ஜாதக பலன் காணும் விதம்

  Рет қаралды 13,987

Sri Hari Jodhidam

Sri Hari Jodhidam

Күн бұрын

#ஸ்ரீஹரிஜோதிடவித்தியாலயம்
திசா புத்தி பலன்கள் நிர்ணயம் செய்யும் வழிமுறைகள் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Пікірлер: 33
@Nganesh383
@Nganesh383 6 ай бұрын
🙏ஐயா தங்களுடைய நாகர்கோவில் ஜோதிட வகுப்பில் இன்று தான் சேர்ந்தேன்🙏
@ananyasarvesh5777
@ananyasarvesh5777 3 жыл бұрын
வணக்கம் ஐயா பதிவு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது ஐயா அவர்கள் தங்கள் கூறிய அனைத்து விதமான கருத்துக்கள் அருமை ஐயா
@astroshan32
@astroshan32 3 ай бұрын
வணக்கம் குருஜீ என் பெயர் ஷண்முகம் நாகப்பட்டினம் தங்கள் ஜோதிட கருத்துக்கள் மிக பயனுள்ளதாக உள்ளது ஆனால் தாங்கள் பேசுவது எக்கோ ஆவதால் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது
@SriNIVASAKitchenByThirum-hs8zk
@SriNIVASAKitchenByThirum-hs8zk 2 ай бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@jothimanim9482
@jothimanim9482 2 ай бұрын
Super explanation sir
@muniyandigandhi2529
@muniyandigandhi2529 2 жыл бұрын
இதே போல் பல உதாரணஜாதகங்கள் பதிவிட்டு ஜாதகபலன்கூறினால்எளிதில்புரியும் ஐயா. நன்றி
@thuthiappan1794
@thuthiappan1794 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் தங்களது நிறுவனம் மாணவக இருப்பது பெருமை கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏💞💞❤️❤️🌹🌹🌹
@divineenergyvastu872
@divineenergyvastu872 Жыл бұрын
மிக நல்ல விளக்கம் மற்றும் புரிந்து கொள்ள எளிதானது
@eswaramurthys6902
@eswaramurthys6902 2 жыл бұрын
சிறப்பான. விளக்கம் எளிமையாக புரிந்தது மிக்க நன்றி ஐயா
@varshavijhaylakshme7015
@varshavijhaylakshme7015 Жыл бұрын
மிக மிக நன்று
@user-fr4wm1zi8r
@user-fr4wm1zi8r Ай бұрын
ஐயா நானும் தங்கள் மாணவன் என்பதில் பெருமை அடைகிறேன் august 2024 இல் கிளாஸ் அன்டன் பண்ண போகிறேன்
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 жыл бұрын
தெளிவான விளக்கம். தங்கள் மாணவராக புதிதாக சேர்த்துள்ளேன். தங்களுக்கு எனது வணக்கங்கள் 🙏
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 Жыл бұрын
சிறப்பான. விளக்கம் அருமை ஐயா
@mohan1019
@mohan1019 3 ай бұрын
Please post this type of videos more.
@madheswaran8753
@madheswaran8753 9 ай бұрын
Very nice explanation Ayya, Thank you so much Ayya.
@mohan1019
@mohan1019 3 ай бұрын
Excellent sir
@rangachannel9223
@rangachannel9223 3 жыл бұрын
வணக்கம் குருஜி உங்களுடைய வகுப்பு அருமை ஐயா நீங்கள் சொல்லித்தரும் விதம் நடத்துகின்ற பாடம் அனைத்தும் அருமை அருமை அருமை ஒரு சின்ன குறை ஐயா இந்த வீடியோ பதிவில் ஆடியோ குவாலிட்டி சரியில்லை ஐயா மன்னிக்கவும் ஐயா
@nagalingam5238
@nagalingam5238 3 жыл бұрын
வாழ்கவளமுடன்
@moorthycvmoorthycv-om1di
@moorthycvmoorthycv-om1di Жыл бұрын
Fantastic
@santhoshsaranya7699
@santhoshsaranya7699 2 жыл бұрын
ஐயா வணக்கம் சிறப்பான விளக்கம்
@nithikasn
@nithikasn 2 жыл бұрын
பயனுள்ள கானொளி
@balajiv7578
@balajiv7578 4 ай бұрын
வணக்கம் ஐயா
@Srither-nw6jn
@Srither-nw6jn 5 ай бұрын
iyya vanakam nan ungal student redhils padhivu nandraga ulathu
@madheswaran8753
@madheswaran8753 9 ай бұрын
Thank you Ayya.
@niranjanajeevaghan044
@niranjanajeevaghan044 8 ай бұрын
🙏🙏🙏
@sivamurugank02k59
@sivamurugank02k59 2 жыл бұрын
நன்றி ஐயா!
@muniyandigandhi2529
@muniyandigandhi2529 2 жыл бұрын
ஜாதக ஆய்வில் 12 பாவக ரீதியான பலன்கள் காணும் சூட்சுமத்தை கூறுங்கள் ஐயா. நண்றி
@SivaKumar-cj6zt
@SivaKumar-cj6zt Жыл бұрын
ஐயா வணக்கம் R.சிவா ஆத்தூர் மைய மாணவன் என்னுடைய குரு பொன் சரவணன் ஐயா அவர்கள் சூட்சமம் அந்தரம் அதை வைத்து பலன் எப்படி கூற வேண்டும் ஐயா
@eswareswarsen3322
@eswareswarsen3322 3 жыл бұрын
ஐயா தங்களுடைய மாணவராக இருக்க நாங்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும் ,
@nithikasn
@nithikasn 2 жыл бұрын
Poor Audio background echo
@murugan4467
@murugan4467 Жыл бұрын
கோட னகோடிநன்றிஐயா
@AstrologerSenthil
@AstrologerSenthil Жыл бұрын
நன்றி குருவே நானும் ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலய மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். குருவே நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே. நானும் கடக லக்னத்தில் பிறந்தவர் தான். எனக்கு சனி பகவான் லக்னத்திலேயே இருக்கிறார் சுக்கிர தசை சனி புத்தி நடக்கும் காலத்தில் சனி பகவான் என்னுடைய திருமண வாழ்க்கையையே முடித்து வைத்து விட்டார்.. அப்போதுதான் என் மனைவிடம் வருந்து எனக்கு நீதிமன்ற நோட்டீஸ் வந்தது நீதிமன்றத்திற்கு சென்றோம் விவாகரத்தும் பெற்றோம். Question 1 : புத்தி நாதனாகிய சனி பகவானுடன் சூரிய பகவான் இருப்பதால் இந்த புத்திநாதன் தரும் பலனில் சூரியனுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமா ? Question 2 : புத்தி நாதனாகிய சனி பகவான் இயக்கும் பாகங்களான 5,7,8 இதில் ஏழாம் இடத்தில் குருபகவான் இருப்பதால் ஏழாமிடம் இயங்குமா ? ஒரு பாவகத்தில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகம் தான் அந்த பாகத்தை இயக்கும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 16 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН