Dr. Bach இந்த vervain என்ற மலர் வகையினர் ( personality traits) பற்றி குறிப்பிட்ட முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்களுக்கு முற்பிறவிகளின் மூலமாக கிடைக்கபெற்ற அறிவு மற்றும் அனுபவங்களின் தொகுப்பின் ஊடாக அவர்களுக்கு அவர்கள் எடுத்துக் கொண்ட ஒரு வேலையினை அல்லது ஒரு மிகப் பெரிய வேலையினை எப்படி சரியாக செய்வது என்று நன்றாகவே தெரிந்து இருக்கும் ஆனால் இவர்களிடம்காணப்படும் குறை அவர்களுடைய இந்த பொறுத்துக்கொள்ளும் தன்மையற்ற குணம் (intolerance)எனவே *இந்த பிறவியில் பொறுத்துக் கொள்ளும் (tolerance ) இயல்பினை கற்றுக் கொள்ளவதற்காகவே அவர்கள் பிறந்து இருக்கின்றார்கள்* என்று குறிப்பிட்டு இருக்கின்றார் அதாவது அவர்களின் *மன வேகத்திற்கும் மற்றும் அவர்களின் புரிதல்களின் அடிப்படைகளின் செயல்களை நடைமுறைப்படுத்த முடியாது மற்றும் மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாது என்பதனை அவர்கள் உணர்ந்து* தங்களை இந்த குறிப்பிட்ட. விடயத்தில் சீர்செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இருக்கின்றது இந்தப்பிறவி என்று குறிப்பிடுகின்றார் அதாவது அவர்கள் கற்றுக் கொள்ளவேண்டியது பொறுத்துக் கொள்ளும் (tolerance ) இயல்பினை , எனவே பொறுத்துக் கொள்ளும் தன்மையுடன் இருந்து தான் செயல்களை நிறைவேற்ற வேண்டும்
@velumanivijay7350 Жыл бұрын
Thanuk sir 🙏
@sakthiswaamynathansakthisw82136 ай бұрын
நீங்கள் நேரடியாக சந்திக்காத நீங்க வீடியோல பார்க்க முடியுதுங்க. Practical சரி. Practicaly think look this video.
@Lakshmigaantham Жыл бұрын
Thank you ji
@sowrirajans9210 Жыл бұрын
மரபணு ஜோதிடத்தில் தெளிவுபெறக் கேட்கப்படும் கேள்விகளுக்குக் காட்டப்படும் வழிகாட்டல் முறையை உயர்திரு.இராகுல் சிங்காரவேல் அவர்கள் வெகு யதார்த்தமாக விளக்கமளித்தது இச்ஜோதிட உலகால் வரவேற்க்கத்தக்கதாக உள்ளது.