#ஜோதிடத்தில்

  Рет қаралды 19,428

ONLINE ASTRO KARUR TV

ONLINE ASTRO KARUR TV

Күн бұрын

#ஜோதிடத்தில் எதன் அடிப்படையில் "பலன்" சொல்லுவது? #100%SECRETS/திரு.P.K.சந்திரசேகரன் ஐயா☎️97501 22266, தசா புத்தி பலன்கள், வக்ர பலன்கள், ராகு கேது பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள், ராகு கேது தோஷம், பிரம்ம கத்தி தோஷம், செவ்வாய் தோஷம், குரு பெயர்ச்சி பலன்கள், சனி பார்வை பலன், ஜோதிடத்தில் பரிகாரங்கள், ஜோதிடத்தில் பாரம்பரிய விதிகள், சுகர் நாடி விதிகள்,சந்திர நாடி விதிகள், திதி பலன், யோகம் பலன், கரணம் பலன்,பஞ்சாங்க விளக்கம், பிரசன்னம் ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து ஜோதிடம், மருத்துவ ஜோதிடம், கிரக சேர்க்கை, முடக்கு கோவில், திருமணம் பொருத்தம்,#ஜோதிடத்தில் #astrology #astrologyintamil, #tamilastrology, #ராசிபலன் #tamiljothidam, ஜோதிடத்தில் பணம் வரும் வழிகள் இது போன்ற வீடியோக்களை கண்டு பயன் பெற ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.
********************************************************************************************************
நமது மற்றொரு சேனல்:
RAVI PAVA ASTRO TV
‪@Ravipavaastrotv‬
********************************************************************************************************
உரிமையாளர்கள்:
அகத்தியர் ஜோதிட வித்யாலயா அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர்
கரண நாயகன் T. ரவிஜெயக்குமார் ஆசிரியர் & ஜோதிடர் - கரூர்.
செல்:8072125687, 7397107237.
S.பாலசுப்ரமணியன் ஜோதிடர் & SBI Life insurance - கரூர்.
செல்:9087018364, 7397107237.

Пікірлер: 35
@DKjayaraman-sq7kr
@DKjayaraman-sq7kr 2 ай бұрын
🙏✋🤚🙏 ஐயா தெய்வமே நீங்கள் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வேண்டும் உங்களைப் போல் ஒரு நல்ல மனிதன் இருக்கிற தான் உலகத்தில் தர்மம் தலைப்பு வாங்குகிறது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏
@user-vx6vi3jc8t
@user-vx6vi3jc8t 2 ай бұрын
ஐயா வணக்கம் அற்புதமான சிறப்புரை பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தங்கள் அற்புத கருத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்றி
@raviperiyaperumalk482
@raviperiyaperumalk482 2 ай бұрын
ஐயா, வணக்கம். தங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை. தங்களுக்கென யூடியூப் சேனல் உள்ளதா? இருந்தால் சொல்லவும்.
@sivasamik6899
@sivasamik6899 7 күн бұрын
THANKS TO PK. CHANDRASEKARAN 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@manikandan7857
@manikandan7857 Ай бұрын
சூப்பர் iyya❤
@rajeswarir7077
@rajeswarir7077 2 ай бұрын
வணக்கம் ஜோதிடர் களுக்கு வாழ்க வளமுடன். ஜோதிடத்தை வளர்ச்சி அபாரம். ஆனால் நிறைய பேர் கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்கள். எல்லா ஜாதகமும் மேட்ரிமோனி ல் முடங்கி விட்டது. நான் கேட்கும் உதவி மாநாட்டில் எல்லாரும் நேரிடையாக கொடுத்து பரிமாற்றம் பன்னலாம். அவர்கள் உங்களுக்கு ம் உதவி செய்வார்கள். நிறைய பேருக்கு நேரில் பேசி கல்யாணம் நடக்கும். இந்த சேவை செய்ய தாழ்மேயுன் கேட்கிறேன். எல்லா மதத்தினருக்கும் சேவை
@alkannan6542
@alkannan6542 Ай бұрын
ஒரு நாள் நடக்கும்
@santhinatarajan8499
@santhinatarajan8499 2 ай бұрын
அருமையான பேச்சுங்க ஐயா ஆனால் நீங்கள் சொல்வது போல் பலனை எதிர்பாராமல் யாரும் ( ஒரு சிலரைத் தவிர) ஜோதிட கலையை கற்று தருவது இல்லை இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருத்தரும் போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் வாங்குகின்றனர் ஒவ்வொரு பாவகத்துக்கும் ஒரு கட்டணம் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு கட்டணம் என்று போய் விட்டது கட்டணம் வாங்கமல் சொல்லி கொடுக்க சொல்லவில்லை ஆனால் அதிகமாக வாங்காமல் இருக்கலாம் இல்லையா. நன்றிங்க ஐயா உங்கள் பேச்சு ரொம்ப அருமையாக இருந்தது நன்றி ஐயா 🙏
@sivasamik6899
@sivasamik6899 7 күн бұрын
Sirappu🙏🌹👍👌☝️😄
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 2 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@kesavanv1173
@kesavanv1173 16 күн бұрын
ஐயா வணக்கம் தங்களின் கருத்துகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை வருங்கால சந்ததி இதற்கு உதவும் சந்தேகத்திற்கு உதவும்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
மிக அருமையான ஜோதிட கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
@user-mk9yx8zu4n
@user-mk9yx8zu4n 2 ай бұрын
அருமைஅய்ய😊
@kkumar2538
@kkumar2538 Ай бұрын
நல்ல விளக்கம் நன்றி ஐயா
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
Very very nice your speech I can understand graghas Little
@mohan1019
@mohan1019 2 ай бұрын
Excellent sir
@akilstech271
@akilstech271 2 ай бұрын
அருமையான பதிவு
@pandiyanannamalai6710
@pandiyanannamalai6710 2 ай бұрын
ஐயா வணக்கம் சிறப்பு ஐயா வணக்கம்
@murgambaa1
@murgambaa1 Ай бұрын
Lovely speach ur great sir.pls upload some More videos from this sir
@user-tx1cw3rp3h
@user-tx1cw3rp3h Ай бұрын
சிறப்பான கருத்துக்களை கூறியதற்க்கு நன்றிகள் ஐயா.உங்களுக்கு எனது குரு வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@thirumurugan8479
@thirumurugan8479 24 күн бұрын
Supper
@srigurulodgekumarkumar2275
@srigurulodgekumarkumar2275 2 ай бұрын
Very super
@Vijiyummscooking0
@Vijiyummscooking0 2 ай бұрын
ஜயா வணக்கம் தயவு செய்து ஒவ்வொரு ஜாதிக்காய் கட்டணத்தை குறைக்க வேண்டுமென்று பணிவான வேண்டுகோள்
@rajendranpillai5144
@rajendranpillai5144 2 ай бұрын
ஐயா வணக்கம்.. மன்னிக்கவும் நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை கிடையாது .
@mahaasaai7822
@mahaasaai7822 2 ай бұрын
ஐயா மன்னிக்கவும் நமக்கு சனி கிரகம் வந்து புதன் கால்ல இருக்கு ஆனாலும் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 2 ай бұрын
ஏமாறுவார் அல்லது ஏமாற்றுவார் என்பது விதி சன/ புதன் தொடர்பு
@sundrammm2663
@sundrammm2663 2 ай бұрын
ஐயா சுகர்மா நாமயோகம்..பலன்என்ன ஐயா
@rajamaninathamuni4935
@rajamaninathamuni4935 2 ай бұрын
ஐயா தாங்கள் அறிய கருத்துக்களை அரங்கத்தில் பேசுகிறீர்கள். ஆனால் அரங்கத்தில் பலர் பேசும் குறை வருகிறதே அதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் ஐயா. இதை தவிர்க்க வேண்டும் ஐயா.
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
ஐயாநல்லபக்தி உள்ள பக்தனாய் பிறக்க என்ன செய்ய வேண்டும் இந்த் ஜன்ம்ம் நன்றாய் உள்ளேன் எல்லோரும் பணம் முதலிடம் தருகிறீர்கள் முக்தி அடைய என்ன செய்ய வேண்டும்
@g.dhakshayani440
@g.dhakshayani440 2 ай бұрын
படிச்சிட்டே இருங்க...பலன் சொல்லாதீங்க கடைசி வரை
@kodikambamjothidar
@kodikambamjothidar 2 ай бұрын
ஜோதிட கல்வி அற்புதமானது...!கற்க கற்க" இனிக்கும் கற்கண்டு போன்றது...! கற்ப்போம்,கற்பிப்போம்...! ஜோதிட நூல் கற்காமல் ஒரு ஜோதிடன் ஜெயிக்க"முடியாது" கற்றதை அனுபவத்தோடு கலந்து சொல்லும் திறனை வளர்த்துக்"கொண்டே வந்தால்...!ஜோதிட ஞானம் ஜொலிக்கும்
@Sanjeevithurai
@Sanjeevithurai 2 ай бұрын
பள்ளிப்பாளையத்தில் தற்பெருமையாபேசிவடைசுடறீங்க
@user-yo8sl4br1w
@user-yo8sl4br1w 2 ай бұрын
இன்னுமு அதிகமா பேசுங்க
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di 2 ай бұрын
Excellent 👌👍 sir
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 933 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН