"ஜீசஸ்" மீண்டும் வருவது உண்மையா? | இயேசுவின் கடைசி வார்த்தைகள்! | Second Coming of Jesus | Bible |

  Рет қаралды 1,047,218

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

"ஜீசஸ்" மீண்டும் வருவது உண்மையா? | இயேசுவின் கடைசி வார்த்தைகள்! | Second Coming of Jesus | Secrets of Bible | Karthick MaayaKumar | Big Topic | Episode 1568 |
#MerryXmas #jesus #happychristmas #karthickmaayakumar #VaaThalaivaa #VarisuPongal #jesuschrist
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 5 700
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
yeasu vin mullu name yaesu kiristhu( Mathew 23: 23) bible kristhu varuvarnu than sollirukku Anna velippaduthina visaechum 5: 1- 14 vasinga cleara theringikkalam nanum pithavum ontai irukkurathu pola neangalum oruvarukkorivar ontai irungal. bible la yae ellathukkum answer irukku but ellam satha vasikkum pothu puriyathu ithu puthir Mari irukkum you read bible and watch md. jegan message clear ra solluvaru god pathi
@visalakshivisa3951
@visalakshivisa3951 Жыл бұрын
Merry christmas. Karthick sir.🤍🖤
@ajithkumar2523
@ajithkumar2523 Жыл бұрын
Apdiye Antichrist and dajjal pathi sollunga
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
yhovan: 10: 30 nanum pithavum ontai irukkirom velippaduthina visaechum: 19: 11- 21& 20: 1-15 anticrist pathi velippaduthina visaechum: 18russia ku ini nadakkapovathu esaekkiyael 38 &39 russia ku nadakkapovathu velippaduthina visaechum: 19 god iregasiya varugai ( detail: velippaduthina visaechum: 7 athukka aduthu than anticrist velippaduvan
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
இயேசு கிறிஸ்து: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
@a.r2846
@a.r2846 10 ай бұрын
நீதியின் தேவன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் ❤❤❤
@pugalsankar1995
@pugalsankar1995 Жыл бұрын
நான் ஒரு இந்து ! நான் கூறுகிறேன் , இயேசுவே மெய்யான தேவன் ,இந்த உலகத்தை நியாந்தீர்க்க வரப்போகிறவரும் அவரே ! மிகத் தெளிவாக இயேசுவைப் பற்றிக்கூறிய அன்பு சகோதரா , உங்களுக்கு என் நன்றி !🙏
@srithar1459
@srithar1459 Жыл бұрын
Amen
@nishamurugesan8447
@nishamurugesan8447 Жыл бұрын
இயேசு மெய்யான தேவன் இல்லை இயேசு மெய்யான தேவனுடைய குமாரன்
@muthumari_ECE
@muthumari_ECE Жыл бұрын
Deii.. Murugan, ayyapan, kannan, iacnava than da Unmaiyana gods🕉
@srithar1459
@srithar1459 Жыл бұрын
@@nishamurugesan8447 அப்படினா மெய்யான தேவனுடைய நாமம் என்ன? 🙆
@nishamurugesan8447
@nishamurugesan8447 Жыл бұрын
@@srithar1459 யெகோவா or யாவே
@maskmanithi
@maskmanithi 9 ай бұрын
தோல்வியின் ஆழத்தில் மூழ்கி வாழ்க்கை நோக்கம் இழந்த என்னை இயேசு கிறிஸ்து நேசித்தார் ஒன்றும் இல்லாத என் வாழ்க்கை நன்மையால் மாற்றினார் ❤ Jesus love you 😊 🙏 Jesus is coming soon 😊 thank you brother 💕
@KitchenEasySpices
@KitchenEasySpices 8 ай бұрын
அவர் ஏன் எல்லோருடைய வாழ்வையும் மாற்றி உயர்த்துவதில்லை ?..
@maskmanithi
@maskmanithi 8 ай бұрын
@@KitchenEasySpices நம்பிக்கை இல்லை என்றால் ஜெபம் இல்லை என்றால் வாழ்க்கை மாறாது நண்பா
@KitchenEasySpices
@KitchenEasySpices 8 ай бұрын
@@maskmanithi ஆனால் வேதம் உறுதியாக சொல்கிறது என்னவென்றால், அவரவர் கைகளின் பிரயாசமே ஒருவரை பொருளாதாரத்தில் உயர்த்துகிறது. இதற்கு உங்கள் பதில் ?.. அடுத்து, ஆண்டவர் தான் உங்களுடைய வாழ்வை உயர்த்தினார் என்றால், நீங்கள் ஒன்றுமே செய்யாமல், உழைக்காமல், உங்கள் பிரயாசம் எதுவுமே இல்லால் ஆண்டவர் உங்களை உயர்த்தினாரா ?.. நீங்கள் ஆம் என்றால், உங்கள் ஆண்டவர் சோம்பேறிகளுக்கும் உதவுவார் என்பதே பொருள்.
@fathimaibrahim8344
@fathimaibrahim8344 Жыл бұрын
Jesus திரும்பி வருவார்னு christians நம்புறாங்களோ இல்லையோ we muslims ரொம்ப நம்பிக்கையோட காத்திருக்கோம்..
@wordofgod3438
@wordofgod3438 Жыл бұрын
Thank you
@kgfvikramvikram
@kgfvikramvikram Жыл бұрын
jesus is will not come back as a musslim there is no quran version only musslims says that he jesus will come back but there is no version in al quran
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 Жыл бұрын
@@kgfvikramvikram iruku
@Yasar9789
@Yasar9789 Жыл бұрын
@@kgfvikramvikram first Qur'an ku ore version mattum tha
@suresh7165
@suresh7165 Жыл бұрын
Neenka Jesus God nu Yethu kollvinkala allathu avar oru nabi nu sollu ringala
@antonyajith
@antonyajith Жыл бұрын
ஜீசஸ் எப்போதும் நம்மோடு இருப்பார். ஜீசஸ் கண்டிப்பா வருவார். எனக்கு நம்பிக்கை உள்ளது
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 9 ай бұрын
Amen
@nidhishraja8932
@nidhishraja8932 7 ай бұрын
கிறிஸ்தவ இஸ்லாமிய மூட நம்பிக்கைல இதுவும் ஒன்னு. அந்த ஆளு திரும்ப வரமாட்டான்.😆
@Eeswaran07
@Eeswaran07 Жыл бұрын
நான் இந்து மதத்தை சார்ந்தவன் ஆனால் எனக்கு இயேசுவை இந்து மதத்தில் உள்ள கடவுள்களை விட ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் அவர் யாரையும் வெறுக்க மாட்டார் மன்னிப்பு கொடுக்கும் ஒரே கடவுள்❤❤❤
@coolcoolcoolcool382
@coolcoolcoolcool382 Жыл бұрын
Jesus kadavul illa bro Plis ( quran ) ah padinga 😘
@arvindarvind-ts1bx
@arvindarvind-ts1bx 9 ай бұрын
🤝🤝🤝🤝
@marshalmanickaraj5693
@marshalmanickaraj5693 9 ай бұрын
God bless U♥
@007pgv3
@007pgv3 6 ай бұрын
​@@coolcoolcoolcool382bro Quran fake, Bible padi
@kisvanth8655
@kisvanth8655 6 ай бұрын
​@@coolcoolcoolcool382: பைபிள் இறைவன் இயேசு விற்கும் குர்ஆனில் உள்ள அடிமை ஈஸாவிற்கும் சம்பந்தம் இல்லை ..
@arunfranklinejoseph305
@arunfranklinejoseph305 Жыл бұрын
வானத்தையும் பூமியையும் படித்த ஜீவன் உள்ள தேவன் கிறிஸ்து ❤
@gloryglory3767
@gloryglory3767 9 ай бұрын
படைத்த படைத்த
@Brainsays
@Brainsays Жыл бұрын
Irrespective of religion...Jesus is for all❤
@Jose-maria693
@Jose-maria693 Жыл бұрын
" வானமும் பூமியும் ஒழிந்து போன்னாலும் என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்து போவதில்லை " -இயேசு கிறிஸ்து
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
அவனே ஒழிஞ்சி போ யிட்டான்
@12cproduction26
@12cproduction26 Жыл бұрын
@@sivagamisekar1889 daii badu
@Jose-maria693
@Jose-maria693 Жыл бұрын
@@sivagamisekar1889 மரியாதையாக பேசு. உனக்கு இது தேவையில்லாத வேலை!
@muni2277
@muni2277 Жыл бұрын
@@sivagamisekar1889 mariyathaya pesu da sangi
@mdinesh5951
@mdinesh5951 Жыл бұрын
@@sivagamisekar1889 appadi sollatha bro ✝️🛐
@rasa6202
@rasa6202 Жыл бұрын
எனக்கு எல்லாமே ஜீசஸ் என் தாயும் தந்தையும் ஆவார் நான் கண் கலங்கிய போதும் மனம் உடைந்த போதும் என்னை கைவிடாத தேவணவர் எனக்கு இவ்வளவு அற்புதம் செய்த அவர் இனியும் கைவிட மாட்டார் என் நிவைவுகள் அவர் அறிவார்,,,,jesus i love you 💕
@felixstephen3494
@felixstephen3494 Жыл бұрын
Nice explanation. He is not only for Christian, he is for all the people. Who ever believes he is doing miracles for there life. He is changing the life.❤
@rajanfernando576
@rajanfernando576 Жыл бұрын
கிறிஸ்தவ மதத்தை பற்றியும் மெய்யான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிமையைப் பற்றியும் அருமையாக விளக்கிய உங்களுக்கு ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதம் என்றும் உண்டு.
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 Жыл бұрын
மரித்தேன்,ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன்;மரணத்திற்கும பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறன்.(வெளி 1:18)
@sheelaroseline6107
@sheelaroseline6107 Жыл бұрын
Amen
@paul_stalin
@paul_stalin Жыл бұрын
ஆமென் 🙏
@mahima7339
@mahima7339 Жыл бұрын
Amen
@pakeerathanrebecca1422
@pakeerathanrebecca1422 11 ай бұрын
Amen
@Manikandan-gb5us
@Manikandan-gb5us 11 ай бұрын
ஆமென்😊
@jesusislord.....
@jesusislord..... Жыл бұрын
🔥இதோ சீக்கிரமாய் வருகிறேன்🔥 ‌ வருவேன் என்று சொன்னவர் வாக்கு மாறாதவர் 🍁அவர் கட்டாயம் வருவார்🍁 ஏனென்றால் அவர் தான் உலகத்தையும்🌏🌏 மனிதனையும்🕺🏾🕺🏾 உண்டாக்கினவர் 💪💪
@user-ui9tp3gg7r
@user-ui9tp3gg7r Жыл бұрын
ஒரு ஆட்டுக்கூட்டத்தை மேய்ப்பதற்கு இடையன் எவ்வாறு தன்னை ஒரு ஆடாக மாற்றிக்கொள்ளத்தேவையில்லையோ அவ்வாறே மனிதர்களை வழி நடாத்த *இறைவன்* மனிதனாக மாற வேண்டிய தேவையில்லை. இயேசு கடவுள் அல்ல மனிதன் தான் மனிதன் என்று உண்மைப்படுத்துவதற்காகவேதான், இயேசு பைபிளில் தன்னை மனுசகுமாரன் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வதை எம்மால் பார்க்க முடிகிறது, அதாவது மனிதன் என்று இஸ்ரவேலர்கள் கொல்ல வரும்போதும் இயேசுஅதைத்தான் சொல்லி இருப்பார் ஆதாரம்👇 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். மத்தேயு 16:13 எதற்காக கேட்டார் தன்னை தவறுதலாக யாரும் கடவுள் என நம்பிவிடக்கூடாது என்பதற்காக. ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் *பரிசுத்த தூதர்களோடுங்கூட* வரும்போது வெட்கப்படுவார் என்றார். மாற்கு 8:38 அவர்தானே கடவுள் என்று சொல்கிறீர்கள் பிறகு எதற்கு பரிசுத்த தூதர்களோடுதூதராக வருவதாக முன்னறிவித்திருக்கிறார் இயேசு? 👆இப்போதாவது புரிகிறதா இயேசு அந்நாளில் எவர்களோடு சேர்ந்து வருவார் என்று சொல்லப்படுகின்றது? Answer:- பரிசுத்த தூதர்களோடு ஏன்:- அவரும் தூதர்களில் ஒருவர்தான் என்பதனால் அவரும் வருவார் எப்போ? மறுமையில். யாருடைய பொருத்தத்தை பெற்றவராய் Answer:- அந்த ஒரே இறைவனின் *நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.* Deuteronomy 6:4 எப்படியாம் *நம்முடைய, நம்முடைய, நம்முடைய* கர்த்தர்/இறைவன் ஒருவர் தான் அது இயேசுவுக்கும் சேர்த்துத்தான் இறைவன் அல்லாஹ். அல்லாஹ் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டால் இயேசு அப்படித்தான் அவரது அராமிக் மொழியில் அழைத்துள்ளார் சந்தேம் என்றால் God into Aramic என்று Google யில் தட்டி பாருங்கள். வாயை மட்டும் பிளந்து விடாதீர்கள்😲 👈இப்படி
@tamilaruvi7142
@tamilaruvi7142 Жыл бұрын
அவர் வரும் நாளை தேவன் ஒருவரே அறிவார். தேவகுமாரனும் அறியார்.படிக்க தெரியும்...ஆனா புரியாது...
@DJI0909
@DJI0909 Жыл бұрын
@@tamilaruvi7142 😂
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Жыл бұрын
Amen
@tino.a.t2471
@tino.a.t2471 Жыл бұрын
எப்பொ வருவார் எப்படி வருவார் என்று ரஜினிகாந்த் மாதிரி சொல்லிவிட்டு நாம் தான் போய்க்கொண்டிருக்கிறோம் 🤣😂அவர் வரப்போவதில்லை , இதுவும் ஒரு மத அரசியல்தான், அதனால் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் எல்லோரிடமும் அன்பாக இருந்துவிட்டு போவோம் அவ்வளவு தான் 🙏
@ranidhanapal9762
@ranidhanapal9762 Жыл бұрын
Glory to Jesus Christ 🙏 he’s a eternal ❤️
@ப்ரியா
@ப்ரியா Жыл бұрын
Nan oru indhu than but childhood irunthu Jesus na romba romba pidikum., ippo varaikum i love my Jesus., my life long end to prayers for lovely Jesus❤
@evelynfreeda842
@evelynfreeda842 Жыл бұрын
32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மத்தேயு 10:32 May this version be fulfilled in you. May the peace and blessings of Christ Jesus be with you Kartik.
@christina6883
@christina6883 Жыл бұрын
Amen.
@anupradha1224
@anupradha1224 Жыл бұрын
Amen
@AbdulRahman-gu4cr
@AbdulRahman-gu4cr Жыл бұрын
Jesus சிலுவையில் இருக்கும்போது (தேவனே ஏன் என்னை கைவிட்டீர்) என்று மூன்று முறை சொன்னார்கள் . இதன் அர்த்தம் ஏசு பூமியில் இருக்கும்போது தன்னைவிட உயரிய தேவனிடம் பேசுகிறார்கள் தானே ?? அந்த தேவன் தன் கடவுள் ஆக இருக்கமுடியும் so ஏசு ஒரு தூதர் தான் . ஏசு தன்னை காப்பாற்ற தன்னை விட வேறொரு உயரிய ஒருவரை அலைக்கும் போது ஏசு எப்படி கடவுளாக இருக்கமுடியும் ?? கடவுளுக்கு பலகீனம் கெடையதுதானதே ?? குரானில் இறைவன் sollgiran நிச்சயமாக jesus ஒரு இறை தூதரே தான். ஜீசஸ் இரண்டாம் வருகையின் போது அவர் பாதியில் விட்டுச்சென்ற பணியை நிறைவேற்றுவார். அவர் உண்மையை பேசுவார். நீங்கள் bible இல் அநேக இடங்களில் பார்க்கலாம் ஏசு தன்னை விட உயரிய தேவனிடம் வேண்டுவார். ஆகையால் தேவன் + கடவுள் +இறைவன்+God+அல்லாஹ் அனைத்தும் ஒரே ஒரு படைப்பாளனை(Creator) தான் குறிக்கிறது.
@evelynfreeda842
@evelynfreeda842 Жыл бұрын
@@AbdulRahman-gu4cr 15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். கொலோசெயர் 1:15 16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோசெயர் 1:16 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. கொலோசெயர் 1:17 18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். கொலோசெயர் 1:18 19 சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கவும், கொலோசெயர் 1:19 20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலோசெயர் 1:20
@karunakaran3817
@karunakaran3817 Жыл бұрын
மனுஷர்கலுக்கு முன்னால் என்னை ஏற்றுக்கொள்கிறவனை என் பரலோகத் தகப்பனுக்கு முன்னால் நானும் ஏற்றுக்கொள்வேன்.மத்10:32.
@afridiibrahim4217
@afridiibrahim4217 Жыл бұрын
As a muslim i believe Jesus (pbuh)will come back ❤️❤️
@anishantony2335
@anishantony2335 Жыл бұрын
🥰🥰🥰🙏
@anishantony2335
@anishantony2335 Жыл бұрын
But Jesus is God 🛐😑🙏
@mike9668
@mike9668 Жыл бұрын
True God Jesus Christ.
@mohomedrizfar2650
@mohomedrizfar2650 Жыл бұрын
Jesus( Esah) just a messenger and never says he is a GOD...What was God's orders he followed, then Allah taken him to sky Insha Allah he will return before judgment day....
@k.vijay.1927
@k.vijay.1927 Жыл бұрын
@@mohomedrizfar2650 இயேசு கிறிஸ்து வந்து 500 வருஷம் கழிச்சு தான் முஸ்லிம் மதம் வந்தது.
@kayathrikayu4032
@kayathrikayu4032 Жыл бұрын
Jesus is the Lord who created everything in this world, He's the way to reach heavenly Father. Amen hallelujah
@muhammadmufassal3984
@muhammadmufassal3984 9 ай бұрын
he is the messenger of Allah..
@humanity95
@humanity95 Жыл бұрын
Jesus Christ is the visible form of God God Bless you. Love from Kerala ❤❤❤
@irish6193
@irish6193 Жыл бұрын
Ohhh lord Jesus , Amen கர்த்தராகிய இயேசுவே, ஆமென் நான் உங்களை அன்பு கூருவது போல நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு கூடுங்கள் ✝️🙏
@volcanovolcano3638
@volcanovolcano3638 Жыл бұрын
Bro கார்த்திக் (15:24)இவ்வளவு நேரத்தில் இரட் சகர் இயேசுவை பற்றி அருமை யாக விளக்கி சொல்லிருந்தீங்க. நன்றி. இயேசு கிறிஸ்துவின் அருளும், ஆசியும் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
@ferliexstanislaus5593
@ferliexstanislaus5593 11 ай бұрын
Jesus said " l am the First & the Last, the beginning & the end , the Alfa & the Omega " @ "முதலும் கடைசியும் நானே, தொடக்கமும் முடிவும் நானே, ஆதியும் அந்தமும் நானே" .... Verses from the Bible .... Amen!
@crossclinger4533
@crossclinger4533 11 ай бұрын
Halleluiah! Well done. Speak HIS Name.. preach the Gospel to everyone unto the ends of the earth. When we speak about Christ we are only obeying HIS command. HE is surely coming soon whether we believe it or defy it.
@catherinematthew2779
@catherinematthew2779 11 ай бұрын
Amen
@Tamil2469
@Tamil2469 Жыл бұрын
சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்” (மாற்கு 1:15). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சொன்னன ஒரு காரியம் “காலம் நிறைவேறிற்று.” இது கடைசிக் காலம். தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது. ஆகவே நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன? நம்முடைய வாழ்க்கையில் நம் பாவ வழியை விட்டு மனந்திரும்பி, இந்த உன்னதமான தேவனின் கரத்தில் நம்மை ஒப்புவிக்க முற்றிலும் நம்முடைய மனதில் மாற்றம் பெறுவோம். சுய வழியையும் சித்தத்தையும் விட்டு, தேவனுடைய வழியையையும் அவருடைய சித்தத்தையும் நாடுவோம். அதுவே நமக்குப் பாதுகாப்பானது. மேலும் சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சுவிசேஷம் உலகம் எங்கும் போதிக்கப்பட்டு வருகிறது. நற்செய்தி என்பது என்ன? பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மனிதன் மீட்கப்படும்படியாக தேவக் குமாரன் இந்த உலகத்தில் வந்ததே நற்செய்தி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இரட்சிக்கப்பட இந்த சுவிசேஷமே அல்லாமல் வேறொரு நம்பிக்கை என்பது இல்லை. இரட்சிக்கப்பட இயேசுவின் நாமமே அல்லாமல் வேறொரு நாமம் நமக்குக் கொடுக்கப்பட வில்லை. ஆகவே நாம் சுவிசேஷத்தை இன்னும் அதிகமாய் விசுவாசித்து முன்னேறுவதும், சுவிசேஷத்தை மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதும் நம்முடைய கடமை. காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று. ஆகவே இந்தக் காலங்களில் நாம் அவரை அதிகமாய்த் தொழுதுகொள்வோம். அவருக்காகப் பணி செய்வோம்.
@Tn_Aji_Gaming
@Tn_Aji_Gaming Жыл бұрын
இயேசு உங்களை நேசிக்கிறாங்க பிரதர் 😊 ஆமென் 😍
@lrajraj79
@lrajraj79 Жыл бұрын
🤣🤣
@TAMILOPBHAIGAMER
@TAMILOPBHAIGAMER Жыл бұрын
உங்க கிட்ட சொன்னாரா
@arunv3961
@arunv3961 Жыл бұрын
@@user-fu1lo8rs3t Ithey aalu Murugana pathi oru video potruparu, athula oru negative comment kooda irukathu. Matha religion ah pathi pesum pothu ipdi echa vela pakuriye sangi, unaku vekkama illa
@Goodie477
@Goodie477 Жыл бұрын
லூக்கா 12:51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
@bossofall6874
@bossofall6874 Жыл бұрын
Jesus my love and My life my happy my everything my Jesus ❤ love you so much my Jesus ❤
@hephzibhahepsi1866
@hephzibhahepsi1866 9 ай бұрын
I got goosebumps while reading all these comments 💜🥶 Happy to see, all people are love Jesus.
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்திக் அவர்களே 👏👏இயேசு கிறிஸ்துவின் 2 ம் வருகை கட்டாயம் உண்டு 👏👏இந்த வீடியோவை பார்த்து கொண்டு இருக்கும் அணைத்து சகோதர சகோதரிகளுக்கு என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 👏👏👍👍👍👍👌👌🙏
@kgro7239
@kgro7239 Жыл бұрын
Waste ,2000vardam varuvar enrargal varave illai
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg Жыл бұрын
😁🤣😂😂
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
@@kgro7239 2000 varudama varuvarnu sonnanga ana varla but god sollirukkaga intha nall la than varuvaenu athu epponu bible la irukku velippaduthina visaechum 6,7,8 1) samathanam nu 10 nadugal elumbanum ( elumbiyach) 2)covid oruvarai oruvar kolai saiya thakkathaga(vanthachi) 3)panjam( srilanga eduthukattu russia and Ukraine war rum athukku than so panjam ini thalaithoongum remba kasta paduvanga makkal)( vanthachi) 4) velippaduthina visaechum 6:7;8 panjum and ippo adutha oru virus ulagathula kookkural undagum( boomiyil Kal pangu makkal irappanga) 5) velippaduthina visaechum 6:9-11 parisuthavangalin kookkural ( itha ellam antichrist varathukkaga antichrist avi ullavanga kondu varathu) so god kum porumai irukku ippo manammaruvanganu but yarum maramattanga 6) sun black ka marum, moon blood colour la marum vanam muthal boomi varai periya nadukkam undagum athu eppo na neuclear war vantha appadi nadakkunu scientist solluranga but god sollirukkaga ipadi nadakkum( russia and israel war undagum appo russia maela neuclear bom pottu alikkappadu ( evidence ) easaekkiyael: 38 and 39 velippaduthina visaechum18: 1-24 antichrist velippaduvan antha nalla kanumpothu velippaduthina visaechum: 7 Mathew 24: 1-51 koodumanal therinthu kollappattavargalaum vangikkathakkathaga anaega kalla theerkatharisigal elumbuvanga appo manushakumaranin adayalam vanathil kanappadum so god sollirukkanga nan intha nall la than varuvaenu ellarum ethukkaga ippavae sollurangana manathukka appuramum uyirodae elumbuvanga so athukkaga god pathi solli avaru solluratha saiya solluranga
@glorymoses8426
@glorymoses8426 Жыл бұрын
@@kgro7239 yesappa sona elam prophecy niraverinathuku aprm tha vaaruvaar avaru sonathu ellam nadanthu konde Iruku bro
@kgro7239
@kgro7239 Жыл бұрын
@@glorymoses8426 2004 sunamy vanthapothu enge ponaru yaraiyum kappathavilai
@imeldaimelda1790
@imeldaimelda1790 Жыл бұрын
ஒரு தரமான வீடியோ அண்ணா ......நானும் ஒரு catholic தான் . நான் கண்டிப்பா விசுவாசிக்கிறேன் இயேசு ......மெசியா கண்டிப்பா 2 முறை வருவார் என்று
@chandraj3864
@chandraj3864 Жыл бұрын
அவருக்கு சாகோதரர்கள் இல்லை திருமணமும் இல்லை
@kishor-x234
@kishor-x234 Жыл бұрын
@@user-fu1lo8rs3t olunga pesu da
@joswaakash1116
@joswaakash1116 Жыл бұрын
Naan oru catholic
@Iamshabnasen
@Iamshabnasen 9 ай бұрын
Avar vandhu enna pannuvar? Theliva solluga
@joanjohn2367
@joanjohn2367 11 ай бұрын
I pray to my loving jesus come again. I love and respect the believers who ever maybe hindus Or muslims. May God bless all.
@judysilvia3452
@judysilvia3452 Жыл бұрын
Jesus is my Saviour🙏🏻. Praise the Lord.
@stephenstee9025
@stephenstee9025 Жыл бұрын
🙏 Thanks brother. இயேசுவே மெய்யான ஒரே தெய்வம்
@riq36566
@riq36566 Жыл бұрын
Sorry only true God according to Jesus is father
@coolcoolcoolcool382
@coolcoolcoolcool382 Жыл бұрын
Jesus kadavul illa plis quran padinga
@amaladavid1415
@amaladavid1415 Жыл бұрын
Amen 🙏என் கர்த்தராகிய இயேசுவே மீண்டும் வரும்🙏🙏💐💐💐 God bless you Thambi.🙏
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs Жыл бұрын
அவர் இறை தூதர் அல்ல, அவரே மெய்யான தேவன்!!!
@edrissithik814
@edrissithik814 9 ай бұрын
Bible patinga
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 9 ай бұрын
@@edrissithik814 நீங்க படிங்க தம்பி, அவர் இறை தூதர் என்று எங்கு எழுதியுள்ளது,. அவர் தேவன் என்பதை நான் வேதத்தில் காட்டட்டுமா?
@Prophet_Mo_Police_be_upon_him
@Prophet_Mo_Police_be_upon_him 9 ай бұрын
​@@edrissithik814Bible is enough. He's the son of God. No need for some green desert book which was written after 630 years of Jesus which claims Jesus as messanger😢
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 9 ай бұрын
@@Prophet_Mo_Police_be_upon_him well said brother, lord jesus bless you
@cyrilarasan8994
@cyrilarasan8994 9 ай бұрын
என் தேவாதி தேவன் பிதா சுதன் பரிசுத்தஆவியானவர். மூவொரு இறைவன் இயேசு கிறிஸ்து...
@mohammadilyas6336
@mohammadilyas6336 Жыл бұрын
நான் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகிறேன் !!! நான் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன்!!! 🎉🎉
@calebramesh4236
@calebramesh4236 Жыл бұрын
இயேசுவும் உங்களை நேசிக்கிறார் சகோ..
@mohammadilyas6336
@mohammadilyas6336 Жыл бұрын
@@Aaliyahhebron I don't understand, could you explain simple English bro???
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Ovvoru muslimus nesikkatthan seikiraargal mariyami maganaar avargalai
@mohammadilyas6336
@mohammadilyas6336 Жыл бұрын
@@Aaliyahhebron ஐயா, abraham,isaac,moses,Aron, mohammad ஐ போல இயேசுவும் ஒரு இறைவனுடைய தீர்க்கதரிசி ஆவார்.... எனக்கு விவாதிக்க தெரியாது.. நீங்கள் இயேசுவை வணங்குகிறீர்கள்...நாங்கள் இயேசுவையும் அவர் தாய் மர்யமையும் படைத்த Jehovah இறைவனை வணங்குகிறோம்!!! உங்களுடைய பார்வையில் நாங்கள் கள்ள தீர்க்கதரிசியை பின்பற்றுகிறோம் !!! கொஞ்ச காலம் பொறுமையாய் இருப்போம்... உலகம் அழிந்த பின் ,இறைவன் நம்மை உயிர் கொடுத்து எழுப்பி விசாரிப்பான்!!! அப்பொழுது தெரிந்துவிடும் யார் செல்வது நேர்வழி என்று!!! அதுவரை .. உன்னுடைய மார்க்கம் உனக்கு !!! என்னுடைய மார்க்கம் எனக்கு!!!!
@mohamedrafeek1702
@mohamedrafeek1702 Жыл бұрын
நல்ல எழுமையான பதில்
@albanusulfikar671
@albanusulfikar671 Жыл бұрын
மனசுக்கு புடிச்ச திருப்தியான வார்த்தைகள் கேட்கும் போது புல்லரிக்கிறது😍 Happy cristmas 🎄
@selvam463
@selvam463 Жыл бұрын
Super brother
@nidhishraja8932
@nidhishraja8932 Жыл бұрын
மனநோயாளி போல! 😆
@albanusulfikar671
@albanusulfikar671 Жыл бұрын
@@nidhishraja8932 யாரு நீங்களா சகோதரா
@preethas1127
@preethas1127 Жыл бұрын
​@@nidhishraja8932 மிக்க நன்றி 😊 அடுத்தவரை கேலி செய்வது நல்லது என்று உங்கள் வேதம் சொல்வதை கேட்டு நான் மனம் மகிழ்கிறேன் 😊😊
@augustinad3646
@augustinad3646 Жыл бұрын
​@@user-fu1lo8rs3t brother nenga yen bad wrds use paniye comment panringa? Ungaluku athuthan theriyuma? Ila unga veetla ulla elarkitayum ipdi bad wrds la pesi pesi palakam ah?
@nnarendran5849
@nnarendran5849 Жыл бұрын
My heart beat Jesus❤️✝️
@cynthiadharmaraj1824
@cynthiadharmaraj1824 9 ай бұрын
I love Jesus !❤He is my everything...உண்மையான தெய்வம் ❤..தம்பிஉங்கள் முயற்சியையும்,உங்களையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக !❤❤❤❤
@immrajaheartbeatvoices1658
@immrajaheartbeatvoices1658 Жыл бұрын
அருமையான கிறிஸ்துமஸ் விருந்து. மிகவும் சிரமத்துடன் நிறைய விஷயங்களை சேகரித்து அதை எல்லாரிடமும் சேர அளித்த உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள். உலகம் தராத அன்பை தர வந்தவர் தான் இயேசு கிறிஸ்து. தவறான வழியில் இருந்து மாற முடியாத மக்களை அன்பின் மூலமாக மாற்ற வந்தவர் தான் இயேசு கிறிஸ்து. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 . அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் 💐💐💐🌲🌲🌲💐💐💐
@gomathimoorthi773
@gomathimoorthi773 Жыл бұрын
உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 💐 சகோதரரே . இயேசுவைப் பற்றி நீங்கள் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி. உண்மையாகவே இயேசு கிறிஸ்து சீக்கிரம் இந்த உலகத்திற்கு வரப் போகிறார் மேசியாவாக. (மாராநாதா)
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
எப்பொழுது பார்ப்பதற்க்கு நீர் இருப்பீரோ
@SathyaPillai-xo6qo
@SathyaPillai-xo6qo 9 ай бұрын
Praise the lord Jesus Christ Amen 🙏🙏🙏❤❤❤
@Igmemes630
@Igmemes630 Жыл бұрын
First me and my family are hindu then Jesus does some miracle in our life then we learn about Jesus now we fully trusting Jesus Christ ✝️🙌
@VishalMR620
@VishalMR620 Жыл бұрын
Funny guy surely bro e
@titans7195
@titans7195 8 ай бұрын
Tell your Jesus to save manipur
@prashanthvsthiagarajanmovi5286
@prashanthvsthiagarajanmovi5286 Жыл бұрын
நல்ல எண்ணங்கள் உள்ளத்தில் விதைக்கும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் நன்றி ஐயா வாழ்க வழமுடன்
@joicesunitha3843
@joicesunitha3843 Жыл бұрын
Oh my god ..I'm so surprised that many muslim and Hindu brothers and sisters are believing that our Lord Jesus will come back. So happy to see this. PRAISE THE LORD ALMIGHTY 🙏🙏🙏
@MohammedAli-xl4xm
@MohammedAli-xl4xm Жыл бұрын
Yes, but will come as muslim not as your lord 😭 hard but truth .. why he coming because he never died .. but u believe he died and came after 3 days Isa beaten the death all bull shit storeis
@jerlishj3984
@jerlishj3984 Жыл бұрын
@@MohammedAli-xl4xm not for christian, not for Muslim and not for Hindu.... Religion athu human ala create panna pattathu..... Jesus namakaga varuvar
@rythmrichard9331
@rythmrichard9331 Жыл бұрын
@@jerlishj3984 well said 👏👏
@christtheking555
@christtheking555 Жыл бұрын
@@MohammedAli-xl4xmSorry bro... Jesus was not a Muslim... Don't tell here what your imam said to you... Just read Bible in open mind... Iam an ex. Muslim... Encounter by Jesus... He is Son of God... King of kings.. Lord of lords...
@Todaybibleverseforyou
@Todaybibleverseforyou Жыл бұрын
@@MohammedAli-xl4xm if he is not died we are not able to get apologize from god .. Because he lost his blood one and only for our sins ... And he still living with us as like as holy spirit. ..
@Dineshjesuswords
@Dineshjesuswords Жыл бұрын
Brother இயேசுவைப் பற்றிய உங்கள் காணொலிக்கு என் வாழ்த்துக்கள்....நான் ஒரு காரியத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்...இயேசு பிறந்ததை நாம் கொண்டாடுகிறோம்...மரித்ததை புனித வெள்ளியாகவும்...உயிர்த்தெழுந்ததையும் கொண்டாடுகிறோம்... அதேபோல் இயேசு மீண்டும் வருவார் என்பதும் நிச்சயமாக நிறைவேரும்...
@charles.jimanual7854
@charles.jimanual7854 9 ай бұрын
உண்மையான வரலாற்றை மிகவுல் தெளிவாக கூறினிர்கள் 💕இயேசுவே மெய்யான தெய்வம் ❤️Happy Christmas 🥰
@mohamedsihan6970
@mohamedsihan6970 Жыл бұрын
100true Jesus coming no doubt I am Muslim 🤲🤲
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Marumai naalil mariyamudaya magan eesaave neengalum ungal annaiyarum ungalai vanangasonneergala endru iraivan kerppaan naangal orupoadhum appadi kooriyathillai appadi nanum enadhu annayarum koori irunthaal ellaam therintha nee athayum arivaaiyallava endru kanniymikka eesaa alahivasallam avargal koorvaargal endru iraimarai koorukiradhu
@jesuscomingsoon8419
@jesuscomingsoon8419 Жыл бұрын
Amen
@DineshKumar-nr4dt
@DineshKumar-nr4dt Жыл бұрын
Enaku marriage kattu irundichi, i gave my life to Christ and God gave me a good wife and we are living peaceful and happy life. I was previously into astrology and black magic but those things put me more into problems. When I left all this and gave my life to Christ and led a life pleasing to Christ alone I was shocked to see my life changes for the best. No lagna No 7.5 Sani No planets No sarpa dosha nothing touched me. Because now I am in the hand of God. This is my testimony something I felt like sharing, please hold on to Christ I want everyone to be happy and not manipulated by astrology or any other things. Our God is bigger than any of the thing that troubles you. Thank you for reading my comment.
@sheelaroseline6107
@sheelaroseline6107 Жыл бұрын
God bless you and your family dear brother.
@menakar2766
@menakar2766 Жыл бұрын
Hi bro.. Please give me your contact number or mail id. I have some confusion. I know jesus many time talk to me. But I'm struggling between astrology and salvation. I want to overcome from this. I have many questions please if possible talk to me.
@sheelaroseline6107
@sheelaroseline6107 Жыл бұрын
Dear brother menakar. God bless you. Read Bible from mathew chapter onwards. Before reading ask holy Spirit to help you. Surrender your self to Jesus. Very sure he will change yr life. He is the only answering God. He is always with you. He will lead you.
@rajieva819
@rajieva819 Жыл бұрын
Bless you brother ❤… wonderful testimony ..
@jesusjesus956
@jesusjesus956 Жыл бұрын
Tq brother 🙏karthar ungalai aasirvathippar anna 🙏⛪🙏.jesus pathium avarota Seiyallkall pathium sollunga anna
@sumikumar6085
@sumikumar6085 Жыл бұрын
கர்த்தரின் பரிபூரண ஆசிர்வாதம் சகோதரர்கள் கூட இருப்பதாக ஆமென்
@anbarasangabriel7916
@anbarasangabriel7916 Жыл бұрын
நீங்க jesus பத்தி சொன்னதுக்கு எனது நன்றி நீங்க சொல்லு போது என் கண்ணில் கண்ணீர் தானாகவே வருகிறது
@fathimabalin8760
@fathimabalin8760 Жыл бұрын
Jesus coming soon..yes...yes.. Yes..
@parimalagayathiri3009
@parimalagayathiri3009 11 ай бұрын
Amen 🙏 karthar nichaiyama varuvathu unmai ellorin kangalum en devanai kaanum kartharagiya yesuvae seekkiram vaarummaiya engal pothagarae 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@racingdna7605
@racingdna7605 Жыл бұрын
Good effort and great explanation 😊👍 christmas fact is very accurate one . when I grew up i came to know that by my pastor afterwards i stopped celebrating Christmas with 🎄🎉 and santa...😊.
@joicerockzz6449
@joicerockzz6449 Жыл бұрын
யேசு ஒருவரே அனைவருடைய ரச்சகன் அன்றும் இன்றும் என்றும் வாழும் தெய்வ புத்திரன் 🙏🙏🙏
@Aslamkhan-dp8rl
@Aslamkhan-dp8rl Жыл бұрын
he is not God's son he was a prophet
@mershamersha370
@mershamersha370 Жыл бұрын
Good Joke
@kingofrgen6959
@kingofrgen6959 Жыл бұрын
Amen
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 Жыл бұрын
@@Aslamkhan-dp8rl Please don't get into 2000 yrs old controversy. Respect all religions faith and truth bro.
@ahzansuryafan5918
@ahzansuryafan5918 Жыл бұрын
இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
@muralikrishnan4104
@muralikrishnan4104 Жыл бұрын
Jesus is coming quickly as a King ! All eyes shall behold Him.
@JSSRDESJ30
@JSSRDESJ30 9 ай бұрын
Brother thank u verymuch. U had been recalled for every Christians. U r write Jesus loved each and everyone. But people like me forgotten him. Thanks again
@chennaiads9253
@chennaiads9253 Жыл бұрын
Am Hindu but I Love Jesus Christ he is my inspiration
@abishek6807
@abishek6807 Жыл бұрын
Amen
@AbdulRahman-gu4cr
@AbdulRahman-gu4cr Жыл бұрын
Jesus சிலுவையில் இருக்கும்போது (தேவனே ஏன் என்னை கைவிட்டீர்) என்று மூன்று முறை சொன்னார்கள் . இதன் அர்த்தம் ஏசு பூமியில் இருக்கும்போது தன்னைவிட உயரிய தேவனிடம் பேசுகிறார்கள் தானே ?? அந்த தேவன் தன் கடவுள் ஆக இருக்கமுடியும் so ஏசு ஒரு தூதர் தான் . ஏசு தன்னை காப்பாற்ற தன்னை விட வேறொரு உயரிய ஒருவரை அலைக்கும் போது ஏசு எப்படி கடவுளாக இருக்கமுடியும் ?? கடவுளுக்கு பலகீனம் கெடையதுதானதே ?? குரானில் இறைவன் sollgiran நிச்சயமாக jesus ஒரு இறை தூதரே தான். ஜீசஸ் இரண்டாம் வருகையின் போது அவர் பாதியில் விட்டுச்சென்ற பணியை நிறைவேற்றுவார். அவர் உண்மையை பேசுவார். நீங்கள் bible இல் அநேக இடங்களில் பார்க்கலாம் ஏசு தன்னை விட உயரிய தேவனிடம் வேண்டுவார். ஆகையால் தேவன் + கடவுள் +இறைவன்+God+அல்லாஹ் அனைத்தும் ஒரே ஒரு படைப்பாளனை(Creator) தான் குறிக்கிறது.
@premkumarrajaseelan4788
@premkumarrajaseelan4788 Жыл бұрын
Bro... Pls make Jesus as your personal saviour 🙏
@day_dreamer1436
@day_dreamer1436 Жыл бұрын
God Bless You dear...💛 God Love's You Do much...🧡
@godiseverlasting6826
@godiseverlasting6826 Жыл бұрын
@@user-fu1lo8rs3t varthai important
@Sulo_1964
@Sulo_1964 Жыл бұрын
I am a Hindu. But I have been believing in Jesus Christ since my childhood. I know He is the true God . He created heaven and earth, you and I.
@sureshr5767
@sureshr5767 Жыл бұрын
Ur not hindu don't do this cheap things do this somewhere not in name of Hindu 🤬🤣😂
@VishalMR620
@VishalMR620 Жыл бұрын
Ena bro urutinga epdi varamudium bro Vera level comedy 🤣🤣
@humanity95
@humanity95 Жыл бұрын
Jesus Christ ❤❤❤
@VishalMR620
@VishalMR620 Жыл бұрын
@@lionixentertainmentcrew5618 ofcourse definitely no chance
@lionixentertainmentcrew5618
@lionixentertainmentcrew5618 Жыл бұрын
@@VishalMR620 I said that to you
@vijayanvijayan9876
@vijayanvijayan9876 11 ай бұрын
இந்த உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து மரித்து மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார் மீண்டும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீட்பர் வருவார் என்ற உண்மையை நீ தெரிந்துகொள் அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்பட்ட பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது மெய்யாகவும் உங்களுக்கு சொல்லுகிறேன்❤
@selvakumari4439
@selvakumari4439 4 ай бұрын
Jesus return varuvar nichayamaga varuvar ❤️ itharku Nan santu pagargiren Yes 💯 Unmy Jesus enkidda pesiya vartthei ithu Nan intha kuralei thelivaga en 👂 kedden welcome Jesus ❤️ Thank you lord ❤️
@samuelcharles128
@samuelcharles128 Жыл бұрын
Karthik bro. ஏசுவை உலகத்துக்கு தெரிவித்ததற்கு நன்றி. உண்மையை கூறியுள்ளீர்கள். God bless you you
@mohammedsait1073
@mohammedsait1073 Жыл бұрын
suriyan maerkae uthithaal allah yaraiyum mannika maataa quraan is a true.poomi karu turn opposit side scientist explain the sun is comming west.the quraan is true.allah akabar.
@AS-ey3bb
@AS-ey3bb Жыл бұрын
Sema comedy
@sakthivel-hh5ij
@sakthivel-hh5ij Жыл бұрын
அன்பு நெஞ்சங்களே மனிதனுக்காக உதவுங்கள்
@selvakumarselvaraj1500
@selvakumarselvaraj1500 Жыл бұрын
இதை நான் சாட்சியாக சொல்கிறேன். இயேசுவே மெய்யான தேவன்....
@alexdurai5426
@alexdurai5426 11 ай бұрын
Thanks bro. to share about Bible. Jesus bless you and your family
@hdfclife1842
@hdfclife1842 Жыл бұрын
Im hindu but i love jesus ...avar illana na ennaiko sethu poirupen ...i love you appa ...
@jeykajames8404
@jeykajames8404 Жыл бұрын
Yes Bro or Sis ... Yesu😊 vazi satyam jeevan
@esthar9068
@esthar9068 Жыл бұрын
ஆமென். அண்ணா
@agni433
@agni433 Жыл бұрын
Romba nantri pa..mayan..atputhamaana vilakkam pa...akka ~ from Malaysia..🙏🏼❤️‍🔥🙏🏼
@msaksajid
@msaksajid Жыл бұрын
We muslim believe too... Jesus peace be upon him will return soon... Insha'Allah
@angamingx1370
@angamingx1370 Жыл бұрын
I am a Muslim and we believe that as a (prophet) Jesus Christ (pbuh) will come back to this earth...❤️🌍
@rajeshkanna8988
@rajeshkanna8988 Жыл бұрын
@@user-fu1lo8rs3t Arivu kettavanea
@rajeshkanna8988
@rajeshkanna8988 Жыл бұрын
@@user-fu1lo8rs3t Tambi vaai thuttukku agathu
@user-ui9tp3gg7r
@user-ui9tp3gg7r Жыл бұрын
@@user-fu1lo8rs3t Yo can never change which Allah's written. Jesus is coming when end of the world period and tell the truth that "Allah is the only God" Mohamed is the final messenger and servant of the the God the he is rulling the whole world under one government to 40 years, he will merry too.
@user-ui9tp3gg7r
@user-ui9tp3gg7r Жыл бұрын
@@user-fu1lo8rs3t குர்ஆன் என்பது ஓசை வடிவில் ஓதிக்கொடுக்கப்பட்டது சகோ. பாலைவனத்தில்தான்.
@user-ui9tp3gg7r
@user-ui9tp3gg7r Жыл бұрын
@@user-fu1lo8rs3t எந்த பேனாவினாலும் எழுதிக்கொடுக்கப்படவில்லை. வானவர் கூறுவார் இறைத்தூதர் மனனம் செய்து கொள்ளுவார்வார்கள்.
@3053961359
@3053961359 9 ай бұрын
Informative
@barnabasseeli8260
@barnabasseeli8260 9 ай бұрын
அண்ணா!!!இயேசுகிறிஸ்து மீண்டும் வருவார் நீங்களும் அவரை சந்திக்க அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுகொள்ளுங்கள். பணிவான வேண்டுகோள்
@antonyraj8500
@antonyraj8500 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் வீடியோக்கு ரொம்ப ரொம்ப நன்றி சூப்பர் இது கடைசி காலம்
@laxmi9360
@laxmi9360 Жыл бұрын
Praise the lord...i love my Jesus ❤
@bmarasi4531
@bmarasi4531 9 ай бұрын
Amen,come Lord Jesus,we earnestly pray,wait for You Jesus 😭✝️🙏
@playbacksingersugantha4385
@playbacksingersugantha4385 11 ай бұрын
God bless u for uploading this divine post sir. U r blessed 💐
@Bhoven5957
@Bhoven5957 Жыл бұрын
Isaiah 41:10 (NIV) "So do not fear, for I am with you; do not be dismayed, for I am your God. I will strengthen you and help you; I will uphold you with my righteous right hand."
@alwinraj1521
@alwinraj1521 Жыл бұрын
அவர் மனிதரோ,கடவுளோ, அது எனக்கு தேவையில்லை, ஆனால் அவர் என்னுடைய நம்பிக்கை, அந்த நம்பிக்கையினால் தான் நான் இதுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இந்த உலகத்துல வாழ எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை தேவை அது போன்று என்னுடைய நம்பிக்கை என் கடவுளாகிய ஏசு,,, அனைவருக்கும் என் Happy Christmas and happy new year 2023 அனைவருக்கும் இனிய வருடமாக துவங்கட்டும்,
@shanthi2859
@shanthi2859 Жыл бұрын
நம்பிக்கை வீண் போகாது.சகோதர
@alwinraj1521
@alwinraj1521 Жыл бұрын
@@shanthi2859 நன்றி நண்பரே
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 Жыл бұрын
YESUVAI SILUVAIL ARIYUMPOTHU YESU YENNA SONNAR BIBLELE ULLADHU YELI YELI LAMA SABAKTAANI ETHAN ARTHAM *DEVANE DEVANE YEAN ENNAI KAIVITTEER* ENDRU ARTHAM *YESU KADAULAKA ERUNTHAL* *EPPADI ALUTHU* *PULAMPAVENDIYA AVASIYAM* *ILLAIYE* EAPPOTHU SOLLUNGAL YESU KADAULA ENDRU
@alwinraj1521
@alwinraj1521 Жыл бұрын
@@ahamedshahjahan143 Ahamed shahjahan Bro: இயேசு அங்கே மனித உருவில் இருக்கிறார், அதனால் மனிதனிடம் என்னென்ன குணங்கள் இருக்குமோ அது அவரிடமும் இருக்கும் பாவத்தை தவிர, ஆகையால் தான் அவர் அழுதார், மூவொரு தேவன் யார் யார் இதற்கு அர்த்தம் சொல்லுங்க நண்பா BIBLE ல கொஞ்சம் பழைய ஏற்பாட்டை யும் புரட்டி பாருங்க நண்பா, எனக்கு அவர் கடவுள் தான்...
@kgro7239
@kgro7239 Жыл бұрын
Waste
@aruna.a7360
@aruna.a7360 9 ай бұрын
Amen Jesus is the way he spread love to all over the world
@sabariganesh2217
@sabariganesh2217 10 ай бұрын
Thank u
@dorinstalin
@dorinstalin Жыл бұрын
Super karthik. Super velippadu, 🔥👏🏼 நான் தெரிந்துகொண்ட ஒரு விடயத்தைச்சொல்ல விரும்புகிறேன்! இயேசு கிறிஸ்த்து செய்த அற்புதங்கள் ஒரு சிலவற்றைத்தான் வெளிப்படையாக உலகத்துக்குச் சொல்லப்பட்டிருக்கு! ஆனால் இயேசு செய்த அற்புதங்கள், அதிசயங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை, அதை எழுதப்போனால் பைபிள் அடங்காது என்று பைபிள்ளயே சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் இந்த வீடியோவை பதிவு செய்தமைக்கு. Happy Christmas You & yours. subskriberes & views.
@vijaykiki6754
@vijaykiki6754 Жыл бұрын
இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். யோவான் 21:25
@lavanyanancy997
@lavanyanancy997 Жыл бұрын
Avaru meendun ராஜாதி ராஜாவாக தம்முடைய தூதர்கள் படை சூழ எக்காள தோனியோட மீண்டும் வரப்போகிறார் நம்முடைய சொந்த கண்ணில் காணப்போகிறோம்... ஆமேன்...
@lashmananj9868
@lashmananj9868 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@pakeerathanrebecca1422
@pakeerathanrebecca1422 Жыл бұрын
Amen
@beulaphysio
@beulaphysio Жыл бұрын
Praise God 🙏 Jesus coming soon
@sekarannal2649
@sekarannal2649 10 ай бұрын
❤Jesus mai jesus ❤avr kirupai yenrumullathu amen nanri jesus ❤✝️🕊️👏
@gokulpriyan306
@gokulpriyan306 Жыл бұрын
I am Hindu , But I love Jesus♥️
@roopamangoli5762
@roopamangoli5762 Жыл бұрын
🥳
@joswaakash1116
@joswaakash1116 Жыл бұрын
Great brother
@rpramanraman1392
@rpramanraman1392 Жыл бұрын
தமிழரிடம் இருக்கும் பெருந்தன்மை, கிருத்தவ ருக்கு இல்லை. இன்றும் பல சர்ச்களில் தமிழ் கடவுள்களை சாத்தான், பேய், பூதம் என்று போதனை செய்கின்றனர்.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
That's is wt actually a true Hindu does. Others just convert
@abishek8319
@abishek8319 Жыл бұрын
Jesus is with you ✝️
@simplyvijay4539
@simplyvijay4539 Жыл бұрын
11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளிப்படுத்தினத விசேஷம் 22:11 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
@jeanperera4882
@jeanperera4882 Жыл бұрын
Amen Halleluiah thank you Lord maranatha
@jeanperera4882
@jeanperera4882 Жыл бұрын
Maranatha Marsnatha our king of king 👑 Lord Jesus Christ
@sayansella390
@sayansella390 9 ай бұрын
Really good job. I will share lots of My friends and family.
@DAVIDBILLA8181
@DAVIDBILLA8181 11 ай бұрын
அருமையான தகவல்.நன்றி🙏🙏🙏
@diana.m.2084
@diana.m.2084 Жыл бұрын
We are living only because of Jesus Christ.. Daily daily we are receiving goodness, kindness, mercy,grace and love from him. I can't describe his mercy through words. Love you forever Jesus 💖
@rubychris_k
@rubychris_k Жыл бұрын
So overwhelmed to see many non christian friends believing in Christ Jesus .. 😇 May the Living God Jesus bless all of ur families and protect you all from bad❤❤❤❤💯
@selvijselvij3119
@selvijselvij3119 10 ай бұрын
Hi bro arumaiya explain panuninga... God bless u. And ur family....
@uthraammu4963
@uthraammu4963 10 ай бұрын
Jesus loves you today ❤️ Miracle is unexpected ......... Jesus comeing soon ..
@saralasannu7539
@saralasannu7539 Жыл бұрын
Kandipa jesus varuvar , I m a Hindu bt yesappava na romba namburen he is a miracle love.❤️✝️
@kannanks1740
@kannanks1740 Жыл бұрын
Amen
@Vinoth-7526
@Vinoth-7526 Жыл бұрын
Amen
@Meenamisty7
@Meenamisty7 Жыл бұрын
இயேசு கிறிஸ்து மிகப் பெரிய மகான் என்பதில் எந்த ஐயமும் இல்லை❤
@HOLYJESU
@HOLYJESU 7 ай бұрын
He is God
@Meenamisty7
@Meenamisty7 7 ай бұрын
@@HOLYJESU He never says himself as god .....And Bible is edited many times
@HOLYJESU
@HOLYJESU 7 ай бұрын
IF YOU KNOW JESUS , THEN YOU WILL KNOW THE TRUTH .
@charlesrajkumar3476
@charlesrajkumar3476 10 ай бұрын
Thanks for posting
@duraimuthaiyan8406
@duraimuthaiyan8406 9 ай бұрын
மிகவும் அருமை. நீங்கள் இன்னும் ஆழமாக பைபிள் படிக்க வேண்டும். இப்பொழுதும் இயேசுவுடன் தொடர்பு கொள்ளலாம். இயேசுவே எனக்குள் வாரும். என்னுடைய பாவங்களை மன்னியும். எனக்காக மரித்து உயிர்த்தெழுந்தீர் என்று நீங்கள் நம்பி ஜெபித்தால் இயேசுவை தொடர்பு கொள்ளலாம். முஸ்லீம்கள் இயேசு மரித்து உயிர்த்தெழுந்தார் என்று நம்பாததால் தங்களுடைய பாவங்களிலே மரிக்கிறார்கள். இயேசு மரிக்காவிட்டால் யாருக்கும் எந்த பலனும் இல்லை.உண்மையான கிறிஸ்தவனுக்கு இயேசுவே பாதுகாப்பு. ஆயுதம் இல்லை. அன்பை பற்றி அருமையாக சொன்னீர்கள். நன்றி
@arulmary603
@arulmary603 Жыл бұрын
Excellent Karthik, God's gives his self in a very familiar mode from mother's religion, language, food, country, in a young age, after mature state he adopts religion to his comfort zone. Happy birthday to Jesus and to all humans.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН