ஐயா வணக்கம். உங்கள் சேவை , நமது நாட்டிற்கு , என்றும் தேவை..
@thomasvivian85322 жыл бұрын
அப்பப்பா! இத்தனை நுணுக்கங்களா! சிறப்பு ஜெயரஞ்சன் ஐயா!
@tamilmurasu20203 жыл бұрын
சிறப்பான பதிவு........தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள்........திண்ணை பிரச்சாரமாக மக்களை சென்றடைய வேண்டும்...
@shajahana54653 жыл бұрын
Paa0pp0ppph
@avinashnt3 жыл бұрын
semma educating speech, we need to listen to these kind of minds.
@sam39733 жыл бұрын
Good Economist👍👍
@rajanbrothers91503 жыл бұрын
❇️ மனதில் பட்டதை படபடவென்று பேசுபவர் ஜெயரஞ்சன் சார் வாழ்த்துக்கள் சார் 🙏
@yuvarajyuvaraj38544 ай бұрын
நன்றி🌹
@ganesanmk19985 ай бұрын
Very good speech and observations 🎉
@ramachandran86303 ай бұрын
சிறந்த தரவுகள்.. வாழ்த்துக்கள்
@natarajanperumalsamy12973 жыл бұрын
Shri jayaraman really a welwisher of socially setaside society and also he is speaking about the truth and periyar's aspires about socio-political economy and remarked periyar's intuition பெரியார் is a prophet காமராஜர் பேரறிஞர்அண்ணா கலைஞர் இவர்கள் தமிழ்நாட்டின் சிற்பிகள் இந்த இல்லை என்றால் சமக்களிடம் சிறிதளவும் equilibrium வந்திருக்காது இருந்திருக்காது
@gpraj44172 ай бұрын
தமிழ்நாட்டில் போதையால், மதுவால் ஆகும் இறப்பு, இழப்பு, விபத்து, விதவை ஆகுதல், கொலைகள், கொள்ளைகள், குற்ற சம்பவங்கள் போன்ற .....விரிவான புள்ளி விபரத்தை ....துல்லியமா சொல்லி விளக்குமாறு பொருளாதார அறிஞரை தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.....
@Creditnotmine3 жыл бұрын
Prof. Jeyaranjan 🙏🙏🙏🙏🙏
@sugumardravan52613 жыл бұрын
சிறப்பு:🖤💜♥️
@pugalenthi00773 жыл бұрын
அருமையான பதிவு
@MaheshKumar-rk7tq3 жыл бұрын
Grate economist
@tutorialtrendingeditz2323 жыл бұрын
Super sir
@giridharnatarajan8423 жыл бұрын
TN is way ahead of this social justice, and much of it has come because of Thanthai Periyar. The younger generation does not know of this great man.
@SureshR-zq5dz3 жыл бұрын
Education improve செய்ய அரசாங்கம்education loan ல் வட்டியை மட்டுமாவது இல்லாமல் செய்தால் அதிக மாணவர்கள் பயன்பெறுவார்கள்
@onlinme78842 ай бұрын
nope. when something is free, people take it for granted. my company provides scholarships & exam preperation to students in greater chennai region. (a cinema actor takes credit for our work unfortunately) we paid 100%, some students started dropping off giving silly excuses - plan to start family, wanted to marry girl friend, course is not interesting, etc. the percentage of such drop outs decreased when they had to pay 20% of fees, we paid 80%. besides, this loan needs to be paid by the student after they get a job, would serve for IT exemption too. only people who are serious about studying came aboard. we had 100% graduation after this.
