For Consulting - Sree ram ji Mobile - +917592868536 & +916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - KZbin Channel link / astrosriramji This channel is owned by MERCURY MEDIA
Пікірлер: 140
@thenmozhielangovan6628 Жыл бұрын
மாந்தி பற்றிய நுண்ணிய தகவல்களை தெரிந்து கொண்டோம்... எதிர்பார்த்த காணொளி...சிறப்பு மிக்க மகிழ்ச்சியான நன்றிகள் ஐயா... 🙏💐🙏⭐👌
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏, தலைப்புகள் அனைத்தும் சேமிக்கும் பொக்கிசமாகவே உள்ளன.நன்றி குருஜி 🙏
வணக்கம் ஐயா..மாந்தியைப் பற்றி தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
@msadeva2135 Жыл бұрын
Vanakkam guruji nice video
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ
@narayanraja7802Ай бұрын
நன்றி அய்யா!
@magishagopi2274 Жыл бұрын
Nandrigal pala Guruji 🙏🙏🙏
@kalpanasekar8723 Жыл бұрын
நன்றி ஐயா
@suriyachandrasekar57864 ай бұрын
Thank you sir for your unknown information of manthi planet🙏🙏
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@kalam43118 ай бұрын
Thank you Sir
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@arasannananbupaiyan860 Жыл бұрын
SRI Devi Narayani namashthuthe iyya kalai vanakam iyya 🙏
@babysubramaniyam7703 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி
@angalaeswariangalaeswari74187 күн бұрын
Thanks sir for details and also some parigaram or temple please I beg you to tell the u tube for relaxation please sir
@balamuruganthiru5695 Жыл бұрын
நன்றி சார்🙏
@msm695 Жыл бұрын
Very good explanation Very good examples தெளிவுறவே மொழிந்திடுதல் தங்களுக்கு கை வந்த கலை, சார்🙏❤️✋
@shanthishanthakumari58 Жыл бұрын
0
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@dineshbabu7827 Жыл бұрын
மாந்தி பற்றிய தெளிவான விளக்கம் ஐயா
@Sarawathi-jt3ou4 ай бұрын
Good sir
@sampathsrilakshmi2205 Жыл бұрын
Vankam guruji
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@DhineshKumar-yx4nf Жыл бұрын
Welcome thaliva 💐💐💐💐💐
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good, morning sir 🙏
@sivayogi6570 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@sitfansclub2081 Жыл бұрын
Sir, nyabaga marathium kethuvum and kethuvin theeya pathipilirundhu thappikka parigaram irundha atha pathi video make pannunga sir
@narpavithangam854210 ай бұрын
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குரு ஜீ
@Ganesh17069 Жыл бұрын
Excellent explanation sir❤
@crazy_single_boys6811 Жыл бұрын
வணக்கம் சார்
@dr.b.satheeshmonikandan67077 ай бұрын
THANK YOU
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏 மிகவும் எதிர்பார்த்த பதிவு நன்றி 🙏
@gopalk32819 ай бұрын
குருவே வணக்கம்
@sitfansclub2081 Жыл бұрын
Kethuvum prabanja sakthium athai patri oru video make pannunga sir
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Sir sun & mandi stands @ 10 place Medunam house but it’s good sir...please explain Thank you sir 🎉
@dhanabalanv6052 Жыл бұрын
Anna vanakkam
@rajeshs65499 күн бұрын
Astro Raja Sri Ram ji
@anbarasianbarasi508 Жыл бұрын
J.murali 9-11-1977 5:30am Kanni rasi astham 4 patham Thulam laknam Laknathil sun and sukran Manthi in laknam Guru vakram in mithunam Moon and Raghu are in kanni Mars in kadagam Sani in simma Budhan in viruchigam Manthi patri solunga sir
@mamapuma27 Жыл бұрын
அறிவேம் 🌞
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@Jotheeswaran7 Жыл бұрын
மாந்தி உடன் கிரகங்கள்... பற்றி கூறுங்கள் அண்ணா..
@sitfansclub2081 Жыл бұрын
Ragu kragathai palappaduthuvathu eppadi endri video make panna useful ah irukum sir
@k.m.37206 ай бұрын
சார் வணக்கம் எனக்கு லக்கணத்தில் மாந்தி உள்ளது சார், என்னுடைய இடது கால் கொஞ்சம் வளைவு உள்ளது, பின் எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் என்னிடத்தில் இல்லை சார், மற்றபடி உங்கள் தகவல் சிறப்புக்கு உரிய ஒன்று சார் 🤝👍💐
@glowhunt2015 Жыл бұрын
First comment. 😊
@mahaselvan5964 Жыл бұрын
I have manthi inkanni rasi...resaba laginam waiting for child vary long years .
@johnwick_75646_8 ай бұрын
Magara lagnam,manthi in lagnam , 7il sani and valapirai chanidran parvai , 9 il guru parvai ,manthi palan yeppadi irukum pls reply sir?
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@naveenakumari35 Жыл бұрын
Good afternoon sir..thula raasi..thula lagnam..maandhi with chevoi in simham..aan jadagam..palan eppadi irukum sir..reply please sir 🙏
@jeevidhabalasubramaniam535 Жыл бұрын
Sir aatchi petra sani (2 nd house) oda mandhi irundhal sir for magara laknam with guru paarvai
@suryanarayanan3543 Жыл бұрын
ஐயா சர லக்னமும் தொழில் அமைப்பும் வீடியோ வெளயீடுங்கள்
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@vindirapradheep5450 Жыл бұрын
Maandhi amshathil 4 am idamana meshathil karthikai 1 am pathathilum navamsathil 4 am idamana dhanusil sooryanodu cherthum ullathu. Enakku 55 vayathu aakirathu innum swantha veedu illai. Keralavil trivandruthil oru idam enn peyaril ullathu. Nankal Nagercoil le thaan irrikkirom aanalumkoode antha idathilulla thengai parikkavo uttum mudiyaamal antha idathai konddu entha preyojanavum illamal veedum vaikka mudiyaamal irukkirathu. Athukondu maandhi entra upa gragam manitha vazhkkayil rompa swatheenam unddu entru thonuthu
@angurajs8146 Жыл бұрын
வணக்கம் கடக லக்னம் ரிஷப ராசி சந்திரன் மாத்தி சேர்க்கை 11ல் உள்ளது
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@meenatchi333 Жыл бұрын
அருமையான பதிவு அய்யாநன்றிகுருவக்கிரமானால்குழந்தகலுடன்பிரச்சனைபிரிவினைவரும்என்கிரார்கள்திசைநடக்கும்வரைக்குமாஅல்லதுஎப்பெலுதுமாதயவுசெய்துகுருங்கள்வணக்கம்
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Dhasai only
@ramadoss49 Жыл бұрын
Sir manthi how to calculate In jadagam Where you have to put
@sathish26162 Жыл бұрын
Mithuna lagnam 2 il kethu + mandhi, epadi irukum ayya?
can we assume wherever Sani is there is also the place for MAANDHI? How do we identify where is Maandhi in Chart,? in general there is no indication of Maandhi in chart. Please help
@seenivasanp7676 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@-vh3yu5 ай бұрын
Sir,enaku manthi 11th house guruvin 7 parvaiyil ullathu epdi irukum
@Jothi19948 ай бұрын
நமது ஜாதகத்தில் மாந்தி எங்கு உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது 😢😢😢
@sundarrajanr3949 Жыл бұрын
ஐயா திதி சூன்ய ராசியில் மாந்தி இருந்தால் நல்லதா 🙏🙏
@greetings_raja8258 Жыл бұрын
Vanakkam ayya nan raja 05 04 1997 kalai 09 05 sivakasi En manaivi 26 04 1997 kalai 07 30 aruppukotai Marriage agi 2yrs achu kulanthai illai eppothu kidaikum please solunga ji
@manivelusamy6145 Жыл бұрын
நான்காமிடத்தில் மிதுனத்தில் குரு வக்கிரம் மாந்தியுடன் இணைவு எப்படி சார்.?
ஐயா உச்ச கிரகங்களுடன் மாந்தி இருந்தால் பலன் என்னவென்று காணொளி கூறுங்கள்
@mindfocused32 Жыл бұрын
Ayya 31.10.1999 5:15 PM Sattur Kadaga Rasi (poosam) மேஷ லக்னம் - 1il Vakra Guru+ Neesa Vakra Sani 4 il - Rahu + Chandran 5il Sukran (suriyan Veetil) 7 il ( Neesabangam petra Suriyan) 8 il Budhan(Pagai petru Sevvai Veetil) 9 il ( Sevvai ) Lagnathipathi (dhanushu veetil) 10 il Kethu Vazhkaziyil Piranthathil irundhe kashtam mattum than ayya Civil Engineering nalla kalloriyil nalla mathipen petru mudithullen aanal nalla Velai kidaikka villai.... Velai kidaikkuma...Vazhkaziyil Munneruvadharku ethavathu Vazhi ullatha... Varumayin pidiyil irundhu meelvena தயவுசெய்து பதில்கூறவும் ஐயா
@theexplainer896 Жыл бұрын
Lagnathipathi 9 il nalla palan achae athuvum guru veetil.
@BalaMurugan-bj1mn Жыл бұрын
இப்போது ஜாதகம் கணிப்பவர்கள் மாந்தியை காண்பிப்பதே இல்லை.....
@Kabilan-vw9dh Жыл бұрын
Manthi 2 ila .. enna sir problem varumu
@parimaladevi3341 Жыл бұрын
நன்றி sir மிக காலமாக இந்த கேள்வியை எதிர்பார்த்தேன் என் ஜாதகத்தில் 11ஆம் இடம் புதன் மாத்தி உள்ளனர் 11ஆம் இடம் மாந்தி இருந்தால் நல்லது என்பர் புதனும் உள்ளனர் இது எப்படி பட்ட பலன் செய்வார் நான் கடகம் லக்கணம் sir
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@g.dhanabalguru.dhanabal8396 Жыл бұрын
11ம்இடத்தில்மாந்திஉள்ளது ஒன்னும்நடக்கல
@selvasundarselvasundar4704 Жыл бұрын
லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பரிகாரம் செய்வது ஐயா திருமணத்தடை அதிகம் உண்டாகிறது பரிகாரம் ஏதேனும் இருந்தால் கூறுங்கள்
@harikrishnan94614 ай бұрын
Enna lAknam
@kailashkerthick20488 ай бұрын
10:32
@dilipkumar.r8376 Жыл бұрын
Hi sir, For kumbha lagnam Mandi in 12th house along with Saturn (Retrograde). How's this placement sir?