Your explanation gives great insight for Shukra neecham.Thank you very much🙏
@ArunKumar-jy8wt3 жыл бұрын
அய்யா நீங்க நல்ல இருகணும் நன்றி
@krupanagendra99763 жыл бұрын
Sir, please put video on Mars and Rahu conjunction , effects on each rasi. Thank you 🙏.
@karthus34143 жыл бұрын
Vircchigathille
@rmravindran3753 жыл бұрын
உண்மை தான் குரு என்னுடைய ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகி குரு இணைவு எனக்கு நல்ல உடைஉடுத்துவது வாசனை திரவிபம் இரண்டு முறை குளிப்பது நல்ல நண்பர்கள் உண்டு நல்ல வாகனங்கள் உண்டு தங்க ஆபரணங்கள் போட்டுக்கொள்வது
@bharanidharan283 жыл бұрын
Arumaiyaana vilakam... Thelivu kidaithathu
@ramasamymc46183 жыл бұрын
ஐயா மறைவு ஸ்தான இடங்கள் ராசியாக வந்தால் என்ன பலன் என்று பதிவு போடுங்கள்
@manokaranmugunth7313 жыл бұрын
நன்றிகள் அய்யா
@kuppusamyr72163 жыл бұрын
Ayya vanakkam vargothamam Parri video podungal.
@siddharthayadava57893 жыл бұрын
Sir makara laknam sukkiran neecham sir chithirai 2il irukku sir nallatha please sir sollunga
@prayerspositive37152 жыл бұрын
Jupiter - Neecha banga Raj yog activation pathi sollunga Sir
@vaishnavikpmАй бұрын
If Sukhran in Kanni is 8th house from Pournami Chandhiran....basically in chandira adi yogam with Budhan and surya in 7th place and Guru, Shukhran and Shani in 8th place from Chandiran. Does it strengthens sukhran?
@sureshravi24463 жыл бұрын
Very good execution n explanation bro, love from suresh kochi
@jmk84952 жыл бұрын
Sir 8th house kumba lagnam suryan sukran buthan appo yeppadi neesabhanga rajayogam akum sir🙏🏻
@selvibarani47363 жыл бұрын
Sir 27 nakshaktra mudakku nivarthi temple list video podunga pls
@pavir90273 жыл бұрын
Sir mamanar mamiyar ilatha jathegam eppdi varum pls soluga..enku kannila sukuran suryan puthan ethalam erugu sir
@muralivj46623 жыл бұрын
Vibaridha Raja yogam thullam lakanam.., rishibam rasi
@rengarajan46353 жыл бұрын
ஐயா.கோடிநமஸ்காரங்கள். என் மகள் பெயர்-ராகவி தனூர் லக்னம், சிம்ஹா ராசி, மஹா நட்சத்திரம்-1 ம் பாதம் A.ராசி சக்கரத்தில் 1. துலாத்தில் -சூரியன்(நீச்சம்),சேவ்வாய்,கேது 2. கன்னியில்-குரு,சுக்ரன்(நீச்சம்) 3. விருச்சிகம் -புதன 4. சிம்மத்தில் -தேய்பிறை சந்திரன் 5.ராகு-மேஷத்தில் 6.சனி-மிதுனத்தில் B. அம்ச சக்ரத்தில் 1.சூரியன் மீனத்தில் 2.குரு,சுக்ரன்(ஆட்சி),ராகு-ரிஷபத்தில் 3சனி -மிதுனத்தில்-வர்கோத்தமம் 4.சந்திரன்-மேஷத்தில் 5.செவ்வாய்(வர்கோத்தமம்) துலாத்தில் புதனுடன் 6.கேது-விருச்சிகத்தில் நீச்ச பங்க ராஜயோகம் உண்டா +1 மற்றும் +2 நன்றாக படித்து நல்ல மார்க் எடுப்பாளா மேலும் மருத்துவ துறை படிப்பு அமைய வாய்ப்பு உண்டா உங்கள் பொன்னான பதிலை ஆவலுடன் எதிர்பாக்கும் ஒரு அன்பு தந்தையின் வேண்டுகோள்
@sukumarm37033 жыл бұрын
Adappu nasathiramle eranthavagkalukku parigaram enne sir
@meenakarthikeyan12692 жыл бұрын
Navamsam la netsam pettrithalum netsam thana...
@sathiyaprakashs5033 жыл бұрын
Sir studies ku rasi kattam epadi irukkanumnu sollunga Enaku sukra thsai started 2021 Any changes Studies
@radhikahalley3 жыл бұрын
Dear dhansekarji, virchiga lagnam . Guru in meenam Revathi star 2 padam 21:35:16 degree. But vakram. Sukran in chitrai ⭐ 1 padam here sukran neecham 24:04:01 degree . I want to know here exactly sukran neecham or not. Bcoz vakram guru seeing 7 th look sukran . If vakra guru seeing from meenam will sukran recover from neecham and sukran changed to neechabangam
சார் என் ஐதகத்தில் தனுசு லக்னம் 2ம் வீடு மகரத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை சுக்கிரன் வக்ரம் பெற்று இருக்கிறது. சுக்கிரன் நன்மை செய்யுமா சார்
@lakshmilakshmi52503 жыл бұрын
Sir nadu sella video please
@mhirthick38393 жыл бұрын
ஐயா ரிஷப லக்கினம் சுக்கிரன் எட்டாம் இடத்தில் குருவுடன் சேர்ந்து பூராடம் நட்சத்திரத்தில் இருக்கிறார் இது நீச்சமா அல்லது நீச்சபங்கமா? தெளிவுபடுத்தவும் நன்றி ஐயா.
@bhumikasundaramoorthy47382 жыл бұрын
Jadhagathil 7 lil suriyan maraindhirukunu sona meaning ena Sir apdi maranja 2 marriage aagunu soldranga true or false
@bhumikasundaramoorthy47382 жыл бұрын
Pls tell answer
@jmk84953 жыл бұрын
Thank you ayya❤
@venkatvenkatesan92323 жыл бұрын
வணக்கம் ஐயா கும்பலக்னம் கடகத்தில் சுக்கிரன் நிசம? யோகமா எப்படி எடுத்து கொள்வது
@sandalprabu49313 жыл бұрын
Thank u sir 🙏
@sudhapalaniyappan43642 жыл бұрын
சுக்கிரன் திசை சுக்கிரன் நீச்சம் எவ்வாறு இருக்கும்
@lakshmilakshmi52503 жыл бұрын
And farmers struggle eppo end agaum
@gratestemperor3 жыл бұрын
Sir ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகத்திற்கு, பரிகாரம் உண்டா? தயவுசெய்து பதில் சொல்லுங்கள். நன்றி
@balamurugan-zh8dt Жыл бұрын
He won't tell that
@MuruganMurugan-fu6tb3 жыл бұрын
மிதுனம் இலக்கினத்துக்கு சுக்ரன் கன்னில இருந்தால் திக்பலம் உண்டா?
@pagalavansundar22223 жыл бұрын
மகர லகணம் எனக்கு 9இல் புதன் சுக்கிரன் சூரியன் ஐயா எனக்கு இருக்கு
@prageenkrishna94073 жыл бұрын
Hai sir how are you?
@sudha34313 жыл бұрын
வணக்கம் ஐயா.கடகத்தில் சுக்கிரன் இருக்கலாமா?
@kondrankiyogajothidam2 жыл бұрын
Ok
@kannan74343 жыл бұрын
Sir நீசன் நின்ற ஸ்தானாதிபதியை குரு பார்த்தால் நீசபங்கம்தானே
@KRamesh-vh2wx3 жыл бұрын
ராசியில் நீசம் நவம்சம் உச்சம் உத்திரம் 4 அம் பாதம் நன்றி அண்ணா நன்றி நன்றி
@amanjula42393 жыл бұрын
என் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் சூரியன் கூட கும்பத்தில் உள்ளது என்ன ஆகும்.. சுக்கிரன் பலம் இருக்கிறது ஆ இல்லயா
@seethalakshmikumar46534 ай бұрын
நன்றி ஐயா 🙏
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏
@rengarajan46353 жыл бұрын
ஐயா.கோடிநமஸ்காரங்கள். என் மகள் பெயர்-ராகவி தனூர் லக்னம், சிம்ஹா ராசி, மஹா நட்சத்திரம்-1 ம் பாதம் A.ராசி சக்கரத்தில் 1. துலாத்தில் -சூரியன்(நீச்சம்),சேவ்வாய்,கேது 2. கன்னியில்-குரு,சுக்ரன்(நீச்சம்) 3. விருச்சிகம் -புதன 4. சிம்மத்தில் -தேய்பிறை சந்திரன் 5.ராகு-மேஷத்தில் 6.சனி-மிதுனத்தில் B. அம்ச சக்ரத்தில் 1.சூரியன் மீனத்தில் 2.குரு,சுக்ரன்(ஆட்சி),ராகு-ரிஷபத்தில் 3சனி -மிதுனத்தில்-வர்கோத்தமம் 4.சந்திரன்-மேஷத்தில் 5.செவ்வாய்(வர்கோத்தமம்) துலாத்தில் புதனுடன் 6.கேது-விருச்சிகத்தில் நீச்ச பங்க ராஜயோகம் உண்டா +1 மற்றும் +2 நன்றாக படித்து நல்ல மார்க் எடுப்பாளா மேலும் மருத்துவ துறை படிப்பு அமைய வாய்ப்பு உண்டா உங்கள் பொன்னான பதிலை ஆவலுடன் எதிர்பாக்கும் ஒரு அன்பு தந்தையின் வேண்டுகோள்