"கலைஞர்,எம்ஜிஆர்,அண்ணா காலம் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை விஜயகுமாரி மகன் பேட்டி !"Latest Exclusive

  Рет қаралды 418,213

Zhagaram Voice

Zhagaram Voice

Күн бұрын

Пікірлер: 352
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
Arumai migavum Arumai 👌 nandri விஜயகுமாரி யை எனக்கு மிக பிடிக்கும் சிறந்த பெண்மணி .வாழ்க வாழ்க
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
அருமையான ,திறமையான நடிகை அவர்.சாரதா திரைப்படம் அருமையாக இருக்கும்.
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Жыл бұрын
LEGENDS உடைய வாரிசு. வாழ்த்த வார்த்தை தேடுகிறோம். WISHES 🙏💐🙏💐FROM THE DEPTH OF OUR HEARTS.🙏💐🙏💐🙏💐
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
யதார்த்தமான வெளிப்படையான அருமையான பேச்சு
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை விஜயகுமாரி அம்மா.எஸ்எஸ்ஆர் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் இருவரும் நடித்த படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜயகுமாரி அம்மா நடிப்பா நடிப்பாங்க யாராலும் அதுபோல் நடிக்கவே முடியாது.அருமையான ஜோடி.அவர்களுக்கு பிள்ளையாக பிறந்த நீங்கள் கொடுத்து வைத்தவர்.அருமையாக பேசுனிங்க.அப்படியே இருவரையும் பார்த்தது போல் இருந்தது.நன்றி அய்யா வணக்கம்
@baskars8199
@baskars8199 Жыл бұрын
இவ்வளவு திறமையிருந்தும் ஏன் எல்லா படங்களிலும் second heroine சான்ஸ்தான் கொடுத்தார்கள்.
@baskars8199
@baskars8199 Жыл бұрын
SSR அ இந்த காலமாயிருந்தால் comedian character க்கு தான் எடுப்பார்கள். இப்போதெல்லாம் சுத்த தமிழ் எல்லாம் சினிமாவில் கிடையாது. SSR மூஞ்சியும் மீசையும்.
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
@@baskars8199 தப்பு,பல படங்களில் அவர்தான் ஹீரௌயின் 2,ன் ஹீரோயின் கிடையாது சும்மா தேரிந்த மாதரி சோல்ல வேண்டாம்
@renugadevi9133
@renugadevi9133 Жыл бұрын
@@baskars8199 ungalukku muthala tamil theriuma. Kanmoodithanamaga elluthatheenga
@baskars8199
@baskars8199 Жыл бұрын
@@renugadevi9133 நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். எனக்கு தமிழ் தெரியுமா என்கிறீர்கள்
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 Жыл бұрын
மிகவும் இயல்பான, யதார்த்தமான ஒரு பேச்சு திரு.ரவிகுமார் ராஜேந்திரனுடையது. ஆங்கில கலப்பை இயன்றவரை தவிர்த்திருப்பது மிகவும் சிறப்பு. இப்படி ஓர் ஆழமான பேட்டியை எதிர்பார்க்கவில்லை. திருமதி. விஜயகுமாரி எஸ்.எஸ்.ஆர். அவர்களும் மகனும் நீண்ட பல ஆண்டுகள் சீரும் சிறப்போடு வாழவேண்டும்.
@sugunabai6468
@sugunabai6468 Жыл бұрын
வ்ஃ@
@kuppumanikp717
@kuppumanikp717 8 ай бұрын
வருடம் முடிந்தது பதிவு தேவை இல்லை என்று நினைக்கிறேன்.இருந்தாலும் பேட்டி உண்மையான ‌அருமையான தெளிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் வணக்கங்கள். தாய் தந்தை இருவரையும் பற்றி உயர்வாகப் பேசும் மகன் பிறப்பு சிறப்பு வளர்ப்பு அருமை அருமை அருமை.
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
அருமை ஐயா... தங்கள் பற்றிய... விவரம்... அம்மா _அப்பா., பற்றிய...மதிப்பு... பெரியோர் பற்றிய மரியாதை... வாழ்க வளமுடன் 💐💐 சார் 👍
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
மிக மிக யதார்த்தமான .. அப்பாவித் தனமான.. வெளிப்படையான பேச்சும் அருமை. பந்தா இல்லாத மனிதர் 👏👏👏🙏🙏🙏
@kalaiselvid2206
@kalaiselvid2206 Жыл бұрын
௮ருமையாக வளர்த்திருக்கிறார்கள் ௮டக்கமாக பண்பாடுடன் பேசுகிறார் பாராட்டுக்கள்
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 Жыл бұрын
அப்பா போல கம்பீரமான உடல் வாகு. அம்மா போல் அழகான பேச்சு.
@murugesan1696
@murugesan1696 10 ай бұрын
Kalappu combination appadiththan erukkum.
@vijikrish4353
@vijikrish4353 Жыл бұрын
A very informative interview....Ravi is a very genuine & positive person.A good- natured person.God bless him...🙌👼❤️🇺🇸
@truthfully8753
@truthfully8753 Жыл бұрын
Very good interview.SSR Ravi has done a good job in speaking good of others. Hats off to you.
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha Жыл бұрын
பிடித்த நடிகை விஜயகுமாரி மேடம். அருமையான பேட்டி. மகனின் பேச்சு அற்புதமான வளர்ப்பு
@muralitl5261
@muralitl5261 Жыл бұрын
நேர்த்தியான பேச்சு எளிய மனிதர் விஜயகுமாரி அம்மாவுக்கு நல்ல மகன்
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 Жыл бұрын
ரவி குமார் சார் உங்களது பேட்டியை ஆர்வமாக தொடர்ந்து கேட்டுக்கொ ண்டிருக்கும்போது சாலிக்கிராமம் என்று நீங்கள் ஆரம்பித்ததும் எனக்கு சிறுவயது(14) பழய ஞாபகங்கள் நிழலாட ஆரம்பித்துவிட்டது சார் எழுபது துவக்க ஆண்டுகளில் வடபழணி கோயில் பின்புற இடது பக்கம் விவேகாணந்தர் காலனியில் ஈயக்கட்டி பார் விற்பனையகம்அதை அடுத்து பாபு ரீட்டா தோழர் தோழி ஆகியோர் குடும்பம் அடுத்து நண்பன் சரவணன் குடும்பம் அதன் பக்கத்தில் ஜோதி ஸ்டவ்திரி தயாரிப்பு ஓனரும், எனது மாமிமகன் நடத்திவந்த கடை , குடியிருப்பின் ஓனர் கிருஸ்ண மூர்த்தி சார் அவர்களின் குடும்பமும் வந்து நிழலாடுகிறது இந்து கிருத்தவ முஸ்லிம் பண்டிகை காலங்களில் மேற்சொன்ன குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அருகில் உள்ள சாலிகிமத்தில் உங்கள் ராஜேந்திரன் திரையரங்கிற்கு காலைகாட்சிக்கு சென்று ஒரே டிக்கெட்டில் காலை மதியம் இரவு என மூன்றுவெவ்வேறு படம் பார்த்து விட்டு இரவுதான் வீடு திரும்புவோம் தயிர் சாதம் லெமன் சாதம்கொண்டுசென்று அங்கேயே பகலும் இரவும் சாப்பிட்டுக்கொள் வோம் பண்டிகை தினமே மகிழ்ச்சி என்றால் உங்கள் தியேட்டரின் மூன்று படம் ஸ்பெஷல் ஏற்ப்பாடு சிறுவர் சிறுமியரான எங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிவிடும் சாலிகிராமம் ராஜேந்திரன் திரையரங்கை தவிர வேறு எங்குமே இப்படி இருந்ததை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. உருவ வழிபாட்டுக்கு எதிரான திராவிடக்கொள்கையில் சாகும் வரை உறுதியாக இருந்தார் உங்கள்தந்தை புராணப்படத்தில் நடிக்காமலேயே இலச்சியத்தோடு வாழ்ந்தார் இலட்சிய நடிகர் SS ராஜேந்திரன் மாமா அவர்கள் இந்த பேட்டியை காண நேர்ததுக்கு மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் நன்றி.
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm 11 ай бұрын
எஸ் எஸ் ஆர் ஐயா கோவலன் கண்ணகி விஜயகுமாரி அம்மா❤❤ கணவன் மனைவி இருவரும் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@thillainathan3840
@thillainathan3840 Жыл бұрын
இது வரையில் வெளியில் திரையில் வராத மனிதர் இன்று நேரலையில் பார்ப்பது சந்தோஷம் வாழ்த்துக்கள்
@roselinejoseph2573
@roselinejoseph2573 Жыл бұрын
0000000000
@meenajk3544
@meenajk3544 Жыл бұрын
அருமையான பதிவு ❤️🙏
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
விஜயகுமாரி மிகச்சிறந்த நடிகை உண்மையிலேயே எளிமையானவர் நான் திருநாகேஸ்வரம் போனபோது அவரும் வந்தார். நானும ஊர்ப் பெண்களும் வெறும் தரையில் ஒனறாகத்தான் அமரந்தோம்.. நான்கொஞ்சம் நகர்ந்து அமருங்கள் என்றதும் கர்வமோ சினமோ இல்லாமல் நகர்ந்து கொண்டார். நான் நெகிழ்ந்து போனேன்.அவ்வளவு எளிமை. குடும்பப் பாங்கானவர்.மனைவி என்பவள் கணவனுக்கு அடங்கித் தான் நடக்கவேண்டும் என்று நினைப்பவர்.
@nilacheesheela464
@nilacheesheela464 Жыл бұрын
நடிகை விஜயகுமாரி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் பூம்புகார் படம் கண்ணகியாயக நடித்து என் மனதை கவரந் தவர் உங்கள் இருவருக்கும் நன்றி மலேசியா
@mohamedhanifa-jv1oh
@mohamedhanifa-jv1oh 11 ай бұрын
ஆமாம், அருமையான சகோதரி, இவருடைய கண்ணே நடிக்கும்,, நான் இன்றும் என் சகோதரி விஜய குமாரி, மாமா எஸ் எஸ் ஆர் ரசிகன,,,மாமாவின் கன்னத்தின் குழி அழகோ அழகு, ,்,பூம்பூகார், கல்யாண பரிசு.,. நானும் ஒரு பெண் சாந்தி. பார் மகளே பார், படங்களை மறக்க முடியுமா? ,,,,,தேனி தொகுதி யில் அத்தானுக்கு தேர்தல் வேலை செய்தவன்,,,,,,,,,,மவுனமே உன் பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும், , இன்னும். என்னன்னவோ சொல்லி பாராட்டவேண்டும் என தோன்றுகிறது,..,,,,இந்த உலகம் உள்ளவரை. கலைஞர் வசனத்தில் பேசி நடித்த கண்ணகியை மறக்கவே முடியாது,
@vijiaa4225
@vijiaa4225 10 ай бұрын
பூம்புகார்.படத்திலதாண்.கஞைணர்.கூட்டிணுபோணதுவிஜயகுமாரிய
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 10 ай бұрын
Good Interview. Nice person Ravikumar and Frank discussion. Vijaykumari should be awarded.
@ushamanoharan6043
@ushamanoharan6043 Жыл бұрын
அம்மாவை நல்ல பார்த்துக்கங்க Ravi sir அவர் 100 வயது வாழ ஆண்டவனை பிராத்தனை செய்து கொள்கிறோம்
@nagaraj2229
@nagaraj2229 Жыл бұрын
விஜயகுமாரி. எஸ். எஸ். ஆர். மகன். வாழ்க. பல்லாண்டு. ❤❤❤❤❤❤❤❤❤
@sharonhariram6472
@sharonhariram6472 Жыл бұрын
அருமையான நெகிழ்ச்சியான பதிவு முத்தான முக்குலத்து சிங்கம்
@panneerselvam4959
@panneerselvam4959 Жыл бұрын
தம்பி ரவி......இத்தனை ஆண்டுகள் கழித்து இன்றுதான் உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து நான் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.... உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பல்வேறு வேறு செய்திகளை கேட்டு எங்களிடம் கோர்வையாக சொல்லி வருகிறீர்கள் இந்த பேட்டியில்......எழுபதாவது வயதில் .... இதோ நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்..நீங்க சொல்லும் குடும்ப நிகழ்வுகளையும் அண்ணாவின் கடந்தகால திராவிட இயக்க செய்திகளையும் நான் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.... சேலம் அருகே உள்ள ஊர் எனது ஊர் 1961ல் தங்கள் தந்தை எங்க ஊரில் நடந்த திமுக தேர்தல் பிரசார கூட்டத்திற்கு நாவலருடன் காலையிலேவந்து கலந்து கொண்டார்.....பகல் உணவு எங்கவீட்டில்தான் அருந்தினார்.நான் அவருக்கு மாலை அணிவித்து கை குலுக்கி மகிழ்ந்தேன் .என் கையை விடாமல் என்னை கலாய்த்தார்.நான் மூன்றாம் வகுப்பு படித்தேன் அப்போது.... பின்னர் வெட்னரி டாக்டராக நான் விரும்பி 1993ல் ராமநாதபுரம் சென்று பணியாற்றியபோது.... தங்கள் தந்தைபற்றிய கடந்தகால திமுக கூட்டசெய்திகளை பரமக்குடி கிராமங்களில் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வேன்...நைனார் கோவில் என்ற ஊரில் 1962தேர்தலின்போது நடந்த கூட்டத்தில் பயங்கரமான கலவரம் ஏற்பட்டது என்று எனக்கு சொன்னார்கள் அங்கே...மிகவும் தைரியமானவர் தங்கள் தந்தை...நீங்க பழைய செய்திகளை சொல்லி நான் கேட்பது என்பாக்கியம்..... போலீஸ்காரன் மகள் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ஏழை வீட்டு பெண்ணாக உங்கதாயார் போல நடிக்க யாராலும் முடியாது....அந்த க்ளைமேக்ஸ்ஸை எப்போது பார்த்தாலும் என்கண்ணில் கண்ணீர் ஆறாக பெருகி ஓடும்....
@kalpanajoshua2787
@kalpanajoshua2787 Жыл бұрын
I like Vijaya Kumari very much. God bless you and your family.
@maniv9995
@maniv9995 Жыл бұрын
சூப்பர் அரைவேக்காடுகள் இவரிடம் கற்கவேண்டும் அவன்தான் மனிதன் கடவுள் அருள் என்றும் கிடைக்கும்
@naidurenukarajgopal4822
@naidurenukarajgopal4822 Жыл бұрын
வசதிகள் பெற்றோர் பெரிய நடிகர்கள் இருந்தும் அடக்கம் அமைதி வெளிபடையான பேச்சு அன்றைய வளர்ப்பு அப்படி அருமை சர்
@Choco-Vikku
@Choco-Vikku Жыл бұрын
விஜயக்குமாரி போல அழகும், திறமையும், ஒழுக்கமும் கொண்ட மமனுஷியை சினிமா உலகில் பார்ப்பது கடினம்..
@ravindrannathan8306
@ravindrannathan8306 Жыл бұрын
appidiya
@vijayalakshminatarajan5525
@vijayalakshminatarajan5525 Жыл бұрын
?அப்படியா!!
@manmathan1194
@manmathan1194 10 ай бұрын
​@@vijayalakshminatarajan552580% நடிகைகள் மிகுந்த கண்ணியத்துடன் தான் உண்மையிலேயே வாழ்கிறார்கள். விபச்சாரிக்கு பிறந்த செருப்படி ரங்கநாதன் நாடானை போல பெற்ற மகள்களையே கூட்டி கொடுத்த கழிசடைகள் உலகிலேயே கிடையாது. ஓரினச்சேர்க்கை தடியன் ரங்கநாதன் நாடானை செருப்பால் அடித்தவர்கள் ஏராளம்
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 9 ай бұрын
ஒழுக்கமா? அதுவும் இந்த லேடியை ஏன் SSR விட்டுட்டு போனார்னு ஊருக்கே தெரியும் நண்பன் கருநா செய்த தியாகம்....
@muthunarayanann9203
@muthunarayanann9203 7 ай бұрын
😂😂😂😂
@panneerselvam4959
@panneerselvam4959 Жыл бұрын
இலட்சிய நடிகை என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவர் விஜயகுமாரி...
@kowsalyamani7619
@kowsalyamani7619 Жыл бұрын
அன்பு சகோதரர் ரவி வாழ்க வளமுடன்
@chinnasamyp5771
@chinnasamyp5771 10 ай бұрын
நான் மிகவும் மரியாதை வைத்துள்ள நடிகை அம்மா விஜயகுமாரி அவர்கள்
@muthunarayanann9203
@muthunarayanann9203 7 ай бұрын
ஓவர். ஆக்டிங் எனக்கு பிடிக்காது
@pappybaskar.7596
@pappybaskar.7596 Жыл бұрын
கண்டிப்பா தமிழ் பேசும் நடிகை விஜயகுமாரி அம்மா, கண்ணகி வசனம் என்னம்மா பேசிருப்பாங்க.. அவர்களுக்கு award இல்லை என்பது வருத்தம். அவர்கள் கண்ணே பேசும். ரவி என்ற பெயர் காரணம் அருமை.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
I like Vijayakumari S.S.R pair.in the movie.you speak frankly.take care of your mom.May god bless you and your mom.
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 Жыл бұрын
இந்த சூப்பர் ஜோடிகள் ‌பிரிய காரணம் கருணாநிதி
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@umamaheshwarinagarajan2308 உண்மை தான் விஜயகுமாரி மனதைகலைக்கமுதல்குடும்பத்தைப்பற்றி உயர்வா பேசினாலே போதும். காற்றிறங்கிய பலூன் ஆகிடும்.அப்புறமென்ன!?
@realonlinejobsonly
@realonlinejobsonly 10 ай бұрын
கருணாநிதி என்ன செய்தார்​@@umamaheshwarinagarajan2308
@ArchanaSingh-Actor
@ArchanaSingh-Actor 2 жыл бұрын
Good one🎉 interesting interview..best wishes for your future💐💐
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Amma resemblance neraya irukku Appavoda colour Very happy to see great actress Vijayakumari madams lovely son. One of the extraordinary actress she is 👍👍
@upakaaramsumathi6424
@upakaaramsumathi6424 Жыл бұрын
So many films I had seen., I liked her acting so much, she is very beautiful lady also.
@rajikanish1925
@rajikanish1925 9 ай бұрын
Very interesting and great interview. ❤❤❤😊
@srirammouli2507
@srirammouli2507 Жыл бұрын
Wow.. Superb interview.. 🥰
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Vijaykumari my all time favorite heroine ❤️
@mandai555
@mandai555 8 ай бұрын
He looks exactly like his mum.nice person.
@prabhap6374
@prabhap6374 Жыл бұрын
விஜயகுமாரியின்குரல்சிரப்புநடிப்பி கண்ணகி சிறப்புமிக்க விழாவை வாழ்த்துகிறேன்என்வயது79
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 10 ай бұрын
Vijayakumari amma is a venerable artist and a versatile actress. She acted impeccably as Kannagi in Poompuhar and her dialogue delivery is so resonating across the audience. Long live Vijayakumari amma!!!
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Moms sweet quality son also has Very pleasing interview Ammava Pakkanum pola irukku Kattayam Vijayakumari madam 100 yrs iruppanga
@Latha-v3w
@Latha-v3w 10 ай бұрын
Vazhthukal sir ammauku indrum ennai pol rasigaigal irukirargal ammavidam sollungal nayuru enbadhu kannaga thingal enbadhu pennaga song enaku migaum piditha padal interviewku thank sir ammavai nandraga parthukollungal❤❤❤❤❤❤
@sarojaj60
@sarojaj60 Жыл бұрын
மிக அருமையான பதிவு..😍
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
தமிழ் திரையுலகில் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆனநடிகர்.SSR
@rajeswariashok5562
@rajeswariashok5562 Жыл бұрын
Excellent sir thank u
@panneerselvam4959
@panneerselvam4959 Жыл бұрын
தாய் தந்தையுடன் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தும் இந்த அளவு தன்நம்பிக்கையுடன் வளர்ந்து நம்முடன் யூடியூப்பில் பேட்டி கொடுப்பது என்பது மிகப் பெரிய விஷயம்...
@vchangamitranchanga895
@vchangamitranchanga895 Жыл бұрын
:::::::::::::::::::::::::::::::::::::::::
@ravir4371
@ravir4371 Жыл бұрын
Nandri
@neelamudaliyar7048
@neelamudaliyar7048 Жыл бұрын
விஜயகுமாரிஅருமையானபிள்ளையை பெற்றிருக்கிறார்
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.congratulations sir.
@saviachammedeadukala747
@saviachammedeadukala747 Жыл бұрын
Arumai. Brother neenge appadiye vijayakumariamma matiriye pesaringe. Vazhga valamudan. 👍lam from kerala. 🙏
@manimegalai6148
@manimegalai6148 Жыл бұрын
Suuuperb brother gentleman 👏 🙌 man.....honest man.....avanga ammaa madhiriye adakkam vodukkam....anbu....bandha illadha....👌👌👌👏👏👏👍👍👍💖💖🙏🙏🙏🌷🌷Suuuperbana very talented 👌 👏 ♥️ tamil nadigai.....valga valamudan pallandu....kannagiyei....avarhalin kuralaiyum kuralaiyum marakka mudiyumaaa .....ssr nadippaiyum thamil vucharippaiyum marakka mudiyuma....greatest gift for thamil industry....pa awesome 👌 👏 👍 😍 💖 😎 0
@MrGokulavashan
@MrGokulavashan Жыл бұрын
Arumai
@ramanikrishnan7545
@ramanikrishnan7545 Жыл бұрын
Vijaya Kumari Amma and MN Rajam Amma were the Tamil artists. Others from Kerala And AP
@baskars8199
@baskars8199 Жыл бұрын
எல்லாம் இந்தியா வில் தானே இருக்கிறது. நானும் தமிழன் தான்.
@raaji_lk
@raaji_lk Жыл бұрын
I thing MN RAJAM is a saurashtrian
@baskars8199
@baskars8199 Жыл бұрын
M. N. Rajam நன்றாக தமிழ் பேசுவார். சௌராஷ்டிரராக இருந்தால் என்ன? TMS ம் P. susheela ம் பாடுவதை அருமையாகச் செய்தார்கள்.
@buellanicenagarajan2122
@buellanicenagarajan2122 Жыл бұрын
Wonderful clearances bro keep going God bless you your mom's is super iron lady periyar in daughter
@sankariappan1464
@sankariappan1464 2 жыл бұрын
Best actress vijayakumari . Tamil speech very praiseworthy.
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 Жыл бұрын
அம்மா அப்பா இருவரின் சாயலும் இருக்கிறது.
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
@@manimekalaichandrasekar4954 SSR.அவ்வளவு போற்றுதலுக்குறியவர் அல்ல
@baskars8199
@baskars8199 Жыл бұрын
MN Rajam கூட சுத்த தமிழில் பேசுவார். விஜயகுமாரி க்கு தமிழைத்தவிர எந்த மொழியுமே தெரியாது
@rajandevaneson1393
@rajandevaneson1393 Жыл бұрын
SSR AND VIJAYAKUMARI ARE GREAT ACTORS, AND WELL BEHAVÈD PERSONS.
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 6 ай бұрын
தயவசெய்து அம்மா கூட சேர்ந்து இருங்க அண்ணா🙏🙏🙏🙏🙏🙏😔
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 9 ай бұрын
I Like Smt Vijayakumari very much and SSR too❤
@priscillaponnarasi5427
@priscillaponnarasi5427 Жыл бұрын
Legendary actress.very beautiful women.respectable women.🙏🙏
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 Жыл бұрын
Best Actress Vijayakumari Madam..
@komalamoorthy810
@komalamoorthy810 Жыл бұрын
விஜியகுமாரி அம்மா மாதிரி ஒரு நடிகை பார்க்கவே முடியாது நடிப்பு செல்வம்
@manoramarajshekar3752
@manoramarajshekar3752 2 жыл бұрын
super super super Ravi
@ravishankarbabud3039
@ravishankarbabud3039 Жыл бұрын
Your comments are genuine and humble Ravi Sir
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Pachaivilakku film " Varadirupparo song la Vijayakumari madams eye and face expression nobody can do like her Wonderful actress In the same way in Kodimalar film as a dumb wow what an acting no equivalent to her 👍👍
@harshini2741
@harshini2741 Жыл бұрын
Yes!
@a.sophia549
@a.sophia549 Жыл бұрын
Yes true❤
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
வாழ்த்துகள் சார்!
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
Fine Spontaneous interview of the great Legendaries s son Best Wishes 💯💥👌
@thirumalaikumar9454
@thirumalaikumar9454 9 ай бұрын
இந்த நம்பிக்கையோடு வாழ்ந்தால் சரி, அதான் நல்லது, கொரணா நிதிய தவிர்த்து,
@narayaniramachandran8668
@narayaniramachandran8668 Жыл бұрын
Vijayakumari and SSR...nobody could talk in such clear Tamil and give such super dialogues...their accent...uchcharippu...was superb!
@narayaniramachandran8668
@narayaniramachandran8668 Жыл бұрын
Vijayakumari is the only actress who has done the most Title roles in Tamil movies....Alli,Anandi,Kumudam,Shanti,Sharada...
@rajakumariparvathi4767
@rajakumariparvathi4767 Жыл бұрын
@@narayaniramachandran8668 I
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 Жыл бұрын
அருமைSsRஅவர்களுக்கும்விஜயகுமாரிஅம்மாஅவர்களுக்கும்
@umavenkat3607
@umavenkat3607 Жыл бұрын
@pastor.john-salem4109
@pastor.john-salem4109 Жыл бұрын
Amma vazhaka
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
நல்ல மனிதராக கர்வமில்லாதவராக இருக்கிறார். அவர் அப்பாவின் முதல் நினைவு விழாவிலே அவர் விஜய குமாரியின் பிள்ளை என்று தெரியாது.அந்த நிகழ்ச்சியில் இளகியமனம்படைத்தவராக தெரிந்தவராக தெரிந்தார்.உண்மை பேசுகிறார்
@kuppabaivedachalam3997
@kuppabaivedachalam3997 11 ай бұрын
Super super. Super
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
Very good interview.
@sundaramn1531
@sundaramn1531 Жыл бұрын
அவர்களைபோல... அரிதினும்..அரிது.. என் வாழ்நாள் முழுவதும்... அவரை காணவேண்டும் என்பதுஎன்பிரியம்
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 Жыл бұрын
Excellent sir....
@ramalingam1262
@ramalingam1262 Жыл бұрын
MGR க்காக கடைசிவரை உழைத்தவர் SSR.
@கண்ணகிதேவி
@கண்ணகிதேவி 4 ай бұрын
தமிழர்களை திராவிடம் திட்டம் போட்டு வீழ்த்தி கண்கொண்டு இருக்கிறது என்று பல பேர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். விஜயகுமாரி அம்மாவின் வாழ்க்கை யை நினைக்கும்போது எனக்கு சுரீர் என்று ஒரு பொறி தட்டுகிறது. இவர் மிகவும் பெருந்தன்மையாக பேசுகிறார்.
@karthikeyankarthikeyan8819
@karthikeyankarthikeyan8819 2 жыл бұрын
Great speech 💬
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Жыл бұрын
Ravikumar sir looks so gentle n humble
@tamilthendral5917
@tamilthendral5917 Жыл бұрын
அறிவும் தன்மானமுள்ளவராக தூய தமிழிலேயே பேசுதல் மிக மிக முதன்மையானது. பேரறிஞர் அண்ணா அவர்கள் "வேற்று மொழிகள் தமிழின் தூய்மைக்கு வேட்டு வைக்காத படி தமிழன் விழிப்பாக இருக்க வேண்டும்"_என்றாரே ஏன்? "தமிழ்மொழியை உயிராக காக்க வேண்டும்"_என்றும் அண்ணா சொன்னாரே!ஏன்?
@baskars8199
@baskars8199 Жыл бұрын
நீங்கள் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் தூய தமிழில்தான் பேசுகிறீர்களா?
@smadushanira1809
@smadushanira1809 Жыл бұрын
Anadanbu nadigai vijayakumaruhin maganai parkka peraasaiyodu hirundeen hinru intervewhil parthen magilchi nandri
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
@@baskars8199 பாடப்புத்தகத்தில் நீங்கள் படித்தது என்ன தூய தமிழா?பேச்சுத்தமிழா?
@shanthiravi7346
@shanthiravi7346 2 жыл бұрын
Super
@Ambikaye
@Ambikaye 9 ай бұрын
உண்மையும் உணர்வுமான பேச்சு,.
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
இறுதி வரை திராவிட இயக்க கொள்கைகளை கடைப் பிடித்தவர் இலட்சிய நடிகர் S S இராஜேந்திரன் அவர்கள். இலக்கிய தமிழ் வசனங்கள் பேசி நடித்தவர் விஜயகுமாரி அம்மா அவர்கள். அவர்கள் குறித்து மகன் தெரிவித்த தகவல்கள் சுவை பட இருந்தது.
@vvtalkies3786
@vvtalkies3786 10 ай бұрын
Nice❤
@somubalan5660
@somubalan5660 Жыл бұрын
very good information very nice personality thanks a lot
@maheswaranksk736
@maheswaranksk736 Жыл бұрын
மெளனமே பார்வையானால் இந்த பாடல் பாவம் சூப்பர் விஜயகு
@sukanyaprabu5928
@sukanyaprabu5928 Жыл бұрын
மிகச்சிறப்பான பேட்டி திரு.S.S.ராஜேந்திரன்,திருமதி ‌ விஜயகுமாரி ராஜேந்திரன் அவர்களின் புதல்வர் மிகச் சிறந்த மனிதநேயர் என்பதைக் கூறி அவரை வணங்குகிறேன்.
@oldisgold1961
@oldisgold1961 Жыл бұрын
Super tq amma
@sairam239
@sairam239 Жыл бұрын
திருமதி விஜய குமாரி அவர்களுக்கு திரையில் கதாநாயகியாக நடிக்க எல்லா தகுதிகளும் இருந்தன,களையான முகம்,பாந்தமான உடல் வாகு,சுத்தமான தமிழ் உச்சரிப்பு,அருமையான நடிப்பு எல்லாமே இருந்தன. தரக்குறைவான உடை அவர் ஒருநாளும் போட்டதில்லை.அவரும் திரு ராஜேந்திரன் அவர்களுக்கும் திரையிலும் ஒரு அற்புதமான chemistry இருந்தது குறிப்பிட தக்கது.மொத்தத்தில் மிக நல்ல ஜோடி.
@Muneswaran1992
@Muneswaran1992 Жыл бұрын
கலைஞர் கருணாநிதி கூட படுத்தா அது ஓன்னுதான் அவ செய்த தவறூ
@sairam239
@sairam239 Жыл бұрын
@@Muneswaran1992 😮
@pionearsltd8282
@pionearsltd8282 Жыл бұрын
Ravi is good example for discipline must teach from parents 👏. If you are good parents you can bring good generations. Srilankan call everyone with relationship like Ravi never use madam or sir
@balakrishnanponnuswamy5122
@balakrishnanponnuswamy5122 2 жыл бұрын
அப்பாவித் தமிழன்.
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 2 жыл бұрын
Really vijayakumari amma is great... She is pride of Tamilnadu
@amuthal3766
@amuthal3766 Жыл бұрын
இந்த ரவிதான் விஜயகுமார் அவர்களின் மூத்த மகளை திருமணம் செய்து இருந்தார். பிறகு டைவர்ஸ் ஆகிவிட்டது
@anjalaanjala2490
@anjalaanjala2490 Жыл бұрын
Correct
@sarathas9756
@sarathas9756 Жыл бұрын
Hu
@ananddevices2665
@ananddevices2665 Жыл бұрын
bhul
@nagarjun.g4621
@nagarjun.g4621 Жыл бұрын
உண்மையாகவா
@thevjfactor
@thevjfactor 7 ай бұрын
Yes u are right.. they have a daughter named Hasini.. she is married to Arun Vijay’s wife’s brother, hemanth. Tat kavitha got married to another guy named ravishanker nd has 2 sons.
@solomanjagen4621
@solomanjagen4621 Жыл бұрын
Lovely respectful character one
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
எல்லாம் சரி, ஒத்தை பிள்ளை,எதற்காக 80 வயது முதிய பெண்மணியை தனியே விட்டு வைத்திருக்கிறார்.
@gajaendran1236
@gajaendran1236 Жыл бұрын
😊 20:09 20:10
@sureshsubhu1647
@sureshsubhu1647 Жыл бұрын
அப்பனைபோலவே..
@Mrkeys-c4g
@Mrkeys-c4g 10 ай бұрын
Great interview
@Lakshmiraja05
@Lakshmiraja05 10 ай бұрын
​❤❤❤
@muthammalrangasamy6608
@muthammalrangasamy6608 10 ай бұрын
​@@gajaendran1236 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤q .
@umaumavathy4175
@umaumavathy4175 Жыл бұрын
Unga interview super sir.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
அருமை சிறப்பு சூப்பர் வாழ்த்துகள் 👏👏👏🔥💥👍
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 Жыл бұрын
He is a Gentle man
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg Жыл бұрын
அருமையான பேட்டி.தலைக்கணம் இல்லாத நபர்.வெளிப்படைபேட்டி.
@pravinraj-ui5lf
@pravinraj-ui5lf Жыл бұрын
Nice
@Kokilaar-i7u
@Kokilaar-i7u Ай бұрын
அம்மாபத்தி இன்னும் தெரியதா விசாயங்களா போடுங்க சார்🙏🙏🙏🙏🪷🪷
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 62 МЛН