Iyer NO Samabar Idly Shop, ஐயர் சாம்பார் இல்லா இட்லி கடை Meenakshi idli kadai- Karthiks View

  Рет қаралды 696,881

Karthik's View

Karthik's View

Күн бұрын

Location :
Meenakshi idli sukkumalli kapi kadai
Address:43/15, Vadugakkaval koodatheru, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
Contact : 70108 69675 , 98421 09324
Location : maps.app.goo.g...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
#maduraikadai #Meenakshiidli #maduraifood
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthiks view youtube channel (only whatsup no) :74490 36197
For Promotion Contact(only whatsup no) : 8681882325
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Like Face Book Page / karthiksview
Twitter : karthiks view
Instagram : karthiks view
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!

Пікірлер: 204
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p Жыл бұрын
ஒரு நல்ல உணவகத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு கார்த்திக் வியூவிற்கு மிகவும் நன்றி
@saptharishilr2467
@saptharishilr2467 Жыл бұрын
I WAS ROUTINE CUSTOMER IN 1974 STILL I REMEMBER THE LAUGHING FACE OF OWNER ENJOYED AND REMEMBERED THE GOLDEN DAYS THANKS
@RajuSundarajan
@RajuSundarajan Жыл бұрын
Super kadai. I enjoyed from 1975 to 1980. This is near pandian super market. Super quality.
@balumohannkl
@balumohannkl Жыл бұрын
Quality food, 2011 to 2015, when I was in madurai, my regular hotel, morning Pongal and evening idly my every day routine. Still I missed this taste.owner Anna was very kind to all.
@gbalaji8677
@gbalaji8677 10 ай бұрын
நன்றி மோகன்...
@saradhabalu7173
@saradhabalu7173 Жыл бұрын
கடையை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி .கார்த்திக் வியூக்கு மிக்க நன்றி.
@ramashok3522
@ramashok3522 Жыл бұрын
Nangalum three generation ah inga than sapudrom...meenakshi kadai na yarukum theriathu...famously known as chukku malli kadai....nice review👏👏
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
Nandri nanba
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் இராம் அசோக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
​@@jayanakarthik1வணக்கம் கார்த்திக், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
@@jayanakarthik1 தயவுகூர்ந்து தாய்மொழி தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் கூட எழுதுங்கள், இப்படி, *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, அழகிய தமிழை நாசம் செய்யாதீர்கள்.* நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
@@ramashok3522 தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தாய்த்தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் அதவாது தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.* தமிழில் எழுத இயலாதபோது, அதற்குண்டான வழிகளை காணுங்கள், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள். வீணாய்போன தங்கிலீசில் எழுத தெரிந்த உங்ளுக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாதா ?. *சரி, உங்களுக்கு ஏனோ தமிழ் பிடிக்காத காரணத்தால் தங்கிலீசில் எழுதுகிறீர்கள், ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.*
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் கெளரவத்திற்க்கா க பெரிய ரெஸ்டா ரண்ட்டில் சாப்பிட்டு வயிற்ற கெடுத்து கொள்ளாமல் இது போன்ற சிறிய டிப ன் கடையில் நம்பி சாப்பிடாலாம் என் று பார்க்கும் போதே உடனே போய் சாப் பிடணும் தோணு து..இந்த உணவக த்திற்கும் சமூகத்தி ற்கு வெளிக் கொ ண்டு சேர்த்த கார் த்திக் அவர்களுக் கும் வாழ்த்துக்கள்..!
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
@senthilkumaran9559
@senthilkumaran9559 10 ай бұрын
மிக அருமை
@shashigopal9655
@shashigopal9655 2 ай бұрын
I was in Madurai for 3yrs 88,89 and 90's.in Vadakkumasi street, near Chembikinar but couldn't notice this restaurant. Definitely I will visit during my next visit.
@maketomylo54
@maketomylo54 9 ай бұрын
எங்க ஏரியா சிட்லபாக்கம் ‌ஐய்யர் உணவு மிகவும் பிடித்த ஒன்று
@thirumalaisamykrishnasamy1598
@thirumalaisamykrishnasamy1598 10 ай бұрын
Fine Fine God Bless You Greatful Shop i Think So Great Shop
@Ram24128
@Ram24128 2 ай бұрын
Very tasty malli sukku coffee. Nowhere else we got this quality. Right from 1970s.
@kanank13
@kanank13 10 ай бұрын
நல்ல மழை பெய்யும் போது, ஒரு பெரிய க்ளாஸ்ல சுக்கு மல்லி காபி குடிச்ச அட்டகாசமா இருக்கும்.
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Home cooking food the best👍Avoid ordering from swiggy zomato. Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
@PandiRavichandran-lf9mz
@PandiRavichandran-lf9mz 7 ай бұрын
Realky good, sincere service to Society. Important point to note is it's Hygienic besides cost effective. All items at affordable prices without compromising quality. God bless them and their progeny,
@jagak837
@jagak837 Жыл бұрын
Very nice place to eat. I had here only once but the food was awesome 👍
@murugesanmani4608
@murugesanmani4608 6 ай бұрын
Best wishes and good luck future moments regards 🙏 m mani from Nagpur Maharashtra India
@lazybun_india5134
@lazybun_india5134 4 ай бұрын
... THE TASTE we don't get in Delhi.... missing it badly......... its yum yum
@sitaramanrajagopalan
@sitaramanrajagopalan 3 ай бұрын
I was a regular customer from 1975.At that time only idly uppuma podi ennui chatni was supplied AT THAT it was near pandian super market .sukku coffee is its special
@rsridhar63
@rsridhar63 Жыл бұрын
எல்லாம் சரி. ப்ளாஸ்டிக் பக்கட் உபயோகிக்க வேண்டாம்.
@rameshkulkarni830
@rameshkulkarni830 Жыл бұрын
When I visit Madhrai, definitely I will eat here.
@sampathiyengar2091
@sampathiyengar2091 Жыл бұрын
அற்புதம்
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
All start cooking, Avoid ordering from swiggy zomato. Home cooking food the best👍 சுகாதாரமான உணவு
@badrinarayanan.g3844
@badrinarayanan.g3844 10 ай бұрын
Very nice.
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
I ate in this Hotel, for many years. It's purely Hygienic. I think, previously it is in main road. Sukku malli awesome.
@viswaasslokasandmantras5926
@viswaasslokasandmantras5926 Жыл бұрын
Yeah sir. Now it's changed to a nearby location. Thank you for your valuable feedback.
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
​@@viswaasslokasandmantras5926 You are Balaji (Hotel Owner) Son ah.
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
🙏🏼
@sachinkaradkar1500
@sachinkaradkar1500 3 ай бұрын
Which city
@balam9057
@balam9057 Жыл бұрын
Super review karthick
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
Nandri nanba
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 8 ай бұрын
I used to had When I was in Childhood ❤
@thirumalaisamykrishnasamy1598
@thirumalaisamykrishnasamy1598 10 ай бұрын
Thanks For Not Used Preservatives
@kusumbhagchandani9820
@kusumbhagchandani9820 4 ай бұрын
Superb recipe Ji
@ramasubramanians3294
@ramasubramanians3294 Жыл бұрын
My self When I was already ate that Shop from 1983 onwards At the time this Shop was functioning in Madurai Danaappamudli street previous lly inner side palagai pottu keela ukkara vatchu supply saivargal
@gbalaji8677
@gbalaji8677 Жыл бұрын
ஆமாம் சார்... நான் தான் பாலாஜி எங்க தாத்தா சூரியநாராயண் 1970ல ஆரம்பிச்சது..அப்ப நாங்க சின்னபசங்க(அதாவது 1983ல்)6 அல்லது 7வயசுதான் இருக்கும்...நாங்களும் ஆர்வமா சப்ளை செய்வோம். ஆப்ப பக்கத்துக்கு 3ன்னு ரெண்டு பக்கத்திலையும் 6பலகா போட்டிருப்போம்... அதெல்லாம் மலரும் நினைவுகள்.... நன்றி சார்...
@Venkat1995-h9k
@Venkat1995-h9k Жыл бұрын
​@@gbalaji8677lk
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் இராம சுப்ரமணியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@alamelusatish6950
@alamelusatish6950 3 ай бұрын
Superr
@puvanespm6096
@puvanespm6096 6 ай бұрын
❤❤❤ from Singapore
@Keerthi_Travel
@Keerthi_Travel 5 ай бұрын
Excellent
@rajraj601
@rajraj601 Жыл бұрын
Thres no place like Chennai/Tamil Nadu for our South Indian Food ❤❤❤
@praveen.prasad330
@praveen.prasad330 Жыл бұрын
There is no place like china for chinese food!
@skillbala9467
@skillbala9467 Жыл бұрын
All the restaurants in Chennai are run by people from other parts of Tamil like Karaikudi, Nellai, Madurai, Thanjavur etc. Hence it is good. You can get good food in every place in Tamil Nadu
@rajendrannarayanan5194
@rajendrannarayanan5194 9 ай бұрын
I enjoyed the idlies and sukku malli coffee during 1976 to 1982 at Thanappa mudali street Please avoid plastic utensils to keep items
@karthiksubramanian1959
@karthiksubramanian1959 Жыл бұрын
Super tiffin shop congratulations👏👏👏👏👏Chutney Highlight 🤤🤤🤤🤤🤤
@arasukkannu7256
@arasukkannu7256 Жыл бұрын
இன்று ஒரு சாதா தோசை சாதாரணமாக Rs 50 க்கு விற்கும் போது உப்புமா 45 ரூபாய்க்கு தரமாக தருவது எப்படி விலை அதிகம் என சொல்வது சரியாகும்!!??
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 10 ай бұрын
Pl let me know which hotel charges rs 50 for an ordinary dosai. Pl admit that the extra cost is for the additional ingredients added to improve the quality
@raviganesh6517
@raviganesh6517 5 ай бұрын
​@@selvarajanramasamy4696இது போன்ற அசடுகளுக்கு பதில் சொல்லாதீங்க. இவன் வீட்டுல less than 50 க்கு தோசை போடுவான் போல.
@anandj2802
@anandj2802 3 ай бұрын
Enga uurula 10 rs ku kidaikkum
@smartnaresh97
@smartnaresh97 Жыл бұрын
Super
@erdiwakar7223
@erdiwakar7223 7 ай бұрын
Going to visit this shop
@manjunathdixith1032
@manjunathdixith1032 Жыл бұрын
Supar very nice good 💐👌
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan Жыл бұрын
Super🎉🎉🎉🎉🎉❤
@bhaveshpatel7054
@bhaveshpatel7054 9 ай бұрын
Delicious food. 🥰🥰🥰
@ramachandran555
@ramachandran555 Жыл бұрын
Really god
@gsubramaniam8686
@gsubramaniam8686 Жыл бұрын
Yummy food location
@saradhabalu7173
@saradhabalu7173 Жыл бұрын
Rk. நாங்க (எங்க family) நிறைய தடவை வாங்கி சாப்பிட்டு உள்ளோம். பித்தளை பாத்திரத்தில் கொதிக்க வைத்த சுக்கு மல்லி காபியை பித்தளை டம்ளர், டபராவில் சாப்பிட்ட காலம். சுட சுட இட்லி, பாட்டில் நல்ல எண்னணயும் ஞாபகம் வந்து விட்டது. மதுரை வந்தால் கண்டிப்பாக வருவோம். Kakkathope st, Seetharaman (cooking contracter) daughter.
@gbalaji8677
@gbalaji8677 Жыл бұрын
கண்டிப்பாக வாங்க சார்...
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
பித்தளை பாத்திரங்கள் ஈயம் பூசி இருக்கா இல்லை என்றால் ஆபத்து ஆனால் இவர்கள் செய்வது புண்ணியம் நல் வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றி ஐயா
@VenkatashVaran-ds8ol
@VenkatashVaran-ds8ol Жыл бұрын
விலைவாசி பாவம்
@ayyappanvelu1903
@ayyappanvelu1903 2 ай бұрын
Costlier than A2B. 1 kg branded rava is 40 ,50 rs only. 50 grams rava is 45 rupees upma. Quality irukku. But quantity is very low. Restaurant for the elite
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Super ❤
@sakthirajalakshmi8773
@sakthirajalakshmi8773 Жыл бұрын
Super anna
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
👍🙏🏼
@hursharaajsekar3101
@hursharaajsekar3101 Жыл бұрын
Ungal kaal doosiku naan samam illai ..valga vazhamudan
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் சேகர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
என்னது *அவர் கடை டூசைக்கு நீங்கள் சமம் இல்லையா ?.* என்னையா பைத்தியக்காரத்தனமாக கிறுக்கி வைக்கிறீர்கள்.
@RAJA1984ism
@RAJA1984ism Жыл бұрын
Item wise price list please Sir....
@karthiksubramanian1959
@karthiksubramanian1959 Жыл бұрын
Purly good taste and hygienic food i loved 🤩🤩🤩🤩🤩😍😍
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
Thank you nanba
@MekaVarnan
@MekaVarnan 3 ай бұрын
8:04 எல நாங்களும் டீவில வருவோம் 😅😅😅😅
@viralupdates1322
@viralupdates1322 Жыл бұрын
₹45 rs per cup for upma and pongal is minimal compared to today hotel. For the quality he gives he should raise the price minimum to ₹60 rs. And idly to 20 rs per piece
@btsarmyforever3816
@btsarmyforever3816 Жыл бұрын
In A2B hotel they charge 80rs per cup for upma and pongal and it's very small cup too. I agree this shop should raise prices.
@RAJA1984ism
@RAJA1984ism Жыл бұрын
Nice but don't raise prices...don't give ideas tooo 👏👏👏👏👏👏👏
@anoopkam
@anoopkam 3 ай бұрын
They keep saying that they don't make sambar ("Sambar illaame...") but at 3:42 and 4:53, that does look like Sambar and at 7:07, he says that it is sambar... So, not sure whats going on here...
@SG-ut5ue
@SG-ut5ue Ай бұрын
They clearly specified that after corona they starter serving sambar also
@astrologynov2024
@astrologynov2024 Жыл бұрын
கீழ பட்டமார் தெருவில் 1998-2004 வருடங்களில் நான் இருக்கும் போது அந்த area ல ஒரு ஹோட்டல் விடறது கிடையாது.. அதில் இந்த கடையும் ஒன்று.. hotel owner madura college இல் படித்தவர் என்று நினைக்கிறேன்.. என் friend ஒருவன் தான் அறிமுகம் செய்தான்.. சுக்கு மல்லி காபி famous..
@viswaasslokasandmantras5926
@viswaasslokasandmantras5926 Жыл бұрын
Of course, he is an alumnus of Madura College...
@astrologynov2024
@astrologynov2024 Жыл бұрын
@@viswaasslokasandmantras5926 உங்களுக்கு அவரை தெரியுமா?
@N.Muralidharan
@N.Muralidharan Жыл бұрын
என்ன சாம்பார் இல்லாத உணவகம்? அதான் சாம்பார் இருக்கே...
@vijaylaxmisachdev3795
@vijaylaxmisachdev3795 9 ай бұрын
Nice food
@வணக்கம்தமிழகம்-வ1ப
@வணக்கம்தமிழகம்-வ1ப 8 ай бұрын
❤️❤️❤️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️💞💞💞💞💞👍👍👍 வாழ்த்துக்கள்
@ushas.k.4024
@ushas.k.4024 7 ай бұрын
எனது சொந்த ஊர் மதுரை சிறுவயதில் இருக்கும் பொழுது எத்தனையோ தடவை எங்கள் வீட்டில் இந்த கடையில் வாங்கி கொடுத்திருக்காங்க முருகா கடை இட்லி என்று அப்பொழுது சொல்லுவார்கள் ரொம்ப நன்றாக இருக்கும்
@rajendranv1463
@rajendranv1463 Жыл бұрын
Idly podi 100g Rs.50/= means per kg costs Rs.500/=. Any how high quality ingredients costs not more than Rs.150/=per kg. Selling 100g for Rs.50/= very high rate. 😮
@MrKarthikganesan
@MrKarthikganesan 9 ай бұрын
Where do we get idli podi for 150 per kg ?
@rajirkiyer1
@rajirkiyer1 7 ай бұрын
Cost is reasonable
@venkateswaranm2640
@venkateswaranm2640 3 ай бұрын
Certainly the cost of idly podi 100gm Rs.50 is too high ,comparing to the cost of ingredients and labour charges.
@NARAYANA711983
@NARAYANA711983 2 ай бұрын
1 plus 1 is not 2 in business.
@dkview786
@dkview786 Жыл бұрын
கார்த்தி அண்ணா அந்த இன்ட்ரோல வர்ற லோகோ எதுல அனிமேஷன் பண்ணீங்க
@shankaranarayankg4556
@shankaranarayankg4556 9 ай бұрын
Please give the address in English.
@manikandanthasma2750
@manikandanthasma2750 3 ай бұрын
சுமார் ரகம், இட்லி புளிப்பு, kms, mahadevan கடைக்கு போகலாம் அல்லது கோபு ஐயங்கார்
@CHIGUMBRARAN
@CHIGUMBRARAN 4 ай бұрын
Main thing even the owner will use plastic buckets for chutney sambhar at his own house 😂
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 Жыл бұрын
எந்த வீட்ல ஹோட்டல் சாப்பாடு விட்டு சாப்பாடு மாதிரி இருக்குனு தெரியல
@SuperSanthar
@SuperSanthar Жыл бұрын
Timming Sir
@gbalaji8677
@gbalaji8677 Жыл бұрын
காலை 8 to 11.30 & மாலை 6 to 9.30
@HarshadJoshi
@HarshadJoshi Жыл бұрын
Didn't understand many words, but the food looks delicious 😋
@srikanthanp1203
@srikanthanp1203 Жыл бұрын
Please change plastic bucket
@MaruthachalamJothi
@MaruthachalamJothi 7 ай бұрын
Tampisorthavalkyajiahajammji❤❤❤❤❤❤
@srikanthanp1203
@srikanthanp1203 Жыл бұрын
Please change plastic pucket
@CHIGUMBRARAN
@CHIGUMBRARAN 4 ай бұрын
Kindly use Steel Utensils rather than plastic buckets for chutney. I will avoid this bcoz they are using plastic buckets for food
@pichaig8471
@pichaig8471 8 ай бұрын
எதுத்னைகடை வந்தாலும் ஐயர்கடைகு ஈடாகது
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அதற்கு காரணமே சாம்பாரில் பூண்டுக்கு பதில் பெருங்காயம் சேர்ப்பதுதான்.
@nagalingam4457
@nagalingam4457 Жыл бұрын
Vazga.
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
🙏🏼
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வஞ்க ?
@RaviKumar-dx3ju
@RaviKumar-dx3ju Жыл бұрын
👍
@hitenshukla8536
@hitenshukla8536 4 ай бұрын
idli eaten like rice sambar !!!
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
👏👏👏💞💞💞
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
In the Description, the address is mentioned as Vaduga Kaval Kooda Street. But in the Video, it is mentioned as Ramasamy Konar lane. Kindly make the necessary changes.
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
Nanba the given details about the hotel in the discription are correct the location also correct nanba
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
​@jayanakarthik1 Ok. But in this Video, In that Flux banner, it is mentioned as Ramasamy Konar lane. So, only I asked.
@prabakar5975
@prabakar5975 Жыл бұрын
Sampar ilatha kaidu solranga but sampar iruku😂
@gbalaji8677
@gbalaji8677 Жыл бұрын
ஆரம்ப காலத்தில் அதாவது 1970 முதல் 2021 வரை கடை சாம்பார் இல்லாமல்தான் நடதாதினோம் சார்..2022க்கு பிறகு ஆரம்பித்ததுதான் சாம்பார்...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
​@@gbalaji8677வணக்கம் பாலாஜி, 50 வருடங்களாக கடைபிடித்த அந்த முறையை ஏன் மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் ஏன் சாம்பார் இல்லை, இப்பொழுது ஏன் சேர்க்கப்பட்டது என அறியலாமா. மிக்க நன்றி.
@rameshshankarg4296
@rameshshankarg4296 Жыл бұрын
Eighties il sapitta kadai.Santhosamaka irukiradhu indha video vai parka.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
​@@Dhurai_Raasalingamநீங்கள் சொல்வது சரிதான். அழகான தமிழ் இருக்கும்போது தங்கிலீஷ் எதற்கு. இவர்களுக்கு இங்கிலீஷ் ம் தெரியாது. தமிழும் தெரியாது. எல்லாம் திராவிட மாடல் பள்ளியில் படித்தவர்கள்...
@vmohan7288
@vmohan7288 6 ай бұрын
என்ன இருந்தாலும் ஒரு கப் உப்புமா 45 ரூபாய் என்பது அதிகம்!!
@GANESHK-wb2wf
@GANESHK-wb2wf Жыл бұрын
@Brave3538
@Brave3538 9 ай бұрын
But sambar irukkae
@RameshRamalingam84
@RameshRamalingam84 9 ай бұрын
1970 to 2023 33 varusam nu solraaru
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
You,are,mot,forced to buy,at,ras45,per,upma,playe You,can,avoid,this,place If,price,is,jigh
@mohamedrafiq841
@mohamedrafiq841 Жыл бұрын
🇮🇳👌👌
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
🙏🏼
@sathishbabu3756
@sathishbabu3756 4 ай бұрын
Poonamallee,parvakkam, thandarai hotels plastic paper use panragha food safety officer raid pannanum
@ganirajam6751
@ganirajam6751 Жыл бұрын
ஒரு இட்லி 11 ரூபாய்😂😂😂😂😂அடே பாவி😢
@thanigaiarasu1
@thanigaiarasu1 Жыл бұрын
No plastic
@thirunavukkarasumuthukkuma8605
@thirunavukkarasumuthukkuma8605 9 ай бұрын
53 urs
@jesidharmaraj9958
@jesidharmaraj9958 Жыл бұрын
பிராமின் கடை அதனால் ஒன்றும் ஆகாது என்று கூறுகிறாளே..... என்ன மற்ற கடைகளில் சாப்பிடுகிறவர்கள் வியாதிப்படுகிறார்களா?என்னய்யா பிராமின் ஐயர் அவாள் இவாள் என்று.மாற்றுங்கய்யா . சுக்கு மல்லி காப் பி எல்லா இடங்களிலும் உண்டு. மகிழ்ந்து சாப்பிடலாம்.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
திராவிடியன்
@shankar1dynamo694
@shankar1dynamo694 10 ай бұрын
என்ன, எரிய ஆரம்பிச்சிடுச்சா? 😂
@Mdu129
@Mdu129 2 ай бұрын
Brahmin kadai tiffin items besh besh romba nalla irukku. suvai, mannam, sutham,👌💪👍
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
உனக்கு வயிற்றெரிச்சல். நீ பிராமணாள் கடையில் சாப்பிடாதே. உனக்கு முனியாண்டி விலாஸ் தான் லாயக்கு.
@hklrao
@hklrao Жыл бұрын
Çhance for becoming Prime Minister Modiji 100% Any others 0000%
@N.Muralidharan
@N.Muralidharan Жыл бұрын
மைசூர் சில்லி சிக்கன் குழம்பு ரெசிபி போனஸ்...😂
@spoonsladles9135
@spoonsladles9135 Жыл бұрын
Enna daaa...nakkal rombave adhikama pokuthu ...Stalin nilamaya paaru innikku
@N.Muralidharan
@N.Muralidharan Жыл бұрын
@@spoonsladles9135 Enna daaa ularra... potrukkiya
@sathishkrishna6418
@sathishkrishna6418 9 ай бұрын
​@@N.MuralidharanNan pee poren atha fry panni family oda sapdu😂
@janakiraman5112
@janakiraman5112 9 ай бұрын
ஆள விடுப்பா... மறுத...
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Жыл бұрын
Oh bhramanaal hotel naa sutha patha Maa irrukkum taste taa irrukkum yennadaa Katha vidreenga ithulayum saathiyaa ? Urupadumaa intha naadu ?!?
@ajayeire
@ajayeire Жыл бұрын
Ungala maathiri dravidiya pottaigal pee thaane thimbeenga......... andha maathiri Hotel la ellam vera....
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Жыл бұрын
@@ajayeire Aadu maadu ottukittu kaibor and Bolan kanavaai valiyaaga vantha koottam ippadi thaan peasuveergal.
@diyshankar
@diyshankar 7 ай бұрын
Why is this casteism, we are in 21st century. Wherver you get good food eat and be happy. Everyone blood is red and all are same infront of GOD. Let's move on !
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 7 ай бұрын
@@diyshankar OK Sir, but does any paarpans in this country have broadmind to accept the scientific fact everybody is human, colour of blood is same for every human being and everyone is equal before god.
@diyshankar
@diyshankar 7 ай бұрын
@@sudhakarmohan7098 again why do you want to involve caste. All u need is 6 feet when u depart, and now not even that an electric chimney n u turn into ashesh..
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Ethu yennaley,lyer hotelkarankazh yellorum You tube il vizhambaram seiranga.Viyabaram aakavillai yendral hotelkazhai moodittu pongappa.
@shankar1dynamo694
@shankar1dynamo694 10 ай бұрын
ஓட்டல் தான்டா ஐயருது, எடுத்தவன் ஐயரு இல்லடா சுனா பானா😂!
@bijuabraham9699
@bijuabraham9699 Жыл бұрын
Perumaya solluvathu brahmin kadai. 🤔🤔🤔😇😇😇😇
@shankar1dynamo694
@shankar1dynamo694 10 ай бұрын
நீ சொல்லிக்கிறதுக்கு என்ன இருக்கு😂?
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் ஆபிரகாம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Жыл бұрын
Don't indicated that the Brahmin hotel
@btsarmyforever3816
@btsarmyforever3816 Жыл бұрын
Why are you angry? There are also people who say our hotel is Naidu. Nothing wrong with it. It's not your hotel.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
​@@btsarmyforever3816🎉🎉🎉🎉
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
If you got the guts go and change the name of Konar Kadai. Always wants to Lick Biramin legs. Thoooooooo
@ProudThamizhan
@ProudThamizhan Жыл бұрын
why? correct to be proud of brahmin for purity taste and not cheating
@shankar1dynamo694
@shankar1dynamo694 10 ай бұрын
பாய் கடைல போய் எச்ச பிரியாணிய பெருமையா தின்னுட்டு வந்தா தான் அவன் இன்று டுமிலன்😂😂😂.
@senthilkumar2005
@senthilkumar2005 Жыл бұрын
ஒரு கப் உப்மா நாற்பத்தைந்து ரூபாய் , அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லையா? நியாயமற்ற விலை நிர்ணயம்
@viswaasslokasandmantras5926
@viswaasslokasandmantras5926 Жыл бұрын
அந்த உப்புமாவின் அளவைப் பார்க்கவும். சாப்பிட்டும் பாருங்கள். பின்னர் தாங்களே சரியான விலை என்று கூறுவீர்கள்.
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
Seems cheaper.. 45 rupees cheap😊😊😊
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 Жыл бұрын
இப்போ இருக்குற சூழ்நிலையிலே, 45 ரூபாய் Ok அவாளும் பிழைக்க வேண்டாமா
@mdunagasriflex
@mdunagasriflex Жыл бұрын
first u have to eat..after u can give your jusitification price
@murugan_kovai
@murugan_kovai Жыл бұрын
For some guys, everything is expensive bcas either they don't work or work for less salary/ make less money. Work hard, earn money, and live happily.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Temple Town Tent டிபன்  கடை -Karthiks view
12:58
Karthik's View
Рет қаралды 13 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН