No video

பஞ்ச காவியா - மீன் அமிலம் வேறுபாடுகள் என்னென்ன?

  Рет қаралды 91,920

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Күн бұрын

#Brittoraj #பஞ்சகாவியா #மீன்அமிலம்

Пікірлер: 92
@boopsera
@boopsera 3 жыл бұрын
அருமையான உபயோகமுள்ள தகவல் ஐயா. மிக்க நன்றி ஐயா 🙏
@ANBARASANNanbumechanical
@ANBARASANNanbumechanical 3 жыл бұрын
நன்றி திரு.பிரிட்டோ ராஜ்
@maideenkader6679
@maideenkader6679 3 жыл бұрын
thank you sir youare good explain
@lakshimipoongothai
@lakshimipoongothai 4 жыл бұрын
வணக்கம் சார் லட்சுமி நாராயணன் தெளிவான தகவல் உங்களிடமிருந்து எனக்கு கிடைத்தது
@pushpamp2843
@pushpamp2843 4 жыл бұрын
Arumaiyana pathivu anna
@gopikrishnan8412
@gopikrishnan8412 4 жыл бұрын
பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை பற்றி பதிவிடவும்
@Aishvaryavdbx
@Aishvaryavdbx 3 жыл бұрын
Sir Thanks for your efforts to explain the subject clearly. Needudi valga
@mandiramoorthy406
@mandiramoorthy406 Жыл бұрын
Eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeèeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeèeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeèeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeèeeeeeeeeeeeeeeèeeèèeeeeeeeeeeèeeeeeeeèeèeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeèeeeeèeèeèeeeeeeèeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeèeèeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeèèeeeeeeeeeeeeeeeèeeeeeeeèeeeeeeeeeeeeèeeeeeeeèeeeeeeeeeeeeèeeeeeeeèeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeèeeeeeeeeeeeeeeeeèeeèeeeeeeeeeeèeeeeeeeeèèeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeèeeèeeeeèeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeeeèeeeeeèeeeeèeeeeèeeeeeeeèeeeeeeèeeeeeeeèeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèèèeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèeeeèeeè3³
@mandiramoorthy406
@mandiramoorthy406 Жыл бұрын
33333333eeeeeeeeeeeeeeeèeee3³³ee³33³3³eeeèe3³3333eeeèeeeeeeeèe33³3³33³eeeeeèeeeeèee Eeè³èeeeeeeèeaeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèèeeeeeeèeeee
@revathyhari4460
@revathyhari4460 3 жыл бұрын
சைவமாக இருந்தால் மீன் அமிலத்திற்கு மாற்று சொல்லவும். தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
Thank you for information sir
@sekarramakrishnan1338
@sekarramakrishnan1338 3 жыл бұрын
Well said. Thank you. Ki 🙏
@sakthisakthivel9373
@sakthisakthivel9373 Жыл бұрын
தரை வழி குடுத்தல் என்றால் என்ன அதை எப்படி கொடுக்க வேண்டும் ஐயா...
@poovaragavan7397
@poovaragavan7397 Жыл бұрын
மண் மற்றும் வேர் வழியாக கொடுப்பது
@BjkxeDKjsje
@BjkxeDKjsje 3 жыл бұрын
🙏🏽 நன்றி
@user-us8yu7ed8k
@user-us8yu7ed8k 4 жыл бұрын
ரசாயண உரம் கொடுத்து இருந்தால் எத்தனை நாள் கழித்து மீன் அமிலம் கொடுக்கலாம்
@vasanthanarasimhan8303
@vasanthanarasimhan8303 Ай бұрын
வீட்டுத் தோட்டத்திற்கு கொய்யா மா தென்னை மரங்களுக்கு 10 ல் நீருக்கு எவ்வளவு மீன் அமிலம் சேர்க்க வேண்டும்
@tamilhitmusics7079
@tamilhitmusics7079 4 жыл бұрын
மீன் அமினோவை ஏலக்காய் ஒரு செடிக்கு எத்தனை லிட்டர் கொடுக்க வேண்டும். 200 லிட்டர் நீரில் மீன் அமிலம் எவ்வளவு கொடுக்க வேண்டும். மழை காலங்களில் கொடுக்கலாமா?
@ww-hy1cw
@ww-hy1cw 3 жыл бұрын
Super thanks sir ,banjakaviya +meen amiam 2um searnthu karumbuku adikalama sir,ans pls sir.eppadi adikanum alavu sollunga sir
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 Жыл бұрын
மீன் அமிலம் தரைவழி எப்படி கொடுப்பது என்று ஒரு விளக்கம் தாருங்கள் உங்களைத் தொடர்புகொண்டு பேசலாமா
@michaelguna8724
@michaelguna8724 3 жыл бұрын
Super
@rajendranperiyasamy1564
@rajendranperiyasamy1564 Жыл бұрын
banana fish aminoacid how much quntity for drip irrigation per acre,?
@muniyandikaimanam
@muniyandikaimanam 4 жыл бұрын
Arumai
@MahalingamMahalingam-tg9qw
@MahalingamMahalingam-tg9qw Жыл бұрын
மல்லிகை மற்றும் முல்லை இதை எப்படி பயன் படுத்துவது சொல்லுங்க சார்
@masilamaniraja3831
@masilamaniraja3831 2 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு நன்றி பஞ்ஜகாவியா எத்தனை மாதம் வைத்து பயன்படுத்தலாம்
@sara-cw2dq
@sara-cw2dq 2 жыл бұрын
Meen amilam sugar cane nattadhula irundhu evlo naal la use pannalam
@gurusuresh4941
@gurusuresh4941 2 жыл бұрын
Meen amilathai tharai valiyaga epdi koduka vendum?
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 3 жыл бұрын
கீரை க்கு மீன் அமிலம் இலை வழி தெளிப்பது பயன் அளிக்குமா.....அதில் நமக்கு இலை தான் பிரதானம்
@arumugarajk6142
@arumugarajk6142 4 жыл бұрын
Thank you
@subbarayankanjamalai7677
@subbarayankanjamalai7677 4 жыл бұрын
மீன் அமிலம் வாழைப்பழக் கரைசல் எது நன்று என்ன வேறுபாடு சார்?pls
@kanmanikumar284
@kanmanikumar284 3 жыл бұрын
வணக்கம்
@sakthiorganization7206
@sakthiorganization7206 3 жыл бұрын
Engal vetil narthagai Maram 6 years achu enum kaaipedikula. 15 adi valathueruku. ena pna kaai pedekum please soluga sir
@kollifarmer4230
@kollifarmer4230 3 жыл бұрын
Can give panjakaviya after flowering in black pepper plant sir?
@arunprasath9973
@arunprasath9973 2 жыл бұрын
Sir ,Meen amilam Ivalo Mili use pannulam Pappya sedi ku
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
மீன் கழிவை.செடியின் தூர் பகுதியில் தோண்டி வைக்கவும்.
@m.vairamuthu5821
@m.vairamuthu5821 2 жыл бұрын
நான் ரசாயன உரம் கொண்டு விவசாயம் செய்கிறேன். நெல்லில் மீன் அமிலம் உபயோகிக்க என்ன முறை என்று சொல்லவும் ஐயா
@sundarisundar2943
@sundarisundar2943 4 жыл бұрын
Mattithottam tips please
@yoge0072ify
@yoge0072ify 2 жыл бұрын
Which time period is suitable to spray. In early morning or late evening? Sir.
@saimmix.
@saimmix. 4 жыл бұрын
வீட்டு தோட்டங்களில் லீடர்கு எத்தனை மில்லி கொடுத்தல் வேண்டும் ப-காவியா மீ-அமிலம்
@muthuarasu9349
@muthuarasu9349 3 жыл бұрын
Sir seyarkai uram ppdumpothum meen amilam use pannalama
@elangokc2523
@elangokc2523 3 жыл бұрын
Maanavaripayeruku kodukkalama
@sureshraji6862
@sureshraji6862 Жыл бұрын
மீன் அமிலம் தயார் செய்து எவ்வளவு நாள் உபயோகிக்கலாம் ஐயா.
@eaglespot5859
@eaglespot5859 4 жыл бұрын
ஐய்யா வணக்கம்... மீன் கழிவை உரமாக்குவது எப்படி (மீன் அமிலம் தவிர்த்து)... மீன் அமிலம் நான் செய்து வருகிறேன்
@karikalasozhanarasu2236
@karikalasozhanarasu2236 4 жыл бұрын
எனது தோட்டத்தில் வெற்றிலை கரும்பச்சை நிறத்தில் இருந்தது இளம் பச்சை நிறத்திற்கு மாற்றம் என்ன செய்ய வேண்டும்?
@Mainarsozhan
@Mainarsozhan 3 жыл бұрын
மீன் அமினோ அமிலங்கள் நெல் பயிருக்கு எப்படி பயன்படுத்துவது நடவு செய்த எத்தனை நாளில் பயன் படுத்த வேண்டும்
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
10 லி நீரில் 75 ml
@SathishKumar-dc4ye
@SathishKumar-dc4ye 4 жыл бұрын
Dear Sir, Can mix neem oil and Fish Amino acid for spraying
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
No Sir
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
பண்ண கூடாது . முதலில் வேப்பெண்ணெய் அடித்து விட்டு 3 நாட்கள் கழித்து மீன் அமிலம் தரலாம்
@palanie788
@palanie788 2 жыл бұрын
மணிலா பயிர்க்கு தரை வழி எப்படி வழங்குவது அய்யா
@user-tx6co9su4x
@user-tx6co9su4x Жыл бұрын
💐💐💐💐🙏🙏🙏🙏
@deepikadhakshin3031
@deepikadhakshin3031 3 жыл бұрын
Sir can we mix panchagavya and meenamilam for spraying Is it compatible??
@poovaragavan7397
@poovaragavan7397 Жыл бұрын
Thiru. Britto sir has explained clearly to use panchakavya for leaves(above the soil) and fish oil manure (under the soil) for roots of the soil.
@sachisachin5535
@sachisachin5535 2 жыл бұрын
Ratio athaigama aanal ?
@shanmugasundaramrajendran9255
@shanmugasundaramrajendran9255 4 жыл бұрын
ஐயா வணக்கம். இந்த இயற்கை விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு சுமார் எத்தனை மூட்டைகளை அறுவடை நீங்கள் செய்வீர்கள்.
@sudhasagupalani565
@sudhasagupalani565 3 жыл бұрын
Sema sir, tnq 🙏👍
@sureshr2263
@sureshr2263 4 жыл бұрын
மீன் அமினோ அமிலம் 500 மில்லிக்கு அதிகமாக போனால் ஏதாவது கருகும் மா
@kulandaivelselvaraj7631
@kulandaivelselvaraj7631 2 жыл бұрын
Growth high ஆகும்
@karthikeyanr4389
@karthikeyanr4389 4 жыл бұрын
Whether Meen Amilam can be used for sugarcane? Some farmers says flowers will come soon for sugarcane. Please clarify. Thanks
@muralidharan38
@muralidharan38 3 жыл бұрын
கீரைகளுக்கு மீன்அமிலம்தெளிக்கலாமா ஜீவாமிர்தம்தரலாமா...
@yamunaraja5693
@yamunaraja5693 3 жыл бұрын
1 cent palce ku evlo sir kodukarthu?
@pugalmanick8525
@pugalmanick8525 4 жыл бұрын
ஐயா வணக்கம், மாடித்தோட்டத்தில் ஹூமிக் அமிலத்தை எப்படி பயன்படுத்துவது மா.புகழேந்தி வில்லிவாக்கம் சென்னை-49
@aravibdkarhik3067
@aravibdkarhik3067 4 жыл бұрын
For coconut tree how to give? As per acre feeding or based on tree counting? Pls clarify me
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
இயற்கை விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு இயற்கை இடுபொருள் களுக்கும் ஒரு தனி குணம் உண்டு. செயல்பாடு வாரியாகவும் பஞ்சகாவியா, இஎம் கரைசல், மீனமிலம், ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் போன்ற ஒவ்வொரு இயற்கை இடுபொருள்ளுக்கும் ஒரு தனி குணம் உண்டு. அதன் செயல்பாடுகள் வித்தியாசமானவை. மண்ணை வளப்படுத்துவதில் அதன் பங்கு வித்தியாசமானது. ஒரு இயற்கை இடுபொருளை தரைவழி ஒரு முறை கொடுத்தால் அது தனது வேலையை முழுமையாக ,அந்த நிலத்தில் செய்ய, குறைந்தபட்சம் ஈரம் இருக்கும் வரையிலான மூன்று அல்லது நான்கு நாட்கள் தேவைப்படும். இயற்கை இடுபொருட்கள் நுண்ணுயிரிகளால் ஆனது. எந்த ஒரு இயற்கை இடுபொருட்கள் இல் உள்ள நுண்ணுயிரிகள் ஒரு சொட்டு தரையில் படும் போது 10, 100, 1000,1000000 ஆக பெருகும் நிலையில், இரண்டு பொருள்களை கலந்து கொடுக்கும் போது எந்தப் பொருள் புதிதாக தயாரிக்கப்பட்டதோ அதன் செயல்பாடு அதிகமாக வேகமாக இருக்கும். அதில் உள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கம் பழைய இயற்கை இடுபொருட்கள் இல் இருந்து உருவான நுண்ணுயிர்களை வளர விடாமல் செய்துவிடும். எனவே நமக்கு பொருள் இழப்பு ஏற்படும் மற்றும் அதன் செயல்பாடுகளில் முழுப்பலன் கிடைக்காது. நாம் பயிரிட்டு இருக்கும் பயிரின் வாழ்நாள் நிறைய இருக்கும் நிலையில் , ஒவ்வொரு இயற்கை இடுபொருள்களையும் மூன்று முதல் நான்கு நாட்கள் தள்ளி தரைவழி தருவது நல்லது. #பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர்
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
80 trees 500ml
@aravibdkarhik3067
@aravibdkarhik3067 4 жыл бұрын
@@neermelanmai thank you sir
@jeevnamurlidharan2887
@jeevnamurlidharan2887 4 жыл бұрын
Sir what is mani chathu , chambal chathu in English ? NPK??
@georgesanthosh7336
@georgesanthosh7336 3 жыл бұрын
,,,phosprus..pottash
@pra_kash106
@pra_kash106 3 жыл бұрын
meen amila tha drip la ilama pachal la kudukanu na yentha mathi kudukanu
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
வாய் மடை என்று சொல்லும் வயல் பகுதி யில் தண்ணீர் உள்ளே வரும் இடத்தில் ஒரு குடம் அல்லது சிறிய டிரம்மில் சிறிய அளவாக தண்ணீர் வருமாறு பைப் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நீர்ப்பாசனம் செய்யும் போது இந்த குழாய் அமைப்பினை திறந்து விட்டால் நீருடன் கலந்து பயிர்களுக்கு சென்றடையும்.
@rkstudioravi3178
@rkstudioravi3178 3 жыл бұрын
ஐயா,செளசெள பயிருக்கு பஞ்சகாவ்யா,மீன் அமிலம் பயன்படுத்தலாமா? எங்கள் பகுதி மலைப்பகுதி
@Laxmanvelu
@Laxmanvelu 3 жыл бұрын
மீன் அமிலம் தெளிக்கலாமா
@eliyasabraham9480
@eliyasabraham9480 4 жыл бұрын
மீன் அமிலம் திண்டுக்ல் மாவட்டதில் எங்குகிடைக்கும்
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
ஐயா நமது கோட்பாடு தர்சார்பு முறையில் செலவைக் குறைப்பதும், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவது மே யாகும். ஆகவே தயார் செய்வதே மிக சிறந்ததாகும். மீன் கழிவு அளவு நாட்டு சக்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து நன்கு கலக்கும்படி குச்சியில் கிளறி காற்று புகா வண்ணம் 22 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்பு மூடியைத்திறந்து வடிகட்டி தேன் போன்று கிடைக்கும் மீன் அமிலத்தை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். வேர் வழி 300ml 1 ஏக்கருக்கு இலை வழி 30 ml - 10lr தண்ணிரில் கலந்து தெளிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் பெற 9944450552 என்ற எண்ணுக்கு தயங்காமல் அழைக்கவும். நன்றி ஐயா.
@Amalraja834
@Amalraja834 3 жыл бұрын
Super explanation sir
@bennetchristiansongs
@bennetchristiansongs 3 жыл бұрын
Sir, I’m using waste decomposer along with kadalai punnakku, meen amilam every once in 15 days for our fruit trees like orange, guava etc...is that any other fertilizer to add further more other than cow manure and karambal. Thank u
@Aishvaryavdbx
@Aishvaryavdbx 3 жыл бұрын
Sir Contact no please
@blackapple1641
@blackapple1641 3 жыл бұрын
Meen amilam thayar aahi vittathu eanpatharku sila arihurihal sollunga sir.. Eanenil sila 21naal aahium uruvahamal irukkalam,silla 21natkalukku munthium uru vahi irukkalam.. இதை தெளிவு படுத்தினால் மீன் அமிலம் பற்றிய 100% விளக்கம் எனக்கு கிடைத்து விடும் அய்யா.. தயவுசெய்து இதை தெளிவு படுத்துங்கள்.
@elangokc2523
@elangokc2523 3 жыл бұрын
Maanavaripayeruku kudukkalama
@blackapple1641
@blackapple1641 3 жыл бұрын
@@elangokc2523 puria villai.
@mythilisrikanth6709
@mythilisrikanth6709 3 жыл бұрын
after twenty days open the drum and see, u will get a smell of fruit stored in a room. that means it is ready. that's how i prepared for my banana crop.
@kavintraders2227
@kavintraders2227 4 жыл бұрын
மீன் அமிலம் கழிவுகளை ம ட்க வைத்து உரமாக்கும் முறை பற்றி கூறுங்கள்
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
நாட்டு சர்க்கரையுடன் சேர்ந்து நொதித்து மீன் அமிலமாக மாறும் பொழுது அதிக அளவு சிதைக்கப்படுகிறது. ஆகவே மரப்பயிர்கள் மற்றும் பிற பயிர்களின் வேருக்கு அருகே குழி தோண்டி மீன் அமிலம் கழிவுகளை போட்டு மண்ணை மூடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.
@subbiahmurugesan370
@subbiahmurugesan370 4 жыл бұрын
ஐயா, பஞ்ச காவ்யாவை தரைவழி கொடுக்கலாமா.
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
கொடுக்கலாம் ஐயா
@vijayviji1998
@vijayviji1998 2 жыл бұрын
ஜயா பஞ்சகாவியா -வை எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்
@kbalaji3152
@kbalaji3152 4 жыл бұрын
அய்யா மீன் அமிலம் மற்றும் பஞ்சகவ்யம் கலந்து தெளிக்கலாமா??
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
கூடாது ஐயா
@venv2267
@venv2267 3 жыл бұрын
அய்யாவணக்கம்பஞசகாவியாமீனாஅமீலம்கிடைக்கும்
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 39 МЛН
ஜீவாமிர்தம் பற்றி இதுவரை சொல்லப்படாத தகவல்கள் Do's & Don'ts
8:39
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 39 М.
மீன் அமிலம்- தொழில் நுட்பங்கள்| Fish Tonics Do's Don'ts| Brittoraj|9944450552
3:55
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 55 М.
யூரியா, பொட்டாஷ், DAP க்கு மாற்றாக இயற்கை இடுபொருள்கள் உள்ளதா? Brittoraj 9944450552
5:45
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 113 М.
இயற்கை விவசாயத்தில் உடனடி இலாபம் பெற என்னென்ன செய்ய வேண்டும்!! 9944450552
10:13
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 17 М.
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 646 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН