வட்டி தொழில் குலத்திற்கே சாபமா? அதன் ஜாதக ரீதியான பதில்கள் | astrology in Tamil | jothidam jathagam

  Рет қаралды 27,438

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

Күн бұрын

Пікірлер: 105
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 2 жыл бұрын
ஐயா அவர்கள் எல்லோரும் மிகவும் நல்லாத்தான் இருக்காங்க குழந்தை இல்லைன்னா கூட டெஸ்ட் ட்யூப் பேபி மூலமாக எந்த குழந்தை வேணுமோ அந்த குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் ஆடம்பரமான வாழ்க்கை கோடிக்கணக்கில் வீடு கார் என மிகவும் நன்றாக இருக்கிறார்கள் பாவத்துக்கு பயந்து வாழ்கிறவர்கள் எல்லாம் அடிமட்டத்தில் இருக்கிறார்கள் இதற்கு என்ன காரணம் ஐயா
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 Жыл бұрын
உண்மை
@rvk6206
@rvk6206 2 жыл бұрын
வணக்கம் ஐயா, நீங்கள் போட்ட சூரியன் +புதன் இணைவு, மற்றும் இந்த பதிவு இரண்டுமே சரியான கணிப்பு. மிக்க நன்றி ஐயா. உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@a.ganesamoorthy2423
@a.ganesamoorthy2423 2 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையான வார்த்தை மிக்க நன்றி விரைவில் தொழிலை மாற்றுவோம்
@mahendranmahendran7175
@mahendranmahendran7175 Ай бұрын
அத்தனையும் உண்மை சார்
@yg390s7
@yg390s7 Жыл бұрын
Neenga sonnathu 💯% correct Avainga oru urgent nu vaingitu nanga vaittiki samabithikromnu oorulan solli erukanga, chumma peruku oru 3 masam vaitti mattum vaingikonganu, epo yeainga pannanum pochi 😢sir ana neenga solra thu crt ava peru chitra, already athu husband ah vittu vera oruthanoda thaan eruku, ana aduthavanga panatha yeamathi nala thaan vazhanthutu thaan erukanga etha yeaippadi vaingga mudiyum yeathathu solution keadaikuma unga pathiva na apo pathu eruintha evvalo nadanthu erukathu sir😢 avaluku oru payyan oru ponnu eruku ponnuku skin disease odambu full ah, einnum payanuku paythiyam mattum thaan pudikala, already avan kanja party neenga sonnathum avanuku 30 vayasula nadakum nu na namubren😢 yeavvalo kudumbatha nasam panni erukanga sir analum einnum atha thaan pannitu erukanga yara yeamathalamanu kuda eruinthea kuzhi parichitanga
@nkannan472
@nkannan472 2 жыл бұрын
Excellent prediction amazing
@vimalavimala1506
@vimalavimala1506 2 жыл бұрын
நீங்கள் நல்ல ஜோதிடர் என்பதை விட நல்ல மனிதர்.
@RAMESH_191
@RAMESH_191 Жыл бұрын
சார் நீங்கள் சொல்வது உண்மை எனக்கு செவ்வாய் மகரத்தில் உள்ளது ஒரு construction builder எட்டு வருடங்கள் முன்பு முப்பது லட்சம் கொடுத்து பார்ட்னரா சேர்ந்தேன் 2022ல் முதளை மட்டும் தந்தார் கேட்டால் நஷ்டம் என கூறுகிறார்
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
உண்மை சகோ.. 💥.. என்னோட பக்கத்து வீட்டில் கந்து வட்டி விடறாங்க... நான் நேராகவே சொன்னேன்... அதை அவர்கள் ஏற்று கொள்ள வில்லை.. நாங்க நன்றாக தான் இருக்கிறோம் என்று சொல்லி ஏற்று கொள்ள மருத்துவிட்டார்கள்.. நன்றிகள் சகோ.. 👌
@udhay_s
@udhay_s 2 жыл бұрын
Super sir I'm jaya my husband sakthivel நாங்க வட்டி தொழில் தான் செஞ்சுட்டு இருக்கோம் என் கணவர் இறந்துட்டாரு நான் அதை தொடர்ந்து பண்ணிட்டு இருந்தேன் இனி அதை செய்ய மாட்டேன் நன்றி வணக்கம்
@yuvaraja4774
@yuvaraja4774 5 ай бұрын
Vatti thozhil thavarilai,nermayaka vatti vaginal,athika vattikku aasai padamal seyalam
@seenivasans7805
@seenivasans7805 2 жыл бұрын
அருமையான பதிவு குருஜி 🙏🙏
@kanagaraj1480
@kanagaraj1480 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு ஐயா
@ravikumark3101
@ravikumark3101 Жыл бұрын
மார்வாடி வட்டி தொழில் செய்து தலைமுறை தலைமுறையாய் நல்லாதான் இருக்கான்
@muthuvlog6080
@muthuvlog6080 8 ай бұрын
Ava 1₹ to 2₹ vidra so yarukkum padhiladha vidhathil vidraa !!!!
@user-rajkumar1989
@user-rajkumar1989 6 ай бұрын
Vanakkam ayya. Enakku guru mithunaththil irukkirathu. Sevvai kadakaththil irukkirathu. Enakku therintha varai en kudumbaththil yarum vatti tholil seythatyillai.
@balajisrik7027
@balajisrik7027 4 ай бұрын
இந்த மாதிரி வீடியோ எல்லாம் போடுறீங்களே உங்களுக்கு பல பாவங்கள் வந்து சேரும்
@kalaiyarasank2
@kalaiyarasank2 2 жыл бұрын
நூறு சதவீதம் உண்மை ஐயா.நீங்கள் சொன்ன பெயரில் உள்ள ஆட்கள் மட்டும் அல்ல மங்கலம் என்ற ஊரில் உள்ள அதிகபட்சானோர் வட்டி தொழில் செய்கின்றனர்.வேதனைகளும் அவர்கள் குடும்பத்தில் நீங்கள் கூறியதைப்போன்றே நடக்கிறது.நான் 6 வது படிக்கையில் இருந்தே கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.. 🙏🏻நன்றி ஐயா...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kasthuriramachandran5395
@kasthuriramachandran5395 2 жыл бұрын
சிறப்புங்க குருஜி👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
@raajannab5716
@raajannab5716 2 жыл бұрын
நல்ல விஷயம்.
@sendhilr6646
@sendhilr6646 2 жыл бұрын
அருமைங்க ஞான குரு
@sasikumar4168
@sasikumar4168 Жыл бұрын
Very good explanation sir
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 2 жыл бұрын
வட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிடும் நபர்களை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது. பேங்க் வட்டியில் சம்பளம், கடன் பெறுவது...
@RajeshRajesh-x2b
@RajeshRajesh-x2b Ай бұрын
அண்ணன்
@RajeshRajesh-x2b
@RajeshRajesh-x2b Ай бұрын
அண்ணா 20000 வட்டிக்கு வாங்கி 1,200 வட்டி கட்டிட்டேன் இன்னும் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை அவங்களுக்கு என்ன பாவம் போய் சேரும் எனது ஜாதகத்தில் தனுசு ராசியில் குரு உள்ளது
@thangarajthangaraj6854
@thangarajthangaraj6854 2 жыл бұрын
நிதர்சனமான உண்மை.
@Malathimari-ys5fe
@Malathimari-ys5fe 2 жыл бұрын
True. Real sir. Super.
@santhinatarajan8499
@santhinatarajan8499 2 жыл бұрын
நீங்க சொல்றது உண்மைதான் ஆனால் நீண்ட நாள் பழகிய விட்டு மிகவும் அவசரம் குடுங்க உடனே தந்து விடுகிறேன் என்று வாங்கி அப்புறம் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரவில்லை அதனால் சிறிது நாள் வட்டி செலுத்துகிறேன் என்று சொல்லி பெயருக்கு ஓரிரு மாதம் வட்டி கட்டிவிட்டு பிறகு வருடக்கணக்கில் முதலுக்கே மோசம் பண்ணுவதை என்னவென்று சொல்வது இல்லை அவர்களை பாவம் பீடிக்காதா சார்
@ganapathyramum4727
@ganapathyramum4727 2 жыл бұрын
நான் இருக்கும் ஊரிலுள்ள மக்கள் மெயினா வெளியூரில் வட்டிதொழில் செய்து மிகவும் நன்றாக இருக்கிறார்கள் அவர்கள் எல்லார் மே விவசாயத்தை விட்டுவிட்டார்கள் வெளியூரில் சகலவசதியோடு உள்ளார்கள் அதெல்லாம் அந்தகாலம் அவர்களது சந்ததியரும் அதே தொழில்தான்
@மெல்லிசை-வ9ண
@மெல்லிசை-வ9ண 2 жыл бұрын
டாக்டர் சேவை குறைந்துள்ளது sevai eg super ♥️
@havishmaan11111
@havishmaan11111 2 жыл бұрын
சார் சுக்கிரன் விருச்சகத்தில் சீட்டு நடத்தலாமா?
@7200547075
@7200547075 2 жыл бұрын
சிறப்பு ங்க
@rakheshprakasamam8338
@rakheshprakasamam8338 2 жыл бұрын
நல்ல ஆலோசனைங்க ஜீ...
@rameshiyappan1648
@rameshiyappan1648 Жыл бұрын
Bank loan kuduthu athuku vatti vangara nala prachanai illaya
@sathyatr2079
@sathyatr2079 2 жыл бұрын
💯 % unmaya sonninga. Avangalukku theeradha skin problem... avangalukku sotthukkal adhigama irukku aana Noi theerala...
@ganeshanm9886
@ganeshanm9886 2 жыл бұрын
Ayya Eallam Avan seayal.......... Nam eanna Panna mutiyum
@babyvideo3066
@babyvideo3066 Жыл бұрын
Sathya enra peyar um varuma
@suriyannirmal1385
@suriyannirmal1385 2 жыл бұрын
உண்மை
@krishnanmuthurathinam616
@krishnanmuthurathinam616 5 ай бұрын
Pls tell about the name'Janani'
@parthibanparathi9969
@parthibanparathi9969 11 ай бұрын
அய்யா🙏🙏 இது தனித்து இருந்தால் மட்டுமா
@padmanabanpadmanaban9130
@padmanabanpadmanaban9130 2 жыл бұрын
உண்மைங்க சார் 👌👍🙏🙏🙏
@விவசாயி-ப7ல
@விவசாயி-ப7ல 2 жыл бұрын
முற்றிலும் உண்மையே
@selvaart6848
@selvaart6848 Жыл бұрын
அய்யா,. 2 அல்லது 1-5 percent வட்டி கொடுத்தாலும் தவறா?
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 ай бұрын
5%😂😂😂தப்பே இல்ல 😂😂😂
@mohanraj-cm2vo
@mohanraj-cm2vo 2 жыл бұрын
100% correct sir
@velmurugan9042
@velmurugan9042 2 жыл бұрын
நன்றி குருவே 🙏🙏
@subramaniyans9297
@subramaniyans9297 2 жыл бұрын
உண்மைதான்
@parthibanmb2694
@parthibanmb2694 2 жыл бұрын
Sir Chit fund la invest pannalum idhu porundhuma
@kumarperumal7050
@kumarperumal7050 Жыл бұрын
No
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 7 ай бұрын
ஐயா மற்ற தொழிலில் வட்டிக்கு வழங்காமல் தொழில் செய்ய இயலும???ஒரு பொருளுக்கு 80 '/, வருமானமாக கீழ்தட்டுமக்களை பிழைப்பவர்களை என்ன செய்வது... மருத்துவர் நேர்மையா?மாத்திரை சரியான விலைதானா? உயிர்க்கும் தருணத்திற்காக கூட பணம் கட்டினால் தானே சிகிச்சையை ஆரம்பம் செய்கிறார்கள் இதைவிட கொடுமையான விசயங்களுக்கு கடன் கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றி இருக்கிறேன்...இதனைவிட கொடுமையெல்லாம் நடக்குது ஐயா....கொரனா காலத்தால் கடனாக கொடுத்து உதவியை கூட பழகிய நண்பர்களே இன்னும் கொடுக்க வில்லை நான் உயிர்காக்க வாங்கி கொடுத்தவர்களுக்கு சிறு காலம் அவகாச‌ம் கேட்டேன் ... வட்டி இல்லைங்க இப்போது எமது குடும்ப வீட்டை விற்க முயற்சிக்க எடுக்கிறேன் அதுவும்கூட கைகொடுக்க மறுக்கிறது இந்த விசயம் மருத்துவ மனைக்கு பணம் வாங்கியவர்களில் பலருக்கு நன்கு தெரியும் நேரில் கூட வந்து இயலாத காரணத்திற்காக முடியும் எப்போது தருவேன் என்று கூட கூற மறுக்கிறார்ர்கள் ஆனா‌ல் ஆன்மிக சுற்றுலா குடும்பத்திலுள்ள வருடம் முழுவதும் சுற்றி கொண்டு தான் உள்ளார்கள்....என்னை நம்பி கைமாறாக கொடுத்தவர்கள் இறைவனுடைய ஆசியால் எனக்கு நெருக்கடி கொடுப்பதில்லை...வீடு விலை போக மறுக்கிறதே? எமது பெயரை கெடுக்காமல் இருக்க???எல்லாம் அவன் செயல்....வட்டிக்கு கொடுப்பவன் தனது தொழிலை சரியாக செய்கிறேன்....ஆசை யாரை விட்டது....நம்பிக்கையான நபர் மருத்துவமணை செலவுக்காக கொடுத்தேன் ஏமாற்றுக்காரன் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஆனால் எமது குடும்பம்???? வாழ்க வட்டித்தொழில் முதலாளிகள்❤❤❤❤
@srinivasanv5465
@srinivasanv5465 2 жыл бұрын
Super brother
@bharathirajaatcharavel5918
@bharathirajaatcharavel5918 2 жыл бұрын
super sir
@AkashAkash-hz3yz
@AkashAkash-hz3yz Жыл бұрын
100% true
@anpuponmaniponmaniponmani3528
@anpuponmaniponmaniponmani3528 2 жыл бұрын
ஐயா வணக்கம் யாரு சாமி..,.. உண்மை.. உண்மை.... பதிவிட்ட நல் உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா
@sgopinath7997
@sgopinath7997 2 жыл бұрын
Bank FD stop panna sariya send maximum we try sending reply
@anpuponmaniponmaniponmani3528
@anpuponmaniponmaniponmani3528 2 жыл бұрын
வட்டிக்கு குடிப்பவர்கள் எதைவைது எப்படி என்னகணக்கில் குடுப்பர்கள் என்று தெரியவில்லை ஐயா வட்டி அசல் எதுவும் குடுக்கமுடியது இன்று குடுப்போம் நாளை குடுப்போ என்று எடுத்து வைத்தாலும் முடியாது காரணம் சொல்லுங்கள் ஐயா Anpuponmani
@sudharsans1224
@sudharsans1224 2 жыл бұрын
Neenga sollura jathagam than oru naram poi aguthu athugu pavan enna solluratha
@sundariyogeeswaran7916
@sundariyogeeswaran7916 2 жыл бұрын
உண்மை ஐயா நன்றி🙏
@omshakthi1074
@omshakthi1074 Жыл бұрын
Niekasuluvadu nanum 35.40.ketoerukiren astrologer suluvadaikepennan onnumesampathikavellay Enkal pasakaluku school and College fees katamudiyala Nanum 750.mesthire work En firans eyalamvelamsevaka Astrologer suthukupolapusuluvanka Avaracal care 3.vedu 3 ennieku 20000000.30000000. Enago vedeella edhu ennakanaku niekilesuluka
@lathasankar3238
@lathasankar3238 2 жыл бұрын
ஐயா உண்மை!
@senbagaraj4006
@senbagaraj4006 2 жыл бұрын
சார்ஜாதகம் பார்த்து காசு வாங்குவது தவறுதானே?
@அறசோதிடம்
@அறசோதிடம் 2 жыл бұрын
I also want to ans for this question
@sadlinesyamu4666
@sadlinesyamu4666 2 жыл бұрын
நீ ங்க வேலை செய்து விட்டு சம்பளம் வாங்க மாட்டீங்களா?
@Cpr-y7u
@Cpr-y7u Жыл бұрын
😂😂😂😂😂😂
@sathyarao9112
@sathyarao9112 2 жыл бұрын
Dear sir, you have spoken only about one side of the life. Do you know how many people in this world are struggling to get money at a lower interest rate unlike "Kandhu vaddi"?? There are people who lend their hard earned money at low interest rates and are giving a helping hand at the time of emergency in their families. That is not a sin( paavam) but it is a timely good deed(punniyan). Please understand.
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 жыл бұрын
என்னுடைய ஆதங்கத்தை அப்படியே கொட்டி தீர்த்துவிட்டிங் சார்
@sgopinath7997
@sgopinath7997 2 жыл бұрын
Bank FD சரியா ?
@sgopinath7997
@sgopinath7997 2 жыл бұрын
Thanks response pls answer sir...
@sgopinath7997
@sgopinath7997 2 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு ஊரின் பெயர்யினை வைத்து சொல்லமுடியுமா comments Vyasarpadi நல்ல மனிதர்கள் இங்கேயும் உருவாகிறார்கள் சொல்வது இது இங்கு வாழும் பலரின் பார்வை கோணத்தை மாற்றலாம் 🙏🏻 நன்றி
@sudharsans1224
@sudharsans1224 2 жыл бұрын
Appati ellam enna Vella pannullam
@kannanpk1348
@kannanpk1348 2 жыл бұрын
அருமைங்க குருவே
@ksrnagarajhavarshanvarshan458
@ksrnagarajhavarshanvarshan458 Жыл бұрын
👍👍👍
@rengajewelry.3579
@rengajewelry.3579 2 жыл бұрын
All banks giving loans.who's carry the sin.Govt or bank manager..?
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 2 жыл бұрын
Bank
@prasath.p6837
@prasath.p6837 2 жыл бұрын
👌👌🙏
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 жыл бұрын
சார் வணக்கம் வட்டி தொழில் இல்லேன்னா ஊர்லா யாருமே பொழப்பு நடத்தா முடியாது சார் இல்லாதா வனுக்கு இருக்கிறவன் கொடுத்து உதவுகிறது ஒருவனுக்கு மூலை இருக்கு அவனிடம் பணம் இல்லை இன்னொருவர் கொடுக்கமா எப்படி வரும் வட்டி தொழில் ஒரு புனிதமான தொழில் சார்
@udayaraj7409
@udayaraj7409 Жыл бұрын
Super
@anbesivam9699
@anbesivam9699 Жыл бұрын
அதிகவட்டி ஆகாது சகோ
@anbesivam9699
@anbesivam9699 Жыл бұрын
இரண்டு வட்டி ஞாயமானதாக இருக்கும். 😊
@anpuponmaniponmaniponmani3528
@anpuponmaniponmaniponmani3528 2 жыл бұрын
உங்களை குரு என்று சொல்வதில் தவறில்லை என்று. நினைக்கிறேன் குருவே......
@jamunarani6052
@jamunarani6052 2 жыл бұрын
👌👌👌💐💐💐👍👍👍
@மரணம்விரட்டும்மூலிகைகள்
@மரணம்விரட்டும்மூலிகைகள் 2 жыл бұрын
👍👍👍👍👐
@aslamparmeenaslamparmeen3555
@aslamparmeenaslamparmeen3555 2 жыл бұрын
Naan meena.rasi tha...enaku sukkura dhisaium irukkum but ivar solrathu ellamea poi ....antha Maathiri enaku yedhumea illa
@சாய்கந்தசாமி
@சாய்கந்தசாமி 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@amariajosephraj
@amariajosephraj 2 жыл бұрын
11:41 minutes
@kanmanimugilv6227
@kanmanimugilv6227 2 жыл бұрын
மருத்துவத்தொழில் என்பது கர்ம நிவர்த்தி என்று கூறுவார்களே,அடுத்தவர் உடல் பினியை தீர்ப்பது தாங்கள் பாவம் என்கிறீர்களா?
@jeyakumarr8684
@jeyakumarr8684 2 жыл бұрын
Online trading pavama
@987vamsi
@987vamsi 2 жыл бұрын
India la irukura Ella bank kum close pannidulam😀
@Vilaiyaattu_jothida_vithagan
@Vilaiyaattu_jothida_vithagan 2 жыл бұрын
It's not correct way to analyze the horoscope. Your predictions not correct
@astromilkywayrajanaadipart1952
@astromilkywayrajanaadipart1952 2 жыл бұрын
பரவாயில்லை விடுங்க உங்களுக்கு பிடித்த முறையில் தொடருங்கள் நான் உங்களை துன்புறுத்தி ஏற்க வைக்க வில்லை
@Vilaiyaattu_jothida_vithagan
@Vilaiyaattu_jothida_vithagan 2 жыл бұрын
@@astromilkywayrajanaadipart1952 your predictions maybe correct for some 10% to30% possible but not accurate.
@kumars9951
@kumars9951 2 жыл бұрын
காரில் போறவன் கொலை செய்தால் டிரைவர்க்கு பாதி வருமா?
@astromilkywayrajanaadipart1952
@astromilkywayrajanaadipart1952 2 жыл бұрын
என்கொயரி வரும் அதுலதான் சொல்ல முடியும்
@sivaganeson1021
@sivaganeson1021 2 жыл бұрын
True
@dhanalakshmiv7003
@dhanalakshmiv7003 2 жыл бұрын
👌🙏
@chandrasekaraguptha2009
@chandrasekaraguptha2009 2 жыл бұрын
👍👍👍👌👌👌
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 11 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 349 М.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 79 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН