மகளே.... தாய் தந்தையர் மற்றும் கல்வி அளித்த குரு காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள்... அது தான் தமிழர் மரபு. மற்றும் அன்பான குடும்ப அங்கத்தவர் காலிலும் விழுந்து வணங்குவது அழகு.. அதனை விடுத்து ஏனையோர் காலில் விழுவது அடிமைத்தனமானது, அது அழகல்ல. அதுவும் ........ காலில் விழுந்து பெறுவது தான் என்ன மகளே...