@kothandanravanan64673 ай бұрын
NICE sir
@Aathi_and_Dhaya3 жыл бұрын
👍👍👍💪💪💪
@bassbanu86213 жыл бұрын
Super
@RAVIKUMAR-oh4ti3 жыл бұрын
ஐயா அவர்களின் அனைத்து காணொளிகளும் பார்க்கிறேன். ஒருவன் தொடர்ந்து ஐயா மீது அவதூறு செய்து கொண்டே இருக்கிறான். பெண்களை குறிப்பிட்ட சாதி பெண்களை பற்றி மிக மோசமாக பேசியும் எழுதியும் இருப்பதாக கமெண்ட் போடுகிறான்.அதற்க்கு எதாவது ஆதாரம் இருந்தால் கொடுக்கவும் என்று பல முறை கேட்டு விட்டேன் உடனே சைலன்ட் ஆகி விடுகிறான்.அது போல அவர் எதுவும் பேசி இருப்பதாக தெரிய வில்லை.ஐயா அப்படி பேச கூடிய ஆளும் அல்ல.ஆதாரம் இல்லாத பொய்களை வதந்திகளை பரப்புவதில் மூத்திர குடுக்கிகள் மிஞ்ச ஆள் இல்லை என்பது எனக்கு தெரியும்.தமிழ சமூகம் இது போன்ற அறிஞர்களை போற்ற வேண்டும்.கருத்தியல் வாதத்தில் தோற்றவன் அவதூறை கையில் எடுக்கிறான்
@SR.Stalin3 жыл бұрын
First view First like
@புரட்சியாளர்-ள9ய3 жыл бұрын
👌👌
@ScienceofGod3 жыл бұрын
Super sir... Keel mattathu Makkala neenga mattum tha purchukitinka
@mbdAli3 жыл бұрын
After Tamil Nadu planning commission
@nellaikumar75553 жыл бұрын
There is no point in higher GER if graduates are underemployed
@Shasgame073 жыл бұрын
TN is the least in unemployment so u can't tell it
@nellaikumar75553 жыл бұрын
@@Shasgame07 true..... All am saying is we can't compare ourselves to the West just because we have more graduates.....we don't have high paying R&D jobs...
@Shasgame073 жыл бұрын
@@nellaikumar7555 we are the best In gdp economy in india and more employment and per capita income
@MaheshMahesh-ud7xq3 жыл бұрын
@@Shasgame07 real per capita income is poor
@MaheshMahesh-ud7xq3 жыл бұрын
@@Shasgame07 tnpsc didn't contect the examination, there are lots of vaccancy available in TN government. Why TN government enact minimum wage act
@ishtiaqueahmed7663 жыл бұрын
திராவிடம் 🔥🔥🔥
@sachin__sachin3 жыл бұрын
Nala manithar
@ganesank88033 ай бұрын
Country doesn't need much economists, scientists , technologists etc Contrary, Country needs social scientists, social reforms to eradicate caste system and its catenta effects of untouchability, superstitions, caste atrocities, and caste terrorism. Then, country will progress rapidly. Dravidians Model Government not able to eradicate untouchability during their 100 years of governance despite the fact that there is a law to annihilate.
@natarajansuresh61483 жыл бұрын
தலைப்பில் தப்பு. அசரவைக்கும் என்பது சரியான வார்த்தை. நீங்கள் அரசவைக்கும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஏன் இந்த தடுமாற்றம்.
@DrNedu3 жыл бұрын
asaravaikum?
@ibnuibrahim9683 жыл бұрын
Asaravaikkum pechu
@kandavelansundaravinayagam75553 жыл бұрын
Sikkim GER IS 53. CHANDIGARH GER is 51... Wat did periyar do there ....... Let's see how long u will keep grinding the same flour
@muthurenganathanpalaniappa62833 жыл бұрын
Chandigarh is a union territory and Sikkim is the second smallest state in India ( least population - around 6 lakh )comprising of only 16 colleges within 5 universities. Kindly think over it bro.
@SankHar43 жыл бұрын
Tamilnadu population is 8 crore sikkim is not even 15 lakhs
@ramachandran86303 ай бұрын
Sikkim is a very small state. Chandigarh union teritory.