இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் 2008ல் சன்டிவி.க்கு அளித்த சிறப்புப் பேட்டி | Manivannan | Politics

  Рет қаралды 845,441

Sun News

Sun News

3 жыл бұрын

#Manivannan | #ManivannanExclusiveSUNTV | #AmaidhiPadai
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 179
@manickamchinnathambi925
@manickamchinnathambi925 3 жыл бұрын
மிகச்சிறந்த சமூக சிந்தனையாளர். வாழ்க அவரது புகழ்
@KarthikKarthik-sg8lk
@KarthikKarthik-sg8lk Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர் மணிவண்ணன் சார்
@suryaroshan6322
@suryaroshan6322 3 жыл бұрын
மிகச்சிறந்த மாமனிதர், இயல்பான குணம் 😍😍😍
@pethurajraja2172
@pethurajraja2172 Жыл бұрын
மிக சிறந்த நடிகர்,,, சிறந்த இயக்குனர், நல்ல மனிதர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-gv1jv2bu6j
@user-gv1jv2bu6j Жыл бұрын
இவரது படபிடிப்பு தளத்திற்கு சென்ற போது இருக்கையில் இரண்டு பெண்களுடன் இவரது கையில் சிகரெட்வுடன் பவனி வந்தார்... இவருடன் போட்டோ எடுக்க அழைத்தபோது நாகரீகமற்ற முறையில் பேசி அனுப்பிவிட்டார் இவரா சிறந்த மனிதர்...
@arunc4248
@arunc4248 Жыл бұрын
@@user-gv1jv2bu6j எதற்காக சென்றீர்கள், அவர் படைப்பு நன்றாக இருந்தால், திரையில் மட்டும் இரசிக்க வேண்டும், நன்றாக யோசியுங்கள், தவறு அவர் மீதா என்று
@arunc4248
@arunc4248 Жыл бұрын
@smile ஒரு நாளைக்கு எத்தனை பேரை நாசுக்காக தவிர்ப்பது, 1000? கோவம் வரத்தான் செய்யும்
@visuvasu6536
@visuvasu6536 Жыл бұрын
S
@exploredharmapuridistrict-5698
@exploredharmapuridistrict-5698 3 жыл бұрын
சிறந்த மனிதர் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை பேச்சி.
@user-pk1ql7xm4y
@user-pk1ql7xm4y Жыл бұрын
இதற்குத்தான் எங்கள் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் அந்த வலியோடு பயணித்தால் மட்டும் தான் தெரியும் உணர்வு வலிகள் எங்கள் அப்பன் மணிவண்ணன் எப்பொழுதுமே தனித்துவம் தான் நாம் தமிழர்
@valiantvimal
@valiantvimal 2 ай бұрын
சிறப்பான மனிதர் ஐயா மணிவண்ணன்....இவ்வளவு விரைவாக அவரை நாம் இழந்தது மிகப்பெரிய வருத்தம்
@banklootful
@banklootful Ай бұрын
குடிப்பழக்கம்
@valiantvimal
@valiantvimal Ай бұрын
@@banklootful ஆம்😑
@duraimurugan9091
@duraimurugan9091 3 жыл бұрын
மணிவண்ணன் அவர்களின் இழப்பு திரை பட துறைக்கு பேர் இழப்பு என்றும் உங்கள் நினைவுகள் உடன் 🙏🙏🙏
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 Жыл бұрын
அய்யா மிக்க நல்ல மனிதர் 👌🧘🏻‍♂️🙏😭😭😭
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மணிவண்ணன் ❤️🌹🙏🙏🙏
@karthik-sp8ht
@karthik-sp8ht Жыл бұрын
சிறந்த ஆக்டர் சூப்பர் மேன் மணிவண்ணன் சார் ❤❤❤ ஆல் டைம் பேவரைட் ஆக்டர் ❤❤love you
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
மணிவண்ணன் சார் ஒரு சிறந்த இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர். அவர் இல்லாதது சினிமா உலகத்திற்கு பேரிழப்பு.
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 жыл бұрын
மணிவண்ணன் மிகச்சிறந்த ஆளுமை!
