JABBAR BHAI வளர்ந்தது பினாமி காசுலையா?😮 கோடிகளில் வருமானம் எப்படி? - JABBAR BHAI OPEN TALK பேட்டி

  Рет қаралды 154,810

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Jabbar Bhai தன் மீது வந்த விமர்சனங்கள் குறித்தும் அபுதாபி பிரியாணி கடை குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#jabbarbhai #biryani #abudhabi #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 204
@BehindwoodsO2
@BehindwoodsO2 4 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@shankarraj3433
@shankarraj3433 4 ай бұрын
நன்றி கிருத்திகா. அட ட டா, இந்தமாதிரி ஒரு முதலாளிய துபாய்ல கூட பாக்கமுடியாது.
@Yasvanth-u2l
@Yasvanth-u2l 4 ай бұрын
நாம கஷ்டப்படும் போது ஒரு நாயும் இருக்கான இல்லையான்னு கூட வந்து எட்டிப் பாக்காது ஆனா கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறி நல்லா வாழ்ந்தோம்னா எப்படின்னு ஆராய்ச்சி பண்ணவும் வாய்க்கு வந்ததை பேசவும் வந்துருங்க இந்த ஐந்தறிவு ஜீவன்கள். அப்பறம் அவரு அவர் காசுல யாட்ச் வாங்கி விட்டு டான்ஸ் ஆடுறாரு அதுல உங்களுக்கு எங்க வலிக்குது. அடுத்தவன் வாங்கினதுல அவனை அடிச்சு துரத்திட்டு ஆடுனா அது ஆணவம் அப்போ நாம திட்டலாம் அவங்க உழைச்ச காசுல வாங்கி ஆடுனா அது சந்தோசம் இந்த சந்தோசத்திற்கான வழிகளுக்கான வலிகள் அவருக்கு மட்டுமே தெரியும். அடுத்தவன் முன்னேறுவதை பார்த்து பொறாமை படும் நேரத்தில் நாம் எப்படி முன்னேறுவது என்று யோசித்தால் எல்லோரும் நல்லா இருக்கலாம் 🙏🙏🙏
@kalaimathyscookingchannel9557
@kalaimathyscookingchannel9557 4 ай бұрын
வாழ்ந்தாலும். ஏசும் தாழ்ந்தாலும். ஏசும் உலகம் இதுதான் பாய் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. நாம் இருக்க பயம் ஏன? வாழ்க வளமுடன்
@Ravishankar-me4dt
@Ravishankar-me4dt 4 ай бұрын
ஜபார் பாய்க்கு பின்னாடி பினாமிலாம் இல்ல, பிரியாணி தான் இருக்கு மற்றும் உழைப்பு😅❤‍🔥
@FunTime-rn8um
@FunTime-rn8um 4 ай бұрын
😂😂😂😂😂Inuma Intha ooru kai pullaiya nambuthu vadivel keatathu neyabagam varuthu 🤣🤣🤣
@saveagriculture1425
@saveagriculture1425 4 ай бұрын
Yo ennum eanga oor biriyani kadai appadiyea than erukku ok va still hard work still same shop poi vera yarukkavudhu kuthunga katha
@ffpullingo5444
@ffpullingo5444 4 ай бұрын
Yes hard working GENTLEMAN ❤❤
@m.mohamedadhamm.mohamedadh1002
@m.mohamedadhamm.mohamedadh1002 4 ай бұрын
பினாமி தான்
@BlueSky-iy5pw
@BlueSky-iy5pw 4 ай бұрын
Aamaam pinnaadi briyanithaan irukku.thankam poottu samaiththa briyani.😅😅
@manivelan9672
@manivelan9672 4 ай бұрын
High energy man. அவர் பல உச்சங்களைத் தொடுவார்!!
@Vikram369A
@Vikram369A 4 ай бұрын
Jaffer Bhai ,has worked hard for 20 yrs and reached this position,opened four restaurants in Gulf and not grown in 5 or 6 yrs like Adhani 😂😂😂.
@Kulsammumtaj
@Kulsammumtaj 4 ай бұрын
உங்ளுடைய உழைப்பு மிகவும் சிறந்தது எல்லோறும் இதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்
@rajasekaranrajendran9753
@rajasekaranrajendran9753 3 ай бұрын
உண்மையான உழைப்பாளி. நீங்கள் மென் மேலும் வளர்ந்து நிறைய பேருக்கு வேலை கொடுத்து சந்தோசமாக வாழ வேண்டும். God bless you sir
@Praneesh
@Praneesh 4 ай бұрын
3:01 video starts
@MubarakHussain-xz2eq
@MubarakHussain-xz2eq 4 ай бұрын
Whatever… Nobody can Be so Rich instantly without a support network..
@seenaglenn5159
@seenaglenn5159 3 ай бұрын
Yes its not that easy in UAE. Rapid growth. Money too much must invest.something wrong
@narenatutube
@narenatutube 4 ай бұрын
He raised because of his Hard work, attitude, kindness, compassion. He is a true leader, possesses all leadership qualities
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 4 ай бұрын
பாய் நல்ல உழைப்பாளர் வளர்ச்சி யடைட்டுமே மகிழ்ச்சி ❤
@Selva11479
@Selva11479 4 ай бұрын
Some people are jealous while you are grow up. Don't bother about that Bhai(bro)
@vlg8136
@vlg8136 4 ай бұрын
Jabbar well done, I have planned to come when you opened the first restaurant .............i missed and now surprised growth very quick
@rehanabegam25begam20
@rehanabegam25begam20 4 ай бұрын
Mashallah vungalai paarkkum bothu migavum santhosham
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 27 күн бұрын
Jabbar Bhai....super 👌 👍 Boss....He is happy ....that is why he can keep his staffs happy . 👏👏👏👏👏
@sunderm9800
@sunderm9800 4 ай бұрын
Dubai poi 2yrs kuda aagala adhukulla 4 restaurant, yacht, GMC car, epdinga avalo income uh varum, Adhellam vaaipey illa en friends silaper dubai la irukanga avanga poi biriyani saaptu solra alavuku la onnumey illa romba sumarunu dha solranga 🤷‍♂️
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 4 ай бұрын
Sathyama vaipae illa .black money thaan urutraan
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 4 ай бұрын
Ivan biriyani nallavae irukathaan...en hubby சொல்லுவாரு
@User-69944
@User-69944 3 ай бұрын
​@@exploresciencewithanto628 Hii😉
@RuchiFoods-h8m
@RuchiFoods-h8m 4 ай бұрын
"போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் பணி செய்து கிடப்பதே" - என்கிற தாரக மந்திரத்திற்கு உதாரணம் ஜப்பார் பாய். Hard work never fail n Never Ever Give Up - Bhai.
@arshrafandubailife5732
@arshrafandubailife5732 4 ай бұрын
Sharjah abu sagara Chennai cookbook restaurant la 8 dirhams ta briyani with egg also super taste nanga family ya poi saptom cheap & best
@tmanis02
@tmanis02 4 ай бұрын
So many people grown in short time with Binami money only. So many crores money can't make it short time. I am happy for him. But, Should be Binami money. Like him RR biriyani, Asif Biriyani like
@Berrygirl6784
@Berrygirl6784 Ай бұрын
Irfan bhai too😂
@kanda1176
@kanda1176 4 ай бұрын
பாய் எனக்கும் உங்களுடன் வேலை பார்க்க ஆசையாக உள்ளது பாய்..!!
@vajsym2219
@vajsym2219 4 ай бұрын
நீங்க முஸ்லிமா இருந்தா மட்டுமே அங்கு வேலை
@ZeeJayy
@ZeeJayy 4 ай бұрын
​@@vajsym2219no
@ZeeJayy
@ZeeJayy 4 ай бұрын
​@@vajsym2219no
@ZeeJayy
@ZeeJayy 4 ай бұрын
​@@vajsym2219don't lie
@kamilaniaz7380
@kamilaniaz7380 4 ай бұрын
Apdilam illaiyae, neraya non Muslims angea work panranga
@mohamedwaseem6880
@mohamedwaseem6880 4 ай бұрын
Last Sunday we came to jabbar Bhai restaurant from Dubai to Abu dhabhi it's amazing taste may Allah grant you with more success Aameen
@FathimaFaseena-fv6tz
@FathimaFaseena-fv6tz 3 ай бұрын
Masha,Allah❤❤❤masha,Allah❤❤❤masha,Allah❤❤❤
@satheeshpathi9188
@satheeshpathi9188 4 ай бұрын
True hard work people will say thousand things never mind bhai hard work never fails i am a hotelier will know how hard it is.
@nabeeskhan007
@nabeeskhan007 4 ай бұрын
நானும் என்னுடைய இளமை காலத்தில் சிங்கப்பூரில் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன்... அதேபோல தொழில் சார்ந்த நிறுவனம் ஒன்றை நிறுவி, ஏர்வாடி தர்ஹா உரிமையாளர் பேரன் ஒரு அயோக்கியனை நிர்வாகியாக நியமித்து நடத்தி வந்தேன். இந்த அயோக்கியன் ஏற்கனவே சுமார் ஐந்து ஆறு இடங்களில் திட்டமிட்டு கொள்ளை அடித்து போனவன் என்பது காலம் கடந்த பின்னர் தான் எனக்கு தெரிய வந்தது... இன்று என் வாழ்க்கையில் எல்லா வற்றையும் இழந்து நிற்கும் நிலையில்.... எல்லா தமிழகத்தில் உள்ள குறிப்பாக ஏர்வாடி தர்கா ஊர் என்றால் பத்து அடிகள் தள்ளியே இருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து வேலை தேடி வருபவர்கள் ஏதாவது ஒரு வகையில் தரம் குன்றியவர்களாகவே இருக்கிறார்கள்... உண்ட வீட்டுக்கு இரண்டாம் செய்யும் துரோக சிந்தனை உடைய துரோகிகள்....
@tamiltemples9112
@tamiltemples9112 2 ай бұрын
அவன் பெயர் சாந்த குமார்
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 2 ай бұрын
Masah Allah very nice super thank you and congratulations bhai ❤🎉🎉
@ஆதிதமிழன்-ள4ள
@ஆதிதமிழன்-ள4ள 4 ай бұрын
Behindwoods இந்த பொண்ண ஜப்பார் பாய் பிரியாணி கடைக்கு நேர்ந்து விட்டுட்டாங்க போல.
@Haneeshafiz
@Haneeshafiz 4 ай бұрын
Ohm bro😅
@Megatitanking
@Megatitanking 4 ай бұрын
Biriyani kindi lam ivlo seekrama ipdi develop aaga chance illa most of the online influencers and entrepreneurs have financial backup from some other sources...open ah sonna Pinami dhan neraya per.
@arshrafandubailife5732
@arshrafandubailife5732 4 ай бұрын
💯👍🏻
@riyaslafir2685
@riyaslafir2685 4 ай бұрын
Super Masha Allah unkada nalla manasum wealippadayana peachum super masha allah alhamtulillah
@iqubalakram1102
@iqubalakram1102 4 ай бұрын
Bai you are true inspiration........ Ungala matari ye tarcharbu tolil ku nanu maranumnu try panren......
@Mr_Influencer123
@Mr_Influencer123 4 ай бұрын
Naalu per naalu vidhama pesuvanga. there are true supporters and people who like your content and biriyani. Keep going heights and achieve success and make a brand jabbar bhai.. You are the one who teaches us biriyani with ratios not hiding.. We respect you irrespective of your religion we see you as human..✅
@Sheik41
@Sheik41 4 ай бұрын
எல்லாம் அவன் அறிவான்
@Ar5455-f2n
@Ar5455-f2n 4 ай бұрын
Behind woods kum jabbar bhai kum ethum contract pottacha epo paathalum Jabbar bhai jabbhar bhai nu video pottukitu irukingale epothan idhu mudium 😂
@JK.8888
@JK.8888 4 ай бұрын
அது இல்லாமலா 😂 துபாய் வரை போய் வீடியோ போடுறாங்க 😅
@Ar5455-f2n
@Ar5455-f2n 2 ай бұрын
Adutha America kuda povanga namala Mari aalunga ivanga videosa support panni pathukitu irundha
@SakthivelVasudevan-xn1wm
@SakthivelVasudevan-xn1wm Ай бұрын
Bhai ,Nandraga vazhthalum easum Thaldalum easum Vetri Nadi poduga .by Sakthivel . Tamil Nadu State
@rajakumariiyyappan6350
@rajakumariiyyappan6350 15 күн бұрын
Jabbar bhai valarchi avaruda unmaiana ulaipil
@JK.8888
@JK.8888 4 ай бұрын
கண்டிப்பாக இதில் என்ன சந்தேகம் 😅 இவ்வளவு சீக்கிரம் அசுர வளர்ச்சி அதுவும் பிரியாணி கடை வைத்து... முன்னேற்றம் வரும் இவ்வளவு அசுர வளர்ச்சி கண்டிப்பாக கருப்பு பணம் தான், நம் நாடாக இருந்தால் இந்நேரம் இப்படி ஆகியிருக்க முடியாது.... மனசாட்சி படி தொழில் செய்யுங்கள் பாய் வாழ்த்துக்கள் 😊
@raj...7939
@raj...7939 4 ай бұрын
பாய் அவர்கள் திடீரென ஒரு மாதத்திலோ ஒரு வருடத்லோ வளர்ச்சி அடையவில்லை .. அவருடைய உண்மையான20 வருட உழைப்பு உழைப்பு அது மட்டுமே இந்த உயரத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது. நாமும்அவர் போல உழைப்பால் உயர முடிவெடுக்கலாம். ஆதாரம் இல்லாமல் மற்றவர்மேல் பழி போடுவதும் வன்மத்தை கொட்டுவதும் திரும்ப நமக்கே வரும்.
@faisAlyas
@faisAlyas 4 ай бұрын
Thavarana Thahavalhalai Parapa wayndam Ithil Ungaludaiya Poramai Vanmam Terihirathu.
@A.RKiruthikha
@A.RKiruthikha 4 ай бұрын
Hello avar onnum 20 years la panakara aagala ok
@hajmohammedmohammedhaj3803
@hajmohammedmohammedhaj3803 4 ай бұрын
Sangi......
@ParthiBan-sp8yd
@ParthiBan-sp8yd 4 ай бұрын
Behindwoods please advice jabbar to have his business in slow pace - anything quick will vanish quick as it also gra more competitors + big heads who will try to put the fame down to make their fame in market.
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 4 ай бұрын
GOOD LUCK GOD BLESS YOU
@vharish02
@vharish02 4 ай бұрын
jabbar Bhai is great and very helpful and compassionate. Very few are like him. But one thing is where is his co-founder tauseef? We don't see him in recent videos. Hopefully he is still with him. He actually mentioned that people were trying to create some rift between them in the sharjah restaurant opening video
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 ай бұрын
Great motivation man, I would like to see HIM
@arunhit123
@arunhit123 4 ай бұрын
நல்ல மனிதன் ஜப்பார் பாய்
@viraivil555
@viraivil555 4 ай бұрын
ஏன் தமிழ் நாட்டுல கடை போட முடியல... இதுல இருந்தே தெரியுது செம்ம உருட்டு..😅
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 4 ай бұрын
Athaan ...Inga ஜட்டிய உருவிடுவங்க
@knightdave1986
@knightdave1986 Ай бұрын
Politicians merattal illama inga periya business panna mudiyadhu
@99626arun
@99626arun 4 ай бұрын
Na Dubai restaurant saputu irukae Briyani was good.
@நான்ஃ
@நான்ஃ 4 ай бұрын
Sangi thaioli thaan negative spread panraangha... dont worry jabbar bhai... without you... i couldn't be biriyani cook now❤❤❤
@tamilvellirasu8758
@tamilvellirasu8758 4 ай бұрын
ஹலோ நானும் துபாய்ல தான் அஞ்சு வருஷம் வேலை செய்ற பரு துபாய்ல தான் இருக்கிறேன் எங்களுக்கு நார்மல் மதுரை பாய் பிரியாணி போது 10 dh தடவை தான்
@basithrahman7320
@basithrahman7320 4 ай бұрын
Last Year Maarthandam Vaithiyar is Passed Away, Am also Visited there Couple of Months ago.
@muralichetty6228
@muralichetty6228 4 ай бұрын
Ònly talks in KZbin . The taste is terrible tomato rice with chicken
@காதர்உசேன்காதர்உசேன்
@காதர்உசேன்காதர்உசேன் 4 ай бұрын
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
@SakthivelVasudevan-xn1wm
@SakthivelVasudevan-xn1wm Ай бұрын
Tamil Nadu State la eruthu velikku all eduga Bhai. . please
@maverickstar8243
@maverickstar8243 2 ай бұрын
I like him but something is going on.. his shops in dubai are all empty!.. so he is definetely funded.
@BlueSky-iy5pw
@BlueSky-iy5pw 4 ай бұрын
Nambittam. Ellaame viraivil velivarum.briyani enna thankama illa verum rice aa endu.summa vaayaala reel kananaalukku ootta iyalathu.
@hajacombodia7421
@hajacombodia7421 4 ай бұрын
வென்று வா தமிழா அன்புடன் உங்கள் நண்பன் Dr: ஹாஜா மைதீன் கம்போடியா..
@chennai34channels79
@chennai34channels79 4 ай бұрын
ஜா பார் பாய் பேச எனக்கு ரொம்ப பிடிக்கும்
@tmanivannanthirumal2741
@tmanivannanthirumal2741 4 ай бұрын
I'm big fan of Zabbar bhai ... great Human being..
@anishanto3495
@anishanto3495 4 ай бұрын
Jaabar Bai don't give answer to these type of jealous questions, today many of them lazy in hard work, but the same will get jealous to seeing hardworking people
@rajeshg9387
@rajeshg9387 4 ай бұрын
Good bless you bhai
@karthikmathan3130
@karthikmathan3130 4 ай бұрын
Kirthika mam neenga Pesama Jabbar bhai restaurant vellaipanalam
@Adviews100
@Adviews100 4 ай бұрын
ஒருதன் சினிமா தயாரிப்பாளர். தொழிலதிபர்னு சுத்திட்டு இருந்தான்.. மாட்டும் பேது தான் அவர் பேதை கடத்தல்காரனு.. ஊருக்கு தொரியவந்தது.. 😂😂
@abdulramlan408
@abdulramlan408 4 ай бұрын
Muslim Nalaya , ellorumey ipadithandu solla varreengala.
@worksmart8166
@worksmart8166 4 ай бұрын
Sangi endale irithum than, ahanda paratham la vela illama than, arapu naadukku poranga
@hajmohammedmohammedhaj3803
@hajmohammedmohammedhaj3803 4 ай бұрын
Sangi
@syedshabeer6987
@syedshabeer6987 4 ай бұрын
சங்கிகளுக்கு வயிட் றெச்சல் அதனால் பினாமி என்று சொல்லத்தான் செய்வார்கள் 😃😃😃
@KprajaKpraja-sb2or
@KprajaKpraja-sb2or 3 ай бұрын
jabbar bahi sri lanka colombola oru brantch open pannuga bhai😊
@muneerahamed5048
@muneerahamed5048 4 ай бұрын
Very Great Bai 👌👌👍👍💯
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 4 ай бұрын
Jabbar bhai Yellaavayrikkum Soopera Answer sonneenga bhai HATS OF❤
@raghavendrans5237
@raghavendrans5237 4 ай бұрын
Next stop your hotel chain in USA . Love your trust for your employees and care.ensurinf no burnout and training your son for sustainability. God bless.
@ramarram4482
@ramarram4482 3 ай бұрын
எனக்கு தெரிந்த வரை இந்த 3 வருடத்தில் அமோகம் வளர்ச்சி திமுக பினாமி பொறுங்கள் வெளிவரும் கப்பல் இருக்கு போதை cash லா உள்ள போவ
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t 3 ай бұрын
Poda junni
@FunTime-rn8um
@FunTime-rn8um 4 ай бұрын
Athu enna theriyala ipo sila peruk friends uthavuranga athuvm tamilnadu la sagajam 😂behind woods nalla kasu pathutnga
@MohamedThasneem-i8f
@MohamedThasneem-i8f 3 ай бұрын
Assalamu alaikum ww jabbar bhai I'm thasneem srilanka ippa Kuwait la how's driving pannuran ungalukku dubaila coffee shops seyya idea iruntha naan dubai sharjahla4 years bun al badawi coffee roasterssa irunthu irukken Turkish,.arbic,franch,, espresso , American,bundhuk, coffee roasting theriyum ungalukku coffee maker coffee roasters venum na enakkum oru santharbam thaaga ungalacontact pannurathu eppadintu theriyala athuthan intha msg ungata kan parvaikku patta pothum sir 11:13 11:13
@SK-360-NT
@SK-360-NT 3 ай бұрын
Super speech...
@Shajahan-j8k
@Shajahan-j8k 4 ай бұрын
MaashaAllah MaashaAllah
@shankarraj3433
@shankarraj3433 4 ай бұрын
நல்ல முதலாளி நல்ல தொழிலாளி
@ZameeniyaSMBY1shafraz
@ZameeniyaSMBY1shafraz 4 ай бұрын
Hard work. Nalla manasu.
@mageshk1209
@mageshk1209 4 ай бұрын
துபாய் ஷார்ஜானாலே வடிவேல் ஞாபகம்தான் வருது
@AbdulRaheem-px5wg
@AbdulRaheem-px5wg 4 ай бұрын
Masha allah
@yasodhams4858
@yasodhams4858 4 ай бұрын
பாய்கள் மட்டுமே இவர் hotels வேளை
@HarekrishnaAyclan
@HarekrishnaAyclan 4 ай бұрын
Dei bhai nee oru naal maatuva binami bhai😂😂😂
@rajeshmech007
@rajeshmech007 4 ай бұрын
Seekirama
@worksmart8166
@worksmart8166 4 ай бұрын
Vairu erithu pola sangi
@happyboy2830
@happyboy2830 4 ай бұрын
Inspiration ❤️
@BlueSky-iy5pw
@BlueSky-iy5pw 4 ай бұрын
Ore puluhu.oru varusaththula briyani vittu ivvalavu koodi koodi..ivar maddumthaan arivaali. Matta hotelkaaran ellaam ulaikka theriyaathavankalaa.. Yatharththaththukku murana irukke.eppadiyo ulaiththu munnukku varuvathil namakkoonum porama illa.aanaa poi sonnaalum poruntha pesinaale nallam.Dubaila irukkum eththanayo arabikke kappal vaanka mudiyalla.lulu mothalalikke mudiyalla. Briyani vittu inthalavu enpathai nabamudiyathu.pesipesi pechchaala viraddum Jabbar.athukkoru pen you tuber. Sari sari nambittom.ean Tamil naaddula kadai thirakkaamal Dubaila thirantha.ankethaan mulu fraud peoples business pantraanka. Innumaappaa ivar pechchai nambureenka.pechchaal e viradduvaar.
@padhma.vadivel2690
@padhma.vadivel2690 4 ай бұрын
Hi sir enakum unka shop la service ku job vacancy kidaikuma sir pls
@vijayaravind6708
@vijayaravind6708 4 ай бұрын
Mass thalaivar anna ❤❤❤❤
@azmanali6609
@azmanali6609 4 ай бұрын
ஜபார் பாய்க்கு வாழ்த்துக்கள் ❤
@aaroniloga2179
@aaroniloga2179 4 ай бұрын
வாழ்த்துக்கள் பாய் ❤️❤️❤️
@Top_Tranding_memes
@Top_Tranding_memes 4 ай бұрын
Anna we are always with you ❤️
@GraceGnanam-r8w
@GraceGnanam-r8w 4 ай бұрын
God bless you 🙏
@azeezautoworks9435
@azeezautoworks9435 4 ай бұрын
வாழ்க வளமுடன் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@fathimafaizulhaq1150
@fathimafaizulhaq1150 4 ай бұрын
Panam podama panam eduka mudiyathu
@syedimran1693
@syedimran1693 4 ай бұрын
Ma manidhar❤
@Eshan0707
@Eshan0707 4 ай бұрын
Black money
@abdulyaser8467
@abdulyaser8467 4 ай бұрын
Bhai yenaku unga hotel yedhachum job irundha kudunga pls
@shankarraj3433
@shankarraj3433 4 ай бұрын
அட ட டா, இந்தமாதிரி ஒரு முதலாளிய துபாய்ல கூட பாக்கமுடியாது.
@barakathnisha6868
@barakathnisha6868 4 ай бұрын
Wow super
@Azharnaats-js2ph
@Azharnaats-js2ph 4 ай бұрын
Bai naanum unga kitte velikku varalam ninaikkeren
@jeyakumar.k5555
@jeyakumar.k5555 4 ай бұрын
Ethuku ivaru pinadiey poringa?
@karuppusamy6618
@karuppusamy6618 4 ай бұрын
Super boy
@rajeshmech007
@rajeshmech007 4 ай бұрын
Benami baii
@aneeshjasyst357
@aneeshjasyst357 4 ай бұрын
Apo server ponna eh mathavanga pakalama...???😅
@abdulrasheed5867
@abdulrasheed5867 4 күн бұрын
5 years before??
@karthikarvindcs
@karthikarvindcs 4 ай бұрын
urutu urutu.... jaffer khan drug money benomy
@ezhilvanan8439
@ezhilvanan8439 4 ай бұрын
Super anna 🎉
@sagayaraj7271
@sagayaraj7271 3 ай бұрын
UNMAI, UZHUPU, UZHARVU= JABBAR BHAI
@davidalmes
@davidalmes 3 ай бұрын
Rich kids 😎
@ashokhandling2309
@ashokhandling2309 4 ай бұрын
ஜபார் பாய் + ஜாபர் சாதிக்
@rajeshmech007
@rajeshmech007 4 ай бұрын
😂😂😂😂
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 11 МЛН
85 Lakhs Scam Using Jabbar Bhai's Name | Be Aware  Don't get Cheated !!!
13:53
Jabbar Bhai Buying A New Luxury Car in Dubai | How Much the Price???
25:52
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН