@happykidsgamehappykidsgame1847 11 ай бұрын
Correct sir I'm habib from malaysia johor sungai tiram
@Nax_2703
@Nax_2703 11 ай бұрын
@@happykidsgamehappykidsgame1847 habibi always we are all ultimate 😂
@thangaraj6169
@thangaraj6169 10 ай бұрын
😂😂😂😂
@prabhavathyc2232
@prabhavathyc2232 23 күн бұрын
இப்போது இந்த படத்தை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது
@KrishnaKumar-jj7ro
@KrishnaKumar-jj7ro 5 күн бұрын
Ena movie bro
@MohamedAli-jr9hm
@MohamedAli-jr9hm Жыл бұрын
கேப்டன் நடிப்புக்காக மட்டுமல்ல உண்மை யிலேயே தர்மம் செய்யக்கூடிவர்தான்.
@soosaithevaraja6280
@soosaithevaraja6280 11 ай бұрын
இதுதான் திரைப்பட ம் புரியலையா ?
@sureshp9557
@sureshp9557 11 ай бұрын
@bharathiraja9210
@bharathiraja9210 11 ай бұрын
Sir அவர் வெச்சி சேய வெனம்
@antonyjose3294
@antonyjose3294 10 ай бұрын
நீங்க பார்த்தீர்களா
@RameshRamesh-mc8gi
@RameshRamesh-mc8gi Ай бұрын
@ramanarayanan9242
@ramanarayanan9242 4 ай бұрын
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@manikandanmanigeetha7598
@manikandanmanigeetha7598 13 күн бұрын
9853
@roadmap8818
@roadmap8818 5 ай бұрын
நிஜத்தில் நீங்கள் சொக்கத் தங்கம்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@Sam-uc1ng
@Sam-uc1ng 11 ай бұрын
எத்தனை முதல்வர் பதவிக்கு வந்தாலும் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.நீயும் நானும் மாறப்போவதில்லை
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@muthukasthuri1351
@muthukasthuri1351 24 күн бұрын
கேப்டன் நல்ல ஒரு மனிதர் ஆனால் அவர் நமக்கு ஒரு தர்ம பிரபு
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@user-id5vb9ic5e
@user-id5vb9ic5e 19 күн бұрын
இன்றைய காலத்தின் முதல்வர். ஆனால் நம்மளை... தெய்வமாய்..
@user-id5vb9ic5e
@user-id5vb9ic5e 19 күн бұрын
Vittar
@SHUNMUGAMMURUGAN
@SHUNMUGAMMURUGAN 19 күн бұрын
​@@user-id5vb9ic5e12:20 12:21
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@venkivenkadesh2172
@venkivenkadesh2172 11 ай бұрын
நம்ம நாட்டுல நல்லது பண்ணுறதுக்கு கூட கொஞ்சம் கெட்டவனா இருக்கணும் இல்லனா எப்படி ஏமாளி ஆக்கிடுவாங்க
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@mohanrajkuppuswamy3841
@mohanrajkuppuswamy3841 Ай бұрын
Vijaykanth not only acted as a good person in film, but in real life also, he has helped poorest of the poor people a lot. These days we can see good person acting only in films but not in their real life
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉😊
@reviewofkarthi8361
@reviewofkarthi8361 Жыл бұрын
Watching black 💎 wat a man... Vijayakanth sir
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@sureshmayan69
@sureshmayan69 11 ай бұрын
Best movie ever in tamil political background...
@mohamadzaffan1432
@mohamadzaffan1432 11 ай бұрын
Movie name
@ricky_jk
@ricky_jk 4 ай бұрын
​@@mohamadzaffan1432 Tamil Selvan 🔥
@user-ramraj
@user-ramraj 11 ай бұрын
எந்த நடிகர்...... வந்தாலும்... கேப்டன்... ஆக முடியாது..ஒரே கேப்டன் விஜயகாந்த் மட்டும்..வள்ளல்
@thangaraj6169
@thangaraj6169 10 ай бұрын
😅😅😅
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉😊
@dineshdigitalaudiodts8071
@dineshdigitalaudiodts8071 11 ай бұрын
இந்தப்படம் மாபெரும் முறையும் பார்க்கும்பொழுது என் என் மனதில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் தாண்டி என் மகளையோ அல்லது என் மகனையோ கலெக்டர் ஆகவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எண்ணம் தோன்றுகிறது இதை கண்டிப்பாக நான் செய்தே தீருவேன்😢😢😢
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@rajeshj1312
@rajeshj1312 11 ай бұрын
மஞ்சளிலே ஒரு நூல் எடுத்து அந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது கேப்டனின் பேரு 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
story. writer. Rathnakumar,🎉🎉
@ManikandanR-uq7qi
@ManikandanR-uq7qi Жыл бұрын
🥺 this man is gold
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
story writer M Rathnakumar,🎉🎉
@RameshElango-ou9zo
@RameshElango-ou9zo 7 күн бұрын
கேப்டன் மறைந்தாலும் நமது மனதில் வாழ்த்து வருகிறார்
@kannank5460
@kannank5460 11 ай бұрын
அய்யா விஜயகாந்த் நல்லமனம்படைத்தமாமனிதர் உங்களுக்குஎன்னமோஉடல்நிலைசரிஇல்லாமபோச்சுஇறைவா?????
@subhulakshmi890
@subhulakshmi890 14 күн бұрын
மனதில் நிற்கும் மனிதம் நிறைந்த அன்பு மனிதர்! 🙏👌💐
@user-po1hm6gz1d
@user-po1hm6gz1d 12 күн бұрын
அவரு நடிப்புக்கு ஒருத்தர் பிறந்து வரனும் நல்ல கதாபாத்திரம் அருமை
@selvamuthukumar4507
@selvamuthukumar4507 11 ай бұрын
கேப்டன் சொல்ல குடிவர் அல்ல செய்யகுடிவர்தன் கேப்டன்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉😊
@SmilingDancing-tx5hk
@SmilingDancing-tx5hk Ай бұрын
எந்த படத்திலும் தூரோகம் என்ற வார்த்தை க்கே. நடிப்பிலும் சரி உண்மை யிலும் சரி உண்மை நேர்மை யாக நடித்து பேர் கொண்டவர். கேப்டன். பிடிக்காத வார்த்தை தமிழில் மன்னிப்பு. இந்த வார்த்தை. 😢😢😢
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@user-ce9nj2co5z
@user-ce9nj2co5z 4 ай бұрын
Vijayakanth super hero sir❤❤❤😂😂😂😂😂😂
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@haridevankodiselvan2005
@haridevankodiselvan2005 5 ай бұрын
Rip vijaykanth sir. Big fan of your work
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@jaimohang2071
@jaimohang2071 11 ай бұрын
Captain always superb ❤
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😊🎉🎉
@ganesani5323
@ganesani5323 Жыл бұрын
அந்த காலத்தில் புள்ளைங்க பசங்க😊
@nsrikandhansrikandhann5730
@nsrikandhansrikandhann5730 Ай бұрын
விஜயகாந்த் இதயம் உள்ள ஒரு மனிதன்
@mosakutti
@mosakutti 11 ай бұрын
இதுல உள்ளது உண்மை குணம் இருவருக்கும்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@kanagarajg9675
@kanagarajg9675 11 ай бұрын
பாட்டி இறந்த சீன் ல😢😢
@virginbaby9876
@virginbaby9876 Жыл бұрын
நல்ல ஒரு முதல்வர். இழந்து விடுவோமா?
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😊😊🎉
@gpmsaranmathi3795
@gpmsaranmathi3795 Ай бұрын
கேப்டன் இறந்துட்டாரு 😭😭😭😭😭
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉😊
@kathiravamimpex
@kathiravamimpex 10 ай бұрын
நல்ல மனிதர் உண்மையில் ❤
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉😊
@Thavasi05
@Thavasi05 11 ай бұрын
Love you Captain ❤
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😊
@MohamedAli-jr9hm
@MohamedAli-jr9hm Жыл бұрын
வாரி வழங்கிய வள்ளல்
@sujathapadmanabhan5321
@sujathapadmanabhan5321 8 күн бұрын
இனியாவது வாழும்போதே நல்ல மனிதர்களை வணங்கி வாழ்த்தி உயர்த்துவோம்.
@MohammedMohammed-bt8lw
@MohammedMohammed-bt8lw 12 сағат бұрын
இந்த படம் பார்த்த நாட்கள் அழகானது
@madhanmrm4204
@madhanmrm4204 11 ай бұрын
நல்லவர்தான் மனைவியும் மச்சினனும் சரியில்லை
@kalaisamyk3831
@kalaisamyk3831 Ай бұрын
உண்மை
@user-ox6xh8ze2h
@user-ox6xh8ze2h 20 күн бұрын
Avarkalal than avar nallathu panni nallavar aanar avare solli irukirar en manavi than en nezhal sakthinu
@prabupk7129
@prabupk7129 19 күн бұрын
உண்மை தான்
@user-ti7cj4cx7l
@user-ti7cj4cx7l 19 күн бұрын
Ssss
@user-eq3mu5up2g
@user-eq3mu5up2g 12 күн бұрын
உண்மைதான் அவரின் இறப்பு கூட அவர்கள்தான் காரணமாக இருக்கலாம்
@malarkodi6992
@malarkodi6992 23 күн бұрын
இவர் நடிப்ப மீட் பண்ண எந்த நடிகராலும் முடியாது. இனியும் யாரும் பிறக்க போவதில்லை. தமிழ் நாட்டின் தங்கத் தமிழ் மகன் கேப்டன்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@relaxingmelody4717
@relaxingmelody4717 Жыл бұрын
கேப்டன் ஒரு பொக்கிஷம்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉😊
@kiruthikapoppy6213
@kiruthikapoppy6213 20 күн бұрын
நல்லவர்கள் ரொம்ப காலம் இருப்பதில்லை
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 10 ай бұрын
படம் தமிழ்ச்செல்வன். விஜயகாந்த் ஐயா ❤
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@swaminathangunasekaran5067
@swaminathangunasekaran5067 Ай бұрын
எவ்வளவு படம் வந்தாலும் நாங்கள் மாறமாட்டோம்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉🎉
@shivanandas1170
@shivanandas1170 21 күн бұрын
Captain always in my heart ❤️
@arumugamarumugam8861
@arumugamarumugam8861 11 ай бұрын
தமிழகம் இவரை தவறவிட்டது
@SathyaSathya-of8ew
@SathyaSathya-of8ew 11 ай бұрын
Vaippukoduthavarai mariyathaikuraivaka pesuvathu thavaru vijayakanth super nice person
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢
@Unknown-xm6wu
@Unknown-xm6wu 5 ай бұрын
Rest in peace . Captain sir 😔
@kathirhoc
@kathirhoc 14 күн бұрын
விஜயகாந்த் ஐயா ❤
@user-mh8gx5vg8k
@user-mh8gx5vg8k 11 ай бұрын
நானும் காட்டவித்து கரையவித்து படிக்க வெச்ச அவ மூனு எழுத்துக்கு மேல படிக்கல என்னமோ ias ன்றாங்க
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@gururama4388
@gururama4388 12 күн бұрын
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 23 күн бұрын
I like Captain Vijay Kanth's films very much. Nice person.
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉
@user-bo8wv4ml5g
@user-bo8wv4ml5g Ай бұрын
இவர் நல்ல மனிதர் என்று அவர் உயிர் இருக்கும் வரை யாரும் சொல்ல வில்லை
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉😊
@TC-lp9ze
@TC-lp9ze 16 күн бұрын
Vijayakanth sir 🙏😓😓😓
@malarkodi6992
@malarkodi6992 23 күн бұрын
என்ன சீன் அப்பப்பா. அந்த பெரியம்மா பென்சன் பணம். வாங்க படும் அவதை அருமையான நடிப்பு கேப்டன். உண்மையிலேயே. கல் நெஞ்சு காரரையும் கண்ணீர் விட வைத்து விட்டது. வயது முதிர்ந்த பெற்றோர் நிலைமையை அழகாக அருமையான காட்சி எடுத்து மனதை தொட்டுவிட்டார் இயக்குனர். இந்த காட்சி நூற்றுக்கு நூறு உண்மையும் கூட
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉🎉
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😮🎉
@user-nb2xv6hq7y
@user-nb2xv6hq7y 15 күн бұрын
En theivam captain❤❤❤❤❤
@user-rx4li2cp3p
@user-rx4li2cp3p Жыл бұрын
கேப்டன் வாழ்க
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉😊
@RajeshRajesh-hn7bw
@RajeshRajesh-hn7bw Жыл бұрын
தன்மான சிங்கமே
@muthumarimgm8023
@muthumarimgm8023 3 ай бұрын
Vijayakanth sir collector ah vanthu seat la ukkanthu vadivelu papparu oru parvai super ah erukkum atha parthu romba sirichuden
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😮🎉😢
@user-pm3qu3rf9y
@user-pm3qu3rf9y 5 ай бұрын
உங்களபோல கடவுளை பார்க்க முடியாது இன்னும் ஒரு ஜென்மத்தில்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢
@rajarubhinirajarubhini8632
@rajarubhinirajarubhini8632 Ай бұрын
Kangal kulamagiduchi pakkave mudiyala😭😭😭patti scene. Vijayakanth sir marakkave mudiyadhu😔😔
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢🎉😊
@prasannakumar1420
@prasannakumar1420 8 ай бұрын
We miss good cm
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@santhiyagusanti5954
@santhiyagusanti5954 11 ай бұрын
எப்பவுமே கேப்டன் கேப்டன் தான்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@SmilingDancing-tx5hk
@SmilingDancing-tx5hk Ай бұрын
இப்படி பட்ட நடிகர் கேப்டன்.😢😢
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@gokulakannan8184
@gokulakannan8184 3 ай бұрын
Vadivelu matrum vijayakanth yin unmai mukam ❤
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@StockTalky
@StockTalky 11 ай бұрын
Vijaykantha commentla matu paratugada,ottu matu potrathiga keduketavanugala
@manikandanmani-be5oh
@manikandanmani-be5oh 11 ай бұрын
It's true brother
@sujaiyer1861
@sujaiyer1861 Жыл бұрын
Excellent movie.
@dhanadhanasekar6603
@dhanadhanasekar6603 11 ай бұрын
Best tamil movie
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 18 күн бұрын
திருமோடி அய்யா உடன் பிறந்தவர் ஞாபகபடுத்தியிருக்கிறார்படத்தின்டைரைக்ட்டர்.மக்கள் இப்போததாவது மோடியை புரிந்து கொண்டு தீய சக்திகளை நம் நாட்டை விட்டே விரட்ட வேண்டும்.
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 11 ай бұрын
MOTHER. IS. GOD. 😊😊😊
@NatrajanS961
@NatrajanS961 11 ай бұрын
Captain ouru Gold .Diamond.ellsm avarudan
@PoojKutty-kq9qp
@PoojKutty-kq9qp 22 күн бұрын
அவர் தெய்வம்
@Trouble.drouble
@Trouble.drouble 16 күн бұрын
kzbin.info/www/bejne/oISbappjaZJoipIsi=mQJztiIhqtfSScAf😢😢🎉
@appurain8962
@appurain8962 11 ай бұрын
Thalaivar always great
@rajeshkal227
@rajeshkal227 11 ай бұрын
8.30 yarukkelam 😂😂😂😂😂😂😂😂😢😢😢
@partheeband8969
@partheeband8969 5 күн бұрын
எப்போதும் கேப்டன் கேப்டன் தான்
@mmadhavan1514
@mmadhavan1514 11 ай бұрын
real super hero 😍
@TheCsudhakar
@TheCsudhakar 5 ай бұрын
Captain we really miss you
@paramasivan1118
@paramasivan1118 4 күн бұрын
நல்ல மனிதர்
@macc3535
@macc3535 Жыл бұрын
Great hero
@alonesri713
@alonesri713 5 күн бұрын
Enna manusanda cha captain great man
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
God has forgotten him for a high post in politics.
@fuhrermr8343
@fuhrermr8343 Жыл бұрын
God chosen him ... But People only forgotten.
@charanraj5931
@charanraj5931 17 күн бұрын
Deivam ❤❤❤❤
@durgaumar7781
@durgaumar7781 11 ай бұрын
Semma scen es higer officerkita pesura dialogue breadomelette
@StatesHillpark
@StatesHillpark 21 күн бұрын
சூப்பர் தலைவா
@durgaumar7781
@durgaumar7781 11 ай бұрын
Captain lovuuu
@user-po1hm6gz1d
@user-po1hm6gz1d 12 күн бұрын
நல்ல கதாபாத்திரம் அருமை
@parthibanbabulu5350
@parthibanbabulu5350 11 ай бұрын
Facts I love vijakanth
[柴犬ASMR]曼玉Manyu&小白Bai 毛发护理Spa asmr
01:00
是曼玉不是鳗鱼
Рет қаралды 46 МЛН
How many pencils can hold me up?
00:40
A4
Рет қаралды 17 МЛН
g-squad assembles (skibidi toilet 74)
00:46
DaFuq!?Boom!
Рет қаралды 10 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
1:00
БЕРТ
Рет қаралды 4,4 МЛН
Хотел парализовать друга😅 #freekino
0:20
FreeKino
Рет қаралды 3,3 МЛН
1❤️ #thankyou #shorts
0:23
こたせな (KOTATSU&SENA)
Рет қаралды 19 МЛН