ஜனாதிபாதி அனுர நாடாளுமன்றில் அதிரடி அறிவிப்பு | ரணிலை விசாரிக்க மனு | Pavaneesan

  Рет қаралды 18,752

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 76
@veslydavid6045
@veslydavid6045 11 күн бұрын
மிக்க நன்றி ! ஒரே ஒரு நேர்மையான , உண்மையான தமிழ் தேசியபற்றுள்ள ஊடகவியலாளரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி . தம்பி உங்கள்பணி தொடர எனது வாழ்த்துக்கள் . நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
@ரதிசன்
@ரதிசன் 11 күн бұрын
நல்லதைதானே செய்திருக்கிறார் dr ஆரும் அமரலாமென்றால் எவரும் இருக்கலாம்தானே நல்லசெய்தி👍❤️🇩🇪
@SelvaSelva-cp4up
@SelvaSelva-cp4up 11 күн бұрын
தம்பி மிகவும் அழகாக கூறியிருக்கின்றீர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@kirisaba4693
@kirisaba4693 11 күн бұрын
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜீத் பிரேமதாசவின் திருகோணமலை பொதுக் கூட்ட மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்ட டொக்டர் அர்ச்சுனா, இன்று பாராளுமன்றத்தில் அதே சஜீத் பிரமேதாசவின் ஆசனத்தில் அமர்ந்து கடைசி மட்டும் அதே இடத்தில் இருந்தது என்பது டொக்டர் Purposely எடுத்த Revenge மட்டும் தான் அதற்கும் ஒரு கெத்து வேணும். இது மட்டுமல்ல, அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை ஒதுக்கிய/ தனக்கு உதவாத டக்ளஸ், அங்கஜன், சுமந்திரன் போன்றவர்களை தோற்கடித்து அவர்கள் இருந்த பாராளுமன்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் டொக்டர் அர்ச்சுனா. பைத்தியம், .ஜோக்கர், கிறுக்கன் என்கிற ஏளனங்களையும் ஹெயார் என்றும் பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டே கடந்து, சாதித்தும் காட்டியிருக்கிறார்….😊 யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்கு இதுவொரு உதாரணம். அவரின் சிறுபிள்ளைதனமான செயற்பாடுகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் டொக்டர் அர்ச்சுனா தெரிந்தே அனைத்தையும் செய்கிறார், தன்னை எப்போதும் பேசு பொருளாகவே வைத்துக்கொள்வதில் முனைப்பாக இருக்கிறார். அவரின் காரியத்தில் கண்ணாய் இருக்கிறார் டொக்டர் அர்ச்சுனா குறைத்து மதிப்பிடப்படக் கூடியவர் அல்ல. அவரின் இந்த அசாத்திய தைரியம், துணிச்சல் வேற லெவல்... பாராளுமன்றம் படப்போகும் பாட்ட நினைத்தால் தான்...
@Mithu-08
@Mithu-08 11 күн бұрын
ஆண்டு ஒன்று பிள்ளையின் ஆளுமை தான் பா.உறுப்பினருக்கு. வகுப்பறையில் முதலாவதாக சென்று முன்னுக்கு இடம் பிடிக்கும் பழக்கம். மிகவும் சிறு பிள்ளைத் தனம். நகைப்புக்குரிய செயல். தமிழனுக்கென்று ஒரு பண்புண்டு.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 11 күн бұрын
Ethu Seithalum Kurai Koorum Panpum Manitha Inaththukkuththan
@santhiniselvendran7961
@santhiniselvendran7961 11 күн бұрын
அநுராவின்.ஆட்சி நாட்டை.நன்றாக ஆட்சி. செய்யும் வாழ்த்துக்கள். ஜனாதிபதி.அவர்களுக்கு
@velappacuddygunasegar3196
@velappacuddygunasegar3196 11 күн бұрын
He is not dumb, he is comedian… As of the first sitting you can sit wherever. But you should watch his video, the parliament worker requesting him very humbly. He is starting to make picture…. He is a doctor he should respect and have some discipline…
@kani..
@kani.. 11 күн бұрын
He fits to sajith he also such a comedian 😅
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt 11 күн бұрын
சிறப்பு👍
@balaskitchen1887
@balaskitchen1887 11 күн бұрын
ஒருவருக்கும் ஒதுக்கப்படாத இடத்தில் அவர்இருந்தபடியால் அதில் தவறு இல்லை.மாற்றம்வேண்டும் என்றால் எதிர்க்கட்சித்தலைவர் மாறிஇருப்பதல் ஒன்றும் குறைந்து விடாது.
@MugenBabba
@MugenBabba 11 күн бұрын
Dr .அவர்களே இதுசினிமா இல்லை. பாராளுமன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் உங்கள் நடவடிக்கை நல்லதல்ல
@KabiKabi-d7u
@KabiKabi-d7u 11 күн бұрын
இருக்கைகள் யார் யாருக்கு என்று குறிப்பிடாத போது அவர் எங்கு இருந்தாலும் என்ன நடந்தது இப்போது
@Mithu-08
@Mithu-08 11 күн бұрын
அப்ப எதிர்கட்சி தலைவருக்கு மரியாதை இல்லையோ.? பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 11 күн бұрын
Vanakkam ! Padippadiyaka Nallathe Nadakkumena Nampuvom.Aduththu Dr Archchuna Avarkal Ethu Seithalum Silatukku Ettukkolla Mudikirathillai.Kaalam Pathil Kodukkum.
@Ssjm-xg8mv
@Ssjm-xg8mv 11 күн бұрын
Good news
@thirusaba3472
@thirusaba3472 11 күн бұрын
என்னும் எடுத்து. கூறுங்கள் கண்கெட்ட முட்டாள்களுக்கு அவனுக்கு தேவை தண்ணியும் பெண்ணும் லைவில் வருவதை பார்தால். தலை. வெடித்துவிடும் நன்றி. Bro
@Siva3rdeye
@Siva3rdeye 11 күн бұрын
எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். நன்று அர்ஜுனா❤
@swissnathar1082
@swissnathar1082 11 күн бұрын
சரி பிழை வேறு விடயம் இந்த துணிச்சல் (கெத்து) தமிழ் அரசியல் வாதிகள் யாருக்கும் இருந்ததில்லை
@avanorvlog3103
@avanorvlog3103 11 күн бұрын
தமிழன் எங்க போனாலும் இருக்கைக்கு சண்டை தான்😢நல்ல காலம் ஜனாதிபதியின் இருக்கையில் போய் இருக்கவில்லை😂
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 11 күн бұрын
Appadi Muddal Enru Thalli Viluththathaiyunko.
@ratnavalli9981
@ratnavalli9981 11 күн бұрын
Super ❤
@thecrewnl9573
@thecrewnl9573 11 күн бұрын
🙏🏾
@ravithiyagarajah7188
@ravithiyagarajah7188 10 күн бұрын
அந்த பட்டிகாட்டானை அனுப்பியவர்களும் பட்டிகாட்டு காட்டான்கள்
@dharmamelchior292
@dharmamelchior292 11 күн бұрын
👏👏👏
@NithuNithu-q2y
@NithuNithu-q2y 11 күн бұрын
Good
@VimalSanthan
@VimalSanthan 11 күн бұрын
Super
@simonantonipillai2590
@simonantonipillai2590 11 күн бұрын
Waiting ❤t
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 11 күн бұрын
Dr should follow protocols not shoot crazy
@ansaransar3560
@ansaransar3560 11 күн бұрын
Azu paittiyam bro makkal pawam
@gnanamragu5963
@gnanamragu5963 11 күн бұрын
👍🙏❤❤❤
@SelvaSelva-s3d
@SelvaSelva-s3d 11 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@nikshanniksh5190
@nikshanniksh5190 11 күн бұрын
அர்சசுனாவின் பெயரைப் பாவிக்காமல் உங்களின் கானொளியை கொண்டு செல்ல. முடியுமா
@Mithu-08
@Mithu-08 11 күн бұрын
ஏன் முடியுமே. ஆனால் இங்கு குறிப்பிடப் படுவது செய்தி மட்டுமே. யாழ்ப்பாண பா.உ பெயரும் விடயமும்.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 11 күн бұрын
Pachconrikal Ippadiththan.
@Rajkumar19953
@Rajkumar19953 11 күн бұрын
ஏன் இங்கு வந்து இப்படி கூறுகிறீர்கள் . வெளியில் பலர் எந்த நேரமும் அவரின் பெயரை(மட்டும் )பாவித்து தனே காணொலி போட்டு உழைக்கிறார்கள் . அங்கு சென்று இந்த பதிவினை நீங்கள் இடலாமே . பவனீ, அவருடைய பெயரை உபயோகிப்பது என்பது அரிது ,விமர்சிப்பதும் அரிது . அவரை விமர்சித்தால் முந்தி "தமிழின துரோகி"என்று பட்டம் கட்டுவார். .இப்ப பதவி தலைக்கணம் ஏறி விமர்சனம் செய்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை எண்டு சொல்லி ,விமர்சகர்கள் வாயை மூடி யாழ்ப்பாணத்தில் ஒற்றை ஆட்சி நடத்த போகிறார்.நல்லா தமிழ் மக்களின்உள ,உணர்வு,அபிலாசைகள் ரீதியாகவும் மக்களை மயக்கி,பாராளுமன்றம் சென்று ,இனவாதம் மத வாதம் வேண்டாம் என்று அரசாங்கம் சொன்னாலும். அங்கு சென்றும் இனவாதம் (Live) ல கதைச்சு கொண்டு இருக்கிறார்
@Rajkumar19953
@Rajkumar19953 11 күн бұрын
ஏன் இங்கு வந்து இப்படி கூறுகிறீர்கள் . வெளியில் பலர் எந்த நேரமும் அவரின் பெயரை(மட்டும் )பாவித்து தனே காணொலி போட்டு உழைக்கிறார்கள் . அங்கு சென்று இந்த பதிவினை நீங்கள் இடலாமே . பவனீ, அவருடைய பெயரை உபயோகிப்பது என்பது அரிது ,விமர்சிப்பதும் அரிது . அவரை விமர்சித்தால் முந்தி "தமிழின துரோகி"என்று பட்டம் கட்டுவார். .இப்ப பதவி தலைக்கணம் ஏறி விமர்சனம் செய்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை எண்டு சொல்லி ,விமர்சகர்கள் வாயை மூடி யாழ்ப்பாணத்தில் ஒற்றை ஆட்சி நடத்த போகிறார்.நல்லா தமிழ் மக்களின்உள ,உணர்வு,அபிலாசைகள் ரீதியாகவும் மக்களை மயக்கி,பாராளுமன்றம் சென்று ,இனவாதம் மத வாதம் வேண்டாம் என்று அரசாங்கம் சொன்னாலும். அங்கு சென்றும் இனவாதம் (Live) ல கதைச்சு கொண்டு இருக்கிறார்
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 11 күн бұрын
Actually Dr Archuna seat at Galery bsc Galery is free seating Not in Parlimen Hall What he Did Dr Archuna is correct as free seating at Galery
@TGangadharaRajan
@TGangadharaRajan 11 күн бұрын
Aypavan.
@نبيذه
@نبيذه 11 күн бұрын
கொஞ்சம்வருத்தம்போல
@ganeabi
@ganeabi 11 күн бұрын
😄
@dorissivanandan8545
@dorissivanandan8545 11 күн бұрын
Doctor Archana he is full 😊😊
@சென்
@சென் 11 күн бұрын
டில்வின் டீ சில்வா சொன்ன இனவாதம் என்றால் அது தமிழ் தேசிய அரசியலை தானா அனுரா சொல்கிறார்???
@razeelhassan7628
@razeelhassan7628 10 күн бұрын
Bro Tilwin silva endha inavaadhamum pesavillai avare koorukinraar avar vadakku makkalukku siram panindhu nanri solluvenenru. Awar mihavum nalla manishar. But avare koorukinraar avarin karuththakkal thiruvu paduthi koorunhinraarhalendru. jVP il irukka koddiya miha sirandhavar
@francis4260
@francis4260 11 күн бұрын
அர்ச்சுணா என்ற முட்டாளை தெரிவு செய்தவர்கள் இன்னும் அனுபவிக்க நிறைய இருக்கு.
@suresratnam8953
@suresratnam8953 11 күн бұрын
❤❤super
@DingDongDiscovery
@DingDongDiscovery 11 күн бұрын
அண்ணை சரியாச் சொன்னீங்கள்... சனம் உணச்சிவசப்பட்டுவிட்டது... அதுதான்... என்ன ஒரே கடியாத்தான் பாராளுமன்றம் போகப்போகுது. இருக்கிற கொஞ்ச மானத்தையும் தலைவர் சொன்மாதிரி மொத்தமா வித்துவிடுவாங்கள்.
@opnion2294
@opnion2294 11 күн бұрын
❤❤❤
@antonypillai3613
@antonypillai3613 11 күн бұрын
தலை எழுத்து?
@suresratnam8953
@suresratnam8953 11 күн бұрын
இவர் டாக்ரரா என்பது சந்தேகம் தான்,
@ShamsulHidhaya-y8k
@ShamsulHidhaya-y8k 11 күн бұрын
Super akd super
@CoolTomBoyz
@CoolTomBoyz 11 күн бұрын
அர்ச்சனா படிச்சு டொக்டர் ஆகினமாரித் தெரியவில்லை அவன் குதிரையோடி பாஸ்பண்ணி டொக்டரானால் உப்பிடித்தான் மென்றல் போல நடந்து கொள்வான். மென்றல்
@antonypillai3613
@antonypillai3613 11 күн бұрын
என்ன செய்வது எமது சாபக்கேடு கண்ட பயித்தியங்களை எல்லாம் நம்பி ஏமாற வேண்டி இருக்கிறது.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 11 күн бұрын
Porukkuthillai. Thannaippola Mentalukalthan Ninaikkum.
@Ravanan646
@Ravanan646 11 күн бұрын
இது படிக்காதவரின் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. அப்போ நோயாளிகளை கொல்லும் மருத்துவர் என்ன படித்தவர்களா முட்டாள்
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 63 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 15 МЛН
Новости дня | 3 декабря - утренний выпуск
11:46
Euronews по-русски
Рет қаралды 25 М.
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН