இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுடன் திரைப்படம் மற்றும் பிற | அவையம் வாசிப்பு வட்டம் | பகுதி - 3

  Рет қаралды 29,699

Thisai Book Store

Thisai Book Store

3 ай бұрын

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுடன் திரைப்படம், படைப்பு மற்றும் பிற | அவையம் வாசிப்பு வட்டம் | பகுதி - 3
#thiagarajankumararaja | #superdeluxe | #aranyakandam | #Thisai
பிப்ரவரி 11, 2024 ஞாயிறு மாலை 6 மணி அன்று, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அவர்களும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் திரைப்படம், படைப்பு மற்றும் பிற - ஓர் உரையாடல் எனும் தலைப்பில் வாசகர்களுடன் உரையாடினார்கள். பரந்துபட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நடந்த நீண்ட உரையாடலின் பகுதி மூன்றிற்கான காணொளி உங்கள் பார்வைக்கு.

Пікірлер: 61
@sathiyanarayanan8719
@sathiyanarayanan8719 3 ай бұрын
2:40 conversation starts
@manokars803
@manokars803 3 ай бұрын
திருமுருகன் காந்தி அவர்கள் தர்மத்தை பற்றிய பார்வையை எடுத்துரைத்து அதற்கு அவர் அளித்த விளக்கம் மிகவு‌ம் அருமை. நமக்கு அறம்தான் இருக்கிறது.
@Inspire4U-ie9xr
@Inspire4U-ie9xr 3 ай бұрын
3:12 - dharmam 4:27 - Political 15:32 - Saccrates 16:40 - Bible Truth 17:38 - Bus stop 31:24 - Good film 46:00 - Sincerity
@naveenpetert180
@naveenpetert180 3 ай бұрын
Thirumurugan gandhi speech look like a smooth river running ❤
@ShajiCee
@ShajiCee 3 ай бұрын
4:12 👌. TK is the most undiluted outspoken political guy in cinema , his fans will understand. ❤🎉 other than his vegan likeliness and not so right explanation of it , am all in for this man . Wish one day I sit with him and have a long conversations.
@HARIHARAN-hp6hw
@HARIHARAN-hp6hw 3 ай бұрын
TK vegan ah?
@ShajiCee
@ShajiCee 3 ай бұрын
@@HARIHARAN-hp6hw yes and he even promotes it, he is absolutely ill informed about it. Vegan food doesn’t provide all nutrients and also if he ever travels all around the world he will know it is not the solution and can never be also .
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
அடிப்படை ஒலி அமைப்பை சரியாக அமைக்க தெரியாமல் எதுக்கு நீங்கள் "திசை" நடத்துகிறீர்கள்? ஒரு ரசிகனை ஏமாற்றும் திருட்டுதனம்.
@jeevananthamm4085
@jeevananthamm4085 3 ай бұрын
Most Beautiful conversation in recent times ❤❤❤ Nandri Thozhar Thiru and Dear TK 🙏🏽
@mr.ram392
@mr.ram392 3 ай бұрын
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். - குறள் 316
@shrijith4500
@shrijith4500 3 ай бұрын
This is more than enough for the day ❤
@karthickpadamanaban6607
@karthickpadamanaban6607 3 ай бұрын
These timings worthy ❤3.00 , 15.15, 17.41, 19.55,28.05,34.59, 37.57 , 45.55
@svtamil8267
@svtamil8267 14 күн бұрын
thish conversation is amazing pls improve your 🎤 mic
@Karthick_reality
@Karthick_reality 3 ай бұрын
Part 4 Release pannuga sikram
@selvamm2545
@selvamm2545 3 ай бұрын
Part 4 upload பண்ணுங்க பா
@eswarekr
@eswarekr 3 ай бұрын
Part 4 irukku la 🌜
@daveedhurajan2601
@daveedhurajan2601 3 ай бұрын
Next Director Ram koptunga 🎉
@Vijayakumar_V_Kannan
@Vijayakumar_V_Kannan 3 ай бұрын
2:40 Discussion Part 3 Starts from here
@Sachinms10
@Sachinms10 3 ай бұрын
16:12 Matthew 7:12 in everything, do to others what you would have them do to you.
@user-xs6ev5ff4z
@user-xs6ev5ff4z 3 ай бұрын
Mysskin or Ram ah kondu vaanga next
@ranjithsingh7605
@ranjithsingh7605 3 ай бұрын
@nirmalaravind3812
@nirmalaravind3812 10 күн бұрын
17:38 masss ,19:40,23:00,
@TVMROCKERS
@TVMROCKERS 3 ай бұрын
Annan Pa. Ranjith interview pannunga
@devihomes
@devihomes 3 ай бұрын
i came hear for Thiyagaraja...no Gandhiss
@cnr7666
@cnr7666 3 ай бұрын
Innum yevlo footage ya vetchirukinga🧐 remaining have any parts please clarify this
@adithyak7630
@adithyak7630 3 ай бұрын
😂😂
@BuddhArul7
@BuddhArul7 3 ай бұрын
Anbar TK 😊❤
@Maadheshzzz
@Maadheshzzz 3 ай бұрын
👽🤲🏻
@prashanthsubramaniam2816
@prashanthsubramaniam2816 3 ай бұрын
Nee ennayya ella video layum alien ku vanakkam vechittrukka 😂
@Maadheshzzz
@Maadheshzzz 3 ай бұрын
@@prashanthsubramaniam2816 potu vechippom,enna vena nadakalaam 😌
@prashanthsubramaniam2816
@prashanthsubramaniam2816 3 ай бұрын
😂@@Maadheshzzz
@Swappy10
@Swappy10 3 ай бұрын
Sir English subtitles plzzzz
@gjskdksv6681
@gjskdksv6681 3 ай бұрын
50:00
@spacetalks3470
@spacetalks3470 3 ай бұрын
I was about to comment 😆
@ashwhat
@ashwhat 3 ай бұрын
28:17
@Anishaajaydev
@Anishaajaydev 3 ай бұрын
😂
@praveen2773
@praveen2773 3 ай бұрын
43:58 stoker!
@praveen2773
@praveen2773 3 ай бұрын
50:00 script
@valentino04
@valentino04 3 ай бұрын
Where to download aaranya kandam original script pls tell me
@rajesh7181
@rajesh7181 3 ай бұрын
I don't know how to download, but the uncut version is available in the Google.. just type 'aaranya kaandam uncensored version download' then go to the 1st link then u got uncut version of aaranya kaandam
@rajesh7181
@rajesh7181 3 ай бұрын
@valentino04 I don't know how to download, but the uncut version is available in the Google.. just type 'aaranya kaandam uncensored version download' then go to the 1st link then u got a uncut version of aaranya kaandam.
@S_Nothing
@S_Nothing 3 ай бұрын
எது தேவையோ அது சரி...என்ற TK வார்த்தை சரி என்பதை நியாயப்படுத்துவது இல்லை. இரு தரப்பிலும் உள்ள நபர்களின் நம்பிக்கைதான் எது தேவையோ அது சரி என்பது. இன்று ஏழ்மையில், சாமானியனாக மக்கள் நலனை கருவது என்னுடைய தேவை அது எனக்கு சரி எனப்படுகிறது. இதே நாம் அம்பானி, அதானி வீட்டில் பிறந்திருந்தால் அப்போது எனக்கு இருக்கும் தேவை எனக்கு சரியாக இருக்கும். ஆனால் தோழர் திருமுருகன் காந்தி குறிப்பிடுவது நாம் யாரின் பக்கம் இருந்து அந்த தேவை சரியை அணுக வேண்டும் என்பதை கூறுகிறார். TK அவர்களின் கருத்து எந்த பக்கத்தில் இருக்கும் நபருக்கும் அவரின் தேவை சரி என கூறுகிறார். சமூக பார்வையோடு தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் கருத்து தேவை சரி. மானுடத்தின் உளவியல் தன்மையில் எது தேவையோ அது சரி. 👽
@PrabaRj
@PrabaRj 3 ай бұрын
Na feel pannathaa apdiye write up pannitta bro❤
@rahulshankar3967
@rahulshankar3967 3 ай бұрын
Romba kolapadinga bro . Life na matter hu, matter na Life hu 😂 Avalodhan .
@yathevbala5867
@yathevbala5867 3 ай бұрын
Beautifully said ! ❤
@pulikutty6178
@pulikutty6178 Ай бұрын
Exactly 💯
@xdfckt2564
@xdfckt2564 3 ай бұрын
If Dalits are the rich and law makers. Then?
@advancednrp6116
@advancednrp6116 3 ай бұрын
Dalits may be rich, are all rich dalits
@krishnasayuj9042
@krishnasayuj9042 3 ай бұрын
Please add english subtitles....
@tylerdurden-vt2mh
@tylerdurden-vt2mh 3 ай бұрын
52:03 mysskin thaakapattar
@ITISTHATIS24
@ITISTHATIS24 3 ай бұрын
எப்டி இந்த உரையாடலில் நானும் கலந்து கொள்வது.... யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்க 🙏🏼
@vigneshmurugan3513
@vigneshmurugan3513 3 ай бұрын
Intha thisai Instagram pageaa follow pannikoga nga
@thiru9030
@thiru9030 3 ай бұрын
தேனாம்பேட்டை திசை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அங்கு அடிக்கடி பிரபலங்களின் சந்திப்பு இருக்கும்..
@ITISTHATIS24
@ITISTHATIS24 3 ай бұрын
@@thiru9030 ஐயா ரொம்ப நன்றி ♥️
@Hsham2143
@Hsham2143 3 ай бұрын
4:48 thirumurugan gandhi ❤ 💥.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 56 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 55 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Indian 2 - Public Review | Kamal Haasan | Shankar | Cinema cafe
7:18
Full Show - Acadummy Awards (Dedicated to Tamil Cinema 2017) HD 1080p
1:20:04
Exclusively Anonymous
Рет қаралды 12 М.
#ThiagarajanKumararaja |  My Addiction | TSK
8:25
Herevgo
Рет қаралды 168 М.
GIANT alligator was caught in line while eating a smaller gator 😯 || Jacob Landry
0:10
Jacob Landry (swamp People)
Рет қаралды 18 МЛН
ХАЙПОВЫЙ ЧЕЛЕНДЖ В ТИКТОКЕ🤣
0:13
MEXANIK_CHANNEL
Рет қаралды 1,5 МЛН