ஜூட் பேக் கட் பண்ணி தைப்பது எப்படி? | Jute bag cutting and Stiching

  Рет қаралды 350,786

Prema Sharing Skills

Prema Sharing Skills

Күн бұрын

Пікірлер: 725
@jayasreeavm4660
@jayasreeavm4660 5 ай бұрын
மிக எளிமையாக சொல்லிக்கொடுத்த சகோதரிக்கு மிக்க நன்றி. எவ்வளவோ பெண்கள் குடத்தில் இட்ட விளக்கு போல வெளியில் தெரியாமல் வீட்டினுள்ளேயே தங்கள் திறமைகளை முடக்கி வருகின்றனர் .இது போன்று அவர்களை ஊக்குவிக்கும் பதிவுகளை வரவேற்கிறோம். நன்றி
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
உங்கள் அன்பின் கருத்திற்கு நன்றி!
@parimalaparimala861
@parimalaparimala861 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@athibalamani1735
@athibalamani1735 Ай бұрын
நிறுத்தி நிதானமாக அனைவருக்கும் புரியும்படி ஒருமுறை வீடியோ பார்த்தாலே போதும் என்றளவிற்கு கற்று தந்த சகோதரிக்கு நன்றி
@premasharingskills
@premasharingskills Ай бұрын
🙏🙏
@user-yu8zh3yn9f
@user-yu8zh3yn9f 5 ай бұрын
நீள அகலங்களை எல்லா அளவுகளையுமே 34*7- ஐயும் தமிழிலேயே சொல்லப்பழகுவது நன்று. பயிற்சி பெறுவோருள் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பதல்ல. நம்மவர்கள்தான் பயிற்சி பெறுகிறார்கள். உலகளாவியப் பார்வை என்றாலும் ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழிலும் சொல்வதே சிறப்பு.
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
உங்களுடைய ஆலோசனைகளுக்கு ரொம்ப நன்றி
@pragan7261
@pragan7261 5 ай бұрын
வேற யாரும் இவ்ளோ தெளிவா சொல்லி கொடுக்க முடியுமானு தெரியல அவ்ளோ அருமையான விளக்கம்
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
நன்றி🙏
@asnetcorner6992
@asnetcorner6992 5 ай бұрын
prema teacher, இந்த மாதிரி கிளாஸ் எடுக்கிறது உங்க ஸ்டூடண்ட்ஸ் க்கும் useful எங்களுக்கும் usefullஆ இருக்கிறது. இந்த மாதிரி இன்னும் நிறைய கிளாஸ் எடுங்கள்.
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
கண்டிப்பாக எடுக்கிறோம்
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
ரொம்ப நன்றி மா
@geethabala3571
@geethabala3571 21 күн бұрын
மிக நன்றாக விளக்கமாக சொல்லிகோடுத்தீங்க நன்றி
@premasharingskills
@premasharingskills 21 күн бұрын
🙏🙏
@sagayaselvi5243
@sagayaselvi5243 5 ай бұрын
Super mam சிறிய நுணுக்கங்கள் சொல்லி கொடுத்தீர்கள் இந்த அளவு யாரும் விரிவாக சொல்லி கொடுப்பார்களா தெரியவில்லை prema skillukku thank you
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@mozhi2300
@mozhi2300 5 ай бұрын
Very useful work for women you are given good job
@srimpcollection4857
@srimpcollection4857 5 ай бұрын
விளக்கம்அருமை சகோதரி இந்க வீடியோ உருவா க காரணமான அனைவருக்கும் நன்றி
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
மிக்க நன்றி!
@user-tj3dc1oe4g
@user-tj3dc1oe4g 5 ай бұрын
இவ்வாறு தெளிவா சொல்லி குடுத்த சகேதரிக்கி ஒரு வணக்கம் 👍👏🙌🙌
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
🙏
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
நன்றி
@user-gu2qj3gz4m
@user-gu2qj3gz4m 4 ай бұрын
மெட்டீரியல் பற்றிய விவரங்கள் பை தைக்க மிக தெளிவான விளக்கம் அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
ரொம்ப நன்றி மா🙏
@divyabharathi6710
@divyabharathi6710 3 ай бұрын
ஹாய் சிஸ்டர் வணக்கம் ரொம்ப சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க ரொம்ப நன்றி சிஸ்டர் எங்களை போல வீட்ல இருந்து ஏதாவது வேலை செய்யணும்னு நினைக்கிறவங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கும் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@premasharingskills
@premasharingskills 2 ай бұрын
வாழ்த்துக்கள் மா🙏❤️❤️❤️❤️
@Kicksai
@Kicksai 5 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் அருமையான அனுகுமுறை
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
நன்றி மா 🙏
@krishnathilagam2231
@krishnathilagam2231 4 ай бұрын
Awesome cute bag your teaching is excellent ❤❤❤🎉🎉
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
Thanks so much 😊
@arunchithra6090
@arunchithra6090 5 ай бұрын
தெளிவாக விளக்கமாக சொல்லி இருக்கிறீங்க மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி ங்க அம்மா.
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
ரொம்ப நன்றி🙏
@TheRemo9893
@TheRemo9893 8 күн бұрын
Super mam awesome explanation this type teaching very useful for all people thank you sk much this work mam
@premasharingskills
@premasharingskills 6 күн бұрын
Welcome 🙏
@littlesisters8101
@littlesisters8101 5 ай бұрын
அருமை.சகோதரி நன்றாக புரிகிறது மிக்கா நன்றி.❤
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
ரொம்ப நன்றி❤️
@user-bh7hw9gi7c
@user-bh7hw9gi7c Ай бұрын
Arumaiyaga suyanalamillamal pothu nalathudan katru thanthatharku siram thalntha nanri
@premasharingskills
@premasharingskills Ай бұрын
Thank you 🙏 🙏🙏
@vasanthianandhan3609
@vasanthianandhan3609 Ай бұрын
மிகவும் அருமையான முறையில் கட்டிங் அன்ட் தைக்கும் முறையும் சூப்பர் சகோதரி
@premasharingskills
@premasharingskills Ай бұрын
நன்றி🙏
@shapna.jshapna.j4676
@shapna.jshapna.j4676 5 ай бұрын
நீங்கள் சொல்வது தெளிவாக உள்ளது.மிக்க நன்றி
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@dhanalakshmin3083
@dhanalakshmin3083 2 ай бұрын
Super sister nalla theliva soninge..நன்றி 🙏
@premasharingskills
@premasharingskills 2 ай бұрын
Welcome 🙏
@sujitraramesh6353
@sujitraramesh6353 5 ай бұрын
ரொம்ப தெளிவாக சொல்லி கொடுத்தீங்க மிக்க நன்றிங்க
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@ontrend340
@ontrend340 2 ай бұрын
மிக அருமை நன்றாக சொல் லிக் கொடுத்தீர்கள் மிக்க நன்றி 😊
@premasharingskills
@premasharingskills 2 ай бұрын
வாழ்த்துக்கள்🙏
@RajaRajeswari-ec8cl
@RajaRajeswari-ec8cl 28 күн бұрын
Super mam Thankyou very much. Romba cleara purinchuthu.🎉🎉🎉🎉. Memmelum valara vazhthukal. Nanree sister
@premasharingskills
@premasharingskills 28 күн бұрын
Thank you so much 🙏
@ramasamyveeranan8296
@ramasamyveeranan8296 3 ай бұрын
Very clear explanations, thank you. You are very good teacher.
@premasharingskills
@premasharingskills 3 ай бұрын
Thank you 🙏🙏
@sajeena.m.m8927
@sajeena.m.m8927 3 сағат бұрын
Excellent class
@mahendirenganesan7310
@mahendirenganesan7310 5 ай бұрын
Super. Very slow, very clear. U r the Gud teacher 🎉
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you so much 🙂
@vikashsubha1939
@vikashsubha1939 5 ай бұрын
தெளிவான விளக்கமாக உள்ளது நன்றி சகோதரி
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@rajimoorthy6183
@rajimoorthy6183 5 ай бұрын
சூப்பரா தெளிவா சொல்லிக்கொடுத்த சிஸ்டருக்கு நன்றிகள்
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
🙏
@divyanth1876
@divyanth1876 3 ай бұрын
Excelent teaching mam you gave good class for me thank you
@premasharingskills
@premasharingskills 3 ай бұрын
Thank you so much 🙏
@Padmavathi-z9t
@Padmavathi-z9t 18 күн бұрын
Romba nalla solli kudutheenga👌
@premasharingskills
@premasharingskills 17 күн бұрын
நன்றி🙏
@SabarMathi-d7l
@SabarMathi-d7l 27 күн бұрын
Very nice your explanation.
@premasharingskills
@premasharingskills 27 күн бұрын
Thank you 🙏
@mahalakshmisanthanam2715
@mahalakshmisanthanam2715 5 ай бұрын
Good explanations for beginners too. Thank you
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Welcome 🙏
@sm.rathnarathna9410
@sm.rathnarathna9410 4 ай бұрын
🙏👌🤝💐 மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி சகோதரி நன்றி மதுரை
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
வாழ்த்துக்கள் மா🙏
@kirthiganatraj2311
@kirthiganatraj2311 Ай бұрын
Sema supr sister very gud explanation and easy to understand also very gud job ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@premasharingskills
@premasharingskills Ай бұрын
Welcome 😊
@shanthivelusamy406
@shanthivelusamy406 4 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி.
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@HemaMalini-u9m
@HemaMalini-u9m 5 ай бұрын
மிக அருமை நன்றாக சொல்லிக் கொடுத்தீர்கள் மிக்க நன்றி 👌🙏🥰
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
வாழ்த்துக்கள் மா🙏
@user-gq5lj7xw4n
@user-gq5lj7xw4n 5 ай бұрын
சூப்பர் தெளிவான விளக்கம் சகோதரி
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
மிக்க நன்றி!
@sumathisumathi7264
@sumathisumathi7264 Ай бұрын
Thank you mam தெளிவான விளக்கம் 🌸🌸🌸🙏
@premasharingskills
@premasharingskills Ай бұрын
நன்றி மா 🙏
@chitrashankaralingam7298
@chitrashankaralingam7298 3 ай бұрын
ரொம்ப நல்ல பயிற்சி சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@premasharingskills
@premasharingskills 3 ай бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
@user-hr7in1df1m
@user-hr7in1df1m 5 ай бұрын
Super சிஸ்டர் நல்லா ட்ரைஞர் எஸ்ஸ்ல்ண்ட் விளக்கம்
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
நன்றி🙏
@luxmunivlogs-
@luxmunivlogs- 5 ай бұрын
Class irukuru vangalyuikum use achu mam unga subscribe ana engaluikum use achu mam entha class neenga endha video upload panunathuiku romba 🙏 thank you mam ❤❤❤
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Welcome 🙏❤️❤️
@allagudheeraj3427
@allagudheeraj3427 4 ай бұрын
Awesome jute bag with simple and neat explanations, stay blessed ❣️
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
Thank you 🙏
@loganayagidhiyasri7672
@loganayagidhiyasri7672 2 ай бұрын
ரொம்ப நன்றி மா தொளிவா எல்லா கத்து கொடுக்குறீங்க
@premasharingskills
@premasharingskills 2 ай бұрын
வாழ்த்துக்கள் மா
@sukumark8721
@sukumark8721 26 күн бұрын
Excellent 👍
@premasharingskills
@premasharingskills 26 күн бұрын
🙏
@HariHaran-jb7jy
@HariHaran-jb7jy 2 ай бұрын
Super madam very clear explain thank u
@premasharingskills
@premasharingskills 2 ай бұрын
Welcome 🙏
@gpv8756
@gpv8756 4 ай бұрын
Very nice practical demonstraion.
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
Thank you 🙏
@sumathigandhi8338
@sumathigandhi8338 4 ай бұрын
Very clear explanation thank you sis
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
Welcome 🙏
@ktmrc8karthik134
@ktmrc8karthik134 4 ай бұрын
அக்கா அழகாக எடுத்து சொன்னதற்கு 👍🙏
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
ரொம்ப நன்றி🙏
@ChantharaM-cz5db
@ChantharaM-cz5db 5 ай бұрын
அழகாகவும் மிகவும் தெளிவாகவும் கற்றுக் கொடுக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் அளவுகள் தமிழில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
உங்களுடைய ஆலோசனைக்கு ரொம்ப நன்றி
@MvHaritha
@MvHaritha Ай бұрын
Realy super sislter
@premasharingskills
@premasharingskills Ай бұрын
Thank you 🙏
@Vaidhumom
@Vaidhumom Ай бұрын
Amazing training👏. Thank you so much for sharing this wonderful video. I have 2 questions... i have singer electric sewing machine. Can I make jute bag with this machine? Also that bronze needle can be used to stitch other thick fabrics such as jeans , thick bedsheets etc?
@premasharingskills
@premasharingskills Ай бұрын
1. questions Yes 2. Put the number eighteen and sew it
@geethapalani1852
@geethapalani1852 5 ай бұрын
Wow! So nice to see the useful videos. You are great mam. Pls.upload more videos like this.Thank you so much mam.
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Sure 😊
@thirusathyathirusathya5638
@thirusathyathirusathya5638 4 ай бұрын
Super akka.nalla puriyuthu.blouse cut panni ithupola stitching video podunga akka
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
ஏற்கனவே போட்டு இருக்கிறேன்
@Subbulakshmi-vi2ns
@Subbulakshmi-vi2ns 4 ай бұрын
தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி நன்றி
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
🙏
@sarvesh.vsarvesh7285
@sarvesh.vsarvesh7285 4 ай бұрын
Theivame......❤super speech.....nantri akka
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
🙏❤️
@SathyaSathya-qg4mc
@SathyaSathya-qg4mc 5 ай бұрын
இதே மாதிரி அடுத்த வீடியோ போடுங்க மேடம் 😊
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
கண்டிப்பாக போடுகிறோம்
@karthikeyanj3129
@karthikeyanj3129 5 ай бұрын
Super sis very clear ahh sollikuduthiga sis👏👏👏
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you 🙏
@ranjithkumark3653
@ranjithkumark3653 4 ай бұрын
Metriyal madurai la enga kitaikkum sister. Useful and clear video sister.
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கடையில் கிடைக்கிறது
@gthanjavur
@gthanjavur 16 күн бұрын
Very nice madam 😊
@premasharingskills
@premasharingskills 16 күн бұрын
🙏
@user-re4sm8sn2b
@user-re4sm8sn2b 2 ай бұрын
Super super ma
@premasharingskills
@premasharingskills 2 ай бұрын
Thank you very much
@ziadahamed4992
@ziadahamed4992 3 ай бұрын
Good teacher thank you mam
@premasharingskills
@premasharingskills 3 ай бұрын
Most welcome 🙏
@ASANT196
@ASANT196 24 күн бұрын
Sooooooper da ma,keep it up ❤
@premasharingskills
@premasharingskills 21 күн бұрын
Thank you so much❤️❤️🙏
@sudhadhanusree6597
@sudhadhanusree6597 5 ай бұрын
இந்த மாறி தெளிவா யாருமே சொல்லி கொடுத்தது இல்ல எனக்கெல்லாம் இப்படி சொல்லி கொடுத்ததான் புரியும்
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
நன்றி மா
@sudhadhanusree6597
@sudhadhanusree6597 5 ай бұрын
அப்படியே ப்ளௌஸ் வீடியோ போடுங்க
@user-xq9wp4lo4t
@user-xq9wp4lo4t 4 ай бұрын
Enakutha
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
?
@venothvenothkumar4108
@venothvenothkumar4108 3 ай бұрын
47:34 I
@jothirajamani2036
@jothirajamani2036 5 ай бұрын
நன்றி சகோதரி இந்த மெட்டீரியல் கிடைக்கும் முகவரி சொன்னீர்கள் என்றால் எங்களை போன்ற பெண்களுக்கு யனுள்ளதாக இருக்கும்
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
போன் பண்ணவும்
@Ranji-kz9dp
@Ranji-kz9dp 3 ай бұрын
Super sis rompa alaga class eduththingaa
@premasharingskills
@premasharingskills 3 ай бұрын
Thank you ma🙏
@kathiravanamutha5880
@kathiravanamutha5880 Ай бұрын
Super akka👏👏👏
@premasharingskills
@premasharingskills Ай бұрын
🙏🙏
@mlogeswari9929
@mlogeswari9929 5 ай бұрын
Mam professional teacher👩‍🏫‍ mari solitharinga super mam ❤❤❤❤❤❤❤❤❤
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you 🙏❤️
@bhuvana600
@bhuvana600 5 ай бұрын
சூப்பர், சூப்பர் ,nalla,solli,thandthirgal,
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
மிக்க நன்றி🙏
@RahmathHimaya
@RahmathHimaya 28 күн бұрын
Super
@premasharingskills
@premasharingskills 28 күн бұрын
Thank you 🙏
@pandiyansathiya8970
@pandiyansathiya8970 Ай бұрын
Rembo thelivaaa solli koduthenga sis🎉🎉🎉
@premasharingskills
@premasharingskills Ай бұрын
Thank you 🙏
@ranjitharanjitha-ie2te
@ranjitharanjitha-ie2te 4 ай бұрын
Sis super explanation thanks ❤material enga kidakkum sis
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
நீங்க எந்த ஊர்?
@Kalaimagal_pambai_kulu
@Kalaimagal_pambai_kulu 19 күн бұрын
Super akka
@premasharingskills
@premasharingskills 19 күн бұрын
🙏🙏
@subbulakshmipetchimuthu5035
@subbulakshmipetchimuthu5035 5 ай бұрын
அருமையாக சொல்லிக்குடுக்கிறார்.... அவருக்கு திருநெல்வேலி என்று நினைக்கிறேன்
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Yes
@Alagukolangal-bp7it
@Alagukolangal-bp7it 3 ай бұрын
Very super akka super explain
@premasharingskills
@premasharingskills 3 ай бұрын
Thank you ma🙏
@angryvipers.k.s2094
@angryvipers.k.s2094 5 ай бұрын
🎉super ma
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you 🙏
@ks_kolam
@ks_kolam 5 ай бұрын
Super video sister. Stitching nalla puriyum padi solli kuduthinka.
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
மிக்க நன்றி!
@TamilArasi-lb6uh
@TamilArasi-lb6uh 5 ай бұрын
அருமை யான பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது ❤ நன்றி வாழ்த்துக்கள் வாழ்க
@krishnathilagam2231
@krishnathilagam2231 4 ай бұрын
Mam neenga engae erukeenga nanum learn pannalama online class erukka pls solunga ❤❤
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
I am in Trichy and have not yet decided to take the online class. I will tell you when I do. 🙏
@santhidaniel339
@santhidaniel339 5 ай бұрын
Super mam.நீங்க எந்த ஊர்.
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Trichy
@BabyDharshini
@BabyDharshini 4 ай бұрын
Very good explanation madam
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
Thank you so much 🙂
@thilagavathiselvam4731
@thilagavathiselvam4731 2 ай бұрын
Super Akka Thank you so much
@premasharingskills
@premasharingskills Ай бұрын
Welcome 🙏
@sambaths4962
@sambaths4962 5 ай бұрын
Super sister.All the best👍👍👍
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you so much🙏
@user-nv1xl9ql1w
@user-nv1xl9ql1w 15 күн бұрын
👌👏👏
@premasharingskills
@premasharingskills 15 күн бұрын
🙏🙏
@sarvesh.vsarvesh7285
@sarvesh.vsarvesh7285 4 ай бұрын
Nangalum sai pathmam trust mulama skill training kudukrom nan aari blouse boda train panrom ku penkalai thalainimira vaipatharku nandri❤
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
Thank you so much 🙏❤️❤️
@balakrishnang8257
@balakrishnang8257 5 ай бұрын
Sooper and clear explanations ma
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you 🙏
@SimpleCraftandCooking
@SimpleCraftandCooking 3 ай бұрын
Super sister 👍
@premasharingskills
@premasharingskills 3 ай бұрын
Thank you 🙏
@banun1268
@banun1268 5 ай бұрын
Very Very Super.
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you very much🙏
@Deepakumari-io4nt
@Deepakumari-io4nt 5 ай бұрын
Mam normal cloth thaikum usha machine la theika lama?. Useful video .thanks to both of them.clear way of telling.alaga theliva solithanthanga🎉🎉
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Stitch with needle number 18
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 5 ай бұрын
Super mam.demo kudutha mam arumai.vv useful.keep rocking
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you so much for your kind words ❤️
@sathiyakala3139
@sathiyakala3139 5 ай бұрын
Good job mam 👍🏻👍🏻👍🏻👍🏻 U r really good
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you 🙏
@anitaanitha7637
@anitaanitha7637 2 ай бұрын
Excellent ❤❤
@premasharingskills
@premasharingskills 2 ай бұрын
Thank you 🙏❤️
@blessyscooking4288
@blessyscooking4288 4 ай бұрын
Great job🤝🙏
@premasharingskills
@premasharingskills 4 ай бұрын
Thank you ma🙏
@thiyagarajangowri
@thiyagarajangowri 2 ай бұрын
Good job
@premasharingskills
@premasharingskills 2 ай бұрын
Thank you 🙏
@amuthasivakumar6604
@amuthasivakumar6604 5 ай бұрын
Good job sister Weldon 👍👍👏👏👏👏👏
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you 🙏
@santhiyaaps
@santhiyaaps 5 ай бұрын
உங்க நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏 வாழ்க வளமுடன்💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி🙏🙏🙏❤️
@thaiyalnayakichandrasekara6594
@thaiyalnayakichandrasekara6594 5 ай бұрын
சூப்பர் சூப்பர் மா
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you 🙏
@anbuselvi4548
@anbuselvi4548 5 ай бұрын
சூப்பரா சொல்லிக் கொடுக்கிறீர்கள் சிஸ்டர் 🤝
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
நன்றி🙏
@priyac9702
@priyac9702 5 ай бұрын
Super teaching
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you 🙏
@Cinderella72
@Cinderella72 5 ай бұрын
கைத்தொழில் ஒன்று கற்றுக் கொள்ள வேண்டும். அழகாகவும் பொறுமையாகவும் கற்று கொடுத்திருக்கிறார். நன்றி
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@jayalakshmisainath8390
@jayalakshmisainath8390 3 ай бұрын
Super sister
@premasharingskills
@premasharingskills 3 ай бұрын
Thank you 🙏
@ladyslikes3007
@ladyslikes3007 5 ай бұрын
Super sister❤❤
@premasharingskills
@premasharingskills 5 ай бұрын
Thank you so much❤️
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН
pencil pouch in tamil | earning idea for home maker | perfect pencil pouch making at home
17:04
Angel Tailoring and Designer Class
Рет қаралды 14 М.