நரம்புகள் கண் காது பிரச்சினையே வராமல் தடுக்கும் 9 பயிற்சிகள் | 9 exercises for balance training

  Рет қаралды 309,459

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 247
@kanchanamala1734
@kanchanamala1734 18 күн бұрын
மிக்க நன்றி டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு. 🎉🎉 பொறுமையான, நிதானமான மற்றும் அக்கறையுடன் பொதுநல மனப்பான்மையுடன் கூடிய செய்முறை விளக்கம்
@BSSBLR
@BSSBLR Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இதை பணம் கொடுக்காமல் கற்றுக்கொள்ள முடியாது. உங்கள் அற்புதமான காணொளிக்கு மிக்க நன்றி.❤
@shruthilakshmi3266
@shruthilakshmi3266 25 күн бұрын
All this is taught freely by Habuild yoga online by saurabh for 21 days
@usharanibalakrishnan4124
@usharanibalakrishnan4124 25 күн бұрын
U r great sir
@savi3308
@savi3308 20 күн бұрын
சிறந்த சேவை வெளியே பணம் கொடுத்து கற்றுக்கொள்ளும் வசதி இல்லை மிக்க நன்றி
@udayakumarudayakumar8646
@udayakumarudayakumar8646 Ай бұрын
உண்மைதான் சார். எங்கள் எல்லார் உடல் நலத்தின் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறை, கவனத்திற்கு மிக்க நன்றி சார். எனக்கு தாங்க முடியாத முதுகுவலி உண்டு. குனிந்தால் வலி எடுக்குது. மருத்துவ உதவி எடுத்து பார்த்தேன். குணமாகவில்லை. பிசியோ பயிற்சிக்கும் சென்றேன் குணமாகவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு தான் அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட்க்கு சென்று வந்தேன். உங்களது இந்த வீடியோ பதிவு செய்து கொண்டேன். என் தம்பிக்கும் இதனை பார்வேர்ட் பண்ணி விட்டேன். அவனும் இது சம்பந்தமாக கஷ்டப்படுகிறான் சார். நன்றி சார். சீக்கிரத்தில் நான் முதுகு வலியிலிருந்து விடுதலை அடைவேன் என்ற நம்பிக்கை வந்தது. நன்றி சார்.
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 Ай бұрын
அருமையான, எளிமையான பயிற்சிகள் செய்து காட்டி, செய்ய வைத்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தங்களின் செய்முறை விளக்கம் பார்ப்போர் அனைவரையும் செய்ய தூண்டுகிறது. பயனுள்ள பயிற்சிகளை செய்ய வைக்கும் தங்களுக்கு நன்றிகள் பல❤. . வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sz5dj
@sz5dj Ай бұрын
சிறப்பு.... பிரதிபலன் பாராது பொது நலம் கருதி வெளியிட்ட சமன் நிலை பயிற்சி குறிப்புகள்... நன்றி😊
@juderomiyaljuderomiyal5546
@juderomiyaljuderomiyal5546 10 күн бұрын
நன்றி வைத்தியரே மிகுந்த பலனுள்ள. பயிற்சி.
@jarinahameed15
@jarinahameed15 4 күн бұрын
நீங்க உங்கள் குடும்பம் சிறப்பாக இருக்க துஆ செய்தோம்.நீங்கள் செய்யும் இந்த தர்மத்தை நாங்கள் zathakathul zariya என்று கூறுவோம் அப்படின்னா நிலையான தர்மம் நாம் இறந்த பின்னரும் இதன் benefits உங்களுக்கு கிடச்சிட்டே இருக்கும்.கல்விஉதவி,கற்றுகொடுத்து அதன் பயன் கிடைத்துகொண்டே இருப்பது கிணறு or தண்ணீர் வர உதவிசெய்வது . அப்துல் கலாம் போல உங்களை பார்க்க தோணுது.உங்களுக்கு கிடைத்த அறிவை எங்களுக்கு ஆரோக்கியமாக convert பண்ணி மிக பெரும் தர்மத்தை செய்து கொண்டு இருக்கீங்க sir .i salute you வாங்க வீட்டுக்கு குடும்பத்துடன்.எஙக ஊரில் நெல்லையப்பர் கோயில் இருக்கு . பொங்கல் வாழ்த்துக்கள்
@muraliaj5129
@muraliaj5129 17 күн бұрын
Super Doctor, Romba easya iruku ,Doctor. Thankyou so much.
@savi3308
@savi3308 20 күн бұрын
நன்றி உங்களேக்கு எனக்கு வயது 56மூட்டுவலியால் அவதிபடுகிறேன் உங்களுடைய மூட்டு வலி குணமாக பயிற்சியை பாத்து தினமும் செய்கிறேன் நன்றி டாக்டர்
@MohanrajS-q6t
@MohanrajS-q6t Ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு மருத்துவர் ஐயா வாழ்க வளர்க ❤❤
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp Ай бұрын
எங்க பா நாலு நாள் தம்பியோட விடியோ வரல இந்த பதிவு அருமையான பதிவு பா சூப்பர்
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 6 күн бұрын
Dr sar valkavalamudan God blesses thambi 🙏🙏👍
@cssubramaniaguptagupta2349
@cssubramaniaguptagupta2349 Ай бұрын
Exercise free of cost. Good for health. Thank you so much doctor 🙏
@venkatachalamr1467
@venkatachalamr1467 11 күн бұрын
Hello doctor , Your videos are very useful to all ages . Let these useful videos and messages help all the people to have a healthy, happy and prosperous life . Thankyou doctor 🎉🎉🎉
@johnbaptist8193
@johnbaptist8193 Ай бұрын
Excellent video. I am 70 years old, and I managed to do all your 9 exercises; of course, one of the exercises "knees and palms - raising [[straight]] opposite hand and leg", I found it challenging with raising right hand & left leg together. So, I learnt that my left hand is weak! I am confident that I can strengthen it soon. Thank you, Dr. Karthikeyan.
@akilakumar7316
@akilakumar7316 Ай бұрын
முடிந்த அளவு இந்தப் பயிற்சிகளைச் செய்தேன் டாக்டர்.மிக்க நன்றி! 🙆🙏
@VdsAzhagiri
@VdsAzhagiri Ай бұрын
சிறப்பு ஐயா மிக்க நன்றி
@padmininarasimman665
@padmininarasimman665 21 күн бұрын
சூப்பர் அருமை அருமை அற்புதம் சார்❤❤❤❤
@geetharavi2529
@geetharavi2529 Ай бұрын
One leg balance,one leg three way kick,bottle pickup,tree pose,tight rope walk( Kovil la இப்பிடி பண்றது உண்டு),tip toe walking,bird dog position,balance பயிற்சி,resistance பயிற்சி balance பயிற்சிகள் Thank you so much Dr Sir
@searchingthrough
@searchingthrough 19 күн бұрын
Excellent video Dr.
@vijayasekarvijay9923
@vijayasekarvijay9923 25 күн бұрын
ஐயா உங்கள் பயிற்சி சிறப்பு.இதை அனைவரும் பின்பற்றி ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
@laladavid3486
@laladavid3486 Ай бұрын
Thanks Dr. Karthik really good, I always share your videos to my friends 🎉
@rajalakshmiravi1617
@rajalakshmiravi1617 29 күн бұрын
எவ்வளவு பெறிய விஷயங்களை எவ்வளவு எளிமையா சொல்கிறீர்கள் dr நன்றிகள் பல🙏🏽🙏🏽
@nageswarann8410
@nageswarann8410 6 күн бұрын
சிறப்பு! பணி தொடரட்டும்
@pachampetramamurthy930
@pachampetramamurthy930 13 күн бұрын
Ram Ram Excellent. Valuable inputs with practical approach. Thanks. Your services should continue. Thanks and prayers.
@mohanrao8970
@mohanrao8970 9 күн бұрын
மிக்க நன்றி டாக்டர்.
@jhansiiyer8195
@jhansiiyer8195 Ай бұрын
Gd afternoon Dr. Thank you very much fr ur selfless service to Humanity.
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 Ай бұрын
Sir . ரொம்ப நன்றி.என் கண் பிரச்சினை போனால் சரி
@pandian248
@pandian248 Ай бұрын
Very useful sir -- Thanks much Exercises time stamp 1 leg balance 4:35 2 3 way kick 5:30 3 bottle pickup 8:12 4 tree pose 10:20 5 tip toe walk 11:50 6 bird dog 14:20 optional 7 leg lift 15:30 8 leg 3 way move with band 16:25 Stay blessed.
@ValliValli-c1k
@ValliValli-c1k 20 күн бұрын
Tq sir for you guidance ❤✨
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
Many thanks doctor sir 🙏🙏🙏
@velusamyas6588
@velusamyas6588 8 күн бұрын
I proud of you about your community concerns may God bless you for your good mind
@lalithasuriyanarayanan4761
@lalithasuriyanarayanan4761 18 күн бұрын
Nice useful information Sir thanq
@meshachsarguna12
@meshachsarguna12 18 күн бұрын
Super tips Dr. Thanks a lot🙏
@InduVardhan-k5y
@InduVardhan-k5y Ай бұрын
Thank you so much. God bless you Sir.
@valliramasundram8590
@valliramasundram8590 28 күн бұрын
Thank you doctor for these exercises. I am 70+ old woman n l am trying to do them. Greetings from Malaysia. 💖💖💖🙏🏼
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 13 күн бұрын
👍👍👌👌✌️🎉🎉 tq soooooo much Dr ❤️
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
Super message sir god bless you
@azhagusankari3108
@azhagusankari3108 9 күн бұрын
Wow arumai doctor 💐
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 27 күн бұрын
Thank you sir 🙏🏻 my daughter is child with Autism avallukkum usefulla irukkum ninaikirane
@savithrigurumoorthy3430
@savithrigurumoorthy3430 Ай бұрын
Super tq
@mshanmugam547
@mshanmugam547 17 күн бұрын
Very useful. Thank you
@shantid7965
@shantid7965 Ай бұрын
Wonderful, clear and simple. Thank you Dr.
@umasaraswathi2444
@umasaraswathi2444 22 күн бұрын
Thanks Dr....u r so good Dr
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 21 күн бұрын
It is very useful to me dr.sir. thank u somuch.
@FREEDOM_PIRATES.777
@FREEDOM_PIRATES.777 11 күн бұрын
Super 👍🏼🎉 doctor
@rameshshalini4491
@rameshshalini4491 Ай бұрын
Simple but valuable exercise awasome sir
@perumalangeline5675
@perumalangeline5675 17 күн бұрын
Dr thanks 🙏🙏
@SV-hr6uk
@SV-hr6uk Ай бұрын
Thank you so much doctor sir, vaazhga valamudan sir
@sasmitha.r8626
@sasmitha.r8626 Ай бұрын
Super doctor sir vazhga pallandu very useful video sir
@Amma2024rangoli-h2m
@Amma2024rangoli-h2m Ай бұрын
It is very excellent 👍. Thank you sir.
@paramasivam4695
@paramasivam4695 Ай бұрын
Thankyou sir valhavalamutan ❤❤❤
@VbaluVedhagiribalu
@VbaluVedhagiribalu 29 күн бұрын
Excellent god bless you sir
@Afee37
@Afee37 Ай бұрын
Thank you doctor very good 👍
@ramanim7661
@ramanim7661 Ай бұрын
Nandri Dr.🙏🙏🙏🙏🙏🙏🙏 Sir
@karuraanilai6902
@karuraanilai6902 Ай бұрын
வாழ்க பல்லாண்டு மிக்க நன்றி டாக்டர் 🎉
@indiravivek-re6kt
@indiravivek-re6kt 20 күн бұрын
Dr,now only ve doing your vodieo.superb sir.its benefits to aged persons.i am 59years old.but i could going somewhat.Hats of your effort.Valga Valamudan dr.by indira.Thank you dr.by indira
@BalaKrishnan-dd1wf
@BalaKrishnan-dd1wf Ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் அருமை யாக சொல்லி கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி
@gowrirajagopal88
@gowrirajagopal88 Ай бұрын
Super Dr sir God bless you
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Ай бұрын
Thanks Dr sir 🙏
@njayakumar2403
@njayakumar2403 Ай бұрын
Thanks a lot doctor.🙏
@lalithadevarajan8938
@lalithadevarajan8938 11 күн бұрын
Iam a regular yoga doer... Once the menopause starts all gone for a task... Every where pain aches. All your health depends on what you had done earlier and you've diet. Every person is different. But appreciate your effort
@aanmeegapathaiyil6606
@aanmeegapathaiyil6606 23 күн бұрын
மிக மிக நன்றிங்க
@none2251
@none2251 Ай бұрын
Thank you, Doctor. You are a great service to our community. May God bless you a lot
@pitchuranga1598
@pitchuranga1598 25 күн бұрын
Very interesting. Superb
@jchitrajchitra8891
@jchitrajchitra8891 Ай бұрын
மிகவும் நன்றி டாக்டர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
@umasubburayalu-xh9qd
@umasubburayalu-xh9qd 13 күн бұрын
Super drsir
@pushpavasanthan3560
@pushpavasanthan3560 9 күн бұрын
Very true that we won't get on free. Thankyou
@mathanB-r3r
@mathanB-r3r Ай бұрын
Thanks Brother.
@BharathiVenkay
@BharathiVenkay Ай бұрын
Super doctor…thanku
@dheenanp3236
@dheenanp3236 26 күн бұрын
மருத்துவர் ஐயா, பலன் ஏதும் எதிர்பாராமல், எல்லோரும் நலமுடன் வாழ பல பயிற்சிகளை வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறீர்கள். உங்கள் சேவை போற்றத்தக்கவை. நன்றி 🌹👌🏽🌷
@paramasivam4695
@paramasivam4695 Ай бұрын
Arumai.supev. valhavalamutan ❤❤
@sudharajamani8983
@sudharajamani8983 Ай бұрын
Super Doctor useful exercise Thank u
@selvabluemoon432
@selvabluemoon432 Ай бұрын
Very useful exercises. Thanks for the video.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
❤ நன்றி 🙏🎉
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 Ай бұрын
Tks.doctor.Very useful for seniors.
@umaanbu1040
@umaanbu1040 Ай бұрын
Super super sir thank you 🎉
@spcodpi323
@spcodpi323 Ай бұрын
Good information thankyou
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 Ай бұрын
சகலகலா வல்லவன்(ர்). 🎉❤. I think Dr.you are all in all azhagu raja. 👋👏. Thank you for your effort and also for your awareness to make people healthy. 🙌🙌. Dr. Tiptoe walking is raising the heels and to walk on tip of the toes. Am I right? 🙂. What you did is tandem walk. அடிபிரதட்ஷணம் என்று பெயர். 🤗🤗.
@Adwick.
@Adwick. Ай бұрын
நன்றி ஐயா.
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Ай бұрын
Super pathivu sir 👌
@GopinathR-ds8hx
@GopinathR-ds8hx Ай бұрын
Rombavum Nandri sir❤
@umamaheshwari1214
@umamaheshwari1214 Ай бұрын
Thank u Dr for this useful video
@skapali7172
@skapali7172 28 күн бұрын
13.07 கோவிலில் பெண்கள் வேண்டுதல் அடிபரட்சணம் செய்வது போல் ட்ரீ போஸ் எல்லாம் சூர்ய நமஸ்காரம் வேறு சில யோகா பயிற்சியில் உள்ளது. 👌🏽
@prakashamma4825
@prakashamma4825 20 күн бұрын
Yoga. Exersize polaerukuthu athel muche edukavu vdavum eruku eseyachollerukega thanku sir
@kanchanadevi1453
@kanchanadevi1453 Ай бұрын
Super sir❤
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb Ай бұрын
Superb doctor its a very useful one.. Thank you Very much 👌👌👌🤝
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 Ай бұрын
Excellent video thanks Doctor nice explanation
@kathirvel-yz5xc
@kathirvel-yz5xc Ай бұрын
அருமை sir ❤
@alfonsadaikalam4658
@alfonsadaikalam4658 Ай бұрын
Super painless dr sir
@mchandra3206
@mchandra3206 Ай бұрын
ப ல் லா ண் டு வா ழ் க 🙏🙏🙏
@mohang4667
@mohang4667 28 күн бұрын
Dr useful vedio nandri valzha Valamudan 🙏🙏🙏
@aruneshjothi2707
@aruneshjothi2707 Ай бұрын
Thank you sir
@subramanianramasamy5309
@subramanianramasamy5309 28 күн бұрын
நன்றி நண்பரே அருமையான பதிவு🎉
@devakimanikandan2626
@devakimanikandan2626 Ай бұрын
Sir Excellent
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 29 күн бұрын
megavum nandre sir
@vishnuskitchen9602
@vishnuskitchen9602 Ай бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 Ай бұрын
God bless you abundantly Doctor ❤
@bharathilakshimi3710
@bharathilakshimi3710 26 күн бұрын
Yes sir 👍🙏
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
"Третий всадник". Стоит ли бояться мирового голода?
19:35
Владимир Лепехин. Видеоканал для умных. Антихайп
Рет қаралды 178 М.