மாந்தி தோஷம் /நிவர்த்தி / குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 43,594

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Күн бұрын

GK ASTRO OFFICE CONTACT:
Mrs. Aswini Thangalakshmi 7200663516
WHATS APP: wa.me/message/...
For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
10 ம் பாவக திசா என்ன செய்யும்
• 10 ம் பாவக திசா என்ன ச...
வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
• வக்ர கிரகங்கள் நின்ற ப...
சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சூரியன் உடன் சேர்ந்த க...
சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சந்திரன் உடன் சேர்ந்த ...

Пікірлер: 121
@MTSelvi60
@MTSelvi60 Жыл бұрын
3:30 6:03 மாந்தி ஆலயம் 9:25 லக் மாந்தி 11:05 லக் மாந்தி செவ்வாய்
@KKuppuRaaj-un9tt
@KKuppuRaaj-un9tt Жыл бұрын
ஐயா இதுவரை மாந்தியை சொல்லி அனைத்து ஜோதிடர்களும் பயமுறுத்திக்கிட்டு இருந்தாங்க, ஆனால் நீங்கள் மட்டும் மாந்தியை கூறி.. உண்மையில் எனக்கிருந்த ஒரு பயம் நீங்கியது ஐயா. எனக்கு லக்கினத்திற்கு பதினோராம் இடத்தில் மாந்தி உள்ளார். அம்சத்தில் லக்கினத்தில் மாந்தி உள்ளார். நீங்கள் கூறியது போல் உடல் நலம் சிறு சிறு பாதிப்பு வரும், போகும் அவ்வளவுதான். மற்றபடி மாந்தி சூப்பரோ சூப்பர்! நன்றி ஐயா.
@sadasivam.k6175
@sadasivam.k6175 Жыл бұрын
வணக்கம் குருஜி முதல் மாணவராக பார்க்கும் பாக்கியம் பெற்றேன் நன்றி குருஜி
@rgopal7676
@rgopal7676 Жыл бұрын
மாந்தி கோவில் தெரிவித்தது நன்றி நீங்க நல்ல இருக்கனும்
@mugi5652
@mugi5652 Жыл бұрын
ஐயா சந்திரனை பார்க்கும் கிரகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு பதிவு போடுங்கள் ஐயா
@balasubramanianmubamanian6040
@balasubramanianmubamanian6040 Жыл бұрын
அய்யா குருஜி அவர்களது பதிவு ஒவ்வொன்றும் ஜாதகரது பயத்தினை நீக்குவதாகவே உள்ளது. எளிமையான பரிகாரங்களைச் சொல்லி தம்மை தயார் செய்யும் அய்யா குருஜி அவர்களுக்கு நன்றி ஜி
@muralidaranbala
@muralidaranbala Жыл бұрын
குருவே துணை குருவே சரணம்
@muralidaranbala
@muralidaranbala Жыл бұрын
" அருமையான பதிவு மாந்தி பற்றி தெளிவான விளக்கம் ஐயா ,வாழ்த்துக்கள் உங்கள் குரு உங்களுடன் இருக்கிறார்
@revathyiyengar1330
@revathyiyengar1330 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 Жыл бұрын
நன்றி நன்றி குருஜி
@observer_159
@observer_159 Жыл бұрын
உன்மை அனைத்திற்கும் நேரமமும் என்னமும் செயலும் தானே பரிகாரம் செய்ய அனுமதிக்ககிறது... இது என்அனுபவத்திலிருந்து உணர்தது.. தங்கள் வாக்கு மெய்யானது...🙏
@Thiru369
@Thiru369 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை 🎉
@lakshmiraju5450
@lakshmiraju5450 Жыл бұрын
நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
@tharar8277
@tharar8277 Жыл бұрын
வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன்.
@ensamayal6537
@ensamayal6537 Жыл бұрын
நன்றி குருஜி!🙏
@prakashnadesan4580
@prakashnadesan4580 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை குருவடி சரணம்
@MadhesanU
@MadhesanU Жыл бұрын
குருச்சரணம்🙏
@balakrishnan1343
@balakrishnan1343 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா 🎉
@DilliBabu-od2uf
@DilliBabu-od2uf 4 ай бұрын
Vazhga valamudan guruji...
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 4 ай бұрын
நன்றி ஐயாவாழ்க வளமுடன்தங்களுடைய இந்தப் பெருந்தன்மைக்குநீங்களும்உங்கள் தலைமுறைகளும்உலகம் போற்றுபவர்களாக விளங்குவீர்கள்
@ravichandranravichandran3375
@ravichandranravichandran3375 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி.ரவிச்சந்திரன் நாமக்கல்
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 Жыл бұрын
சந்திரன் மாந்தீ ஒரே பாகை 🙏
@senthiladimaiastrologer6928
@senthiladimaiastrologer6928 Жыл бұрын
குருவே துணை குருவே சரணம் அடியேன் கார்த்திக் 🙏😌
@rffhj
@rffhj Жыл бұрын
பதிவுக்கு நன்றி ஐயா.
@SG-CND
@SG-CND Жыл бұрын
Thanks a lot Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarkodi4284
@malarkodi4284 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 Жыл бұрын
குருஜி வணக்கம்
@hemaprakash4538
@hemaprakash4538 Жыл бұрын
Thank you guruji 🙏🙏
@sanmukchaitanya9037
@sanmukchaitanya9037 Жыл бұрын
Thank you sir. 🙏
@yogisritimes6152
@yogisritimes6152 Жыл бұрын
மிக்க நன்றி.சிறிய சந்தேகம்.பிரசன்னம் & ஜாதகம் ஒரே கிரகத்திற்கு வேறு வேறு பார்வைகள் உண்டா ..நன்றி ஐயா
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
இது வரை யாரும் அறிந்திராத மாந்தியைப் பற்றி தெளிவான விளக்கம் சொன்னீங்க மாந்தி என்றவுடன் வரும் பயம் நீங்கியது thank you so much guruji
@harinimvsoviya8858
@harinimvsoviya8858 Жыл бұрын
9😅😊0😅
@sittampalamsivanayagam5278
@sittampalamsivanayagam5278 Жыл бұрын
¹
@chandramohanbalasubramania8447
@chandramohanbalasubramania8447 Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா நன்றி 🙏🏻
@Bhuvaneshwari-iu2do
@Bhuvaneshwari-iu2do Ай бұрын
Nanri ayya
@vijayanandh3080
@vijayanandh3080 8 ай бұрын
குருநாதருக்கு வணக்கம்...மாந்தியை பற்றியும் அதன் பாதிப்புகளில் இருந்தும் விடுவது பற்றியும் அருமையாக விளக்கி கூறினீர்கள்.... நன்றி நன்றி நன்றி ❤
@meenajayasuriyanmeenakshi9914
@meenajayasuriyanmeenakshi9914 6 ай бұрын
மாந்தியை பற்றிய அருமையான தெளிவான விளக்கம் .மிக்க நன்றி ஐயா.
@krishnanmumbai1926
@krishnanmumbai1926 Жыл бұрын
சிறப்பான தெளிவான விளக்கங்கள் ஐயா...
@sampangiraja1727
@sampangiraja1727 Жыл бұрын
மாத்திரை பற்றி நேர்மறையான பதிவுக்கு நன்றிகள் குருஜி... வணக்கம்
@murugannachimuthu550
@murugannachimuthu550 Жыл бұрын
குருவுக்கு சனிக்கிழமை காலை வணக்கம் உங்கள் கரூர்முருகன்❤❤❤
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 Жыл бұрын
Vanakkam sir. Very good explanation. Tq dir. Lalitha
@c.perumal8121
@c.perumal8121 Жыл бұрын
ஓம் நமசிவாய
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
குரு வாழ்க
@maduraisundram3879
@maduraisundram3879 Жыл бұрын
கும்பகோணம் அருகே திருநெறையூர் சனி குடும்ப சகித மாக உள்ளார் மாந்தி உடன்
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 5 ай бұрын
@@maduraisundram3879 திருநரையூர் ராமநாதசுவாமி கோயில்
@selvakumaravel9559
@selvakumaravel9559 2 ай бұрын
நன்றி ஐயா
@narayanraja7802
@narayanraja7802 Жыл бұрын
நன்றி ஐயா!
@jyothidarbalamurugan8774
@jyothidarbalamurugan8774 Жыл бұрын
Guruji saranam
@v.m.madhankumaarmass1024
@v.m.madhankumaarmass1024 Жыл бұрын
மகிழ்ச்சி
@krishikaab6513
@krishikaab6513 Жыл бұрын
மானசீக குருவே வணக்கம் பூபதி
@varshinirajamanickam
@varshinirajamanickam Жыл бұрын
மிக்க நன்றி குருஜி, வாழ்க வளமுடன்.
@m.vivekanandanmuruga
@m.vivekanandanmuruga Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@mangai.k9114
@mangai.k9114 Жыл бұрын
Remba nandri ayya
@muruganvc0299
@muruganvc0299 Жыл бұрын
Thanks g 🙏❤
@praniiydhprasenna2201
@praniiydhprasenna2201 Жыл бұрын
You have explained very neatly sir
@prabhuandavan6270
@prabhuandavan6270 Жыл бұрын
வணக்கம் குருஜி
@natarajrangasamy5164
@natarajrangasamy5164 Жыл бұрын
Nalladhu.Nadakattum.Gurugi
@ponnuswamiks7300
@ponnuswamiks7300 Жыл бұрын
வணக்கம் ஐயா...மாந்தியை பற்றி நீங்கள் அறிந்த ரகசியத்தை நாங்களும் தெரிந்து கொண்டோம்.., மிகவும் நன்றிங்க ஐயா... மேலும் அதற்குரிய தானம் என்ன என்பதை தாங்கள் கூறவும்....
@radharaj9273
@radharaj9273 Жыл бұрын
குரு வணக்கம்
@a.rajaspt1996
@a.rajaspt1996 Жыл бұрын
பதிவு அருமை அய்யா.
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 Жыл бұрын
Guru vazhga
@Rock42462
@Rock42462 Жыл бұрын
Ultimate sir
@ramyasatish4756
@ramyasatish4756 Жыл бұрын
Address of this 4 temples guruji...i have sani bhagawan with mandhi in 11th libra...plz advise guruji🙏👍🙏🙏
@manikandajo1695
@manikandajo1695 Жыл бұрын
குருநாதன் தாள் வாழ்க ❤❤🎉
@baskard5260
@baskard5260 Жыл бұрын
சார் வணக்கம் மிக அருமையான பதிவு நன்றி சார்
@banubanu5630
@banubanu5630 Жыл бұрын
வணக்கம் குருஜி,,,🙏🙏🙏சிறப்பான தகவல் நன்றி குருஜி
@parthasarathisusee157
@parthasarathisusee157 Жыл бұрын
Super
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@rajarajeswarimariappan
@rajarajeswarimariappan Жыл бұрын
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
@bhuvanaeswari2097
@bhuvanaeswari2097 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
கதிர் திருப்பு நாள், கற்பொட்டத்தை பத்தி ஒரு Video போடுங்க ஐயா
@venivelu4547
@venivelu4547 9 ай бұрын
Sir, thankyou🙏🙏
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 Жыл бұрын
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@srivarshineesudarshan3381
@srivarshineesudarshan3381 Жыл бұрын
Beautiful concept about MANDI GRAHAM new way of explanation and ANALYSE hatts of to your knowledge in perceiving the MANDI in different ways and making our people to get relax in their life and showing a good SPIRITUAL path to win over the FEAR of MANDI.Proud to be your student Iyya 🙏🙏🙏Thank you so much for the VALUABLE KNOWLEDGE IYYA 🙏🙏🙏🙏மாரண்ன கருப்பனசாமிசரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம்
@nithyakarthic1440
@nithyakarthic1440 Жыл бұрын
என்ன படிக்கலாம் என்பதை பற்றி பதிவு போடுங்க ஐயா. 💐💐💐
@GayathrriSarveswaran
@GayathrriSarveswaran 6 ай бұрын
Mithunam laknam with suryan and mandi which god I have to pray sir please tell me
@sirlakshmiautostores5794
@sirlakshmiautostores5794 Жыл бұрын
வணக்கம் ஐயா
@vinayagamuruga-mk8co
@vinayagamuruga-mk8co Жыл бұрын
🙏🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@astroguruaanand9480
@astroguruaanand9480 Жыл бұрын
Gk Rules book, when will you realese guru ji
@hero.538
@hero.538 Жыл бұрын
Ayya thulam iagnam lagnathil manthi. Chevvai
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 Жыл бұрын
ஐயா, அதே கட்டத்தில் வேறு கிரகங்களைப் பாதிக்காதிருக்க மாந்தி குறைந்தது எத்தனை பாகை விலகியிருக்க வேண்டும்?
@mugi5652
@mugi5652 Жыл бұрын
ஐயா கருமாதிபதி சனி கர்ம ஸ்தானத்தில் இருக்கும்போது அதனுடன் சேர்ந்த கிரகங்கள் என்ன மாதிரி பலன் அளிக்கும் ஐயா
@selvig7121
@selvig7121 Жыл бұрын
Naadi jothidam true or false please explain guruji
@Narbavi9229
@Narbavi9229 Жыл бұрын
தனுசு லக்னம் லக்னத்தில் மாந்தி, மேஷத்தில் குரு லக்னத்தை பார்க்கிறார்.
@USW6059
@USW6059 6 ай бұрын
12 Maathi sathiran
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 Жыл бұрын
எனக்கு. கன்னி. லக்னம். மிதுன ராசி. 10. இல். மாந்தி. மிதுனதில். ஒரு. பைசா. பலன். இல்லை. என். வாழ்க்கை. மிக. கஷ்டமாக. உள்ளது. 10. மாந்த. மன்
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 Жыл бұрын
வணக்கம்
@ArulmoorthiS
@ArulmoorthiS Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jjeyanthijjana9500
@jjeyanthijjana9500 Жыл бұрын
🙋💐🙏
@manimaran8379
@manimaran8379 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 Жыл бұрын
ஐயா , திருமண பொருத்தத்திற்கு நட்சத்திர பொருத்தத்துடன் , லக்னாதிபதி பொருத்தத்தையும் பார்க்கவேண்டுமா ?
@seethatheena8480
@seethatheena8480 Жыл бұрын
ஐயா , சூரியனுடன் 9ல் மாந்தி, சந்தினுடன் 9ல் மாந்தி இருந்ததால் என்ன பலன்
@r.j.6460
@r.j.6460 Жыл бұрын
9:25
@POETdharshika
@POETdharshika Жыл бұрын
Sirr plss மாந்தி நிற்கும் 12 கட்டம் வாரியாக சொல்லுங்க sirr plsssss
@Kv2024feb5
@Kv2024feb5 Жыл бұрын
😊🤗🤗🤗🙏🏻🙏🏻🙏🏻
@mohanatextiles7123
@mohanatextiles7123 11 ай бұрын
12 ல் மாந்தி பரிகாரங்கள்
@lakshmicm628
@lakshmicm628 Жыл бұрын
Iyya தங்களிடம் ஜாதகம் பார்க்க இயலுமா
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 Жыл бұрын
🙏👏🙌
@ganeshselvi2258
@ganeshselvi2258 Жыл бұрын
அறிவை தரும் புத்தகங்கள் எப்போது கிடைக்கும் ஐயா
@SANKARNSSB
@SANKARNSSB 6 ай бұрын
மாந்தி வர்கோத்தமம் ஆனால்???????????
@sureshkarthik4376
@sureshkarthik4376 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@gayathrikrishnaswamy9270
@gayathrikrishnaswamy9270 Жыл бұрын
Guruve charanam 🙏
@SivaKumar-nj5sb
@SivaKumar-nj5sb Жыл бұрын
நன்றி ஐயா..
Who is that baby | CHANG DORY | ometv
00:24
Chang Dory
Рет қаралды 35 МЛН
КОГДА БАТЯ ПОЛУЧИЛ ТРАВМУ НА РАБОТЕ😂#shorts
00:59
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН
மாந்தியின் மகிமை
20:21
Jothida Thalapathy
Рет қаралды 29 М.