சந்திரநாடி ஜோதிடர்களுக்கு பெரிய பொக்கிஷத்தை தந்த குருநாதர் ஐயா அவர்கள் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கின்றேன் ❤
@murugesanabinaya75003 жыл бұрын
சந்திர நாடியை பயன்படுத்தி தான் என் ஜீவனம் ஓடுது இந்த அறிய கலையை எங்களைப் போன்றோருக்கு கற்று தந்தமைக்கு மிக்க நன்றி...குருவே சரணம்....
@c.indhumathi33733 жыл бұрын
ஐயாவிடம் கற்றுக்கொண்டீர்களா
@murugesanabinaya75003 жыл бұрын
ம்ம்
@gokulegr38093 жыл бұрын
ஈஸியா சார்.. எப்படி கறறுக்கொள்வது சொலலுங்கள்?
@s.pvasuki11423 жыл бұрын
L0
@Mohanm-fp4hb3 жыл бұрын
Murugesan aiya..mobile number kedaikkuma aiya
@செந்தில்ஆண்டவர்ஜோதிடஆராய்ச்சி2 жыл бұрын
ஐயா திருவள்ளுவர் குல பாரம்பரிய ஜோதிடர் முத்துமாணிக்கம் கலாவதி ஜோதிடர் உங்கள் கருத்து எங்களுக்கு ரொம்ப மிகவும் அருமையாக இருந்தது நன்றி நன்றி ஐயா
@elann52323 жыл бұрын
வணக்கம் ஐயா என்ன ஒரு நிறைவான வார்த்தைகள்...மனம் திறந்து...மனம் நிறைந்து அவ்வளவு அருமையா கையாளுகிறீர்கள். ஆகச் சிறந்த ஆராய்ச்சி...அனுபவம்...அதனை எவ்வளவு எளிமையாக சொல்ல முடியுமோ அவ்வளவு எளிமை... முதலில் மிகவும் சிரமமாக இருந்தது...தங்களைப் போன்றோரை தொடரத் தொடர பிடிபடுகிறது. நன்றி...வாழ்த்துகள்...
@whatsappstatus153 жыл бұрын
சந்திர நாடி எனும் அருமையான கலையை எளிமையான முறையில் தாராள நோக்கத்துடன் ரகசியம் அனைத்தையும் உடைத்து கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா.
@__vella__macha__3 жыл бұрын
நாங்கள் G.K.ஐயாவின் மாணவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் சந்திர நாடி முறையில் ஜாதகம் பலன் சொல்லி நிறைய வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்து இருக்கிறேன் எல்லா பெருமை எனது குருநாதர் G.K.ஐயா சேரும் நான் அவர் பாதத்தில் சரண் அடைகிறேன்🙇🙇👏👏🙏🙏
@rskd2911 ай бұрын
ஐயா , எனக்கு தாங்கள் பலன் சொல்ல முடியுமா? தங்களை எப்படி தொடர்பு கொள்வது?
I am speechless. GK Ayya is a noble avatar in the universe. I am blessed to hear this.
@vedhajayabal95983 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்கத் தூண்டிய அற்புதமான பதிவு அற்புதமான தகவல்கள் அற்புதமான விளக்கங்கள்👌💥👏👏👏👏👏😊🙏 நன்றி குருஜி🙏🌕
@jjeyanthijjana95003 жыл бұрын
மகா குருவே.....! தங்கள் மனோகரமான பேச்சு எங்கள் மனதுக்கு இதமாகிறது...! மறுக்க முடியாத உங்கள் கருத்துகள் எங்களால் மறக்க முடியாது ஐயா....! தாங்கள் நலம் பல பெற வாழ்த்துக்கள் ji 👍
@radhaharish63132 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை ஜோதிட அறிவு சிறக்க உங்கள் ஆசி வேண்டும் உங்கள் மாணவி
@ponrajan77763 жыл бұрын
குருவே நமஹ உங்கள் வாக்கு அனைத்தும் என் மனதில் வேரூன்ற தங்கள் அருள் வேண்டுகிறேன்
@balakrishnan1343 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா 🎉
@balasubramanianmubamanian60403 жыл бұрын
அய்யா வணக்கம் குருஜி சந்திர நாடி இனிவரும் தலைமுறைக்கு அற்புத பொக்கிஷம். நன்றி
@mloganathan76443 жыл бұрын
அருமை ஐயா குருவே போற்றி குருவே சரணம் எல்லா புகழும் ஜிகே ஐயாவிற்கு நன்றி வணக்கம்
@ganapathymuthusamy78783 жыл бұрын
மிக்க நன்றி சாமி.குரு வாழ்க! குருவே துணை!
@astrosssm526711 ай бұрын
ஐயா நான் உங்கள் புத்தகம் சந்திரநாடி 4 புத்தகம் படித்துள்ளேன் பயன்படுத்தியுள்ளேன் அருமை அதில் பிறப்பு கால ராகுக்கும் கோட்சார ராகுக்கும் இடையே சந்திரன் பயணம் விசத்தை காட்டுகிறது அதனால் நான் வந்தவரை ஏதாவது உங்கள ஏதாவது கடித்துஉள்ளாதா என கேட்டேன் அதற்கு அவர் ஆமாம் சார் நான் தங்கி இருந்த ரூம்மில் எறும்பு கடி அதிகம் என்றார் என்று புத்தகத்தில் எழுதியிருந்தீர்கள் இது எனக்குப் பிடித்திருந்தது அதனால் உங்கள் புத்தகம் அனைத்தும் படித்தேன் ஐயா.
@astroanjaneya77853 жыл бұрын
அய்யா வணக்கம்...சிறப்பானதாக இருந்தது
@kumaravels96902 жыл бұрын
மிகவும் புரிதலுடன் இருந்தது நன்றி வணக்கம்.
@suganparis98883 жыл бұрын
புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள் சேர் !
@srisivavakkiyarastrology77813 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு -நன்றி குருஜி!-ஜோதிடர். P. மணி. அவளூர்.
@ஜோதிடபரிகாரங்கள்3 жыл бұрын
நன்றி குருவே
@shivayanama2133 жыл бұрын
Great...Chandra Nadi is the invention of Guruji Tirupur Gopalakrishnan...very accurate but a very simple technique.... Tamilnadu is blessed to have such a Guru in Astrology.....I wish this technique to spread all over the world.👍
@gpr29192 жыл бұрын
,
@gpr29192 жыл бұрын
Pp000q
@gpr29192 жыл бұрын
Ok astro system
@ezhumalai80113 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!
@suceendrankm20133 жыл бұрын
விரைவில் 500 வது வீடியோவுக்கு வாழ்த்துக்கள் ஐயா. தங்களை குருவாக அடைந்தது இறைஅருள் ஐயா.
@comrade._.002 жыл бұрын
குருவே சரணம் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இதைவிட தெளிவாக கூற முடியாது குருவே சரணம் 🙏🙏
@ceenachinthamani83603 жыл бұрын
ஐயா வணக்கம் 50 வந்து மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் பயனடைய காத்திருக்கிறோம்.🙏
@hprasad1613 жыл бұрын
Gurave Namaha 🙏! You Amaze me no end Guruji- Sadar Pranaams 🙏🙏🙏
@manickarajan97293 жыл бұрын
ஐயா சந்தரன் நாடி5 .6 .பாகம் தேவைப்படுகிறது
@muthu86113 жыл бұрын
உங்கள் அறிவில் 1 துளி இருந்தால் நானும் ஜோதிடர் ஆகி விடுவேன் அய்யா🙏🙏🙏🙏🙏
@sirlakshmiautostores57943 жыл бұрын
வணக்கம் ஐயா ஜோதிட உலகிள் இறைவன் அளித்த கொடை நீ🙏ங்கள் வணங்குகிறேன்
@king-power3 жыл бұрын
Super video pa 👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Congratulations!
@manikandajo16953 жыл бұрын
பாதம் பனிகிறேன் குருவே... நன்றி.
@ramapalaniyandi79683 жыл бұрын
எனது மானசீக குருவிற்கு வணக்கம். நாவலடி பழனியாண்டி நாமக கல்
@prabakar53093 жыл бұрын
நான் 51வது கமென்ட் நன்றிகள் கோடி
@malasrinivasan97113 ай бұрын
Only This music is very nice and peaceful to hear.
@bharath20463 жыл бұрын
Gk team ku hands off 🙏
@paramasivan-xn4pi3 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@arasiyogalayaachademy3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா
@SivaSiva-zp2uy3 жыл бұрын
மிக அற்புதம் ஐயா
@sasikumarrajamani47613 жыл бұрын
🙏அய்யா வணக்கத்துடன் என் நன்றி
@msestimators2222 жыл бұрын
உங்கள் சந்திர நாடி மிகவும் நன்றாக உன்னது. உங்கள் சந்திர நாடி புத்தகஙகளை எப்படி பெறலாம் என்பதை அறியத்தாருங்கள் ஐயா.
@artikabuilders73093 жыл бұрын
LEGENDARY MOVES.....
@sathishkumar-zo5cb3 жыл бұрын
Meendum orumurai alla pala thadavai nantri guruji.nantri
@TheNithisha3 жыл бұрын
மானசீக குருவை வணங்குகிறேன்
@prabhumuthusamy96533 жыл бұрын
அய்யா வணக்கம். நன்றி!
@usasenthil3 жыл бұрын
congratulations on the 50th Video Guru Ji . 7000 Subscribers now .
@prabhusi47533 жыл бұрын
எளிதாக இருக்கிறது நிங்கள்கூறுவது நன்றி ஐயா🙏🙏🙏
@samuthiramv79513 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 👍👍👍
@MrSairavibala3 жыл бұрын
நன்றிகள் பல குருஜி🙏🙏🙏
@balasubiramani26353 жыл бұрын
You are very great
@mothukreshnanmothukreshnan93953 жыл бұрын
இரவு வணக்கம் சார் 🙏 மிக்க நன்றி
@ஸ்ரீகாஞ்சிஸ்ரீவரதராஜர்பஜனைசபா3 жыл бұрын
குருவே சரணம் நன்றி ஐயா
@OMShriJothidam3 жыл бұрын
சிறப்பு குருவே
@sathishkumar-zo5cb3 жыл бұрын
Arumai guruji.thank.u guruji
@msdhineshmsdhinesh87143 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@amuthavalli32633 жыл бұрын
வணக்கம் ஐயா. உங்களுடைய பதிவுகள் மூலம் ஜோதிடம் தகவல்கள் நிறைய கற்று கொள்ளுகிறோம். பிறந்த கால ஜாதகத்தில் கிரகம் இல்லாத இடத்தில் கோச்சார சந் போகும் போது பலன் எப்படி எடுப்பது ஐயா விளக்கம் தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி. வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் அய்யா அற்புதமான விளக்கங்கள் வாழ்க வளமுடன் நன்றி.
@arunagovindaraju74282 жыл бұрын
ஆய்வு மட்டும் செய்யாமல் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று வகுப்பு வழியாகவும், புத்தகத்தின் வழியாகவும் எல்லோரையும் வழி நடத்தும் குருஜி அவர்களுக்கு நன்றி
@thalabathy19563 жыл бұрын
அருமை சார் 🙏🙏🙏🙏🙏🙏
@justaminute60733 жыл бұрын
மானசீக குருவிற்கு வணக்கம்...💐💐
@thiyagarajanswaminathan56772 жыл бұрын
என் மானசீக குருவிற்கு நமஸ்காரங்கள்
@rajarajeswarimariappan3 жыл бұрын
SHRI GURUPYOH NAMAHA🙏🏻🙏🏻🙏🏻🌺
@Vishnu_349343 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@shanmugamanand68453 жыл бұрын
வாழ்க சந்திர நாடி குருவே வாழ்க
@sakthimithas94893 жыл бұрын
Guruji God bless you are astrology spiritual
@ssuganthi25374 ай бұрын
வணக்கம் சார் 🙏
@vinothkumar14212 жыл бұрын
🙏🙏குருவே அருமை 👌👌
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் சார்
@kandasamyn913 жыл бұрын
Excellent sir 🏆
@jtphr28033 жыл бұрын
🎉Congratulations Sir🎉 Great Sir👍🙏🙏
@latha39723 жыл бұрын
Guru arul thiruvarul guruji🙏.
@TheGKASTRO3 жыл бұрын
குரு அருள் உண்டு
@latha39723 жыл бұрын
@@TheGKASTRO நன்றி குருஜி 🙏.
@veeramanikandan.k2094 Жыл бұрын
anna business not running na 27/12/1985 4.33 AM gobichittpalyam🎉
Sur வணக்கம் சந்திரநாடி online class எப்போது துவங்குவீர்கள் குருஜி ஐயா
@davidkumar46033 жыл бұрын
Sir nice video. Will do birth chart explain
@dhamodharankrishnaswamy93304 ай бұрын
குருவே சரணம்
@kavithasm15632 жыл бұрын
Yen family ku jaddagam parkanum sir appointment kidaikuma
@nagappanjayaraman51323 ай бұрын
அற்புதம்
@chitrasubramani37322 жыл бұрын
ஒவ்வொரு பதிவையும் பார்க்கப் பார்க்க , ஜாதகம் பற்றிய அரை குறை அறிவைப்பெற்றிருக்கிற எனக்கு இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் உங்கள் மாணவராக ஆகிவிட்டால்..!!!!
@sivakumarswarnika53233 жыл бұрын
Superb Sir
@rithurithu14623 жыл бұрын
அருமை ஐயா 👍
@all-rounderselva9757 Жыл бұрын
நன்றி அய்யா
@gsradhakrishnan3 жыл бұрын
நாம் காணும் நடமாடும் ஜோதிடம் குருஜி.
@mangalambiga82213 жыл бұрын
Vannakkam அய்யா
@drgkannanmbamphil78143 жыл бұрын
இறைவனுக்கு நன்றி்்்
@marimunthu69813 жыл бұрын
அய்யா வணக்கம் ஜாதகம் இல்லாதவர் கலுக்கு பலன் எப்படி சொல்வது கூறுங்கள் அய்யா மற்றும் சந்திர நாடி புக் கிடைக்குமா அய்யா
@er.dhaksinv31373 жыл бұрын
Great sir...
@muthukrishnan76203 жыл бұрын
குருவே சரணம்
@rveeresh42243 жыл бұрын
அய்யா வணக்கம் பங்குசந்தையை இதில் கணிக்க முடியுமா சொல்லுங்க ஐயா
@rathnakumar67333 жыл бұрын
2,5,9 இடங்களை ஜனன கால லக்னத்தில் இருந்து பார்க்க வேண்டுமா ? விளக்கவும் ஐயா.