நல்ல விளக்கம் ஐயா கே பி ஜோதிட முறை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது மேலும் இந்த வீடியோவை திரும்பத் திரும்ப கேட்பதன் மூலம் இன்னமும் சிறப்பாக புரிந்து கொள்ள முடியும் நன்றி
@sk4627 Жыл бұрын
Exactly correct I totally agree with you
@seenivasans78054 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி 🙏
@tkrajan67084 жыл бұрын
Thanks sir. Nice.🙏🙏👍
@sangeethaselvans81944 жыл бұрын
தி௫ம்ப தி௫ம்ப விளக்கங்களை ,,கேட்க ,,ற மாதிரியான ,,அ௫மையான விளக்கம்,,சூப்பர் சாா்
@ALPRKTRAJA9 ай бұрын
கே பி ஜோதிட முறை என்றால் அதிக கணக்கு போட வேண்டும் என கூறுவார்கள்.நீங்களோ நல்ல எளிமையாக விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா கே பி ஜோதிட முறையை நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது மேலும் இந்த வீடியோவை திரும்பத் திரும்ப கேட்பதன் மூலம் இன்னமும் சிறப்பாக புரிந்து கொள்ள முடியும் நன்றி
@kinggopals4 жыл бұрын
அருமை அண்ணா...
@kannanpk13484 жыл бұрын
நன்றி குருவே , சேலம் கிருஷ்ண ராஜசேகர்
@RAJARAJA-fn3wh4 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@sasikumarr.sasikumar9139 Жыл бұрын
Kp astro accuracy na ullahamey namma Kaila ga poovia
@NagarajanK-f7w4 жыл бұрын
அருமைங்க சார்
@nsathishkumarct4 жыл бұрын
Suggest any tamil book for astrology calculation, am expecting book to explain like why 9 planets, why 27 stars, why 12 raasi, why dasha have different years, how to calculate d9, d10, etc charts, how to calculate nalla neram, horai, i hope you understand my expectation, please suggest some books to get these knowledge
@gurunathand1114 жыл бұрын
சரியா வருது சார், நீங்கள் கூறிய கருத்தில் உடன்பாடில்லை, நேரத்திருத்தம், 1 or 1.5 or maximum 2 நிமிடங்களில் சில Event கேட்டு சரிசெய்ய சரியாக 95% பலன் 700 ஜாதகம் வரை துல்லியம் இருக்கு.வருகிறது, KP System Best for now.
@astromilkywayrajanaadipart19524 жыл бұрын
சரியாக வந்தால் நல்லது தான்
@prabu46796 ай бұрын
@@astromilkywayrajanaadipart1952நேரத்தை சரி செய்ய முடியும் Dna கனெக்டிவிட்டி வைத்து குடும்ப உறுப்பினர்களின் வேலை தொழில் செயல்களை வைத்து நேரத்தை சரி செய்யலாம்
@maheswarip38424 жыл бұрын
Astrology la birth time rectification Panna mudiuma sir.....??? Personal consultation venum sir... Will you please??
@astromilkywayrajanaadipart19524 жыл бұрын
அதுக்கு சில வழிகள் கடைபிடிக்கப்படுகிறது
@maheswarip38424 жыл бұрын
@@astromilkywayrajanaadipart1952 அதபத்தி ஒரு பதிவு போடுங்க ஐயா.....
@MK_10_OFFICIAL4 жыл бұрын
Sir, DNA jodhida kooda migavum correcta erukku. 🙏
@baburajannamalai13234 жыл бұрын
👌👌👍
@chandrasekaraguptha20094 жыл бұрын
👍👍👍👌👌
@m.senthilkumar73624 жыл бұрын
Super super
@maniganesh70744 жыл бұрын
🙏
@rakheshprakasamam83384 жыл бұрын
எவ்வளவு துல்லியமாக பிரித்தாலும் பிறந்த நேரம் சரியாக இருக்குமா அது கேள்வி குறிதான் ஜீ அருமைங்க...
@kasitamiltourism84794 жыл бұрын
ஜனன கால ஜாதகத்தில் ரிஷபத்தில் சுக்கிரன் + புதன் + மாந்தி உள்ளது, கடகத்தில் சந்திரன்+ராகு, கன்னியில் குரு+சனி, மகரத்தில் கேது என்ன பலன் கூருவது
@astrobalu Жыл бұрын
கே பி- தவறு. கே பா -சரி சார ஜோதிடத்தை உருவாக்கியவர் கே பாஸ்கரன். ஆனால், நமது ஜோதிடர்கள் கே பா- வை, கே பி என்றும், சார ஜோதிடம் என்றும் அவரவருக்கு ஒரு ஆராய்ச்சி மன்றம் என்றும் பல குளறுபடிகளை செய்து கொண்டே இருக்கிறார்கள் இதை புரிந்து கொள்ளாமல் நீங்களும் அதை ஒரு தலைப்பாக எடுத்துக்கொண்டு செயல்படுவது முறையற்றது. நன்றி
@Srijayam-pv5jd2 ай бұрын
கேபி முறையை உருவாக்கியவர் k, s கிருஷ்ணமூர்த்தி பண்டிதர்