சுமார் 80 வருடங்களுக்கு முன் தனக்கு ஆண் வாரிசு இல்லை என்றும் ஆண் வாரிசு வேண்டும் என்றும் முருகன் சிலையை கோவிலில் வைத்து வழி பட ஆண் குழந்தை பிறந்தது ஆனால் பிறந்த மூன்று வருடத்திற்குள் தந்தை இறந்துவிட சொத்துக்காக குழந்தை கொல்லபடாலாம் என பயந்த தாய் குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு இறந்துபோக 75 வருடம் கழித்து அந்த மகன் தனக்காக தன் தந்தை வைத்து வழிபட்ட முருகன் சிலையை அந்த கோவிலின் கும்பாபிஷேகம் அன்று திரும்பிவந்து பார்த்த அதிசயம் அன்றுதான் நடந்தது. எல்லாம் முருகன் அருள்