🐄 கிராமத்தில் தனது பொருளாதாரத்தை உயர்த்தி காட்டிய பண்ணையாளர்! பால் பண்ணை! milk farm

  Рет қаралды 427,145

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

Күн бұрын

இவரின் முகவரி:
S.துரை ராஜ், பூமுடையான் குடிகாடு (கிராமம்), செந்துறை (TK), அரியலூர் (DT),
PH: 8973534836.
#gramavanam
#dairyfarming
#cow_farming
#milk
#மாட்டுபண்ணை
#mattupannai
gramavavam chennal contact: 8526714100

Пікірлер: 217
@Radhika-ls7gj
@Radhika-ls7gj Жыл бұрын
கவலை படாதே அண்ணா நீங்கள் வாழும் வாழ்க்கை முறை தான் சொர்க்கம் மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@vijaykannan2693
@vijaykannan2693 Жыл бұрын
❤💯உன்மை
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
நன்றி நன்றி நண்பரே
@nambirajanr9951
@nambirajanr9951 Жыл бұрын
@@kanigadurai2440 BBC kln
@sundarapandiyana9215
@sundarapandiyana9215 Жыл бұрын
M😢
@Ek2Movie
@Ek2Movie Жыл бұрын
அவர் தனது நிதியை வெளிப்படையாக பேசுகிறார். நல்ல நேர்காணல்
@sabapathisaba7353
@sabapathisaba7353 Жыл бұрын
அரியலூர் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
ஊர்கூடி இழுத்தாதான் தேர் ஓடும்.அருமை. 🐄🐂🐃வாழ்த்துக்கள்🐄🐃🐂
@meharamanpaulraj4475
@meharamanpaulraj4475 Жыл бұрын
அரியலூர் ராஜா அண்ணனுக்கு வணக்கம்🌷🌷அழகான கானொலி இதுபோன்ற சிறு விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் ஆழமான வீடியோ இது போன்ற தங்களது சேனலில் எதிர்பார்கின்றோம்🌸
@laddumalagu
@laddumalagu Жыл бұрын
Annan yennoda manamarntha valthukkal. Neenga innum valarka.
@kuralarasan3534
@kuralarasan3534 Жыл бұрын
அருமையான குடும்பம் அண்ணா உங்கள் வீட்டு உபசரிப்பு என் வாழ்வில் மறக்க மாட்டேன் ❤
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
முதல் முதலாக நீங்கள் தான் வெளிப்படையாக மாட்டு பண்ணை பற்றிய உண்மைகள் மட்டுமே சொல்லி இருக்கீங்க. உங்கள் டீம் அறிமுகப்படுத்திய முதல் நபரும் நீங்கள் தான். உங்களிடம் இருக்கும் எல்லா பசுக்களும், அதன் கன்றுகளும் கொழு கொழு என்று சுத்தம் சுகாதாரமாக இருப்பதை காண முடிந்தது. மென் மேலும் நீங்கள் வளர்ந்து இன்னும் பல ஆட்களுக்கு வேலை வழங்கி நீங்களும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉
@vinayakmahathev
@vinayakmahathev Жыл бұрын
எனக்கு வயது 17. 12ஆம் வகுப்பு முடிச்சுட்டேன்.இப்போம் மாடுதான் மேய்க்கேன்.இன்னும் நாலு வருடம் கழித்து ஆடு,மாடு, கோழி. தான் ‌வளர்க்க போறேன்.
@sivajayaraman95-qn9qu
@sivajayaraman95-qn9qu Жыл бұрын
👌👌👌👌👌 but padichi mudichu large farm vinka
@ajhaykaku7324
@ajhaykaku7324 11 ай бұрын
Same here bro
@Ej_Rock
@Ej_Rock 8 ай бұрын
Milk increaseing and health improvements PET VET CFC available contact
@murugesane9494
@murugesane9494 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் நீங்க செய்ற தொழில் உண்மையிலேயே மனம் நிறைவான தொழில் ஆனா இதுல ஒரு சின்ன மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன் .வர்ற காலத்துல நாட்டு மாட்டு பண்ணையாக பெருக்ங்க அண்ணன்
@mamutha2122
@mamutha2122 Жыл бұрын
. ஸ்ரீறனறக்ஷ சசசச
@ponnusamykishore6499
@ponnusamykishore6499 Жыл бұрын
MMMKMKKKKKKKKKKKKKKKKMMKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKMMMMMKoooooooooooooooo
@gopinarayanan408
@gopinarayanan408 Жыл бұрын
நாட்டு மாடு solurenga ah ana Nadu madupall yarum athika kasu koduthu vanga ah yarum ready ila ah Nadu madu 2ball irukum
@thendralc2630
@thendralc2630 Жыл бұрын
Kamathenu photos fixing please & Pooja in Ragular
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 Жыл бұрын
அண்ணா மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் மாட்டு கொட்டகையின் நீலம் அகலம் தீவனம் வெட்டும் கருவி அதைப்பற்றி முழுமையான வீடியோ போடுங்கள் அண்ணா
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em Жыл бұрын
அருமை ..நேர்த்தி.,. உங்கள் பேச்சு தமிழ் அருமை,..,. உங்கள் வாழ்வு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
@ponmahalvanthaal7946
@ponmahalvanthaal7946 Жыл бұрын
அருமையான பேச்சு....வெளிபடைநான பேச்சு அருமை...சகோ..நானும் உங.கள் குடும்பத்தில் இணைகிறேன்....சகோ..!!
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
@arikarin8280
@arikarin8280 Жыл бұрын
நான் வெளிநாட்டில் தான் இருக்கிறேன்.இது போல குடும்பத்துடன் சேர்ந்து உழைக்க விருப்பம்.அது தான் சந்தோஷம்.ஆனால் போதிய இடம்,நிலம் இல்லை.இவற்றை எல்லாம் உருவாக்கி விட்டு இது போல வாழ வேண்டும்.ஆனால் வாழ்க்கையில் பாதி வயது கடந்து விட்டேன்.எதையும் உருவாக்க முடியவில்லை இன்னும் என்னால்.
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
நீங்க நினைப்பது நிறைவேற வேண்டுகிறேன்.... 👍
@arikarin8280
@arikarin8280 Жыл бұрын
@@kanigadurai2440 நன்றி...
@kathirvel.k2184
@kathirvel.k2184 Жыл бұрын
Video paka paka sekram mudidhey nu dha na thonudhu superb na🎉❤
@yogarajpt
@yogarajpt Жыл бұрын
நல்ல பேச்சு, நல்ல மனசு sir
@kumaresanl164
@kumaresanl164 Жыл бұрын
எதார்த்தம். தான் இவர்கள். நன்றி
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளர்க💅💅💅
@Magasari-v4b
@Magasari-v4b Жыл бұрын
தெளிவான பேச்சு அருமையாக உள்ளது
@Ranjani1126
@Ranjani1126 4 ай бұрын
👌 bro ellarum avangala pathi mattum than solvanga But neenga unga kooda vela pakuravangalaium kati irukeanga happy to c this
@baskar5743
@baskar5743 Жыл бұрын
எனது பக்கத்து கிராமம் என்பதில் சந்தோசம்
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
நன்றி
@vasuramesh8226
@vasuramesh8226 Жыл бұрын
அண்ணன நான் துபாய் 15 வருடம் இருகான் என் மனத்தில் உள்ளதை உள்ளபடி சொல் ரிகா அண்ணா நானும் உங்களை போல் ஊரில் வாழ என்னை உம் வாழ் தூ கல் அண்ணா
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
வாழ்த்துக்கள்....... நண்பரே...
@thayalan6688
@thayalan6688 Жыл бұрын
Nalla time varatum
@ramsarandev3502
@ramsarandev3502 Жыл бұрын
உண்மை மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
@sankarsubramaniam9009
@sankarsubramaniam9009 3 ай бұрын
You are good human being...keep rocking take care you,, family and your team members
@bashyammallan5326
@bashyammallan5326 Жыл бұрын
Good morning. Good presentation. இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். அன்புடன் ... பா.மல்லன்.
@karthiks8980
@karthiks8980 Жыл бұрын
Neenga sonnadhu yedharthama unmaiya pesuneenga super sir
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
நன்றி
@ajayannadurai6683
@ajayannadurai6683 Жыл бұрын
Vazhthukal Thambi Durai and Thanks to Mr Raja
@allinallsutha6855
@allinallsutha6855 Жыл бұрын
அருமையான முறையில் ஆட்களை நன்றியுடன் அறிமுகம் செய்யதிர்கள், வாழ்க வளமுடன்
@venkatvenkat1927
@venkatvenkat1927 Жыл бұрын
இயற்க்கையோடு வாழ்க வளமுடன்🙏
@User-sdj5
@User-sdj5 Жыл бұрын
மேலும் திறமையாக செயல்பட வேண்டும்.
@n.ashikan.ashika1818
@n.ashikan.ashika1818 Жыл бұрын
நகரத்தின் வளர்ச்சி. கிராமங்களில் இருந்து துவக்கம்.. அண்ணல் காந்தியடிகளின்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 11 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@majithamymoon7061
@majithamymoon7061 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரே! 🎉🎉🎉🎉👌👌
@elumalai-007
@elumalai-007 Жыл бұрын
, வாழ்த்துகள் நண்பரே
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw Жыл бұрын
Super very nice photo bro thanks 👍🙏🎉
@srinivasanv9364
@srinivasanv9364 Жыл бұрын
Last ah soneenga paarunga words superb bro. Punniyam❤❤❤❤❤
@asokanp4090
@asokanp4090 Жыл бұрын
Idhayam niraindha vazthukkal my boy vazga valarga .
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 Жыл бұрын
Vanakkam bro valthugal valgavalamudan nalaynamathe vetri namathe
@SelvaKumar-sp3cl
@SelvaKumar-sp3cl Жыл бұрын
வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@panneerads4983
@panneerads4983 6 ай бұрын
Super good
@vick6624
@vick6624 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... 🙏😘🥰❤️
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@ManikandanMani-sv2yl
@ManikandanMani-sv2yl Жыл бұрын
❤நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ❤
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள்
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 Жыл бұрын
Very nice. Many people think working 8~5 job is great. This is more satisfying. God bless
@sriramece4831
@sriramece4831 Жыл бұрын
எனக்கும் இது போன்று இயற்கை சூழலில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் ஆனால் போதுமான இடம் மற்றும் பொருளாதார வசதிகள் இல்லை இறைவன் நாடினால் கிடைக்கும்
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 Жыл бұрын
விவசாயி யாக...இருப்பது..ஓண்று.தவறில்லை... நண்பரே நீங்கள் நல்லா இருக்கனும் என்று நான் சிங்கப்பூர் ரிலிருந்து வாழ்த்துகிறேன் நண்பரே.... வணக்கம்....
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
நன்றி அண்ணா
@கிராமத்துகுயில்-ஞ8ள
@கிராமத்துகுயில்-ஞ8ள Жыл бұрын
சூப்பர் அன்னா 🙏👍👌
@pugalsankar1995
@pugalsankar1995 Жыл бұрын
அருமை நண்பா ! வாழ்க வளமுடன்!
@baburbabu4827
@baburbabu4827 Жыл бұрын
908m
@gokulkumar9755
@gokulkumar9755 Жыл бұрын
So nice video Anna I like it very much neenga sonna maari maadu vangi try panni paakirom.
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
நன்றி..
@sibinsibin6042
@sibinsibin6042 7 ай бұрын
Super vazhthukal❤
@prabaakharan8611
@prabaakharan8611 Жыл бұрын
Super 🎉😊I am Like this is good 👍
@shanmugamv4683
@shanmugamv4683 Жыл бұрын
Background flute music excellent.
@murugeshwariV-ul7zd
@murugeshwariV-ul7zd 2 ай бұрын
Super anna valthugal
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 Жыл бұрын
Thambi melum melum uyara vazhthukal.❤❤❤
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
மிக்க நன்றி
@selwynkumar7699
@selwynkumar7699 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
@karthika2889
@karthika2889 Жыл бұрын
மிகச்சிறப்பு
@umeashsankartradz
@umeashsankartradz Жыл бұрын
Dear sir, I respect the way you explained about business and your people surround really hats off brother keep rocking and stay blessed. #Support VIVASAIYE #Naam TAMILAR.
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
Thank u brother
@devisaadana4865
@devisaadana4865 Жыл бұрын
Vannakam nanbaray vaalthukal🎉🎉🎉Naa dairy farm start panni 4 month aguthu..near by erukura people ellarumay negative thought than sonnanga ...but unga vedio parkum pothu enaku ..Naa success ana mathiri feel aguthu really u r great and thank you so much 🎉🎉🎉
@sathiskumarm-zt5ut
@sathiskumarm-zt5ut Жыл бұрын
Hello naanum ippa dha start pannalannu irukke mavatta tholil mayathula loan apply panniruke 5L
@sathiskumarm-zt5ut
@sathiskumarm-zt5ut Жыл бұрын
Ungala contact panna mudiuma mail id irundha share pannuga
@thalaakash4903
@thalaakash4903 Жыл бұрын
Super Bro Ennoda Dream Ithu Than Neenga Soinnathu Ennku Romba Usefula Irruikum
@pannaiyam6854
@pannaiyam6854 Жыл бұрын
அண்ணா அடர் தீவனம் முறை பற்றி இன்னோரு பதிவு கொடுங்கள் ராஜா அண்ணா
@sakthiro
@sakthiro Жыл бұрын
இதுதான் உண்மையான வாழ்க்கை
@naveenasaran1373
@naveenasaran1373 Ай бұрын
Valthukkal na
@baskar6017
@baskar6017 Жыл бұрын
Menmelum valarga valthugal nanba 🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂👏👏👏👏👏👏👏
@gopalankannan1102
@gopalankannan1102 Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.
@AbiAbinanthan-z2n
@AbiAbinanthan-z2n 11 ай бұрын
Super Nanba
@kongunadu24media10
@kongunadu24media10 Жыл бұрын
Atharthamana Makkal 👏👏
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை
@thoothukudi8054
@thoothukudi8054 Жыл бұрын
மிக சிறப்பு
@muthusivakumar9707
@muthusivakumar9707 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@arunmanoharan9758
@arunmanoharan9758 3 күн бұрын
Thelivana speech Bro
@saravananm864
@saravananm864 8 ай бұрын
Aaaga arputham pullangulal isai 💕💕🙏🏻
@AshwinS-n6w
@AshwinS-n6w Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா சூப்பர்
@vijayamani7045
@vijayamani7045 Жыл бұрын
Very good.clear information
@rathnabai7104
@rathnabai7104 Жыл бұрын
Arumai vazhthukkal santhosama erukku brother👏👋👏👏👏
@vengateshvengatesh2854
@vengateshvengatesh2854 Жыл бұрын
😢
@paariraaju9688
@paariraaju9688 Жыл бұрын
Wonderful!@ reality is the experience Being a family affair and hard work has been the success. All the best👍🏻👍🏻👍🏻
@saamisaami287
@saamisaami287 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@thangamthangam8153
@thangamthangam8153 6 ай бұрын
Super interview Anna
@ssmusicalssstailoring0904
@ssmusicalssstailoring0904 Жыл бұрын
Ariyalur ah superb 👍👍👏👏👌👌
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
அருமையான பதிவு ❤❤❤❤
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good information on milk farming as well there cattle feeds...
@preethamagesh476
@preethamagesh476 Ай бұрын
Congrats for your business
@Praveenmurugan-f6q
@Praveenmurugan-f6q Жыл бұрын
வாழ்த்துக்கள்😂 அண்ணா சங்கரன்கோவில் வட்டம்
@SanthoshKumar-ge8he
@SanthoshKumar-ge8he Жыл бұрын
Great Brother..do well..
@shanmugamv4683
@shanmugamv4683 Жыл бұрын
Initial flute music 🎵🎶 excellent.
@m.s.m560
@m.s.m560 Жыл бұрын
நல்ல மனசுக்கு நல்லா இருக்கிறார்
@dharanishamani3179
@dharanishamani3179 Жыл бұрын
Congratulations bro Really true words.
@kanigadurai2440
@kanigadurai2440 Жыл бұрын
நன்றி
@NmghaniMeera
@NmghaniMeera Жыл бұрын
Vazhthukkal anna
@suthanthirasakthi.g735
@suthanthirasakthi.g735 Жыл бұрын
அருமை....
@tseetharaman
@tseetharaman 9 ай бұрын
Great👍🙏
@BSM1983
@BSM1983 Жыл бұрын
Super brother, good
@spkspk5221
@spkspk5221 Жыл бұрын
Super bro 👍
@rajaduraiabcd8194
@rajaduraiabcd8194 11 ай бұрын
Super bro same my life I will do same business
@kajasena1222
@kajasena1222 Жыл бұрын
Super speech
@ManivasaganAjay
@ManivasaganAjay Жыл бұрын
Super.keep it up
@NilaaAadhithyaa
@NilaaAadhithyaa Жыл бұрын
Manna God blessings you r family members
@velusamythevarvelmurugan2231
@velusamythevarvelmurugan2231 Жыл бұрын
Super 👌 👍
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 Жыл бұрын
Very good brother
@hellohello-hk2ku
@hellohello-hk2ku Жыл бұрын
Supera sonnenga Anna
@abdulrahim-wo1lh
@abdulrahim-wo1lh 18 күн бұрын
நானும் ஊரில் இருக்கும்போது பால்மாடுகள் வைத்திருந்தேன் ஆனால் முறையான இடவசதி மற்றைய வசதிகள் இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டது இறுதியில் வெளிநாடு வந்தேன் இப்போதும் வெளிநாட்டில் தான் இருக்கிறேன், எனக்கு அந்த பழைய ஆசை இன்னும் இருக்கிறது, தரிசு நிலம் ஏதேனும் கிடைத்தால் அதை சோலையாக்கி பால் பண்ணை அமைக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன், பார்க்கலாம் விதி எப்படி இருக்கும் என்று....
@samkandasamy571
@samkandasamy571 Жыл бұрын
Arumai anna
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН