எல்லோர் வீட்டிலும் பெண்கள் தான் தோட்டப் பராமரிப்பு.ஆனால் நீங்கள் பராமரிப்பது ஆச்சரியம்.வாழ்த்துக்கள்.
@umaselvaraj86605 жыл бұрын
உங்கள் மனைவியின் பங்கு பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை.. தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ..
@jasminemanuvel9773 жыл бұрын
நம்ம சாப்டுற வாழை பழ தோலை ஒரு பக்கெட் தண்ணியில் போட்டு 2 நாள் கழித்து மல்லி பிச்சி செடிக்கு ஊற்றினால் அதிகமான பூக்கள் பூக்கும்....நாங்க எங்க வீட்டுல அப்படி தான் பண்ணுவோம்....நிறைய பூக்கள் கிடைக்கும்😍😍
@ThottamSiva3 жыл бұрын
உங்க டிப்ஸ்க்கு நன்றி. நானும் செய்து பார்க்கிறேன்.
@umakamalanathan19905 жыл бұрын
மனைவியை பாராட்டிய சிவா sir க்கு ஜே
@trichymadithottam56195 жыл бұрын
Me to
@roshinipeddinti11315 жыл бұрын
Hi, i dont understand your language... Am telugu speaking person... But ur videos are so good.. I read subtitles and try to understand.. Thnks for ur time
@gangabharathi14215 жыл бұрын
Happy teachers day anna..you are my teacher for gardening
@karthik207993 жыл бұрын
Hi Hello
@michaelraj71825 жыл бұрын
என் அக்காவுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மல்லி பூ உங்க வீட்டு பூவோட வாசம் இங்க வரை மணக்குது சிவ அண்ணே 😊☺️
@nilofarjahangir27135 жыл бұрын
மணக்கும் பூக்களில் மல்லிகை அழகு..!அதை சுமக்கும் கூந்தல் இன்னும் அழகு.....இதை வளர்க்கும் கைகள் இன்னும். இன்னும் அழகோ..அழகு..! பூவோடு சேர்ந்தால் பூவும் வளர்க்கத்தானே தோன்றும்...... நன்றி..நன்று..அழகு.... அன்பரே.....
@kowsi8824 жыл бұрын
Nandru
@lakshmia72053 жыл бұрын
Super
@praveenaprabhakaran34874 жыл бұрын
நான் இடிகரை மணியகாரன்பாளையம் அண்ணா .எங்க வீட்டுலையும் இருக்கு ஜாதி பூ செடி இப்ப நிறைய பூ பூக்குது சீசன் முடிந்த பிறகு செடிய கட் பன்னி விட்டுவிடுவேன்.அருமையான தகவல் தந்து இருக்கிங்க நன்றி.
@habeeshabegum25305 жыл бұрын
Romba thanks Anna . Ippo than ennoda maadi thotathula nithya malli pooka aarambichiruku. Pandhal podra alavukku innum perusagala. Kandippa neenga solradha follow panren. Happy teachers day. Neengathan gardening ku ennoda guru.
@aarthyselvi38315 жыл бұрын
Indha video virky nanrigazh..enga vtlayum Jaadhi malli chedi iruku..aana nenachadha vida romba kammi ah than pookudhu..I will try ur tips anna
@Chandramohan-kw9pg2 жыл бұрын
Very wonderful post and in our house jathi malli flowers season started from May,now daily We use to pick more than 1000 flowers
@nirmalapriya87463 жыл бұрын
Awesome Sir . Eannidam periya inspiration a Neegga than . Unga tips Avlo follow pannuvan . Thank You
Hello sir, My favourite plant jaadhi Malli Your tips are very useful
@mysweetheartsee41695 жыл бұрын
வாழை பூ மற்றும் வாழை தண்டு கழிவுகளை எங்க வீட்டில் உள்ள ஜாதி பூ செட்டிக்கு உரமாக போட்டோம் செடி நல்ல பூ பூத்தது குலுங்கியது 🌼🌼🌼🌼🌼
@viswanathkanagaraj82545 жыл бұрын
காய்கறி மாடித்தோட்டம் வைக்க நினைக்கும் ஆண்களுக்கு மிக முக்கியமான டிப்ஸ்... மிக்க நன்றி
@Crazyaboutpaper15 жыл бұрын
Nandri Mrs. Siva for your contribution.
@jasminerichae6945 жыл бұрын
Siva sir, I got a sapling of this flowering plant (jaathi poo) in a nursery. It blooms all through the year. But the weight of the flower is so less. I dn’t know whether it’s a hybrid variety. I hope that’s the only way to get yield all through the year. I already have this same plant which is 25 yrs old 😍 and it grew up to the 2nd floor and it’s there in the terrace. It blooms more than five thousands buds a day 🥰 I live in a fertile area and never gave any fertilizers. The only reason I went for a new plant is, that it gave yield all through the year. Love all your videos 💕and well said!!!! ladies likes to bother only for flowering plants. Me too subscribed your channel to see how you cared for your rose plants 😀 Though subscribed, the picture of this plant brought me to this video. Your garden is terribly lovely with MAC too. Keep going.... All the very best 👍🏻
@ThottamSiva5 жыл бұрын
Thank you so much for such detailed comment and appreciation on my video. Happy to know the all season Jaathi poo and your flower garden. Happy Gardening. Will have to focus on Roses and other flowers. But somehow getting occupied in other things. Have to do something :)
@travelwithdinesh33665 ай бұрын
is there any difference in smell between the hybrid and the normal variety u have? pls let me know. Because i used to like the smell of jaathi in my childhood days. But now, i dont like the smell of jaathi sold in chennai that much, Thats why. Thannks in advance.
@jayabharathi28665 жыл бұрын
Very nice humarsence.your speech.l ilke the vidio😁
@karpagamsriraman65084 жыл бұрын
Super. Jaadhi malli veetil kandippaaga vaikkanum.
@devianu64883 жыл бұрын
Super brother wife nalla patgirunga
@sivakumarsivakumar40272 жыл бұрын
அருமையான டிப்ஸ் அண்ணா
@colorful3stars6813 жыл бұрын
Spr ah irruku
@sivakumarpalani31825 жыл бұрын
anna supera iruku. Akkauku nandri. Anna green kodisambanki vainga anna. Unga video parkum pothu romba magizchiya iruku anna. Thank u anna.
@lighthouse4034 жыл бұрын
😄😄😄 intha trick yellaa aangalukkum therindhaal intha ulagam yendro sorkam aahirukkum..!! Well explained with tips and tricks Anna, nicely composed..
@ThottamSiva4 жыл бұрын
Thank you
@ramyasreenivasan72765 жыл бұрын
அப்பாடா இப்பவாது வீட்டிலிருப்பவர்களது எண்ண ஓட்டம் புரிந்ததே என்று சொல்வது கேட்கிறது மேடம் ( Mrs Shiva ) Any way God bless u.
@santhinikarthik75363 жыл бұрын
எங்க வீட்டு தோட்டத்தில் இருக்கு 🌼🤩😍
@kirubakiru285 жыл бұрын
Very very useful video Sir thank you so much this video I will show to my wife.
@pavithraguruprasath72992 жыл бұрын
Super Anna... Coimbatore la enga Anna? Naanum Coimbatore dhaan...
@umamaheswariselvakumar92822 жыл бұрын
Sir, ஜாதி மல்லி செடி மே மாதம் துவங்கி அக்டோபர், நவம்பர் மாதம் வரை பூக்கும். இதுதான் சீசன். அதன் பிறகு இலைகள் காய ஆரம்பித்து பூக்கள் குறையத் துவங்கும். நானும் 10, 12 வருடங்களாக இதை வளர்த்து வருகிறேன்.
@radhikakannan21475 жыл бұрын
Romba correct sir.
@Murugan-kn3qy5 жыл бұрын
Velakaggal Arumai...thodarattum ungal sevai
@narasimhanv41514 жыл бұрын
All videos iam seeing everyday but 1st time iam commenting your very hardworker and beautiful comments you are giving but iam started modi thottam two months back still iam in prekg iam 65year old
@g.saraswathi24084 жыл бұрын
எப்படி கபாத்து செய்வது என்று செய்து காட்டும் Video போடுங்கள் Sir.
vachu 1 year achu but ipa tan oru 10 poo pookuthu daily . kavathu panum pothu video podunga sir nangalum follow panrom apuram ithula irunthu pathiyam potu puthu chedi edukurathu video upload panunga
@mohanashivakumar20944 жыл бұрын
S.. for 1year that much only...2nd year u r plant will give more flowers don't worry..
@masandicreative5 жыл бұрын
அருமை ஜாதி பூ 👏👏👏👏👏👏
@thulasiramdevakumari67684 жыл бұрын
மிக்க நன்றி. தினமும் தண்ணீர் விட வேண்டுமா அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் விடலாமா. இப்போது வெயில் குறைந்து விட்டதால் எப்படி பாதுகாப்பது என்று வழிகாட்டவும். நீங்கள் குறிப்பிட்ட மருந்து எங்கே கிடைக்கும்?
@kokilagopinathan36513 жыл бұрын
அண்ணா சுப்பர்ணா
@kishormuthuvimal81425 жыл бұрын
Hai anna .enga vedulayum pichipoo niraya pookudhu .I like this.
நீங்கள் கூறியது போல் உர மேலாண்மை செய்து பார்க்கிறேன்.
@rathinamalam43485 жыл бұрын
Useful tips ur betterhalf maintaining jathimalli healthy way n flowerassembling also beautiful convey my wishes to ur wife
@lathar47535 жыл бұрын
Very nice video 👌👌👌 👌 kavathu pannumpothu video podunga
@latharajendran12533 жыл бұрын
V nice
@vasukikabilan23005 жыл бұрын
👌👌👌. வாழ்க வளமுடன்
@rohini.k14865 жыл бұрын
Wow very nicebroi like gardaning v.much but i don't have place.
@sahidagoodmessagesthankyou19795 жыл бұрын
Good message Thanku sir
@sangethaupendran27285 жыл бұрын
Super flowers
@subharajan23184 жыл бұрын
I have two plants in pots.Started flowering ..
@ponniram31284 жыл бұрын
Nice tips
@shanthic32965 жыл бұрын
சூப்பர் அண்ணா
@vimalaanand26555 жыл бұрын
Super oooooooo super.........
@mohammediqbal28915 жыл бұрын
கவாத்து பண்ணும் போது ஒரு வீடியோ போடுங்க
@lifeinmyway22005 жыл бұрын
Amam Anna engaluku kaavathu na ena nu theriyathu
@santhajayaganesh68035 жыл бұрын
Kavathu na enna
@SenthilKumar-rs7je5 жыл бұрын
@@santhajayaganesh6803 தேவை இல்லாத முற்றிய பூத்து முடிந்த கிளைகளை வெட்டி நீக்குவது.
@gopihomecolours4 жыл бұрын
Kavathu na enna
@sivaranjanichandran29852 жыл бұрын
sir, Malli mullai maadi thottam la vaikurathu pathi sollunga
@padhreshpadhre71415 жыл бұрын
Happy teachers day you pricing your wife nice
@lakshmithakesav33255 жыл бұрын
அண்ணா நான் தினமும் எங்கள் செடிக்கு அரிசி கலையும் தண்ணீர் ஊற்றுகிறேன். அப்படி செய்தாலும் நிறைய பூக்கள் பூக்கின்றன.
@jeyamsugumar70694 жыл бұрын
அரிசி தண்ணீர் ஊற்றி விட்டால். எலி தோண்டி போட்டுறுது என்ன செய்வது
@nivethamsnla33294 жыл бұрын
Spr
@prabhak50064 жыл бұрын
Magnum follow panren
@arinsagvin43383 жыл бұрын
O by free
@mahamahamahamaha36975 жыл бұрын
Panjakavyam epdi seiyanummnu sollunga pls
@pallavianu45354 жыл бұрын
Anna jathimalli poo nalla iruku. Enga v2laum irukuu. Nku entha poo romba pudikum. Ennal vaika mudiyala. Because I am widow.
@happyk19704 жыл бұрын
Pls pls put a detailed video about podi pitchi from day 1 to harvest bro. What are the important things to be followed to grow podi pitchi at home bro. Pls reply
@trendylook58114 жыл бұрын
Maadiyil kodiyaga yeatralama, or pandhaldan podanuma sir.?
@gandhimathijeeva56355 жыл бұрын
So great Siva sir congrats 👌👌👌
@beulaj34565 жыл бұрын
Snake intha poo smell varuma anna ? .also missing mack...atleast oru still ahh vathau kadeerukalam ...
@mglyt98144 жыл бұрын
Sanathirku bathila varatti payanpaduthalama anna sollunga pls.
@ThottamSiva4 жыл бұрын
varatti appadiye use panna mudiyaathu.. Athu nalla makki irukkanum.. Atleast 2 months-avathu makka vachchi thana use panna mudiyum.
@saranyasaru48805 жыл бұрын
Sir vanakkam en sedi vachu 1year akuthu ana growth eh illa.. Niraya kilagal illa. Nuni karuguthu. Enna seiyalam.
Instead of meenamulum wat is the other alternative ? It gives a bad odor .as we r pure veg can't stand the smell .
@subhasankaramuthu19445 жыл бұрын
Pancha kavyam chetien mel thelikanum ahh or adi paguthiel thelikkanum ah and evlo nalaikku orukka thelikkanum
@ThottamSiva5 жыл бұрын
பஞ்சகாவ்யா வேர்களில் ஊற்றியும் விடலாம், தெளிக்கவும் செய்யலாம். இலைகளில் கண்டிப்பா தெளிக்கணும். சின்ன செடி என்றால் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தெளிங்க. பெரிய செடி என்றால் மாதம் ஒரு முறை தெளித்தால் போதும்.
@srihariharanpandiyarajan52093 жыл бұрын
Hi sir, Enga Veetula thottiyila vachurukom. Ippo than beginning stage. Konjam pookal poothathu but poothu mudinjathum ilai karukuthu. oru branch mattum than iruku Extra branch vara Enna seiyanum tips solunga sir.
@ThottamSiva3 жыл бұрын
ippo nalla season thaan.. Antha oru kilaiyai konjam kavaththu (cut) panni vidalaam. Thalirthu niraiya kilaikal vidum
@srihariharanpandiyarajan52093 жыл бұрын
@@ThottamSiva thank you sir
@suganyasethupathy71955 жыл бұрын
Netu dan anna enga chedi la first poo vanduchu... romba happy irunduchu pakakula. Nan jadimalli vachi 7 months agudu anna.