ஜாக்கிரதை ! நாக்கை சுத்தம் செய்யும் முறையில் தவறு செய்யவேண்டாம் ! dr karthikeyan tamil

  Рет қаралды 56,364

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 80
@dharaniganesh8882
@dharaniganesh8882 8 ай бұрын
Promise ah soltren sir.. dentist kitta ponen intha problm overa irukkunu but ungala mathiri yarume explain pannala ..just vitamins pathi pesa kuda mattranga
@Teejay_shan
@Teejay_shan 8 ай бұрын
என் தெய்வமே அப்பா நீங்களும் உங்க குடும்பமும் தலைமுறை தலைமுறையாய் நல்லா இருக்கோணும் அப்பா❤ உங்க குழந்தைகளையும் உங்களைப்போல மருத்துவராக ஆக்குங்கள் 🎉உங்களைப்போல மருத்துவர்கள் இங்க ரொம்ப அரிதானவர்கள் 😮 நீங்கள் இந்த மக்களின் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிஷம் ❤🎉😍🥰😘 கடவுள் எப்பவும் உங்க கூட இருக்கணும் னு வேண்டிகிற 😊🙏
@rajagopalgunasundari4346
@rajagopalgunasundari4346 8 ай бұрын
உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறவர்கள். படிக்காமலேயே Anotamy யில் knowledge தெரிந்து கொள்வார்கள். நன்றி சார்
@tamils4436
@tamils4436 8 ай бұрын
That’s Dangerous , half baked KZbin knowledge . Always visit a Doctor.
@geetharavi2529
@geetharavi2529 8 ай бұрын
நாக்கில் இவளோ விஷயங்களை விளக்கிய வீடியோ அருமை Dr Sir
@Sujana-r8e
@Sujana-r8e 8 ай бұрын
அருமை! அருமை! அருமை! நாக்கை சுத்தம் செய்ய தேவையான அளவு மற்றும் நோய் தன்மையை புரிந்து கொள்ளவும் உதவும் வகையில் தாங்கள் வழங்கிய அறிவுரைகள் அருமை.
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 8 ай бұрын
உங்களின் நாக்கு பற்றிய விபரமான விளக்கத்துக்கு நன்றி.ஐயா
@geetharavi2529
@geetharavi2529 8 ай бұрын
நான் கிராம்பு ஏலக்காய் mouthfreshner ஆக உபயோகிக்கிற Dr Sir
@adimm7806
@adimm7806 8 ай бұрын
Mouthwash avoid panrathu nallathu .edu nalla point sir THANKYOU DOCTOR 👍👌🙏🙏🙏🙏
@krishipalappan7948
@krishipalappan7948 8 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@MahalakshmiG-mk6od
@MahalakshmiG-mk6od 8 ай бұрын
Sir குழந்தைகளுக்கு தடுப்புசி போடதவறினால் வரும் பிறச்சனைகள் என்ன. அதைபற்றி சொல்லுங்க sir
@ushasitaraman
@ushasitaraman 8 ай бұрын
Dr you are really great. Explanation about whole body. Simply super.
@annampoorani7019
@annampoorani7019 8 ай бұрын
பயனுள்ள பதிவு 👌 மிக்க நன்றி sir 🙏
@drselva7838
@drselva7838 8 ай бұрын
ஜக்கி வாசுதேவ் அய்யா உடல்நலம்பற்றி ஏதேனும், தங்களின் சிறப்பான அறிவிப்பு இருக்கிறாதா?
@manimegalai6148
@manimegalai6148 8 ай бұрын
Romba romba nandrihal Dr....enakku naakil problem irukku dr....evvalavo treatment edutthum sari aagala....naattu lips....vaai mottham eriyudhu .....kaandhudhu....innum sari aagala ....enna pandradhune theriyala dr....plz solution tips sollunga plz dr....😮😮😢
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 8 ай бұрын
சிறப்பான தகவல்கள் நன்றி டாக்டர்
@santroley
@santroley 8 ай бұрын
Dr thanks. What to do when tongue bite happens? Please clarify Dr.
@Ikolier
@Ikolier 8 ай бұрын
Sir can i use tretinoin 0.025% for my skin care routine long term
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 8 ай бұрын
vethu vethu thanneerla salt potu koppilikalam okngala sir
@sckani3432
@sckani3432 5 ай бұрын
Enlightening, doctor. Thank you. S Chitrai Kani
@umamaheshwarimoorthy6062
@umamaheshwarimoorthy6062 8 ай бұрын
Excellent one Dr..👍🙏💐
@abdulnasserabuthahir7342
@abdulnasserabuthahir7342 8 ай бұрын
This video is very simple, direct and more useful to many people. Thanks Dr. Karthikeyan.
@venkatesangovindasamy7667
@venkatesangovindasamy7667 8 ай бұрын
நாக்கில் வெள்ளைபடலம் தொடர்ந்து 6மாத்த்திற்கு மேல் உள்ளது. காலையில் நன்றாக தேய்த்தால் போய்விடுகிறது. மீண்டும் மாலையில் வெள்ளைபடலம் வந்துவிடுகிறதுஇது எதனால்?தீர்வு என்ன டாக்டர்.
@agilav382
@agilav382 8 ай бұрын
Sir c section Pani six months aachu outside wounds cure aagiruchu but inside wounds cure aagama romba paina iruku adha pathi konjam pesunga pls
@sudharaotharkeswar6298
@sudharaotharkeswar6298 8 ай бұрын
Super Dr. Thank you.
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 8 ай бұрын
Thank you Dr.K..😊
@RajeshKumar-up3wj
@RajeshKumar-up3wj 8 ай бұрын
Sir unga smile romba azhagha irukku. College padikumbodhu Hero maadri vaazhndhirupeeenga pola…. If you reply i will feel happy sir ❤🙏🏼
@sasi.ssasi.s4308
@sasi.ssasi.s4308 8 ай бұрын
Vanakkam sir, nakkirku side kannathil white color ah irukku athu enna plm a irukka lam nnu koncham sollunga Dr sir next naakula varra Black dots and forlespots pathi oru vedio podunga sir
@parasakthiperumal9192
@parasakthiperumal9192 8 ай бұрын
நன்றி நன்றி டாக்டர்
@jayaseelym4868
@jayaseelym4868 8 ай бұрын
அருமை டாக்டர்...இந்த நாக்கு பற்றி கூறியது...எனக்கு வலது மூக்கின் உள்ளே nose polimp இருக்கிறது..சில சமயங்களில் தொந்தரவு கொடுக்கும்..இடது மூக்கை விட வலது மூக்கு பாலிம்ப் இருப்பதால் பெரிதாக இருக்கிறது.இது குறைய ஏதாவது சொல்லுங்க டாக்டர்
@umapillai6245
@umapillai6245 8 ай бұрын
Tq Dr. Essential post
@muruganraj8326
@muruganraj8326 8 ай бұрын
Super sir
@saralhenry416
@saralhenry416 8 ай бұрын
Excellent Explanation Super Sir Tq🙏 💐
@venkatesangovindasamy7667
@venkatesangovindasamy7667 8 ай бұрын
உங்கள் பதிலுக்காக காத்துயிருக்கிறேன்
@kandasamyrajan
@kandasamyrajan 8 ай бұрын
Oil Pulling????
@Vasughi-e8f
@Vasughi-e8f 8 ай бұрын
Hai dr kartiken am vashuki andaman
@Rojaa369samayal
@Rojaa369samayal 8 ай бұрын
Thank you sir useful information
@nishanthiraju69
@nishanthiraju69 8 ай бұрын
Thank you doctor
@itsmepriya
@itsmepriya 8 ай бұрын
Sir hashimotos thyroid TPO 1000 irundha confirm adhu hashimotos thyroid ah sir
@mindblock.
@mindblock. 8 ай бұрын
Sir I need relief from dermatitis on scalp, face please reply sir
@A.J.U.
@A.J.U. 8 ай бұрын
Sir, could you make a video on grains that are hot and cold in nature so that it would be easier to select based on our body type. I have searched a lot on this but each website says different things about the same grain. It's so confusing to choose among them. Please make a video on this topic.
@drkarthik
@drkarthik 8 ай бұрын
sure
@gunammalgracy760
@gunammalgracy760 8 ай бұрын
Good sir
@kamatchimuniyasamy3821
@kamatchimuniyasamy3821 8 ай бұрын
Keratosis pilaris treatment plz doctor
@abimani8999
@abimani8999 8 ай бұрын
Sir unga hospital eruku??? Please yaravathu reply panunga😊
@sindhukumaran7785
@sindhukumaran7785 8 ай бұрын
Sir please EMS massager use pannalama sollunga?? It relif pain but can we use it daily??
@drkarthik
@drkarthik 8 ай бұрын
no ... these massager should be used only for therapeutic purpose...not recommended for regular use
@sindhukumaran7785
@sindhukumaran7785 8 ай бұрын
@@drkarthik thank you so much sir
@sadhanaipen7122
@sadhanaipen7122 8 ай бұрын
வணக்கம் சார் பல்லுல கிளிப் போடுறதுக்காக டென்டல் ஹாஸ்பிடல் போனோம் சார் அவங்க ட்ரீட்மென்ட் முடிய ரெண்டு வருஷம் ஆகும்னு சொன்னாங்க இப்போ இரண்டே கால் வருஷம் ஆச்சு இன்னும் ஏழு மாசம் ஆகும் அப்படினு சொல்றாங்க அந்த கிளிப் கழட்டுவதற்கு இது சரியா எனக்கு தெரியல ஆனால் நமக்கு சம்பந்தமே ஒரு மெட்டல் நம்மளோட உடம்பு பகுதியில் தொடர்ச்சியா இருக்கிறது நல்லதானு எனக்கு தெரியல ஆனா அது மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்துகிட்டே சார் அவங்க கிட்ட கேட்டா அது ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சொல்றாங்க . இதுக்கு நீங்க எதாச்சும் விளக்கம் கொடுக்க முடியுமா சார் 🙏🙏🙏
@pahulagam5321
@pahulagam5321 8 ай бұрын
Hi sir, I have a doubt. At what time should i get vitamin D from sunlight? Which is the best time? I m staying in bangalore.
@snsk.kqueen6859
@snsk.kqueen6859 8 ай бұрын
Sir small சிவப்பு கலர் மறு நிறைய வர காரணம் சொல்லுங்க
@asdhuvaarakesh993
@asdhuvaarakesh993 8 ай бұрын
Hospital location please sir
@dharshiz_passion
@dharshiz_passion 8 ай бұрын
நாக்கு கட் கட் செய்தது போல் இருந்தால் என்ன செய்வது சார்
@LogaNathan-n8l
@LogaNathan-n8l 8 ай бұрын
Thank you dr
@mullaiprasath2452
@mullaiprasath2452 8 ай бұрын
Thank you so much sir
@George19-u5m
@George19-u5m 8 ай бұрын
சார் நாக்கின் இடது பக்கம் சின்னதா வலி இருக்கிறது என்ன செய்யலாம் சார்
@gomathibalu3936
@gomathibalu3936 8 ай бұрын
Good evening sir Coconut oil wound heal aguthu Coconut sappital wound heal aga matenguthu.why sir?
@Jeyaramravi-rr6bl
@Jeyaramravi-rr6bl 7 ай бұрын
ர.ஜெயராம்
@padmasmruthika1350
@padmasmruthika1350 8 ай бұрын
வணக்கம் டாக்டர். எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை நாக்கு வழிப்பானை மாற்ற வேண்டும்?
@drkarthik
@drkarthik 8 ай бұрын
2
@padmasmruthika1350
@padmasmruthika1350 8 ай бұрын
@@drkarthik Thank you sir
@sathyanand1972
@sathyanand1972 8 ай бұрын
நாக்கில் மச்சம் போல கருப்பா இருப்பது எதனால் sir
@Rani-lg1wr
@Rani-lg1wr 8 ай бұрын
👌❤️
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 8 ай бұрын
நம்முடைய முழு உடலுக்கும் நுழைவு வாயில் வாயும் நாக்கும் தான் 😅
@perfectfitons2904
@perfectfitons2904 8 ай бұрын
நாக்கு வழித்தல் என்று பேச்சுவழக்கில் உள்ளது
@vimalakashvimalakash7047
@vimalakashvimalakash7047 7 ай бұрын
1..சார் கல்லீரல் வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்...2.. கல்லடைப்பு சரி செய்வது எப்படி
@jeyasomu9100
@jeyasomu9100 8 ай бұрын
🙏🙏🙏🙏
@srsmani-q9f
@srsmani-q9f 8 ай бұрын
நாக்கை சுத்தம் செய்ய வேண்டாம். அது தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும்.
@yasoyas530
@yasoyas530 8 ай бұрын
Hi sir my 2 sons have geographical tongue
@RahmanSam-ir8lk
@RahmanSam-ir8lk 8 ай бұрын
Unga son ku yna vayasu aguthu epo vabduchu
@sathishd5778
@sathishd5778 7 ай бұрын
நானும் பிரஷ் போட்டு தான் நாக்கை சுத்தம் செய்வேன்
@naaginiseriestamil2373
@naaginiseriestamil2373 8 ай бұрын
🎉
@nilanthinisr
@nilanthinisr 8 ай бұрын
இருமல் மற்றும் Wheezing-ற்கு Medicines எடுத்துக் கொண்ட 20 நாட்களும் எனக்கு இதே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிட்டது
@saravananr2481
@saravananr2481 8 ай бұрын
Super sir
@sugunavathiraju7921
@sugunavathiraju7921 8 ай бұрын
Thank you sir
@sathishdped8300
@sathishdped8300 8 ай бұрын
❤ thanks dr
@sudharaotharkeswar6298
@sudharaotharkeswar6298 8 ай бұрын
Super Dr. Thank you
@vijidoss9937
@vijidoss9937 8 ай бұрын
❤❤ thanks sir
@thangasudha2213
@thangasudha2213 8 ай бұрын
Thanks Dr
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 37 МЛН