Super sir உங்க மேல எனக்கு மிகவும் மரியாதை இருக்கு எப்பவுமே உங்களுக்காக நான் நின்னு பேசி இருக்கின்றேன் நீங்க ஒரு மனுஷன் தான் sir எங்க தலைவர் பிரபாகரன் அவருடைய போராடடத்தை மதிச்சு பேசும் ஒரு தமிழன் வாழ்த்துகள் sir...
@ReginaVETHARAJAN10 сағат бұрын
Congratulations, well done Mr. Sritharan MP, wonderful talk in Tamil in the parliament. Keep it up.👍
@ThuvaniThuvani11 сағат бұрын
அருமையான சொற்பொழிவுகள் அருமையான கருத்துக்கள் கொண்ட வாரத்தைகள். கருத்துக்கள் முன் வைக்கும் போது. பொறுமை முக்கியமானது.வாழ்த்துக்கள் ஐயா. சிறப்பாக உள்ளது உங்கள் கருத்து. நன்றி
@kanapathipillaijega43459 сағат бұрын
மிகவும் அழகான பேச்சு. மற்றவர்கள் மனது புண்படாத வகையில் ஆனால் சொல்ல வேண்டியதை சொல்லும் வகையில் உள்ளது.
@andrusuventhiran599214 сағат бұрын
வாழ்த்துக்கள் சிறிதரன் ஐயா அவர்களே உங்கள் உரை மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் 👏👏👏👍✌👌💪
@PathmanathanSubramaniyam16 сағат бұрын
வெங்கல குரலோன் ஐயா சிறிதரன் அவர்களே தங்களின் முதலாவது பேச்சு உண்மையிலேயே காலத்தின் தேவை.
@kamal196114 сағат бұрын
மிகவும் அருமையான பேச்சு,இனத்துவேசிகளை பாராளுமன்றத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டதனால் கூச்சலில்லை.NPP அரசு இந்தப்பேச்சுக்கு பதில் சொல்லவேண்டிய நேரமிது.ஶ்ரீதரன் ஐயாவுக்கு நன்றிகள்.
@rajambalvilwarasa353010 сағат бұрын
அருமையான பேசினீர்கள் ஐயா உங்களுக்கு வாழ்த்துங்கள் நன்றி
@alagesan783616 сағат бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிக எளிமையான தெளிவான கருத்துக்கள் உள்ளடக்கி அரசியல் ஆதாரங்களோடு எடுத்து வைத்து பேசிய சிறிதரன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Sister, you are correct In family life, when children get old, they get married and get on with their life, and it doesn't mean they fight each other Find the peace details ASAP is better for the country.
முட்டாள்தனமான ஒரு பேச்சு! கௌரவ ஜனாதிபதி அனுர குமாரவின் சிம்மாசன உரையை சரியாக விளங்காமல் ஏதோ வீரவசனம் பேசுகிறார். தமிழ்த் தேசியம் பேசுவதற்கான இடம் காலம் புரியாமல் ஏதோ அலம்புகிறார். தமிழர்களுக்கான தீர்வை அனுரா ஏற்படுத்தி விட்டால் தமக்குரிய அந்தஸ்து அற்று விடுமோ என்கிற அங்கலாய்பபு இங்கே வெளியாகிறது.
@sellakamallathurai865317 сағат бұрын
அருமையான தேவையான உரை. வாழ்த்துக்கள். இப்போது சுமந்திரன் போன்ற குழப்பவாதிகள் இல்லாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள். இனியாவது எல்லாத் தமிழ் உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒற்றுமையாக எமக்கான தீர்வை நோக்கி தீவிரமாக வேளை செய்யுங்கள். பார் வேண்டுவதிலும் உங்கள் குடும்பங்களை வளர்த்து விட பாராளுமன்ற கதிரைகளை பாவிக்காமல்.
@nagendramthangarajah255115 сағат бұрын
சகோ சிறிதரன் இவரை நான் நன்கு அறிவேன் எழிமையானவர் அதே போல சாணக்கியனும் துணிச்சலாக பாரளமன்றில் பேசக்கூடியவர்கள்இவர்கள் இருவரும் விபுலிகளின் ஆயதப்போராட்டத்தின் உண்மையை எடூத்தூ பேசுவதை பல சந்தர்ப்பங்களில்.பார்த்திருக்கேன் தமிழரசுக்கட்சிபதவி பற்றி நீதிமன்றில் வழக்கு இருப்பதால் இவர் அப்பதவியில் இல்லை வழக்கு முடியும்போது இவர் சிறப்பாக கட்சியை வழநாத்துவார்
@easwaransinnadurai550511 сағат бұрын
இவருடைய பேச்சை கேட்டு தமிழீழம் கடுக்கன் போறானுகள்
@RimalVimal-tk6mf17 сағат бұрын
மனதில் துளியும் பயமின்றி பேசுகின்ற பெரும் மதிப்பிற்குரிய ஸ்ரீதரன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@regibala548716 сағат бұрын
Foolishness
@SOMUVIJAYARATHNAM13 сағат бұрын
உண்மையில் மிகவும் தரமான பேச்சு, அப்படியே தொடரட்டும், சிரம்தாழ்தி வணங்குகிறோம்❤🙏.
@Jaffnafaaifathirana2343vjd10 сағат бұрын
சிறிதரன் sir da பேச்சு க்கு தமிழ் மக்கள் Kilinochchi தமிழன் அடிமை ❤❤❤❤❤❤❤ தெளிவான பேச்சு, உலக தமிழ் மக்களுக்கு புரியும் வரையிலான கருத்துக்கள் ❤❤
@mohanrethi517510 сағат бұрын
💙❤️மிக வரலாற்று உணர்வு பூரணமான உரை நிகழ்த்திய அய்யா அவர்களுக்கு எமது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்கள் 🔵🔴💐🙏🇮🇳
@TJHARANREPORT7 сағат бұрын
@@mohanrethi5175 அய்யா க்கு உங்கள விட கட்சி தாவும் புத்தி கம்மி
@mullaimathy10 сағат бұрын
அருமையான பேச்சு தகுதாயான குழுத்தலைவர்.
@sivagajanvipoolanandarajah87518 сағат бұрын
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்
@LingamLivesh9 сағат бұрын
உண்மையில் ஒரு தியாகிகளின் வரலாற்றை மீண்டும் மீண்டும் தெளிவாக தெரியப்படுத்தவும் பல விஷயங்களை தெளிவான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசினீர்கள் நன்றி நலமுடன் வாழ்க..,.
@ThurairasasinkamKannathasan8 сағат бұрын
உனக்கு maind அவுட் போல
@Tharaga-q4q18 сағат бұрын
❤❤❤வணக்கம் ஐயா மிக்க நன்றி எம்இணத்தை பற்றி அவழங்கள் பற்றியும் கூரி அமைச்சரவையிள் நினைவு படுத்தியமைக்கு எனது மணமார்ந்த நன்றிகள் வாழ்க வழமுடன்❤❤❤
@BenjaminRajmohan11 сағат бұрын
அதை ப்படியே சிங்கள மொழியில் சாணக்கியன் கதைசசிருந்தால் அவர்களின் காதிலும் சிங்கள் மக்களின் மத்தியிலும் கொணடுசேர்த்திருக்கும்...(கேட்டும் கேட்காத படி இருப்பவர்களும் இருக்கிறார்கள்)
@narutolegameuroff681817 сағат бұрын
வாழ்த்துக்கள் ஸ்ரீதரன் எம்பி அவர்களே உங்கள் உரை மிகவும் வரவேற்கத்தக்கத இருக்கின்றது இனி வரும் காலங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அனைவர்களும் மிகவும் ஒற்றுமையாக ஊழல் அற்ற ஒரு அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும் இன பேதங்களை கலைந்து ஒருவருக்கு விட்டுக்கொடுத்து நடந்து எமது பிரச்சனைகளை ஜனநாயக முறையில் போராடி வெல்வோம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு வாழ்த்துக்கள்
@prabupratheepan68238 сағат бұрын
நல்லதொரு மாற்றத்திற்கான நாகரீகமிக்க சிறப்பான பேச்சு. ❤
@socratesthirumali523516 сағат бұрын
மிகவும் சிறப்பான உணர்வுபூர்வமான ஒரு இடதுசாரி இயக்கத்தின் சித்தாந்தங்களை அவர்களுக்குப் புரியும்படி புரியும்படி ஆற்றிய வீர உரை வாழ்த்துகள் தொடரட்டும் நமது யுத்தம்
@ayampillaisiva832311 сағат бұрын
கிழிச்சயள். மனப்பாடம் பண்ணி ஒப்படைக்கும் பேச்சு இது
@mariathasanthonipillai108010 сағат бұрын
வரலாற்றின் ஒருசில குறிப்புகளை மட்டும் வாசித்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல. ஒப்பீட்டளவில இடது சாரிகள் பரந்த அறிவாற்றல் கொண்டவர்கள . மார்க்சிய சித்தாந்தம் இருக்கிறதா ?,தர்மசங்கடமான நிலை .
@anjalilap740618 сағат бұрын
முதல்முறையாக பார்லிமென்டில் ஒரு தமிழ் தலைவர் பேசிக்கொண்டு இருக்கிற நேரம் அவங்க முறையாக காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருக்கிற முதல் முறையாக வாழ்த்துக்கள் ஐயா நாடு சமாதானமா எல்லோரும் சேர்ந்து பயணித்தார் நம்மளுக்கு சிங்கப்பூர்ல ஜெர்மன் மார் ஒரு நாடா உருவாகும்
தமிழ் தேசிய த்தை தமிழ் அரசியல் வாதிகள் முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
@nagendramthangarajah255118 сағат бұрын
Wrong
@miwasanim184917 сағат бұрын
@@nagendramthangarajah2551true
@nikshannikshan6717 сағат бұрын
மதித்தபடியால்த்தான் இந்த பேச்சு
@RajendranNiranjan-y8n16 сағат бұрын
பேசுவது அவர்கள் உரிமை
@Thuva-1211 сағат бұрын
First you do then Blake others . Kid
@thanabalantamilosai488017 сағат бұрын
1971 முதல் தொடர்ந்து போராடி வெற்றி அடைந்துள்ளனர் என வாழ்த்தியதை பாராட்டுகிறேன் . இதே போல் நாம் போராடாமல் தமிழருக்குள் தமிழர் இயக்க மோதல் செய்து மானில சுய ஆட்சி கூட எடுக்காமல் தோற்று போயிருக்கிறோம், . உரை அருமை
@nikshannikshan6717 сағат бұрын
அது உங்களைப் போன்ற புல்லுருவிகளால்த்தான்
@nagendramthangarajah255113 сағат бұрын
மாநில சுயாட்சியை சிங்களம் தந்திச்சிது நாம வேண்ட வில்லையா பல ஒப்பந்தங்கள் கிளித்தெறியப்பட்டதே
அவர் பேச்சின் மாற்றத்தை நீங்கள் கவனிக்கவில்லைப்போல் தெரிகிறது
@kirushanthkirushanth69612 сағат бұрын
100 சரியான பேச்சு 🎉 வாழ்த்துக்கள்
@NadarajaCool11 сағат бұрын
ஸ்ரீதரன் m p அய்யா பேசிய வரலாற்று உரை பாராட்ட கூடிய விசயம்.ஏன் என்றாள் புதிய பாராலமன்றம் புதிய உருப்பினர்கள் அமர்வு. அரியவேண்டிய விசயம்.
@educatedtamils110 сағат бұрын
Well done Mr . Sritharan. You have spoken in detail that all Sri Lankan should be treated equally without any difference by the new government; that proclaims left leaning policies unlike the previous parties. Lets hope there should be changes .
@sellathuraisutharsan71915 сағат бұрын
மக்களுக்கு ஆவன செய்வதற்குத் தயாராவது முக்கியம். பிரிவினைப் பேச்சுக்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்
@shalom135210 сағат бұрын
உரிமையைக் கேடால் உமக்குப் பிரிவினையா ?
@pushparasanjeyavani82216 сағат бұрын
மிகமிக அருமையான உரை.
@thavaranjantheivanayaham66399 сағат бұрын
.ஐயா! காத்திருந்து பார்போம் Waiting
@DanielSepathasan17 сағат бұрын
நான் இலங்கையன் என்பதை ❤உணருகின்றேன் தொடரனும் வாழ்த்துக்கள்
@selvarajd669618 сағат бұрын
தமிழர்களிடையே ஒற்றுமை ஏற்படாவிட்டால்.. தமிழ் தேசியம் வெல்வது எளிதான காரியமல்ல..
@nikshannikshan6717 сағат бұрын
நீங்கள் நாகதாரி வேலை செய்யாமல் தேசியத்தின் பால் நிலைத்து நின்றால் அதுவே போதும்
@muttiahthillainathan793811 сағат бұрын
தமிழ் தேசியம் பற்றி பாராளுமன்றில் பிரசங்கம் செய்வது பெரிதல்ல தமிழ் அரசியல்வாதிகள் போட்டிகளை மறந்து ஒற்றுமைப்பட கற்றுக்கொள்ளுங்கள். கட்சியின் தலைமைக்கு அடிபட்டுக்கொள்பவர்கள் சுயநிர்ணய உரிமைபற்றி பாராளுமன்றில் வாய்கிழிய பேசி என்னாவது.
@shootingletsplays564713 сағат бұрын
அருமை
@SuseenReetas10 сағат бұрын
குழப்பி விட்டால் தான்.தொடர்ந்து வரலாம்
@SasiPavi-s9x10 сағат бұрын
Exelent speech sir❤
@manurajmanurajpiruuu350312 сағат бұрын
அருமை ஜயா❤
@thavaranjantheivanayaham66399 сағат бұрын
நல்ல வார்த்தை❤
@sangaralingamkokulamoorthy845414 сағат бұрын
வாழ்த்துக்கள் ஐயா.சிறப்பு
@shankarKdh-go9uj15 сағат бұрын
Good speak very very nice congratulations
@BenjaminRajmohan11 сағат бұрын
எழுத்தை பார்க்காமல் உணர்வாக, உண்மையாக, தடுமாறாமல் வரலாற்றுடன் வலி சொல்லும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நீங்கமட்டுமே.
@ManoharanSivagnanam18 сағат бұрын
என்ன அருமையான பேச்சு.
@SKisho-jf5ue15 сағат бұрын
அருமை 🥰🥰
@NALLAIAKASH__Official14 сағат бұрын
இந்தவிளக்கமான பேச்சு கட்டாயம் வளர்ந்துவரும் இளைஞர்கள் மனதில் பதியப்படவேண்டும் கடந்தகாலவரலாறு இவர்களுக்குத் தெரியவேண்டும்
@VasthalaPavananthan15 сағат бұрын
அருமை……🥰🥰🥰🥰🥰🥰🥰
@rukimeerasika369015 сағат бұрын
வாழ்க தமிழன்
@moooooo650518 сағат бұрын
நல்லா அலறவிடுவார் பண்ணை.
@kandasamypalaraj-pu8kn17 сағат бұрын
Congratulations 🎊 your fantastic speech only sad things (our nation have changed little bit come to gather and all to gather then have chance to ❤
@palanivetpillaimathimaaran639513 сағат бұрын
Nice meaningful speech. We want an acceptable political solution.
@RameshKumar-gx9bp2 сағат бұрын
மிக. சிறப்பாக பேசியுள்ளீர்கள். ஆழமாகவும் அழகாகவும் பேசினீர்கள். Your speech is very meaningful. Hope it will bring result
@kuminaranjitkumar992114 сағат бұрын
நன்றிசேர்
@mankayatkarasithirunavukka709813 сағат бұрын
Congratulations Sritharan sir say even more out loud please 😊
@Theeran97829 сағат бұрын
அருமையான பேச்சு🎉
@vcperumalperumal12 сағат бұрын
Super speech hats off sritharan ayya avargale
@somasundaramvisvendra-sl5tm18 сағат бұрын
அருமை🙏
@ayampillaisiva832311 сағат бұрын
இதுதான் ஒரு முழு விசரனுடைய கதை
@isaacnathan330810 сағат бұрын
இதைத்தானே 1948 இல் இருந்து கூறியுள்ளார்கள் ஜனாதிபதி பேசியதை அவதானிக்க இல்லையோ
@arunthavachchelvykannan178014 сағат бұрын
தமிழருக்கு இடையே ஒற்ருமையும் சமதானமும் மதிப்பு மரியாதையும் இல்லையாம் இதுக்குள்ள எங்க சிங்களவன் மதிப்பு மரியாத தரப்போறன்😅
@jayamrani105416 сағат бұрын
வாழ்க.தமிழினம்
@KeerthanaPuvitharan8 сағат бұрын
மக்கள் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ஐயா
@KalaLakshmi-yr9il16 сағат бұрын
❤சிறப்பான❤உரை❤
@santhologictech212817 сағат бұрын
Wow congratulation😊 very good😊
@PackiyarajRaj-v5c12 сағат бұрын
❤❤❤ .Beast super
@KiaraYaall13 сағат бұрын
👍🏻👏🏻
@skragavan856414 сағат бұрын
கொலை செய்தவரே நீதிபதியாக மாறமுடியுமா ? சரியான கேள்வி சிறி அண்ணா ❤
@Mowlina9 сағат бұрын
From gambaha district.... Unga speech romba nalla irunthuchi... Good ❤😊... Ellarum onrinaivom .... Amaithiyana verubaadu illatha srilankavai amaipom .. valamaaha vaaluvom ❤🎉
@rushanthan202112 сағат бұрын
அய்யா தெளிவான கருத்துக்கள் என்று இலங்கையர்களாக பேசுவோம்
@nadarajahsugeetharan15 сағат бұрын
😂😂😂😂🎉🎉🎉🎉🎉congratulations Very nice speech
@இணுவையூர்பிரணவன்11 сағат бұрын
என் மானசீகத் தலைவன் தமிழினத்தின் குரல் சிம்மக் குரல் 🙏🙏🙏❤️❤️❤️சிங்கள சகோதர இனத்தவர்களை ஒருதரம் சிந்திக்கத் தோன்றும் பேச்சு
@Punniyamoorthy-v8z14 сағат бұрын
உங்களின் முதல் நாள் உரை அன்பாகவும் பண்பாகவும் ஆழமாகவும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிதாகவும் அமைந்தது பாராட்டுக்கள் இன்று தமிழருக்காய் குரல் கொடுக்கும் ஒரு தலைவன்❤❤❤
@sathiyansun15 сағат бұрын
வாழ்த்துக்கள்
@jeyarajahsivaguru16826 сағат бұрын
இதை அனுரா அவர்கள் முதலில் வடிவாக தமிழ் மக்களுக்கு சொல்லி விட்டார் இப்ப உங்களுக்கு என்ன தேவை ஐயா. இந்தியாவை இன்னுமா நம்புகிறிங்கள் . என்ன விட்டு கொடுக்க போகிரிங்கள்
@Nagalingam-e5u17 сағат бұрын
அப்படி ஒன்றும் அலற விடேல்லை. இதை விட 1000 மடங்கு மிக சிறந்த உரைகள் தமிழ் தலைவர்களால் பாரளுமற்ளத்தில் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
@rl591415 сағат бұрын
உண்மை👍
@adchikavanmika357014 сағат бұрын
பிரிவினை எமக்குள் வேண்டாம் பாரட்டும் நல்ல இயல்பை வளர்ப்போம்.
@SolaipandianS-b6u15 сағат бұрын
இவ்வளவு காலம் என்னத்தை செய்தீர்கள்.இனிமேல் தமிழ் இனம் சிங்கள இனம் முஸ்லீமாக கிருத்துவன் கதைக்க வேண்டாம். இலங்கை மக்கள்என்பதுதான் இனிமேல் பேசுவதற்கும்.
@shalom135210 сағат бұрын
அத நீர் மட்டும் சொல்லிச் சரிவராது...தமிழருக்கான சம உரிமை கொடுக்கப்படும் வரை அது சாத்தியப்படாது
@kamalinibala996711 сағат бұрын
சூப்பர் பேச்சு
@KeerthanaPuvitharan8 сағат бұрын
மிகச்சிறப்பான உரை 👌🏽🔥
@sivaranjani610111 сағат бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@chandrakumaranvallipuram40935 сағат бұрын
அருமையான விளக்கம்
@YogarasanRasan17 сағат бұрын
Good Afternoon sir Tamillukkum Tamil mannukkum sirytharan sir sanakkyjan sir okay Om sivaya mam 🙏🙏🙏🙏