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 3 жыл бұрын
மிக சிறந்த சிந்தனை சமுக சீர் திருத்த வாதி நல்ல நடிகர் சிறந்த இயக்குனர் அய்யா மணி வன்னன்
@mba2035
@mba2035 3 жыл бұрын
இவர் ஒரு சிறந்த கள போராளி சமுதத்துவம் பெரியாரிசம் பற்றி கருத்துக்கள் சாதி ஒழிப்பு முன்னெடுப்பு மாற்று பார்ப்பனித்தை ஏன் ஒழிக்க வேண்டும் என்று சிறப்பாக கூறியவர் அரசியல் களங்களில் எவ்வாறு உள்ளது அரசியல் எப்படி என்பதை சினிமாவில் எடுத்துறைத்தவர் ஒரு சிறந்த படைப்பாளி ஐயா மணிவண்ணன்.
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
கம்யுனிஸம் ஈவேரா கொள்கை சீர்திருத்தம் என்றெல்லாம் மேடையில் நிறையப் பேசுவார். சினிமாக்காரர்கள் சினிமாவிலும் மேடையிலும் பேசுவதற்கு என்ன குறைச்சல் என்று நினைப்பேன். ஆனால் இங்கு (spot 0..45) மணிவண்ணனே ...பேசுவது வேறு நடைமுறை வாழ்க்கை வேறு.... என்று உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். ஆச்சர்யம் தான்.
@lakshmananlakshmanan5547
@lakshmananlakshmanan5547 Жыл бұрын
ஐயா சார் மணிவண்ணன் மறைந்தும் என் நினைவில் இருப்பார் ரோம்பா பிடிக்கும் எல்லாம் எதர்தமானமனிதர்
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
Legend of India cinema Manivannan sir
@bommuraj9058
@bommuraj9058 Жыл бұрын
Miss u lot sir....நிறைய திறைமைகளை உட்க்கொன்டவரில் ஒருவர்
@SadamHussain-to1hw
@SadamHussain-to1hw 3 жыл бұрын
Manivannan sir is great
@kavimfd242
@kavimfd242 Жыл бұрын
மிகவும் சிறப்பானவர்... 🥺🥺மணி ஐயா
@seyedolivullah7591
@seyedolivullah7591 Жыл бұрын
மணிவண்ணன் நேர்காணல் மிகச் சிறந்தது
@thiruvenkadamgs
@thiruvenkadamgs Жыл бұрын
மணிவண்ணன் 💛❤
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
நல்ல மனிதர்
@clayforum4545
@clayforum4545 Жыл бұрын
Very good and casual acting. Nice dialogues. Miss you Manivannan Sir. Happy to watch your films even now. Nice direction too. God bless you.
@smu9741
@smu9741 Жыл бұрын
சகலகலாவல்லவர் எங்கள் தமிழ் மக்களுக்கான மணிவண்ணர்
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
Nam tamilar katchin thalaivar 😍🔥manivannan 😘
@ManojKumar-vq1ci
@ManojKumar-vq1ci Жыл бұрын
மணிவண்ணன் அவர்களின் நடிப்பு இயக்கம் என சிறப்பு
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
எதார்தவாதி! எனது வாழ்வில் எனக்கு மிக நெருங்கிய சொந்தமாக இருந்தும் நேரில் பார்க்க முடியாமல் போனது. அமைதி படை படம் மதுரையில் முதல் நாளில் இரவு இரண்டாவது காட்சி சுந்தரம் தியேட்டரில் அலுவலக நண்பர்களுடன் கொடைக்காணல் போகும் போது பார்த்தது. தற்போது இந்த காணொளியில்.
@p.swaminathan6495
@p.swaminathan6495 Жыл бұрын
மணிவன்னன் சார் நம் அனைவரின் மனதிலும் வாழ்கிறார்....
@msyakobdeen5963
@msyakobdeen5963 Жыл бұрын
சிறந்த சீர்திருத்த கருத்தை சினிமாவில் விதைத்தவர்
@vickyvigneshwar3430
@vickyvigneshwar3430 2 жыл бұрын
He worked with all the leading actors in Tamil cinema
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 Жыл бұрын
மறக்க முடியாத நபர்...
@thriyambakhjack7737
@thriyambakhjack7737 Жыл бұрын
❤️ one of the best gem doing in supporting roles in Tamil cinema
@rajkumar-sy8bq
@rajkumar-sy8bq 23 күн бұрын
சிறந்த மனிதர் நல்ல சிந்தனையாளர் ❤
@ganesankaruppan8185
@ganesankaruppan8185 3 жыл бұрын
குறை சொல்ல முடியாத நல்ல சிந்தனையாளர்.....
@akeelahmed4150
@akeelahmed4150 Жыл бұрын
Missing this, man🖤
@tamilms5536
@tamilms5536 Жыл бұрын
Good actor, good person 💐💐
@mohanraj-gv7qr
@mohanraj-gv7qr Жыл бұрын
ஆகச் சிறந்த தமிழ் பற்றாளர் சமூக சிந்தனையாளர் ஐயா மணிவண்ணன் அவர்கள்
@jafarook
@jafarook 3 жыл бұрын
Unfortunately and Unlucky Tamil People life's ,bcoz we loss very great people like manivannan and vivek ,
@Abdullah-lb8gn
@Abdullah-lb8gn Жыл бұрын
Manivannan is real human😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@krishharib2119
@krishharib2119 Жыл бұрын
I love manivannan sir
@gunasekaranp1905
@gunasekaranp1905 3 жыл бұрын
Aiya manivannan neegal eppadi irathigka uggal maranathilum enaku santhekam undu, miga siratha padaipaali, nadikar unmaiyalume Uggal irappu thani patta murail enaku perilappu, enaku piditha kunasitthira nadikar uggalai bonra manithar ilappu varutham alikirathu, nanri
@user-rl5qj6bd8q
@user-rl5qj6bd8q 6 ай бұрын
My favorite actor manivannan sir❤❤ miss you legend.m from Mangalore karnataka shabeer
@deepdeek
@deepdeek Жыл бұрын
மிக சிறந்த சிந்தனையாளர்.....
@manikandansrinivasan2857
@manikandansrinivasan2857 Жыл бұрын
அருமையான நடிகர்
@pawankumarcv4767
@pawankumarcv4767 Жыл бұрын
Actor manivannan is immortal
@neelamegammuthuraj8982
@neelamegammuthuraj8982 Жыл бұрын
still i cant believe your absence.... miss you sir
@sureshr8427
@sureshr8427 3 жыл бұрын
Ever green soul person.. miss you sir.
@s.pannerselvam1820
@s.pannerselvam1820 Жыл бұрын
Manivannan sir comedy Super
@sureshcrystal683
@sureshcrystal683 Жыл бұрын
மணிவண்ணன்... கவுண்டமணி..... சத்தியராஜ்...... F u l l m e a l s.👍
@manojmano9338
@manojmano9338 Жыл бұрын
3 பேருமே கோயம்புத்தூர் காரங்க
@sivakutty4097
@sivakutty4097 Жыл бұрын
Extraordinary performance this actor
@RamEsh-ww6db
@RamEsh-ww6db Жыл бұрын
Rest in peace legend😒
@MohamedmahathirMahathir
@MohamedmahathirMahathir Ай бұрын
Manivannan sir ❤❤❤❤
@Namathupantuvam
@Namathupantuvam Жыл бұрын
I like mr.manivannan sir
@govindskuttystories0310
@govindskuttystories0310 Жыл бұрын
Nalla actor and human being
@sundarajkumar7411
@sundarajkumar7411 Ай бұрын
Great human being excellent director and actor,,🙏
@karuppuchamyp8178
@karuppuchamyp8178 2 ай бұрын
மிக நல்ல உண்மைய பேசக்கூடிய நபர்
@nagarajjothimani1209
@nagarajjothimani1209 Жыл бұрын
Miss you the great actor
@shajahanshajahan3230
@shajahanshajahan3230 Ай бұрын
Manivannan sir supper
@poke992
@poke992 Жыл бұрын
Unique voice n comedian
@finlite5169
@finlite5169 3 жыл бұрын
Great man
@SureshKumar-vc4jy
@SureshKumar-vc4jy 3 жыл бұрын
Legendary actor and director in tamil cinema
@tamilanbharathitnpsc1803
@tamilanbharathitnpsc1803 Жыл бұрын
❤️ super Mani sir
@muralikrishnan5994
@muralikrishnan5994 Жыл бұрын
Very good and casual acting is way of your way special .....
@chinnamani5164
@chinnamani5164 Жыл бұрын
We missing you a lot sir....
@lavanyalavanya3915
@lavanyalavanya3915 Жыл бұрын
Manivanan aiya vetla oru napar mathiri 🙏🙏🙏
@neelakandand1042
@neelakandand1042 Жыл бұрын
I like manivanan acter ...padaiyaachi from chidambaram🦁🦁
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 10 ай бұрын
மிக சிறந்த நடிகர் ந
@SM-pq6or
@SM-pq6or Жыл бұрын
Ullathai alli tha Manivanan Koundamani comedy super
@akadirnilavane2861
@akadirnilavane2861 7 ай бұрын
இயல்பான மனிதர்!
@jyothic4506
@jyothic4506 Жыл бұрын
மணிவண்ணன் சார் நல்ல மனிதர்
@Beggar-wc2jj
@Beggar-wc2jj 2 ай бұрын
ரகுவரன் பேட்டி இருந்தால் போடுங்கள் ❤
@Nagarajan-nf4ls
@Nagarajan-nf4ls Жыл бұрын
இயல்பான தமிழ் பேச்சுகள்
@sakthihesi9673
@sakthihesi9673 Жыл бұрын
Great man ❣️
@ragupathyyragupathyy2075
@ragupathyyragupathyy2075 Жыл бұрын
Very very Nice man.
@gpremkumar2015
@gpremkumar2015 2 ай бұрын
Great political director and his words about Kamal became true.❤❤
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
My favorite actor
@saravananbharathi8346
@saravananbharathi8346 Жыл бұрын
Miss you Sir 😩
@SathyaSathya-il9oz
@SathyaSathya-il9oz Жыл бұрын
I like you sir
@suriyam5390
@suriyam5390 Жыл бұрын
அருமை
@cryptoworld770
@cryptoworld770 Жыл бұрын
இயல்பு❤️
@jamoonali1972
@jamoonali1972 Жыл бұрын
Legend super person
@karuppasamydhejas8642
@karuppasamydhejas8642 3 жыл бұрын
Great sir
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 Жыл бұрын
Super man
@kattalaimarimuthu5798
@kattalaimarimuthu5798 Жыл бұрын
Sir nenka legant sir 🙏🙏🙏
@Chris-vt6nl
@Chris-vt6nl 3 жыл бұрын
RIP sir miss u
@shankargopal284
@shankargopal284 Жыл бұрын
Sun tv proud television
@sanjumuthu4779
@sanjumuthu4779 Жыл бұрын
Very good person 🙂
@IVASU7007
@IVASU7007 Ай бұрын
Legend ❤❤❤❤
@v.maniyarasan6158
@v.maniyarasan6158 Жыл бұрын
👌👌
@locationwifioperator2834
@locationwifioperator2834 Жыл бұрын
Legendary man
@mathankumar5910
@mathankumar5910 Жыл бұрын
Nice 👍
@user-iw3nb8jr7f
@user-iw3nb8jr7f 2 ай бұрын
My தலைவன்
@ManiyarasanVelsami-xb4cq
@ManiyarasanVelsami-xb4cq 9 ай бұрын
👌🏿👌🏿❤️
@mohavineeth
@mohavineeth Ай бұрын
Miss you sir😢
@SenthilKumar-xk1op
@SenthilKumar-xk1op Жыл бұрын
Super
@venkatesh1686
@venkatesh1686 9 ай бұрын
Legendary
@thulasikrishnathulalsikris8309
@thulasikrishnathulalsikris8309 Жыл бұрын
Miss u sir
@Sekaranr-kf6xl
@Sekaranr-kf6xl 2 ай бұрын
❤❤
@lee_237
@lee_237 Жыл бұрын
Good speech...)
@omg__content2453
@omg__content2453 Жыл бұрын
Yes
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 39 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 111 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 39 МЛН