இயேசு மீண்டும் பூமிக்கு வருவது எப்போது? | PART 1 : Second Coming | I Wanna meet jesus - AR Rahman |

  Рет қаралды 408,100

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

இயேசு மீண்டும் பூமிக்கு வருவது எப்போது? |PART 1 : Second Coming Of Jesus | I want to meet jesus - AR Rahman | Karthick MaayaKumar | Big Topic | Episode 2495 |
#MerryXmas #jesus #happychristmas
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 3 100
@MaayaM_Studios
@MaayaM_Studios 9 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 9 ай бұрын
Hi
@navinrajanadar9017
@navinrajanadar9017 9 ай бұрын
Anna, ungaluku yellam badhil about second coming Jesus venum na,Plz give me chance to explain you.......... Definitely you will know the all secret of second coming Jesus... One more thing can you find the Christmas in Bible??? & Also can Jesus was celebrated the Christmas???? If anyone know this answer Please comment this.....🙏🏻
@k.vijay.1927
@k.vijay.1927 9 ай бұрын
கார்த்திக் இயேசு கிறிஸ்து அல்லாவை வணங்க வில்லை யூதர்கள் வழிபடும் jahovah கடவுளை வணங்கினார் இவர் கூறியது தவறு.
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 9 ай бұрын
Great video👍
@dhilipdp8067
@dhilipdp8067 9 ай бұрын
Bro myv3ads scam pathi Tamilnadu people ku eaduthu Solluga please
@valarmathi-si6ti
@valarmathi-si6ti 4 ай бұрын
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது
@valarmathi-si6ti
@valarmathi-si6ti 4 ай бұрын
உலர்ந்த எலும்புகளை உயிர் அடைய செய்கிற தேவன்
@GunaGunnaa
@GunaGunnaa 5 ай бұрын
உண்மையான தேவன் மீண்டும் வருவார் ஆமென் அல்லேலூயா
@shamsham2536
@shamsham2536 8 ай бұрын
எந்த கடவுளின் கல்லறை திறக்கவில்லை ,ஆனால் இயேசுவின் கல்லறை மட்டுமே திறந்துள்ளது , அவர் உயிருடன் இருக்கிறார் ,அவர் சீக்கிரம் வருகிறார் ஆயத்தமாய் irungal
@shabeekabegum8916
@shabeekabegum8916 6 ай бұрын
Jesus kallaraiyil irundhaa vara poraanga Kallaraya thirandhu vachi irukkeenga
@jehovahshalom1791
@jehovahshalom1791 2 ай бұрын
ஆமென்
@jehovahshalom1791
@jehovahshalom1791 2 ай бұрын
ஆமென்
@rajabraphavathi9825
@rajabraphavathi9825 6 ай бұрын
நம் தேவன் உண்மையான தேவன். நீங்கள் அருமையாக சொன்னதற்கு உங்களை தேவன் ஆசிர்வதிப்பார், அமென்.
@EstherSelvi-rp5xb
@EstherSelvi-rp5xb 6 ай бұрын
அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்று கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் ஆமேன்
@anandrajministries8583
@anandrajministries8583 9 ай бұрын
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி பிரதர், கண்டிப்பாக இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம் அவருடைய வருகை மிக நிச்சயமான உண்மை.
@A.C.S.Jalaldeen
@A.C.S.Jalaldeen 9 ай бұрын
Iyes kirsuthu varuvar naan kadavu illai enru solla ithu nicchiyam nadakum allah hu akbar
@varshadavid4000
@varshadavid4000 9 ай бұрын
Yes brother! I'm also preparing daily for the return of our Lord Jesus Christ 🙏
@rajerain4425
@rajerain4425 5 ай бұрын
Jesus will come as King to judge the whole mankind. Those who believe & follow HIM, will be gone to heaven
@007pgv3
@007pgv3 2 ай бұрын
​@@A.C.S.Jalaldeenpalestine la saavuranga allah enna pudungurar😂
@A.C.S.Jalaldeen
@A.C.S.Jalaldeen 2 ай бұрын
@@007pgv3 allah ku therium eppa dnandana kudukonomdu ni vaya muditu po kafir sangi naga neanachatha allah seaiya matan avan iraivan avan neanachadhata seaivan allah vuku therium enna seayanom du ni solla thevalla kafir oru kashtam vantha porumaya sothippan allah
@Bhoven5957
@Bhoven5957 9 ай бұрын
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11 பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
@jesurajrs4439
@jesurajrs4439 6 ай бұрын
தேவன் நிச்சயமாக உங்களை சந்திப்பார்....❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 9 ай бұрын
உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயா ✝️ இயேசு கிறிஸ்து 🎉
@MohamedAzhraffali
@MohamedAzhraffali 6 ай бұрын
Ella erai tutergalum sonna vartai...ethu eraivan solla sonna vartaikal
@john-xz4ke
@john-xz4ke 9 ай бұрын
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். (வெளிப்படுத்தின விசேஷம் 1:8)
@jerlin-dv4ue
@jerlin-dv4ue 6 ай бұрын
Amen
@RobinRobin-rj1ve
@RobinRobin-rj1ve 5 ай бұрын
Amen❤
@pandidurai7448
@pandidurai7448 2 ай бұрын
Amen amen
@stalinstalin5836
@stalinstalin5836 5 ай бұрын
உலகில் வல்லமையுள்ள ஒரே நாமம் இயேசு என்ற நாமமே
@jehovahshalom1791
@jehovahshalom1791 2 ай бұрын
ஆமென்
@mohammedsait1073
@mohammedsait1073 Ай бұрын
Ishavai allah vaanathil uyarthunaar enpathe unmai. Prophet mohammed allavin thoothar.athae pondru thaa ishavum athavathu jesus iraithoothar thaa...
@vicky8543
@vicky8543 9 ай бұрын
வானமும் பூமியும் அழிந்தாலும் என் வார்த்தை ஒரு போதும் அழியாது என்று சொல்கிறார் இயேசு கிறிஸ்து
@Only3MembersJoin
@Only3MembersJoin 9 ай бұрын
Vaarthai thaan kadavul real God jesus
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 9 ай бұрын
மிகவும் சரி ஆனால் கிருஸ்தவராகிய நீங்கள் பாஸ்டர்கள் சொல்வதை கேட்காமல் திறந்த மனதுடன் ஏக இறைவன் ஆகிய கர்த்தரை ஜெபித்து பைபிள் படிங்க ப்ரோ கர்த்தர் நாடினால் உங்களுக்கு நேரான பாதையில் செலுத்துவார்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 9 ай бұрын
ஜீசஸ் இன் இரண்டாவது வருகை யூதர்கள் ஜெருசலத்தில் தேவாலயத்தை கட்டிய பிறகுதான் நடக்குமென்று இருக்கின்றதே அங்கு தேவாலயத்தை கட்டுவதற்கு இதுவரைக்கும் இஸ்லாமியர்கள் அனுமதி கொடுக்கவில்லையே
@YESHUAJAHOVAH6125
@YESHUAJAHOVAH6125 9 ай бұрын
Jesus கடவுள் இல்லை அவரை அனுப்பினவர்தன் jehovah உண்மையான தேவன் jesus அவருடைய குமாரன் அதாவது மகன் ok jesus கடவுள் இல்லை கிறிஸ்தவர்கலே
@mdrafiqbe
@mdrafiqbe 8 ай бұрын
தந்தை கர்த்தர் மட்டுமே இறைவன். தனது மறு வருகை எப்போது என்று தெரியாதவர் தான் ஜீசஸ் என்னும் இறை தூதர்
@sivakumarr6210
@sivakumarr6210 9 ай бұрын
It is 100% true. Jesus Christ the living God will come and reign in this earth. There are many who are eagerly awaiting his coming.. He will reign as the most righteous king. Amen
@nazaran1787
@nazaran1787 9 ай бұрын
​@@Sivalingam-xy2uvபிதாவும் இயேசுவும் ஒருவரே. 5 Thomas saith unto him, Lord, we know not whither thou goest; and how can we know the way? John 14:5 6 Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me. John 14:6 7 If ye had known me, ye should have known my Father also: and from henceforth ye know him, and have seen him. John 14:7 8 Philip saith unto him, Lord, show us the Father, and it sufficeth us. John 14:8 9 Jesus saith unto him, Have I been so long time with you, and yet hast thou not known me, Philip? He that hath seen me hath seen the Father; and how sayest thou then, Show us the Father? John 14:9 10 Believest thou not that I am in the Father, and the Father in me? the words that I speak unto you I speak not of myself: but the Father that dwelleth in me, He doeth the works. John 14:10 11 Believe me that I am in the Father, and the Father in me: or else believe me for the very works' sake. John 14:11
@loveallnations
@loveallnations 9 ай бұрын
​@@Sivalingam-xy2uvIravu urangum munnar Yesappa naan ungalai parkanumnu chirithai manathil prayer seithu vittu urangungal. GOD bless you 🙌
@varshadavid4000
@varshadavid4000 9 ай бұрын
Yes brother only Father knows the return of Jesus! Now and before in this world, we are seeing the fulfillment of the signs said by Jesus! "For the coming of the Son of Man will be just like the days of Noah. For as in those days before the flood they were eating and drinking, marrying and giving in marriage, until the day that Noah entered the ark, and they did not understand until the flood came and took them all away; so will the coming of the Son of Man be" (Matthew 24:37-39). Come quickly Jesus, the world is waiting for your return to set up a new heaven and new earth where there is no death, no pain or suffering 🙏@@Sivalingam-xy2uv
@mdrafiqbe
@mdrafiqbe 8 ай бұрын
தந்தை கர்த்தர் மட்டுமே இறைவன். தனது மறு வருகை எப்போது என்று தெரியாதவர் தான் ஜீசஸ் என்னும் இறை தூதர்
@arumuganm1494
@arumuganm1494 7 ай бұрын
But humans note hand Jesus way brother iam crying this satanists people's activitys😢
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 5 ай бұрын
ஒலிவ மலையில் இயேசு மீண்டும் வருவார் என்று எழுதியிருக்கப்பா ஜெருசலேமில தான் வருவார்
@களவாணிபயலுங்க
@களவாணிபயலுங்க 5 ай бұрын
Athu makkal eluthunathu 😅
@tamiljesusmedia
@tamiljesusmedia 9 ай бұрын
புத்தகத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் கைடு இல்லாமல் எல்லாம் புரிந்து கொள்ள முடியாது பைபிள் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் ஆவியானவர் துணை இல்லாமல் இரகசியங்களை அறியமுடியாது
@bibleverses6625
@bibleverses6625 5 ай бұрын
Amen 💯
@mr.blaster8476
@mr.blaster8476 5 ай бұрын
Amen
@thenmozhirose9163
@thenmozhirose9163 5 ай бұрын
Amen🙏🙏
@sandeepkrishnan9716
@sandeepkrishnan9716 5 ай бұрын
Amen
@israveljayasing4379
@israveljayasing4379 4 ай бұрын
💯 unmai
@selmiya492
@selmiya492 9 ай бұрын
இயேசப்பா உங்க வருகையில் நாங்கள் அனைவரும் காண படவேண்டும் . ஆமென் ✝️✝️
@varshadavid4000
@varshadavid4000 9 ай бұрын
Amen sister ❤ Christ's return is such a glorious day for all of his believers😀
@shark4938
@shark4938 9 ай бұрын
@GeorgeDaniel-zn7qb
@GeorgeDaniel-zn7qb 8 ай бұрын
நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் காணப்படுவீர்கள்.
@ALBERT-jl5fb
@ALBERT-jl5fb 7 ай бұрын
நெறியாளர் தெளிவாக சொல்கிறார் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை. இயேசு அப்பா என்பது அவருடைய நாமம் கிடையாது.
@chennaigalatta6466
@chennaigalatta6466 7 ай бұрын
Antha naal kodiya viraivil varum Appozhuthu neengal purinthu kolveergal jesus kadavul illai endru
@brindhaa299
@brindhaa299 5 ай бұрын
இயேசு👑👑 கிறிஸ்து நம் தேவன்❤❤❤
@RusthanMrmRusthan
@RusthanMrmRusthan 27 күн бұрын
Avrra pitha avru yaru
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 9 ай бұрын
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயேசுவை பார்ப்பாய் ஆனால் இரக்கத்திற்காய் அழுவாய்
@dds2799
@dds2799 4 ай бұрын
Unmai
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 9 ай бұрын
நம் இதயங்களில் இயேசு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.❤❤💐💐
@peterkrishnan5104
@peterkrishnan5104 8 ай бұрын
Amen 🙏
@umsn2021
@umsn2021 7 ай бұрын
exactly
@kumargowda8000
@kumargowda8000 4 ай бұрын
Jesus waste fellow
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 4 ай бұрын
குறையில்லாத குறைகண்டுபிடிக்கமுடியாத ‌ஒன்று இருந்தா சொல்லுங்க.
@SamSam-fk7zs
@SamSam-fk7zs 2 ай бұрын
​ur words will kill u and ur spirit return to the god
@eeagglle
@eeagglle 5 ай бұрын
I am living with Jesus Christ always, everyday.... In all my births, I need Jesus christ
@graced156
@graced156 9 ай бұрын
நானும் பிதா வும் ஒன்றாய் இருக்கிறோம் என்னைக் கண்டவன் பிதா வைக் கண்டான் என்று ஏசு கிறிஸ்து கூறுகிறார்
@கரிகாலன்-ட2ங
@கரிகாலன்-ட2ங 9 ай бұрын
Yes.Amen
@listenking5266
@listenking5266 9 ай бұрын
Yes amen
@cycleseat4065
@cycleseat4065 9 ай бұрын
ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் , சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். வெளிப்படுத்தின விசேஷம் 1:17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
@saravanaraj866
@saravanaraj866 8 ай бұрын
கடவுளின் சாயல்
@Idealappu
@Idealappu 8 ай бұрын
Amen
@Edwin19962
@Edwin19962 9 ай бұрын
கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். Happy Christmas all ❤❤❤❤
@nazaran1787
@nazaran1787 9 ай бұрын
Merry Christmas throughout this year to you.
@santhoshkumarsanthoshkum-gk7cy
@santhoshkumarsanthoshkum-gk7cy 4 ай бұрын
ஞானிகளின் கண்களை குருடானது கண்ணிருந்தும் காணாமலும் காதிருந்தும் உணராமலும் இருந்தோம் இனியாவது உணர்வோம்
@ThamilNesan
@ThamilNesan 9 ай бұрын
Yes அவர் சொன்னது உண்மையான மெய் தெய்வத்தை தேவ ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பாயக உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பாயாக very simple theory but without him in our mind it is hard to do so , seek him He will be with us because his days are coming
@centumtuition
@centumtuition 9 ай бұрын
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. ரோமர் 14:17
@royappurampeter5156
@royappurampeter5156 5 ай бұрын
நாங்கள் திரித்துவத்தில் ஒரு கடவுளையும், ஒற்றுமையில் திரித்துவத்தையும் வணங்குகிறோம்;ஏனென்றால், பிதாவின் நபர் ஒருவர்: மற்றொருவர் குமாரன், மற்றொருவர் பரிசுத்த ஆவியானவர். பிதா போன்றவர்: அத்தகையவர் மகன்: அத்தகையவர் பரிசுத்த ஆவியானவர். இதன் பொருள் பிதாவாகிய கடவுள், கடவுள் மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் அனைவரும் ஒரே கடவுள். இயேசு பூமிக்கு வந்தபோது, ​​அவர் ஒரு மனிதனாக மாறி, மனித மாம்சத்தை எடுத்தார். அவர் ஒரு மனிதனாக வாழ்க்கையை அனுபவித்தார் - அதில் பிரார்த்தனையும் அடங்கும். கடவுளாக பாவங்களை மன்னித்தார். குரானின் படி அல்லாஹ் தந்தை இல்லை. "ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை."குர்ஆன்:19:93. திரித்துவத்தின் முதல் நபர் ஒரு தந்தை. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இதற்கான சான்றுகள் உள்ளன: விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள். உன்னை ஆட்கொண்டபிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? உபாகமம் 32:6 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; மத்தேயு 6:9 மனித குலத்தின் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்த ஒரே கடவுள் இயேசு மட்டுமே.எனவே எல்லா கடவுள்களும் ஒன்றல்ல
@sundarkani2649
@sundarkani2649 9 ай бұрын
நானே வழியும் சத்தியமும் ஜீவன்னும்நானே
@Mayaa.shorts
@Mayaa.shorts 4 ай бұрын
Mean?
@SamSam-fk7zs
@SamSam-fk7zs 2 ай бұрын
​@@Mayaa.shortshe is the way and the truth and the life
@louisp3398
@louisp3398 9 ай бұрын
வெளி. 22 11: அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 12: இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
@chirstenoshiyan6062
@chirstenoshiyan6062 9 ай бұрын
Amen
@nnkmmk5478
@nnkmmk5478 9 ай бұрын
UHAPPYUILOVEYOU
@Edwin19962
@Edwin19962 9 ай бұрын
Amen
@canditimes
@canditimes 9 ай бұрын
அவர் வருவது நிச்சயம்
@rafeekthanseef3049
@rafeekthanseef3049 9 ай бұрын
வசனம் 15 என்ன சொல்கிறது??
@pitchiahjeya5154
@pitchiahjeya5154 7 ай бұрын
இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் அவர் வல்லமை படைத்த இறைவன் ❤❤❤
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 9 ай бұрын
எரேமியா 10:10 கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா;
@navinarvind70
@navinarvind70 9 ай бұрын
மத்தேயு 16:15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். He saith unto them, But whom say ye that I am? 16) சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். And Simon Peter answered and said, Thou art the Christ, the Son of the living God.
@jasminehamila3082
@jasminehamila3082 9 ай бұрын
நீங்க வீடியோவ முழுமையா பாருங்க சகோ
@simiyonselvakumarsimiyonse9591
@simiyonselvakumarsimiyonse9591 9 ай бұрын
Amen
@YESHUAJAHOVAH6125
@YESHUAJAHOVAH6125 9 ай бұрын
கர்த்தர்தான் யாவே உண்மையான பெயர் யாவே என்றால் உதாரணம் வானத்தையும் மூமியையும் உருவாக்கின தேவன் jesus அவருடைய குமாரன்
@navinarvind70
@navinarvind70 8 ай бұрын
கர்த்தரோ யெகோவா தேவனா? அல்லது இயேசு வா !
@செபடேவிட்செல்வம்
@செபடேவிட்செல்வம் 9 ай бұрын
ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கி காப்பாராக ✝️🙏
@RubinaRubina-x5e
@RubinaRubina-x5e 2 ай бұрын
நிச்சயம் இயேசுகிறிஸ்து பூமிக்கு வருவார் வேதவசனங்கள் அழிவதில்லை
@sekar688
@sekar688 9 ай бұрын
Merry Christmas 🎄☃️ I,m ஹிந்து . I love Jesus
@Brisko786
@Brisko786 9 ай бұрын
இயேசு கிறிஸ்து என் இரட்ச்சகர் ❤
@A.C.S.Jalaldeen
@A.C.S.Jalaldeen 9 ай бұрын
Illai kadavulku irappu illai pirappum illai jesu kadavul illai
@sowbarsathick134tm2
@sowbarsathick134tm2 6 ай бұрын
இரட்சகர் என்றால் தூதர் என்று அர்த்தம்
@jemilarani-cd8uu
@jemilarani-cd8uu 6 ай бұрын
​@@A.C.S.Jalaldeen ungalukulam puriya vaika mudila Bible padinga purium
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 5 ай бұрын
​@@A.C.S.Jalaldeenஉண்மை சகோ. ஏசுபிரான் கடவுள் இல்லை. அவர் பரிசுத்த ஆவி எனப்படும் கர்த்தரின் கருத்துக்களை மக்களுக்கு கூற வந்த தேவ தூதர். ( Messiah ) ஏசுபிரான் கடவுள் என்றால் அவர் சிலுவையில் அறையப்பட்ட நாளில் " கர்த்தரே எம்மை ஏன் கைவிட்டீர் " என்று கூறியிருக்க மாட்டார். ஆக அனைத்து சமயங்களிலும் கூறப்படும் இறைவன் ஒருவனே. ஏக இறைவன் என்பதே சத்தியம். மற்றபடி கடவுள் குறித்து ஒவ்வொரு சமயத்தாரும் கூறும் கருத்துக்கள்..கிரேக்க தத்துவஞானி டெமாக்கரிட்டஸ் கூறுவது போல அவரவர் கற்பனைக்கு ஏற்ப அனுமானிக்கப்படுகிறது.
@aslapisla3828
@aslapisla3828 Ай бұрын
@@A.C.S.Jalaldeen correct super
@chelvincmacha9704
@chelvincmacha9704 2 ай бұрын
என்ன அல்லாமல் பிதாவிடம் ஒருவனும் போக முடியாது வலியும் ஜீவனும் சத்தியமும் சத்தியமும் நானே இயேசுவை ஏற்றுக் கொள்ளாத யாரும் பிதாவே நெருங்க கூட முடியாது எந்த நூலை படித்தும் என்ன இவ்வளவு தொட்டதில்லை இந்த பைபிளை படித்ததற்கு அப்புறம் என்னுடைய பழக்கவழக்கம் என்னுடைய கோபம் ஆக்ரோஷம் அத்தனையும் மடங்கி அன்பையும் சமாதானத்தையும் செய்யும் அற்புத உள்ளமாக மாறிவிட்டது நானா இது என்று என்னை கேள்வி கேட்க அப்படிப்பட்ட ஒரு இனிமையான பைபிள் தான் என்னை முழுவதும் மாற்றியதற்கு ஒவ்வொரு வார்த்தைகளையும் ஒவ்வொரு முறை படிக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் புதுமையாக இருக்கின்றது ஒரு புத்தகத்தை படித்து விட்டால் மறுபடியும் படிக்க படிக்க தோனாது போர்ஆனால் இந்த நூலை தொட்டால் அடடா எத்தனை இன்பம் எத்தனை மகிழ்ச்சி படித்துக் கொண்டே இருக்கலாம் படிக்க படிக்க நம்மிடம் பேசிக் கொண்டே இருக்கின்றது எப்படி என்று தெரியவில்லை அப்படி ஒரு அற்புதம் என் தாய் தகப்பனுக்கு நான் மரியாதையை கொடுத்ததில்லை அவர்களை அற்பமாக எண்ணி இருக்கின்றேன் ஒருஒரு கட்டத்தில் ஆனால் இந்நூலை படித்ததற்கு அப்புறம் என் தாய் தகப்பன் என் சகோதரர்கள் என் குடும்பம் இந்த உலகமும் என் மக்கள் என்பதை உணர வைத்துள்ள ஒருவர் இறக்கும் பொழுது கூட ஒருவன் மீது இரக்கம் காமித்து அவர்களை மன்னிக்கும் தன்மை இருந்ததுஎன்னையும் என் வசனத்தையும் எவன் ஒருவன் கைக்கொள்கின்றனர் பரலோகத்தில் என்னுடன் பிரவேசிப்பார் என்ற வார்த்தை மிகவும் தொட்டது வாழ்க வளமுடன் தமிழகம் 20:05
@பாலைவனகதைபாலைவனகதை
@பாலைவனகதைபாலைவனகதை 9 ай бұрын
✨உலகம் முழுவதும் போற்றும் ஒரே கடவுள் ஏசுநாதர் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்🇮🇳✝️
@JervinRebaairo
@JervinRebaairo 9 ай бұрын
Jesus is the king of world❤
@mdrafiqbe
@mdrafiqbe 8 ай бұрын
தந்தை கர்த்தர் மட்டுமே இறைவன். தனது மறு வருகை எப்போது என்று தெரியாதவர் தான் ஜீசஸ் என்னும் இறை தூதர்
@SathishKumar-b6s5y
@SathishKumar-b6s5y 8 ай бұрын
​@@JervinRebaairo 😂😂😂
@ArunKumar-rrs
@ArunKumar-rrs 9 ай бұрын
மீண்டும் அவதரிப்பார் என்று இல்லை மீண்டும் வருவார் என்பதே எங்களுடைய
@subashsubash1215
@subashsubash1215 9 ай бұрын
இயேசு வந்தா கேட்டதா சொல்லுங்க
@GeorgeDaniel-zn7qb
@GeorgeDaniel-zn7qb 8 ай бұрын
@@subashsubash1215 அவர் உங்களிடம் நேரடியாக கேட்பாரே, அதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
@subashsubash1215
@subashsubash1215 8 ай бұрын
@@GeorgeDaniel-zn7qb உங்களுடைய பேர் சொல்லி நெறைய ஏமாத்தி சம்பாதிகாரங்க அவங்க கிட்ட இருந்து உங்களை நம்பர ஜனங்களை காப்பாத்துங்க னு கேட்டுப்பேன்
@AzeezAslam-dk9ii
@AzeezAslam-dk9ii 7 ай бұрын
@ArunKumar-ml4fv bro jesus peace be upon him avara konnadhey jews dhan avangalukku neenga support panreenga idhukku neenga oru naal padhil solluveenga
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 7 ай бұрын
​Jesus will definitely enquire about Subashsubash. He loves you
@rsrathienrs384
@rsrathienrs384 9 ай бұрын
3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஐனம் ஒன்றுமில்லை. 1 கொரிந்தியர் 13:3 4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. 1 கொரிந்தியர் 13:4 5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது. 1 கொரிந்தியர் 13:5 6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 1 கொரிந்தியர் 13:6 7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். 1 கொரிந்தியர் 13:7
@dineshcr7303
@dineshcr7303 9 ай бұрын
மத்தேயு 16:13-17 இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
@SimpleSuriya-rp5po
@SimpleSuriya-rp5po 8 ай бұрын
Bible is not a ordinary book... powerful life changing, loveable weapon, 🙏 AMEN
@mukeshelemukeshele8270
@mukeshelemukeshele8270 9 ай бұрын
amen praise the lord Jesus 🙏❤️
@sgilgamesh
@sgilgamesh 9 ай бұрын
Jesus will come not as a redeemer but as a judge..
@varshadavid4000
@varshadavid4000 9 ай бұрын
Yes correct ! Amen !
@jayakala6850
@jayakala6850 5 ай бұрын
எந்த கடவுளும் மனிதனுக்காக தன் ஜீவனை கொடுக்கல.இயேசு கிறிஸ்துமட்டுமே தன் ஜீவனை கொடுத்து ஆத்தும மரணத்திலிருந்து விடு தலைகொடுப்பவர்
@rajamech812
@rajamech812 5 ай бұрын
Ne partha....😂😂😂😂
@Naturallover875
@Naturallover875 5 ай бұрын
Iraiwan enbawan niththiya jeewan Iraiwan maranippawan illai
@Kalkystastetales
@Kalkystastetales 5 ай бұрын
​@@rajamech812 😂😂😂
@josephinesanthiya3211
@josephinesanthiya3211 4 ай бұрын
nanum Christian dha .. Jesus ah uyarva pesringala pesunga.. but matha kadavul pathi pesi prachana start panna venam. ipd pesradhala mattum dha problem varudhu
@faizalff9840
@faizalff9840 4 ай бұрын
😂​@@rajamech812
@slm690
@slm690 9 ай бұрын
நானும் என் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்னைக் கண்டவன் பிதாவை காண்கிறான் இயேசு தான் நித்திய பிதா இவரே ஒன்றான தேவன் 🙏🙏🙏
@YESHUAJAHOVAH6125
@YESHUAJAHOVAH6125 9 ай бұрын
Jesus சொல்லுகிறார் என்னை கண்டவன் என் டாடியை கண்டான். அவருடைய டடிதான் வானத்தையும் மூமியையும் அதில் உள்ள யாவற்றையும் உருவாக்கினார் எல்லாம் புரின்சி கொள்ளுங்கள்
@listenking5266
@listenking5266 9 ай бұрын
Amen
@DanielJp-k1b
@DanielJp-k1b 9 ай бұрын
அப்படி இல்லை என்று நான் சொல்கிறேன்
@DanielJp-k1b
@DanielJp-k1b 9 ай бұрын
அவர் மரித்து உயர்த்த பொழுது பிதாவின் வலது பாகத்தில் அமர்ந்தார் அல்லவா அப்படி இருக்க அவர் எப்படி பிதாவாக முடியும்
@chrisgodschild
@chrisgodschild 9 ай бұрын
​@@DanielJp-k1bவலது என்றால் என்ன???
@gritharanmunisamy-zz1cc
@gritharanmunisamy-zz1cc 9 ай бұрын
Lord Jesus Christ is the only way to heaven and there is no other ways, amen ❤❤❤❤❤❤❤❤❤❤
@nazaran1787
@nazaran1787 9 ай бұрын
Our prayers are heard only in the name of Jesus. Yes, Jesus is the way, the truth and the life. No one goes to the Father of heaven, except through Jesus. Amen.
@gritharanmunisamy-zz1cc
@gritharanmunisamy-zz1cc 9 ай бұрын
@@nazaran1787 Amen. True saying brother
@nazaran1787
@nazaran1787 9 ай бұрын
@@gritharanmunisamy-zz1cc Brother, Jesus appeared to me in my vision to heal my pain. My pain was also healed immediately. Since from that day, I am very much sure that he is true living God.
@ajosphien
@ajosphien 6 ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 9 ай бұрын
மத்தேயு 10:32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.
@Information-ias
@Information-ias 9 ай бұрын
என் பிதா என்பது யார்?
@ProFart.Ayesha_Be_Upon_Him.
@ProFart.Ayesha_Be_Upon_Him. 9 ай бұрын
@@Information-ias The First person in the Trinity [ Yahweh ]
@Information-ias
@Information-ias 9 ай бұрын
அப்ப இயேசு கடவுள் இல்லை?
@ProFart.Ayesha_Be_Upon_Him.
@ProFart.Ayesha_Be_Upon_Him. 9 ай бұрын
@@Information-ias Christ is the Second person in the Trinity [Yahweh]
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 9 ай бұрын
பிதா என்பவர் இயேசுவின் அப்பா மட்டுமல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிற எல்லாருடைய அப்பாவும்தான். பிதா,இயேசு,பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் ஒன்றாக செயல்படுவார்கள். Three in One.@@Information-ias
@vijaydhas6861
@vijaydhas6861 9 ай бұрын
தேவதூதன் மரியாளுக்கு தரிசனமாகி அவருக்கு வைக்கும் படி தூதனால் சொல்லப்பட்ட பெயர் தான் இயேசு ( லூக்கா:- 01 : 31)
@ushapooja9104
@ushapooja9104 8 ай бұрын
அருமையான பதிவு அண்ணா ..மனிதன் அறிவிலும் ஞானத்தில உயர்ந்து இருந்தாலும் கடவுளுடைய இரகசியத்தை யாராலும் அறிய முடியாது .. அது கடவுளின் அறிவு அதனை யாராலும் எட்ட முடியாது ..ஒவ்வொரு வசனத்திலும் ஆழ்ந்த சத்தியங்கள் இருக்கிறது .ஆகவே நன்றாக வேதத்தை படிக்கவும் .
@mosesrajanphd
@mosesrajanphd 9 ай бұрын
He came for us and died for us .. Philippians 2:10-11 that at the name of Jesus every knee should bow, in heaven and on earth and under the earth, and every tongue acknowledge that Jesus Christ is Lord, to the glory of God the Father.
@dsouzaalexander1517
@dsouzaalexander1517 9 ай бұрын
There is alot more... 😊👍🙌🔥 "He is the Alpha & Omega" My saviour 😘
@newmartin3214
@newmartin3214 6 ай бұрын
இயேசு கிறிஸ்து கோபம் கொள்ளாமலும் அவருடைய வழியிலே நின்று அழியாமலும் இருக்க அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்..
@havalinSaron
@havalinSaron 9 ай бұрын
7 இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தினத விசேஷம் 1:7
@maddys174
@maddys174 9 ай бұрын
Nobody believes us when we say “JESUS IS COMING SOON”but remember this….. Nobody believed Noah when he said a flood was coming either!!! The signs r everywhere…We are almost home🙏 Jesus loves you and wants a relationship with you all dear brothers and sisters.
@nazaran1787
@nazaran1787 9 ай бұрын
Yes, well said.
@varshadavid4000
@varshadavid4000 9 ай бұрын
Yes you are right brother. Let we keep aside all the mockers who are not believing the King's return. We are in the very last days. The warnings and alerts have been started since from the age of Apostles. GOD is very merciful for the sinners. I'm also a repented sinner in Christ. As Jesus promised to John " No More Pain! No More Death!" This is the promise Jesus given to us. The world is so blinded they will not believe, He’s coming as a thief in the night; O let not vain pleasure your poor heart deceive; He’s coming as a thief in the night! Maranatha 🙏
@Ziawdeen
@Ziawdeen 7 ай бұрын
I believe that Prophet Isa (Peace Be Upon Him) will be back.
@nazaran1787
@nazaran1787 7 ай бұрын
@@varshadavid4000 Amen. Jesus appeared in my vision to heal my pain. My long lasting pain too healed immediately after his appearance.
@anupradha1224
@anupradha1224 6 ай бұрын
Amen
@vijisundar1995
@vijisundar1995 9 ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤❤❤❤
@DanielJp-k1b
@DanielJp-k1b 9 ай бұрын
இயேசுவின் இரத்தம் எதிலிருந்து உங்களுக்கு ஜெயம் தருகிறது
@dianaedwin-y5h
@dianaedwin-y5h 9 ай бұрын
​@@DanielJp-k1bavar sinthiya ratham entha bomiyil patu eruku. Namba seira pavam yellam entha ulagathula namba yesappa oda blood la wash panra mari athaan yengaloda nambikai don't spoil our belief 🙏
@nazaran1787
@nazaran1787 9 ай бұрын
​@@DanielJp-k1bபாவத்திலிருந்து.
@tamilan2925
@tamilan2925 7 ай бұрын
​@@DanielJp-k1bjust try brother Neengalum yesuvin ratham jayam soli parrunga unga Kula ulla pissasu Nadukuvan . Don't mistake me pessasu .but truth try it
@jemilarani-cd8uu
@jemilarani-cd8uu 6 ай бұрын
​@@DanielJp-k1b intha questions satharana manusanga engata kekuratha Vida . Unmayana meiyana kadavul Jesus ta kelunga . Mulangal potu kanna moodi Kai koopi question kelunga. Ungaluku aandavar pathil tharuvar 100%
@Davidratnam2011
@Davidratnam2011 9 ай бұрын
Brother yesu Jesus is going to come very soon any time like king of king
@timetravelerflex6193
@timetravelerflex6193 5 ай бұрын
Jesus is living God..no one can explain about him..only you can feel..even normal man can approach him.. through prayer with true heart like a child..
@mu.saravanavelu
@mu.saravanavelu 9 ай бұрын
கர்த்தர் ஏசு நாதர் உங்களை அன்புடன் ஆசிர்வதிப்பார் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 🎂🎂🌹✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@RajaduraiDuraisamy-oc7go
@RajaduraiDuraisamy-oc7go 9 ай бұрын
யாருடா கர்த்தரு
@RajaduraiDuraisamy-oc7go
@RajaduraiDuraisamy-oc7go 9 ай бұрын
@@Manjula-j5l5o கர்த்தாவை தான் என்று தோனவிட்டான் கபட நாடகமாக மேகம் சேர்த்து அவன் செய்ததும் எனக்கு தெரியும்
@RajaduraiDuraisamy-oc7go
@RajaduraiDuraisamy-oc7go 9 ай бұрын
@@Manjula-j5l5o அகத்தியர் பரிப்பாடல் தெளிவாக உள்ளது வேறு இடம் பார்க்கலாம்
@manface9853
@manface9853 9 ай бұрын
Only siva ok white man danger
@pavindirakumar3488
@pavindirakumar3488 9 ай бұрын
​@@sdevid6938super nanba etha story nanum paduchuruka
@DUSTINKR1
@DUSTINKR1 9 ай бұрын
He will come like a king this time ,he will give judgement to everyone ....❤
@GetziDiana
@GetziDiana 8 ай бұрын
Jesus vasanam padika supera erukum. Evergreen speech. Iam hindu but avar pola evalo azhagana speech vasanam yarum pesunathu illa😮❤
@adharshvprince1168
@adharshvprince1168 4 ай бұрын
ANTHA vasanangal ungalukku uyir kudukkum unarvu kodukum.....sathiyathil vazhinadathum
@Jacklinesofia
@Jacklinesofia 9 ай бұрын
Really true...Jesus is coming soon....Amen...thank you Jesus ❤️...clear ah sonneenga..👍Thank you so much 🙏
@loki7914
@loki7914 9 ай бұрын
Shaba riba raba
@arputharaj.kpharmacist5171
@arputharaj.kpharmacist5171 9 ай бұрын
Yes
@havalinSaron
@havalinSaron 9 ай бұрын
3 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரிசாயக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, 2 பேதுரு 3:3 4 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். 2 பேதுரு 3:4 9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9
@hewhodefiesdeath6315
@hewhodefiesdeath6315 9 ай бұрын
👏🤝
@---np7mi
@---np7mi 3 ай бұрын
தெரிந்து கொள்ளப்படுபவர்களின் நிமித்தம் அவருடைய வருகை தாமதிக்கும்..
@svjk546
@svjk546 9 ай бұрын
படைத்த இறைவனே மனிதனாக பிறந்தார்❤❤❤❤❤
@Ruby.......
@Ruby....... 9 ай бұрын
Jesus is coming soon.. நம் மெய்யான தேவன் அவர் ஒருவரே.. நாவுகள் யாவும் அரிக்கை பண்ணும்...
@si499
@si499 9 ай бұрын
Stop spreading hatred loosu.
@mdrafiqbe
@mdrafiqbe 8 ай бұрын
தந்தை கர்த்தர் மட்டுமே இறைவன். தனது மறு வருகை எப்போது என்று தெரியாதவர் தான் ஜீசஸ் என்னும் இறை தூதர்
@koilpitchaimasilamani4444
@koilpitchaimasilamani4444 2 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக,ஆமென்
@megalasakthi9280
@megalasakthi9280 9 ай бұрын
I love jesus❤Amen 🙏
@MRHR7777
@MRHR7777 9 ай бұрын
As a hindu i love jesus 🙏✝❤
@Sana-z5i
@Sana-z5i 9 ай бұрын
Super
@arunnavi9426
@arunnavi9426 9 ай бұрын
பலர் காசுக்கும், சோத்துக்கும்,போம்பலைக்கும் மதம் மருபவர்கள்
@Jacklinesofia
@Jacklinesofia 9 ай бұрын
Praise the Lord 🙏
@sakthivels3541
@sakthivels3541 9 ай бұрын
dae paavaada🤣
@sakthivels3541
@sakthivels3541 9 ай бұрын
@@sdevid6938 paathutae iru,
@sarahmary2154
@sarahmary2154 5 ай бұрын
இயேசுவே உங்கள் வருகையில் என்னையும் எடுத்துக் கொள்ளுங்கள் 🛐🙏🙌
@graced156
@graced156 9 ай бұрын
திரும்பவும் அவதரிக்க மாட்டார் திருப்பவும் ஒலிவமலையில் இறங்குவார் எல்லோருடைய கண்களும் அவரைக் காணும் என்று பைபிள் கூறுகிறது
@arunnavi9426
@arunnavi9426 9 ай бұрын
நீ உருட்டு ராஜா😂😂
@SanthoshGanesan-mj6vl
@SanthoshGanesan-mj6vl 9 ай бұрын
@@arunnavi9426 un pondatii kundiya uruttu da
@hewhodefiesdeath6315
@hewhodefiesdeath6315 9 ай бұрын
It's 💯 true
@jemilarani-cd8uu
@jemilarani-cd8uu 6 ай бұрын
​@@arunnavi9426 urtta tappa illa bro ithu unmai 😊
@ChristleyG7
@ChristleyG7 9 ай бұрын
Jesus is the living God. He is coming soon.
@theresashorts9429
@theresashorts9429 7 ай бұрын
2nd commandment Love your neighbour's as you yourself. Only one God ,no other God then me. Please follow,what he spoke ,He did. So please follow Jesus christ ❤you can see Him ,it's very soon. Almighty God bless you.🕎🙏👍🙌🛐🔥
@DilipDilip-rb8bn
@DilipDilip-rb8bn 9 ай бұрын
13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13
@pratheebanrock9297
@pratheebanrock9297 6 ай бұрын
Yovan kida nan avar than nu sonna andavar enge avarai santhithavarku tha praloga ratciyathil idam undu avarai thedungal,
@MohamedAzhraffali
@MohamedAzhraffali 6 ай бұрын
Erai tooder Vera.. padaitavan Vera Evvulagil 124000 erai toodergal eraivanal anupa pattargal
@pratheebanrock9297
@pratheebanrock9297 6 ай бұрын
@@MohamedAzhraffali Mohamed nabi avargal intha suriyanai kannal kanpathu pola oru nal allah vaium ithey kangalal kanpeergal entru sonnargal . Anaithaium padaitha iraivan avarai polave manithanai padaithar entru bible sollugirathu, ithu kadaisi kalamaga irunthal Allah nitrayam poomiku manitha ooruvil vanthirupar
@fathimaswammy3475
@fathimaswammy3475 9 ай бұрын
Karthik from now on u will become a great man for you have given the message of the Messiah to all the reachable and the unreachable because of which many people will embrace Jesus Christ and get saved as well as get prepared for his second coming knowingly or unknowingly you have done a great job, there's such power in the name of Jesus Christ n in his messages that it's just enough to deliver it people get attracted because there's 100 % true. The Word of God is like a two edged sword that cuts the soul and spirit through and through .God Bless you .
@nazaran1787
@nazaran1787 9 ай бұрын
Well said sister.
@MuraliSellam
@MuraliSellam Ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிச்சயம் வருவார் ஆமென்🙏🙏🙏🙏👋👍👋👍👋
@Raymercury
@Raymercury 9 ай бұрын
He is Already here ❤❤❤
@Qty-og3kt
@Qty-og3kt 8 ай бұрын
vanthetara?
@sripriyankarajesh2183
@sripriyankarajesh2183 9 ай бұрын
He will come as a king. He will rule this world.
@Tamizhanmanikandan
@Tamizhanmanikandan 3 ай бұрын
சிவன் இயேசு அல்லா. மண்ணில் வேற்றுமை! விண்ணில் ஒற்றுமை!
@hulksmash26
@hulksmash26 2 ай бұрын
Pls don’t compare Jesus to other pagan god. Jesus is the true living God.
@R.RAJENDRAN-l1s
@R.RAJENDRAN-l1s 2 ай бұрын
மனதில் வேற்றுமை ஆன்மாவில் ஒரே ஒற்றுமை. அதுவே நித்ய ஜீவன்.முதலும் முடிவும் இல்லா அரூபம் ஆமென்😇
@nirmalanirmala7535
@nirmalanirmala7535 Ай бұрын
நாள் undaagatharkku முன்னும் நானே இருக்கிறேன் நான் நானே கர்த்தர் என்னுடைய மகிமையும் என்னுடைய கனதையும் நான் வேறு ஒருவருக்கும் கோடேன் (கொடுக்க மாட்டேன்) என்றும் எழுதி இருக்கே
@passanga5147
@passanga5147 9 ай бұрын
I love Jesus 🙏
@hepzibavijay9771
@hepzibavijay9771 9 ай бұрын
ஆழம் தெரியாமல் கால விடாதீர்கள் சகோ.. Jesus loves u..
@BOSSGANG7777
@BOSSGANG7777 8 ай бұрын
Enna pa athu😂😂😂
@kumargowda8000
@kumargowda8000 4 ай бұрын
I hate Jesus 😅😅😅
@SumanSelvraj
@SumanSelvraj 4 ай бұрын
தயவு செய்து இயேசு கிருஸ்துவை பற்றி தெரியமல் ஏதும் பேசவேண்டாம் கிறிஸ்து மதம் அல்ல அது ஒரு மாற்கம் புனிதமான நல்ல ஒரு வழி
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh 5 ай бұрын
வானமீது கர்த்தர் இயேசு கிறிஸ்து வானமண்ட சேனைகளின் தூதர்களோடு வருவார்
@JainCelin
@JainCelin 8 ай бұрын
எல்லா தெய்வமும் ஒன்று இல்ல. இயேசு தான் உண்மையான தெய்வம்
@Villagethamilan1
@Villagethamilan1 6 ай бұрын
🤣🤣🤣 good comedy 🤣😀🤣😀
@Villagethamilan1
@Villagethamilan1 6 ай бұрын
Nalla comedy 🤣🤣🤣😂😂 apparam sirikkira😂
@pratheebanrock9297
@pratheebanrock9297 6 ай бұрын
Ithu unoda mooda nambikai, saula rendu vagai iruku pathale therium avanga sorkathuku porangala illa naragathuku poranga la nu atha first therinchika, ne Jesus Christ ah vanaguratha ninachi pisasa vangitu iruka , Jesus intha boomiya vidu sorkathuku pogum pothu sedargaluku sonnathu nan ungalai vidu sentra piragu adugalin manthaikul onaigal pugunthu kollum avai adugalai pola nadithu kuttigalai kuda thappika vidathu, avaru sonna adugal makkal tha onai saithan
@sheebasaravanan609
@sheebasaravanan609 6 ай бұрын
@@Villagethamilan1 ipa comedy ah than therium. Piragu purium
@Shiva-1800
@Shiva-1800 6 ай бұрын
@@sheebasaravanan609 ungalukku pirgu theriyum
@gaytriravikumar3750
@gaytriravikumar3750 9 ай бұрын
Belive in Jesus Christ he will solve all your problems he loves each and everyone ❤❤❤❤❤❤❤
@divya2855
@divya2855 9 ай бұрын
Jesus Christ is the true loving God❤
@giftagifta442
@giftagifta442 8 ай бұрын
கடவுள் மனித உருவில் நம் பாவத்தை சுத்தம் செய்ய வந்தார். கடவுளின் மனித உருவத்தின் பெயர் இயேசு. அவர் தனது வேலையை நிறைவேற்றினார்
@jbsuman1117
@jbsuman1117 9 ай бұрын
PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN HALLELUJAH**"
@varshadavid4000
@varshadavid4000 9 ай бұрын
COME LORD JESUS CHRIST !
@chennaigalatta6466
@chennaigalatta6466 8 ай бұрын
22 இஸ்ரவேலேரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்போஸ்தலர் 2:22
@YuganyaM-is8we
@YuganyaM-is8we 2 ай бұрын
இயேசு ஒருவரே தேவன்
@shanthyarthur5352
@shanthyarthur5352 9 ай бұрын
🙏🙏 praise the lord ❤ God bless you for ever ❤🎉
@omkarlee9986
@omkarlee9986 9 ай бұрын
Jesus love you Amen ❤❤❤🙏
@JanushanJeyaraja
@JanushanJeyaraja 8 ай бұрын
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 I Love my Jesus❤
@helenjames6016
@helenjames6016 9 ай бұрын
He is the way truth and the life
@RuminativeEmbryologist
@RuminativeEmbryologist 9 ай бұрын
He still does wonders. Every created order must bow down at the mention of His Name.
@arvahuroohu531
@arvahuroohu531 6 ай бұрын
اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ‌‌ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏ “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (அல்குர்ஆன் : 3:55)
@PavarthikaPavarthika
@PavarthikaPavarthika 9 ай бұрын
And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations;and then shall the end come. Matthew:24;14
@prabhusasi185
@prabhusasi185 9 ай бұрын
அவருடைய அன்பு சொல்லமுடியாத ஒன்று அத உணர்ந்தா மட்டும் நம்புவிங்க உணர்ர முடியாதவுங்க இயேசு பக்கத்துல கூட போக மாட்டிங்க
@DanielJp-k1b
@DanielJp-k1b 9 ай бұрын
நீங்க என்ன அளவிர்கக்கு உனர்னதிருக்கரீர்கள்
@jemilarani-cd8uu
@jemilarani-cd8uu 6 ай бұрын
​@@DanielJp-k1b athu aandavarai nesipavaruku mathiram purium 😊
@augustinanbu915
@augustinanbu915 4 ай бұрын
This real Jesus coming soon 🕎✝️💓🙏
@janegracy407
@janegracy407 9 ай бұрын
Jesus is a living god.Still he is alive
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
когда не обедаешь в школе // EVA mash
00:51
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33