#Brittoraj #கோமியம் #நீர்மேலாண்மைபண்ணை மேம்பாடு இயற்கை விவசாயத்தில் கோமியம் பயன்பாடு குறித்து வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோ ராஜ் அவர்களின் குரல் பதிவு Mobile : 9944450552
Пікірлер: 23
@GRC-iw3vn3 жыл бұрын
ரொம்ப யோசனை பற்றி பேசுவதால் மனதில் பதிய வைக்க சிறமமாக உள்ளது
@subbiahmurugesan3703 жыл бұрын
அருமை. பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
@jayashreek20482 жыл бұрын
👍.Informative as usual and simple to follow
@user-pb1hf3cn9k Жыл бұрын
வெள்ளாட்டு சிறுநீர் இதன் உபயோகம் மற்றும் பயன்பாடுகள் பற்றி மேலும் அறிய வீடியோ போடுங்கள்
@Kadamba124564 жыл бұрын
நெல் வயலில் வரும் பாசிகளின் நன்மை தீமை பற்றி விளக்கவும். நன்றி..
@thilagavathisubramaniam9343 жыл бұрын
Shall we use kaalai maattu komiyam for preparing jeevamirtham?
@bramamoorthy41643 жыл бұрын
Nice
@santhisanthi35494 жыл бұрын
Sir ungal pathivukalai books vadivil veliettal migavum nalladu
@govindantv31083 жыл бұрын
பூஞ்சுனத்தை போட்டோ போட்டு காண்பிக்க வேண்டுகிறேன்.
@MuthuKumar-wv9zi3 жыл бұрын
மாட்டு கோமியத்துடன் கல் உப்பு போட்டு ஒரு வாரத்திற்கு ஊர வைத்து நெல் பயிர் கலை கொல்லிக்கு பயன்படுத்தலாமா?
@venkateshj96383 жыл бұрын
Pappaya plants use yes or no sir
@SenthilKumar-jv2ov3 жыл бұрын
மாடு சிறுநீரை நொதிகவைக்க சிறுநீறுடன் என்ன பொருள் சேர்க்க வேண்டும் ஐயா
@ranirajendran53639 ай бұрын
Can we use fresh cow's urine? If not ..after how many days can we use sir?
@nutrientwaterproducts45523 жыл бұрын
How to prepare saani pal
@karuppiahp2353 жыл бұрын
Sir Komiyam ethanai nal kedamal irukkum?
@sfnet723 жыл бұрын
Sir, தயவு செய்து எழுதி வைத்து படிக்கவும். நல்ல information ellam confusing a ayiduthu