அழகான, தெளிவான விளக்கம். பரிகாரம் என்பது ஒரு வியாபாரம். பிறக்கும் போது இருக்கும் ஜாதக கட்டம் மற்றும் நடக்கும் திசை மற்றும் திசை புத்தி தான் முக்கியம் என்று உண்மையை வெகுவாக உடைத்து சொல்லும் இவரின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.கோட்சார பலன்களை பற்றி இவர் சொன்ன விசயங்கள் 100% உண்மை.
@newmoon55987 ай бұрын
இறைவனின் தலையெழுத்து என்னவோ அதன்படிதான் நடக்கும் கிரகங்கள் அதைத்தான் செய்யும் எங்க ஓடி ஒளிந்தாலும் அதனுடைய காரகத்துவம் நடந்தே தீரும் நன்மை தீமை ஆகையால் அனைவரும் இங்கு இவ்வுலகத்தில் படிக்க வந்திருக்கிறோம் நல்லனவற்றை படித்து நன்றாக தேர்ச்சி பெற்று நிரந்தரமில்லாத இந்த உலகத்தில் இறைவனை சரணாகதி அடைவதே முறையான முத்தி
@thangaraj196297 ай бұрын
முழுமையாக கேட்டேன்...பக்குவப்பட்ட ஆன்மா இது...
@bk_view6 ай бұрын
🙏
@vsrivasan19777 ай бұрын
after watching 100 episodes i finally watched one worth video who spoke the truth from the heart.
@ChandruChandru-wf6df7 ай бұрын
Adithya guruji video watching Bro
@MK_202487 ай бұрын
Bro u just watch adhitya guruji videos
@kumarsiva14262 ай бұрын
I agree 😮😮
@sivamani51667 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம். நன்றி
@SundaramoorthyR-y8e7 ай бұрын
அருமையான பதிவு ஆலயத்தின் நோக்கம் பரிகாரம் கிடையாது என்பதை துணிவாகவும் தெளிவாகவும் அறிப்பு உண்மை. நன்றி.
@ganeshr64415 ай бұрын
மிக தெளிவாக பேச்சு நன்றி சார்🙏🙏🙏
@vivekh277 ай бұрын
உண்மை தான் முதல் பாதி சரி இல்லை ராகுதிசையில் இரண்டாம் பாதி வேற லெவல் திருமணம் குழந்தை இடம் எல்லாம் அமைந்தது
@muthukutti1217 ай бұрын
Same..
@palaniappan45616 ай бұрын
எந்த லக்ணம் எந்த இடத்தில் ராகு
@vivekh276 ай бұрын
@@palaniappan4561 தனுசு லக்னம் 3ல் ராகு
@muthukutti1216 ай бұрын
@@vivekh27 சிம்ம லக்னம் 6ல் ராகு... முதல் பாதியில் வச்சி செய்து விட்டார்
@svrajendran11576 ай бұрын
கடன் அதிகமானதா@@muthukutti121
@astroselvaa80857 ай бұрын
மிக அற்புதமாக சுவாரஸ்யமாக நல்ல பல கருத்துக்களை எடுத்து கூறினீர்கள் ஐயா நன்றி...
@RajendranS-sf5xz6 ай бұрын
வயது குறைவாகத்தான் தெரிகிறது.ஆனால் விளக்கம் அருமையிலும் அருமை.இன்னும் தொழிலில் மேண்மை பெற வாழ்த்துகிறேன்.
@Rangan.AK18977 ай бұрын
கடைசி வரி, பெரிய பஞ்ச்சு..! அருமை..!
@osro33137 ай бұрын
நல்லா தெளிவான விளக்கம் நன்றி ஐயா நன்றி 👍
@SanjithSanjithkumar7 ай бұрын
தசா புக்தி பதிவு சிறப்பான முறையில் இருந்து நன்றி வாழ்த்துக்கள்
@aanaa46317 ай бұрын
நெறியாளர் சூப்பர் 👌👌
@AIADMK.KP.BALAJISALEM26187 ай бұрын
உண்மை, காலசர்ப தோசம் , வாழ்க்கையின் முதல் பாதி மிகவும் மோசம், பிற்பாதி 39 வயது தொடக்கம் அரசியலில் நல்ல பதவி மேலிட நேரடி தொடர்பு ஆரம்பமே நன்று பார்ப்போம் எப்படி நடக்கிறது என்று😃
@selvir90557 ай бұрын
வணக்கம் தம்பி ராகு அருமையான விளக்கம் என் தேடுதல் முடிவு கிடைத்தது
@yogijayaprakash33247 ай бұрын
நன்றி
@sivam.s71047 ай бұрын
👍உண்மை. பதில். நல்ல பதிவு.
@latharajendran12536 ай бұрын
ரொம்ப அருமையா சொல்றிங்க தம்பி.
@revathisuthakaran38347 ай бұрын
Deep explanation.... Superb
@gopikrishna86047 ай бұрын
ராகு தசையில் தான் தோனி 3 இன்டர்நேஷனல் கோப்பை களை வென்றார்
@maharajan69827 ай бұрын
எது அவருக்கு நீங்க ஜாதகம் பாத்திங்க அடிச்சு விடுங்க
@@maharajan6982 Aahan..avar Jathagam than ethanayo per review panrangale ..naan yen avar kita poitu kekanum
@gopikrishna86047 ай бұрын
@@KanchiSingapore avar Jathagam avanga veetla mattum than irukuma??
@sivamani60146 ай бұрын
உண்மையான, பதிவு 🎉
@HimeshShivakumar-eg8zo7 ай бұрын
💯 உண்மை. எனக்கு ராகு புத்தியில் தான் வீடு கட்டினேன்.
@m.nadimuthuselvamm.nadimut56097 ай бұрын
அருமையாக இருந்தது.
@ganesanp76767 ай бұрын
சரியான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@SasitharanSasitharan-lz7vm7 ай бұрын
Good explained .Thank you.
@aakashyuganeswaran93257 ай бұрын
குரு வீட்டில் கேது கால் வாங்கி சனி பார்வையில்...5ல் ராகு,11கேது... தனுசு ராசி சிம்மலக்கினம்....கடன் எல்லையை தாண்டி விட்டது ராகு திசையில் என்னை இறைவனுடைய காலடியில் சேர்ப்பாரா...
@saibaba1727 ай бұрын
அருமை💐👍
@raghumanavalan72672 ай бұрын
hello both, superb QnA session, nalla clarity, but innum ore Q'n enna na, "Rahu lagnam to 12 th houses la" amardhal enna enna palan nu solli irukkalam, miss pannittengala both. next video la cover panna nalla irukkum Yogi bro, thank you both for this nice video 👌👍
புகழின் உச்சிக்கு கொண்டு செல்லுமா ராகு திசை...நல்ல காமெடி பண்றீங்க 😮😮😮😮 இந்த ராகு திசைல நான் இழக்கதுனு எதுவுமே இல்லை... எல்லா அவமானம் பட்டு விவாகரத்து வாங்கி இப்பா கொஞ்சம் கூட நிம்மதியே இல்லாம பண்ணிடுசு
@yogijayaprakash33247 ай бұрын
சரியில்லா அமைப்பில் ராகு இருப்பார்
@vanithakavin55547 ай бұрын
yes nanum.asingam avamanam.
@balajibj58117 ай бұрын
Send ur date of birth , time. And place
@balajibj58117 ай бұрын
Send ur birth details
@devakumarsamasibam3727 ай бұрын
Arthu un karumaa
@johnrose85497 ай бұрын
ளஇந்த ஆங்கர் பார்பதற்கு அழகான பார்பி பொம்மை போன்று உள்ளார்!
I’m also same lagnam n raid but now running Sun mahadasa ..
@karthickp337 ай бұрын
U r correct 100%
@Vkvkvkb1046 ай бұрын
Arumai 😊
@kapildevanastroengineer11787 ай бұрын
அருமை யோகி பிரகாஷ்
@Venkat-uz2jy2 ай бұрын
Super anna..
@LoganathanLoganathan-e6c7 ай бұрын
Super ❤❤
@duraimurugan79027 ай бұрын
Please reserve your time sir for I talk and inform brother
@sivapavithramuthukumar87796 ай бұрын
Anna please reply anna...15.07.1994 time 6.30pm thanus lagnam 11th place guru and ragu serkai 10th place chanthiran hastam nachathiram,9th sukiran 7th place suriyan and buthan 6th place seivai 5 kethu 3rd sani anna..guru ,buthan ,sani, raguvin nachathirathil iruku anna.... ragu vishagam nachathiram....
@sunkingstar77197 ай бұрын
சரியாகவே தெரிகிறது.
@SriKumaran-yv2vb6 ай бұрын
Eanakku kumbalagnam 3 la RAAGU iam kadaga Rasi poosam ⭐ 4 patham kumbalagnam 2 Saniee 6chandran 7 Guru 8 Sukran 9 Mercury / Kethu 10 SUN 🌞 11 Manthi 12 MARS eanakku palan Sollunga Now Chandra Desai Running iam Single Batchelor No family No childrens No job what can I do 😭😞😊
@Karthikeyan.m867 ай бұрын
செய்யுங்காரி தனக்கதிகம் செவ்வாய், வலிது செவ்வாயில் வெய்ய புதனும் வலிவதனை விடவே அரசன் மிக வலியன் துய்ய அரசன் தனில் வெள்ளி வலியன் அவனில் சோமன் மிகும் பைய சசிக்கு கதிர் வலிது பானுவில் பாம்பே வலிதே. திரு திண்டுக்கல் சின்னராஜ் ஐயாவின் மாணவன்
@chitra56627 ай бұрын
செய்யுளா புரியவில்லை ஓம் சரவண பவ
@Karthikeyan.m867 ай бұрын
@@chitra5662 செய்யுங்காரி என்றால் சனீஸ்வரன் என்பது பொருள்.
@Rp-na7 ай бұрын
Kadaga lagnam 2nd house la Sevvai guru Rahu Sani...samebama romba paduthraru rahu any solution or changes expected sir !
@ssuganthi25377 ай бұрын
வணக்கம் சார் 🙏
@Gowri22067 ай бұрын
வணக்கம் சார்.கடக லக்கினம் லக்கினத்தில் சனி. இரண்டில் சந்திரன் மூன்றில் ராகு. ஒன்பதில் கேது. பத்தில் செவ்வாய் சுக்கிரன் 11 ல் குரு புதன் 12 ல் சூரியன். Raagu திசை எப்படி இருக்கும்?
What about reciting Kolaru Pathigam. Many have said it will clear the malefic side of it.
@t.n.venkatraman52857 ай бұрын
Maham star, rishaba lagnam. Right now Raghu dasai sani bhuki until Nov 24. Lost job 18 months ago. Why will I get job again?
@somasundareswarponniah19847 ай бұрын
Will get after sani bhukthi
@spabitha14997 ай бұрын
Already due to Raghu Dasai I lost everything n going to end my toxic marriage life through divorce soon , having a infant with me next to me where nobody to take care of us. I didn’t want to end my life bcoz I my baby alone but Iam very tired and stress.
@yogijayaprakash33247 ай бұрын
சரியில்லா ராகுவாக இருப்பார்
@dharanikumaran1387 ай бұрын
Don't worry mam God is with you .pay more attention to your lovely child.
@spabitha14997 ай бұрын
@@dharanikumaran138 Thank you n god bless you
@jyashajack7 ай бұрын
ராகு எந்த கட்டத்தில் இருக்கு. எதனுடன் சேர்ந்து இருக்கு?
@spabitha14997 ай бұрын
@@jyashajack 12th place, Raghu and guru together
@Thangam-dp4dgАй бұрын
Whataboutsukieathisai
@kapildevanastroengineer11787 ай бұрын
ராகு+குரு இணைவு மிகப்பெரிய யோகம்
@entertiment6.0335 ай бұрын
Yenakku ragu + guru enainthu ragu guru nakshathram guru ragu nakshathrathula thulam la, 5th vitla erukku, yentha palanum ella, eppo ragu thisai sukra bukthi nadakkuthu ethuvaraikkum oru nallatha kuda naan parkkala, yepdi eeunthalum kettavan kettavan than nallathu panna porathu ella, pothum nu verukka vaikkura alavukku kastatha kudukkuthu
@gopika758316 күн бұрын
வணகம் சாமி எங்க பாப்பா ஜாதகத்தில் 10 ம் இடத்தில் மகரத்தில் ராகு+குரு உள்ளது படிப்பில் அவள் சிறந்து விளங்குகிராள் இப்பொமுது பத்தாம் வகுப்பு படிகிராங்க அவங்களுக்கு ராகு தசை நடக்கிறது பாத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் ஸ்டேட்பஸ்ட் வரவாய்புள்ளதா சொல்லுங்க சாமி🙏🏼🙏🏼🙏🏼
@machapage5 ай бұрын
8th place raghu raghu des picha karan matri agitan 50 lk kadan mesha rasi ashwini i lost 50 lk
@sowreshkrishnaandthanishkr41387 ай бұрын
Sir First son 02.09.2007 mesa rasi , makara laknam , raghu 2 nd (kumbam) eppadi irrukum . Raghu kethu thosam irruka sir. 4 chandhiran,5 sevai,7 sukiran,8suriyan,sani,kethu,9puthan, 11 guru sir 2 nd son 17.06.2013 kanni rasi ,thulam lakinam, ragu and sani in lakinam 1 st . And 7 kethu,8 sevai,9 suriyan,puthan,sukiran,guru and 12 chandhiran. Ragu nanmai sivara sir. Rahu kethu thosam irruka sir
@dineshkumarLK2 ай бұрын
சுக்கிரன் திசை ராகு புத்தி நடந்தால் அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா?
@sureyamani93736 ай бұрын
மேஷராகு பத்தாம் இடத்தில் சனி புத்தி அஞ்சில் கடக லக்கனம் தனுசு ராசி எப்படி இருக்கும் பலன் சொல்லுங்க சார்
ராகு தெசைல சம்பரிச்சவன் சனி தெசைல விடுவான் அதற்கு உதாரணம் என் தந்தை
@Dharshan7867 ай бұрын
👌🏻
@dailynewfuns3 ай бұрын
04:30 08:02
@sathishmoro35516 ай бұрын
Suffered lot in Raghu dasa. Sevai buthi middle I got relief got foreign job in Arab country but Guru dasa Raghu buthi full wash out
@kanchanamariappan59447 ай бұрын
மிதுனம் லக்னம் 12.ல் ராகு.சந்திரன்.சனி.மாத்தி என்ன பலன் அய்யா
@palayammaharaj68557 ай бұрын
இப்ப ராகு தசைங்களா.....
@palayammaharaj68557 ай бұрын
இப்ப ராகு தசைங்களா
@shivarailways..70277 ай бұрын
2 க்கு மேற்பட்ட காதல் அதில் தோல்வி மன உளைச்சல் மன அழுத்தம் தூக்கமின்மை....... வெளியூர் வெளிமாநில வெளிநாட்டு நபர்கள் மூலம் நன்மை....... வீடு கட்ட வேண்டும் என்று நிலம் வாங்க வேண்டும் என்று சிந்தனை உங்களுக்குள் இருக்கும்....
@yogijayaprakash33247 ай бұрын
உடல் நிலையில் கவனம் தேவை
@srivedhajothidanilayam7 ай бұрын
திசை இல்ல தம்பி தசா, தசை இதை முதலில் சரியாக தெரிந்து கொள்ளுங்கள்... பிறகு ராகு பற்றி பேசலாம்