ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்த ஸ்தான பலன்கள்- Lagna Lord in Horoscope

  Рет қаралды 255,737

kondranki Dhanasekar

kondranki Dhanasekar

Күн бұрын

ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்த ஸ்தான பலன்கள்- Lagna Lord in Horoscope in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
• திசை பலன்கள் -Dasha Pr...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanas...
My Face book page- / kondranki-dhanasekar-2...

Пікірлер: 255
@kiruthikaselvaraj9945
@kiruthikaselvaraj9945 5 ай бұрын
தெளிவான பயனுள்ள நல்ல தகவல்களை பகிர்கிறீர்கள். மிகவும் சிறப்பு. ஜோதிட ஆய்வு வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@chelladuraisubbiah2840
@chelladuraisubbiah2840 Жыл бұрын
தங்களது பதிவு அருமை.
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
நல்ல தெளிவான பதிவு அய்யா
@saravanan-nx3px
@saravanan-nx3px Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 жыл бұрын
நன்றி ஐயா.. இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய
@SathishKumar-yo8kf
@SathishKumar-yo8kf 5 жыл бұрын
Excellent explain, om namasivaya, om namo narayneya
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 2 жыл бұрын
நன்றி ஐயா உங்களுக்கு 👍 👌🙏
@nalanikalaivanan4344
@nalanikalaivanan4344 4 жыл бұрын
Sir,. மிகவும் அருமையாக கூறுகிறீர்கள் . நன்றி
@karthikarun511
@karthikarun511 3 жыл бұрын
Arumayaaana thagaval ayya
@sivalakshmi6102
@sivalakshmi6102 5 жыл бұрын
Ennoda jathagam la lagnathipathi sukiran 4 il irukuraru 😍Thank u ..
@freakingawesome2501
@freakingawesome2501 5 жыл бұрын
Venus gains directional strength in the 4th house. Even though Venus is neutral for both Taurus and Libra ascendants, 4th house is a good placement for Venus.
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 3 жыл бұрын
14:35 11 ம் இடம்
@manigandans8521
@manigandans8521 5 жыл бұрын
Never saw a video like this the way you present matters most thsnk you sir
@VishnumayaJyothisham
@VishnumayaJyothisham 4 жыл бұрын
Sir neenga yararuthalum pana aasai ungalaivittu pokallanna sivaperuman unkale thattippanka uruthi neengal pearasai ulla jothider neengal unmayana sivabhakatharaka irungal sambho mahadeva
@Jeyapallathur2020
@Jeyapallathur2020 5 жыл бұрын
Sir, ennakku oru diffrent ana jathagam sir, kanniyil lagnum ragu, meenathil ketu, mithunathil guru chevvai, kadagathil,sandiran,sukkiran, simmathil budan sani surian, ennai pol erruppavargal 10 pisa , piriojanam illi, vest jathagam
@shalinivallalathevan884
@shalinivallalathevan884 2 жыл бұрын
Namaskaram anna,lakna pulli yepdi kanaku eduradhu plz explain pannunga
@PowerRangerIND
@PowerRangerIND Жыл бұрын
If am magara rasi,magara lagnam, from this video... 10th house in lagnam nu refer pananuma or 1house oda palan ah refer pannanuma?? Sir
@rukmalijayawardana3405
@rukmalijayawardana3405 5 жыл бұрын
Super 👍👌👏👏👏❤😍🔥🔥🔥 Respect u sir Romba Romba nandri punniyam sir May triple gem bless you Sir 🙏🙏🙏
@abisheklaxmanan7726
@abisheklaxmanan7726 4 жыл бұрын
Lagnathipathi, rasi athipathi, nakshatra athipathi, lagnam nindra nakshatra athipathi,.. ivargalil yaar adhiga mukiyathuvam perugirar... endha varisiyil.. nandri ayya..
@gnanasambanthankamakshis3543
@gnanasambanthankamakshis3543 3 жыл бұрын
Sevai mattum vaithu indha palan ah illa ellam lagnathipathi kum porutguma
@dhanalakshmigokulan8820
@dhanalakshmigokulan8820 4 жыл бұрын
Viruchaga laknam 9thil neechabangam anal sevvai 1 suriyan sukkiran 2ill puthan raghu 3ill guru neecham 10ill kethu 7il santhiran enudaiya kuzhanthi epadi erupal plz tell me
@unknown01873
@unknown01873 3 жыл бұрын
Lagnathipathi udhan raagu irruku sir
@vikey-tr5fz
@vikey-tr5fz 3 жыл бұрын
Laganathipathi rahu conjunction palan eppid irukkum soluga
@Kavinn.41
@Kavinn.41 2 жыл бұрын
Sir ennudia jathakathil lakkinaththudan ragu serinthulathu Ethan palan enna sir please solunga
@Dinesh_r99
@Dinesh_r99 3 жыл бұрын
Kanni lagnathuku Surinam budhan serndhe than irukudhu sir..apo enna panradhu
@nithyakavin5893
@nithyakavin5893 Жыл бұрын
வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது உண்மைதான் நான் தனுசு லக்னம் விருச்சக ராசி எனது ஜாதகத்தில் 6-ல் குரு சுக்கிரன் உள்ளது. ஆறுக்குடையவன் ஆறில், எனது வாழ்க்கை போராட்டமாக தான் உள்ளது ..
@RajaM-cb9cy
@RajaM-cb9cy 5 жыл бұрын
தினசரி ஒரு வீடியோ! சூப்பர் சார்! அருமையான விளக்கம். வக்கிரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் please!
@gmsamy1036
@gmsamy1036 5 жыл бұрын
Varkothmam 2 la
@rajaesakki204
@rajaesakki204 2 жыл бұрын
சூப்பர்
@praneshramalingam1463
@praneshramalingam1463 11 ай бұрын
சனி இராசி அதிபதியாகவும் லக்ன அதியாகவும் இருந்து 8 ல் மறைந்தால் என்ன பலன் சொல்லுங்கள்🙏 ஐயா.
@abisheklaxmanan7726
@abisheklaxmanan7726 4 жыл бұрын
Sani lagnathipathi aaga irundhu 3 il maraindhaal.. lagnathipathi maraindhu theemai tharum endru eduthu kollavenduma alladhu sani 3 il nanmai endru eduthu kolla venduma.. nandri ayya
@abby3090
@abby3090 3 жыл бұрын
See your Saturn placement in navamsa 😊it decides the strength of Saturn.
@thendralthendral2623
@thendralthendral2623 5 жыл бұрын
மிகவும் அருமை ஐயா!! நன்றி!!
@rakshandharshan4858
@rakshandharshan4858 4 жыл бұрын
Super.ur explanation is awesome sir.nobody is like you sir.
@rajrj2616
@rajrj2616 5 жыл бұрын
Aiya 8 til sevvai sukran sani searkai eruku 2am vitil erundhu 7am parvaiyage 8am vitai parkirar , sukiran ennoda / lagnadhipadhi , edhoda palan sollunge dhavu sanji. Please sir.......
@தமிழராய்வெல்வோம்
@தமிழராய்வெல்வோம் 5 жыл бұрын
மேஷலக்னம் கும்பராசி 6ல் கன்னியில் செவ்வாய் சுக்கிரன் 8ல்விருச்சிகதில் புதன் குரு கேது இந்த ஜாதகத்தில் பரிவர்த்தனை யொகம் இருந்தால் எந்த பாவபலன் வேலை செய்யும். நன்றி நல்ல பதிவு
@jayaraamankg2225
@jayaraamankg2225 3 жыл бұрын
Sir we can take rasi athipathi
@ariramachandran5002
@ariramachandran5002 3 жыл бұрын
My laknam Mesham ennudaiya 2m veedu Raagu 7m veedu Chandran, Sani and Sevvai iruku 8m veedu Kethu pls give my jathaga palan
@ariramachandran5002
@ariramachandran5002 3 жыл бұрын
My rasi Thulam chithirai
@yurekart._.
@yurekart._. 5 жыл бұрын
நன்றி நல்ல பதிவு .👏
@shreesakshayapaathra5993
@shreesakshayapaathra5993 3 жыл бұрын
Pls say Pariharam if lagna lord is debilitated and in dushthzna house Sir
@anandhid8211
@anandhid8211 5 жыл бұрын
Excellent superb very good explanation
@இமான்
@இமான் 3 жыл бұрын
Sir 6 il lag athipathi,veedu konduthavan ucham it is good or bad
@sivasivaa3452
@sivasivaa3452 3 жыл бұрын
எனக்கு தனுசு ராசி மீன லக்கினம் நன்றி தல.
@dineshkumarsingaram6314
@dineshkumarsingaram6314 5 жыл бұрын
ஐயா அவர்களின் விளக்கம் நன்று, நான் ஜோதிடம் பயிலும் மாணவன் எனக்கு ஒரு சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ஐயா, மேஷ லக்கின அதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம் ஆனால் புனர்பூசம் 4ம் பாதம் பெறும்போது வர்கோத்தமம் பெரும் ஆயின் அதன் பலன் என்ன ஐயா தயவுசெய்து விளக்கவும் நன்றிகள்...
@kruthika5821
@kruthika5821 3 ай бұрын
Manasulerdhu solre...unga vaartha keka avlo happy ah iruku....en paiyanuku 8 la iruku lagnaadhipathi ...konja bayandhute
@alagupandi1781
@alagupandi1781 5 жыл бұрын
லக்னத்தில் குருவும் ,ராகும் சேர்ந்த பலன் போடுங்கள்
@Sankarps1982
@Sankarps1982 4 жыл бұрын
தனுசு லக்னம் குரு தனித்து11ம் வீடு துலாம் ராசியில் இருக்கிறார் இது தோஷமா குரு தசை நடத்தினால் என்ன பலன் சொல்லுங்கள்.
@kishoreviru4740
@kishoreviru4740 4 жыл бұрын
Me too
@Godha465
@Godha465 2 жыл бұрын
100% 👍 perfect
@ramnadtn6530
@ramnadtn6530 Ай бұрын
Sir.. 28.11.2024...time.. 5:28..pm... Example podunga please
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 2 жыл бұрын
Hat's off
@vishalsridhar8838
@vishalsridhar8838 5 жыл бұрын
SIR, THANK YOU FOR THE PREDICTION. IT IS TRUE. OM NAMA SHIVAYA OM
@tamilfamily1066
@tamilfamily1066 3 жыл бұрын
Lagnaadibhadi 6ril maraindhu Mattha Grahangal nalla edathill erukkuy nam andha jadhagtthai Eppadi consider sayanum
@dhilipofficial2466
@dhilipofficial2466 5 жыл бұрын
Sir...raghu Kethu Lagnathipathi Conjuct agura Video podunga
@jayamramesh3275
@jayamramesh3275 Жыл бұрын
Meenam rasi meena laknam
@g.aksayagrade7470
@g.aksayagrade7470 4 жыл бұрын
Thanusu laknam guru at 4th place at meenam(aatchi guru)pls tell prediction sir
@thararenu1939
@thararenu1939 5 жыл бұрын
Good explaining your speech is very well
@KalaiSelvi-kh7xd
@KalaiSelvi-kh7xd 5 жыл бұрын
Sir congratulations nenga Sona 11 house enoda lagna la irunthu 11 house nenga soldrathu 💯 percentage correct nandri sir
@govindarajg1912
@govindarajg1912 2 жыл бұрын
நான் ரிஷப லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் 6ம் இடமான அவரது மற்றொரு வீட்டில் இருக்கிறார் இதன் பலன் எப்படி இருக்கும் ?
@somuseenu
@somuseenu Жыл бұрын
என்னுடைய ராசி கடகம், மகரம் லக்னம் என்னுடைய லக்னாதிபதி என்ன Sir pls rplym
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 3 жыл бұрын
மிதுன லக்த்திற்கு 8ல் குரு நீச்ச வக்ரம் பெற்று ராகு சேர்க்கை.இதைபற்றி விளக்கம் கொடுங்கள்.
@Nathamune_Ramanujem
@Nathamune_Ramanujem 5 жыл бұрын
Sir, Please also tell us Lagna nakshatra dasa palan
@seemasp8464
@seemasp8464 5 жыл бұрын
Sir mesa rasi kumba laknam palan sollunga
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 4 жыл бұрын
Sir, if lagnam is Simmam and Suryan is uchcham. But if it is looked by Saturn from 7th place what is the effect? But, the guru is looking at Saturn from 5th position, is the bad effect reduced or completely removed?
@pandakutty6540
@pandakutty6540 4 жыл бұрын
Super prediction
@gnanareddy5585
@gnanareddy5585 5 жыл бұрын
WELL EXPLAINED THAN'Q SIR
@k.r.johnpushparaj9678
@k.r.johnpushparaj9678 5 жыл бұрын
வணக்கம் . லக்னாதிபதி செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் ( தனுசு ) ராகு வக்ரகதியில் என்வாழ்கை போராட்ட வாழ்க்கையாகுமா ? 65 வயது , புதன் தசை . பதிலை எதிர்பார்க்கிறேன் . சாதாரண மக்களுக்கும் விளங்குபடியாக இருக்கிறது உங்கள் காணொளி . நன்றி .
@mohamadhali6738
@mohamadhali6738 4 жыл бұрын
Really great work sir. God bless you💐💐💐🙏
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 4 жыл бұрын
My husband only magaram chani My son lagnam in kumbam also rahu His 11th place from lagnam dhanush place suryan chandran and mandhi
@केकटास्टक्ट
@केकटास्टक्ट 4 жыл бұрын
Laknathipathi ragu vodu sernthirukar sir ennap panrathu.
@alwaysbehappy9466
@alwaysbehappy9466 5 жыл бұрын
Sir... Kumba lagna mesha rasi... Shani in 2nd house with chevvai.. Any bad?? Effect
@padhuramasundram4649
@padhuramasundram4649 3 жыл бұрын
Nice video
@murugantmu7745
@murugantmu7745 5 жыл бұрын
ஐயா நீங்க சொல்லுறது சரி தான் ஐயா.8இல் லக்கினதி பதி ஆச்சி பேற்ற பாவர் உடன் இருக்கிறது. மனசு ஆன்மிகத்தில் ஆர்வம் இருக்கு. மனசு ஒரே விரக்தில் உள்ளது.மனசு புடிச்சவங்க ஏமாத்துறாங்க. என்ன தெய்வத்தை புடித்து கொண்டால் மனசும் வாழ்க்கையும் மகிழ்ச்சி வளம் பேரனும் அதுக்கு வழி சொல்லுங்க ஐயா. என் வயது 28.
@vampirevoice2710
@vampirevoice2710 5 жыл бұрын
sir girls ku pirantha veeti kurikum bavam edu
@Taanyasaiharini
@Taanyasaiharini 2 жыл бұрын
Sir thank you ,easily understand it..
@Sahanasaikalyan123
@Sahanasaikalyan123 4 жыл бұрын
🙏🙏🙏 நன்றி .... ஐயா
@vasudevan8118
@vasudevan8118 4 жыл бұрын
அய்யா நா மீன லக்கணம் 7-இல் சூரியன், குரு சேர்ந்து இருக்கிறார்கள் என்ன பலன் தரும்.
@ramyav4150
@ramyav4150 5 жыл бұрын
For me lagnathipathi is in lagnam itself😊🙏
@shriraam3758
@shriraam3758 4 жыл бұрын
Enaku thanusu raasiyil laa poturuku. Neenga solra padi paatha enaku guru laknapathi. But en jathagathila sukiran laknapathi nu poturuku. Whom do I believe
@nithyalakshmi560
@nithyalakshmi560 4 жыл бұрын
Guru tha lagnathipathi
@sivasittis8186
@sivasittis8186 5 жыл бұрын
Sir mesa laknam Sevvay Suriyanudan Asthangam Nenga Sonna Pothu Palan Yanakku irukkuma Sir
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 4 жыл бұрын
Sirappu
@sambaths108
@sambaths108 5 жыл бұрын
ஐய்யா"வணக்கம்"எனக்கு புதன்"12ல் மறைவு ஸ்தானத்தில்,சுவாதி நட்சத்திரம் வாங்கியுள்ளது 12ல் புதன்"ராகு"சூாியன் சுக்கிரன்"அமா்நத்துள்ளது"12ஆம் இடம் துலாம் நான்"முழ"நேரம் ஜோதிடா் ஆக,முடியுமா
@makkalanbhaned4459
@makkalanbhaned4459 4 жыл бұрын
Good explanation sir
@murugand1145
@murugand1145 4 жыл бұрын
5 il sani nirpadhu nalladhalla enru solgireergal.. Appadi irukka magara laknathin adhipadhi 5 il rishbathil irundhal enna palan kidaikkum
@abiskitchenyummyfood1388
@abiskitchenyummyfood1388 5 жыл бұрын
Lagnam kumbam...saturn in 12th house Retrograde...so its my lagnam weak?
@krispriyapraveen7661
@krispriyapraveen7661 4 жыл бұрын
Kadaga lagnam 5th place neesam... Sevvai parvai undu
@malaraju24
@malaraju24 4 жыл бұрын
Excellent I'm 8th lagnam
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 5 жыл бұрын
Rombe nandri sir😊🙏🎶 Clear explanation. . . Yeah its really true👍🏼👍🏼
@ganesandhina8999
@ganesandhina8999 4 жыл бұрын
நன்றி! சார்!
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk 5 жыл бұрын
4 ஆம் இடத்தில் லக்கனத்துடன் ராகு சேர்க்கை என்ன பலன்....
@Sankarps1982
@Sankarps1982 4 жыл бұрын
🙏 சார் என் ஐதகத்தில் தனுசு லக்னம். லக்ணாதிபதி குரு 11 வீடு துலாம் ராசியில் இருக்கிறார் இது தோஷம கு ரு தசை நடத்தினால் என்ன பலன்
@aiswaryaaishu166
@aiswaryaaishu166 4 жыл бұрын
Sir பரிவர்தனை மூலம் லக்னதில் போய் அமர்ந்தாலும் இது பொருந்துமா ?
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 жыл бұрын
Yes
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 4 жыл бұрын
Nice
@shankaranarayanan9730
@shankaranarayanan9730 5 жыл бұрын
ரிஷப லக்னம் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் 9ல் சுக்கிரன் + புதன் + ராகு... இதனால் பலன் என்ன ஐயா
@sasikalavenkatesh4149
@sasikalavenkatesh4149 5 жыл бұрын
Kanni rasi kanniya 5lagnam perfect match aguthu enn vazkai romba porattama iruku ithula guru neecham guru desai vera nadakuthu romba kevalama iruku enaku business pannanam asai naan enna panrathu solunga age 47 share trading pannalama
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 3 жыл бұрын
Super Anna
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
இரண்டாமிடத்தில் லக்னாதிபதி நின்றால் திருமணத்துக்கு பிறகு "அந்த வேகம் நன்றாக இருக்கும்" என்று கூறினீர்கள். அதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்.
@shanthiramachandran9638
@shanthiramachandran9638 5 жыл бұрын
virchiga lag. kethu guru is their what is the result pl tell me sir
@tamilarasu7240
@tamilarasu7240 2 жыл бұрын
6 m idam lagnadhipathi sooriyan உடன் pudhan and sani உடன் serndhal
@vinjanmj9442
@vinjanmj9442 5 жыл бұрын
Navamsham thula lagnathipathi neecham Ena palan sir
@AjayTheGamer07
@AjayTheGamer07 5 жыл бұрын
kumba lakinam + sani irukaaru aatchi petru irukaaru enna palan sir
@ragulbalajiragulbalaji6734
@ragulbalajiragulbalaji6734 5 жыл бұрын
ஐயா எனக்கு தனுஷு ராசி மீனா லக்கினம். லக்கினத்தில் ராகு உள்ளார் அதான் பலன் என்ன தயவுகூர்ந்து உதவிட வேண்டும் உங்கள் பதில் வேண்டி காத்து உள்ளோம்
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 5 жыл бұрын
Mesha rasi ragu laknatil eruntal palan enna
@hemalathash9504
@hemalathash9504 4 жыл бұрын
Lagna adhipadhi 9 la irundhu adhanudan suriyan matrum kethu inaindhu irundhal enna palan sir please sollunga
@SD-1192
@SD-1192 5 жыл бұрын
Sir, nice video. Sani rules 6, 8, 12th house. For Makara Lagna, If Sani is very good if placed in 6th house then is it also good if in 8th house or 12th house?
@maaranmathan7352
@maaranmathan7352 4 жыл бұрын
sir, kadaga lagna athipathi santhiran 3 days mattum iruppar apparam eppati enakku puriyavillai
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН