சனி ஐந்தில் இருந்தால் பெரும்பாலும் குழந்தை பிறப்பு தாமதம் ஆகிறது. உண்மை
@ViveckanАй бұрын
Unmai anna 😢
@pkanchana1993Ай бұрын
is there any solution available for this problem
@murali12121Ай бұрын
வணக்கம் ஆசான் அவர்களே "குழல் இனிது யாழ் இனிது என்பதாம் தம் மக்கள் மழலை சொல் கேளாதோர் "என்பதற்கு இனங்க குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் எத்தனை வேதனை பாடுகின்றனர் என்று வார்த்தைகளால் கூறி விட முடியாது இந்த தகவல் என்னற்றோர்க்கு பயனளிக்கும் மேலும் இது காலம் வரை புரியாதவர்கள் புரிந்து கொள்வார்கள் நன்றி ஐயா நமசிவாய 🙏🏻👍🏻
@venivelu4547Ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@kondrankiyogajothidamАй бұрын
Most welcome
@Sharmila1968Ай бұрын
இரண்டாம் குழந்தை பிறப்பு கிரகம் பற்றி நீங்கள் கூறவில்லை ஐயா
@Jeevitha-s4bАй бұрын
ஐயா வணக்கம் கடக லக்னம் லக்னத்தில் சூரியன், சுக்கிரன் உள்ளது. 2ல் குரு, புதன். 5ல் கேது. 6ல் சந்திரன். 8ல்செவ்வாய்.குழந்தை பாக்கியம் எப்படி இருக்கு ஐயா🙏 நன்றி நன்றி
@nuthandamurthe7521Ай бұрын
இது போன்ற கொலைகள் நடந்த பிறகு எனக்கு திருமணம் ஆனால் 6ம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் இருக்கிறது எனவே குழந்தை இல்லை ஆனால் மனைவி ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்க்கிறோம் 15 வருடம் குழந்தை இல்லாத தற்கு கிட்ட தட்ட ஆஸ்பத்திரி தீர்த்த யாத்திரை கிரக பரிகாரம் எல்லாம் செலவு தொகை ரூ 10 லட்சம் இருப்பினும் எனக்கு குழந்தை இல்லை உங்கள் கணிப்பு மிகவும் சரி இப்போது எனக்கு வயது 66 மனைவிக்கு 63
@kondrankiyogajothidamАй бұрын
So sad
@dailynewfunsАй бұрын
0:49 மேஷம் intro 0:59 ரிஷபம் 01:38 மீன லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டு அதிபதி சந்திரன் 12-ஆம் விடுல மறைந்திருந்தால் நன்மையா😢
@prajitharajendran9069Ай бұрын
🙏🙏🙏
@santhoshkumar-fb7qgАй бұрын
Sir நான் தனுசு லக்னம் (மூலம்) லக்னத்தில் சனி பகவான்; மிதுனம் ராசி (திருவாதிரை) சூரியன் + சுக்கிரன் துலாம் ராசியில்; குரு+கேது கடகத்தில்; 5ஆம் அதிபதி செவ்வாய் ரிஷபத்தில் வக்ரம் பெற்று உள்ளது இப்போ நீங்கள் சொல்வது போல் 5ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் உள்ளார் ஆனால் வக்கிரம் பெற்று இருப்பதால் பலன் எப்படி எடுத்து கொள்வது sir? எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை 34 வயதாகிறது அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு கிடைத்த வேலைகளை செய்து வருகிறேன்
@dailynewfunsАй бұрын
03:17 ஆண் பெண் இரண்டு ஜாதத்துக்குமே நீங்க சொல்றது ஒத்து வருமா ஐயா😢
@turnhappydice243Ай бұрын
👍
@krmohanasundaram9237Ай бұрын
🙏🙏💐💐
@SangavikumaresanАй бұрын
ஐயா உங்களிடம் online ஜாதகம் பார்க்க வேண்டும் number தாங்க 🙏🏻 4 வருடம் குழந்தை இல்ல😢